வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
டெல்லிகணேஷ் வாழ்க! டெல்லிகணேஷ் குணச்சித்திரமோ, குணமே இல்லாத வில்லன் கதாபாத்திரமோ, சிரிக்க வைக்கும் நகைச்சுவையோ, கலங்கவைக்கிற தந்தை கதாபாத்திரமோ... எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்கவேண்டும். அப்படி நடிப்பதை, ரசிகர்கள் ஏற்கவேண்டும். அவரே சிறந்த நடிகர். அதுவே நடிப்பிற்கான சித்தாந்தமும்! இப்படி எல்லா சைடிலும் புகுந்து புறப்பட்டு, பேரும்புகழும் சம்பாதித்தவர்களில்... டெல்லிகணேஷ் முக்கியமானவர். எழுபதுகளில் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இவரின் பிரவேசத்தை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். பிரவேசம் நிகழ்ந்தது... பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில்! …
-
- 0 replies
- 371 views
-
-
"பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை" - உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா! இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங…
-
- 1 reply
- 413 views
-
-
தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!! நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்…
-
- 11 replies
- 6k views
-
-
ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார். இவர் இந்தி அளவில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைந்திருக்கும். இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந…
-
- 14 replies
- 1.3k views
-
-
திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்ட நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. இது தொடர்பாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி தங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ராதா ரவி இந்த அறிவிப்பை …
-
- 2 replies
- 687 views
- 1 follower
-
-
2015-ன் டாப் 10 தெறி பன்ச்கள்! 2015ல் 206 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் தெறி வைரல் அடித்த டாப் 10 பன்ச்கள் இது... http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57061-2015-top-10-movie-dialouge.art
-
- 0 replies
- 901 views
-
-
ஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி..! - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம் தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று! குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக் கோச்சாக இருக்கிறார் மாதவன். நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே. சென்னையில் ஜுனியர் கோச்சாரா…
-
- 0 replies
- 359 views
-
-
அடுத்தடுத்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வித்தியாசமான வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் படம் என்பதே ‘மிருதன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜாம்பி (zombie) வகைப் படம் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது. படத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா? ஊட்டியில் ஒரு தொழிற்சாலையின் விஷக் கழிவு கலந்த நீரைக் குடிக்கும் நாய் ஜாம்பியாக உருவெடுக்கிறது. அந்த நாய் ஒரு மனி…
-
- 1 reply
- 1.1k views
-
-
இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டும…
-
- 2 replies
- 1.2k views
-
-
தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனுக்கு அழகான மனைவி அமைந்தால்...? அதனால் ஏற்படும் பிரச்னைதான் ‘திண்டுக்கல் சாரதி’.திருமணத்துக்கு பார்த்த பெண்கள் எல்லோரும், ‘இவரா... மாப்பிள்ளை, வேண்டாம்‘ என்று சொல்ல, வருத்தத்தில் இருக்கிறார் கருணாஸ். புரோக்கர் மூலமாக கார்த்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார்கள். இவளும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என நினைத்து கிளம்ப நினைக்கிறார் கருணாஸ். ஆனால், மாப்பிள்¬ளையை பிடித்திருக்கிறது என்கிறார் கார்த்திகா. ஆச்சர்யமடையும் கருணாஸ், சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறார். அழகான மனைவி அமைந்ததில் அவர் மீது வைக்கும் பாசம் எல்லை மீறி போகிறது. சந்தேகமடைகிறார். விவகாரம் பெரிதாகி, குடும்பத்தில் பிரச்னை. தனது வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் கார்த்திகா. பிறகு எ…
-
- 0 replies
- 1.9k views
-
-
வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்! கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான வடிவேலு ப…
-
- 8 replies
- 781 views
- 1 follower
-
-
கமல் என்றொரு பித்தர்! கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு எந்த ஒரு கலைக்கும் ஆதாரமாக ஒரு பித்து நிலை இருக்கும். அது கலை மீது கொண்ட பித்து மட்டுமல்ல; அந்தக் கலைஞருக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு பித்தும் கூட. அதுதான் கலையில் வெளிப்படுகிறது. வெறி, உத்வேகம், உன்மத்தம், கலை போதை, கலகக் கூறுகள், மரபை மீறுதல், வழக்கத்துக்கு மாறாகச் சிந்தித்தல், தாகம், நிராசை எல்லாம் கலந்ததுதான் இந்தப் பித்து நிலை. சார்லி சாப்ளினை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது 'சிட்டி லைட்ஸ்' படத்தின் தொடக்கத்தில் ஒரு முக்கியமான காட்சி வரும். கண் தெரியாத கதாநாயகி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் பூ விற்றுக்…
-
- 1 reply
- 839 views
-
-
“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை”: பிரியங்கா சோப்ரா சொல்கிறார் “நான் எதற்கும் பயப்பட மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை” என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிற…
-
- 12 replies
- 1k views
-
-
சென்னை: விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உரு…
-
- 0 replies
- 331 views
-
-
சுரேஷ் கண்ணன் It’s not enough to just make the characters interesting in a film; it is also essential to select the appropriate actors. Then half the success of the film is guaranteed. இந்த மேற்கோளை எந்தவொரு மேற்கத்திய சினிமா மேதையும் சொல்லவில்லை. நானேதான் சொல்கிறேன். ஆம்... ஒரு திரைப்படத்தில் Casting என்பது மிக மிக முக்கியமானது. சில இயக்குநர்கள் திரைக்கதையை எழுதும் போதே குறிப்பிட்ட நடிகர் அவரின் மனதிற்குள் வந்து அமர்ந்து விடுவார். எனவே அதற்கேற்ப அந்த ஸ்கிரிப்ட்டை விவரித்துச் செல்வார். சிலரோ திறந்த மனதுடன் சுதந்திரமாக எழுதி விட்டு பிறகு அதற்கேற்ற நடிகர்களின் பட்டியலை பரிசிலீப்பார்கள். இந்தத் தேர்வு கச்சிதமாக அமை…
-
- 1 reply
- 425 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VHOUSEPRODUCTIONS நடிகர்கள்: சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ்; இசை: யுவன் சங்கர் ராஜா; ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்; இயக்கம்: வெங்கட் பிரபு. ஒரு நபருக்கு ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நடப்பதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார்கள். இந்தியாவில் அம்மாதிரி முயற்சிகள் மிகக் குறைவு என்றாலும் கடந்த வாரம்தான் இதே போன்ற 'Ti…
-
- 3 replies
- 800 views
-
-
-
கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டத்தை பிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது. அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது. இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று. அதை தொடர்ந்து பல வருடம் அந்த…
-
- 1 reply
- 984 views
-
-
விஞ்ஞானி வசீகரன் தனது பத்து வருட உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அதற்கு மனிதனைப் போல் ஆறறிவு உண்டு. ஒரு கட்டத்தில் விஞ்ஞானி ரஜினி, தனது காதலி ஐஸ்வர்யாராயை, தான் உருவாக்கின ரோபோவிற்கு அறிமுகப்படுத்துகிறார். ரோபோவைப் பார்த்து ஆச்சர்யப்படும் ஐஸ்வர்யாராய், நான் உங்களைப் பார்க்கும் முன் இந்த ரோபோவைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக இந்த ரோபோவைத்தான் காதலிப்பேன் என்று கூறுகிறார். இதை கேட்ட ரோபோ ரஜினிக்கு ஐஸ்வர்யாராய் மேல் காதல் பிறக்கிறது. ஐஸ்வர்யாராயை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று முரண்டு பிடிக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சியுற்ற விஞ்ஞானி ரஜினி, அதன் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி எடுக்கிறார். ஒரு கட்டத்தில் விஞ்ஞானி ரஜினியைக் கொன்றுவிட்டு, ஐஸ்வர்யாராயை அடைய திட்டமிடும் ரோ…
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர்குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்குஅண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் கலந்துகொண்டு முதல் சிடி வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவி…
-
- 1 reply
- 640 views
-
-
திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (14:41 IST) எந்திரன் படக்கதை என்னுடையது: போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் புகார் ""ஜூகிபா'' என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் இன்று ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், நான் எனது மாணவ பருவத்திலிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்து 1983-ல் கற்பனை சுவடுகள் என்ற எனது முதல் கவிதை நூலை கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் அணிந்துரையோடு வெளியிட்டு உள்ளேன். கவிஞர்கள் வைரமுத்து, …
-
- 1 reply
- 1.7k views
-
-
மேலும் ஓர் ஈழத்து கலைஞன் கதாநாயகனாக ! எமது ஆதரவு அவர்களுக்கு தேவை நண்பர்களா.... நன்றி .
-
- 4 replies
- 888 views
-
-
செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (22:31 IST) சென்னை சர்வதேச திரைப்பட விழா:அறிமுக கூட்டம் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 7 வருடங்களாக நடைபெற்றுவருகின்றன. தற்போது 8 வது விழா வரும் 15ம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் இன்று ஜி.ஆர்.டி ஹாட்டலில் நடந்தது. நடிகைகள் ரோகிணி,ரேவதி,சுஹாசினி,குஷ்பு,பூர்ணிமா பாக்கியராஜ்,லிஸி பிரியதர்ஷன், நடிகர்கள் மோகன்,எஸ்.வி.சேகர் உட்பட பலர் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். வரும் 15ம் தேதி திரைப்பட விழாவை மாலை 6 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் தலைமையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். 43 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைய…
-
- 0 replies
- 547 views
-
-
அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்த ரோஜா நிலாவுக்கு அம்மாவாகியிருக்கிறார்! தமிழ் சினிமாவில் ரிலாக்ஸ் செய்யவும் நேரமில்லாமல் படங்களை உற்பத்தி செய்பவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். 'வாத்தியார்' படம் ரிலீஸானதுதான் தாமதம் பரத்தையும் நிலாவையும் வைத்து 'கில்லாடி' யை தொடங்கி விட்டார். 'கில்லாடி' யின் ஆரம்பமே வித்தியாசம். அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோசெஷன் நடத்தி கொண்டிருக்க, படத்தை எங்கெங்கு ஷுட் செய்யப் போகிறார்களோ, அங்கு நிலாவையும் பரத்தையும் அழைத்துச் சென்று போட்டோசெஷன் எடுத்திருக்கிறார் வெங்கடேஷ். வெங்கடேஷின் ஏரியா ஆக்ஷ்ன். பரத்தின் ப்ளஸ் காதல். இந்த இரண்டும் கலந்தது 'கில்லாடி' என்கிறது இயக்குனர் வட்டாரம். படத்தில் வில்லி கேரக்டர் ஒன்று வருகிறது. நிலாவின்…
-
- 0 replies
- 961 views
-
-
சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம். அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை…
-
- 3 replies
- 1k views
-