Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ""வாழ்க்கையில் முன்னேற, "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார். வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுட…

  2. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views
  3. பிரபாகரனை காந்தி சந்திக்கும் சர்ச்சைத் திரைப்படம்! தணிக்கைக் குழு எதிர்ப்பு வெள்ளி, 18 பெப்ரவரி 2011 20:06 என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காமராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காமராஜ் படத்தை எடுத்தவர். காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியது. ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க முதல்-அமைச்சராக இருக்கும் காந்தி பிரபாகரனை சந்திக்க அழைப்பு விடுக்கிறார். இருவரும் குறிப…

  4. Posted Date : 16:54 (02/02/2015)Last updated : 17:02 (02/02/2015) ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது. சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ் அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நட…

  5. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்ததாக லைகா நிறுவனம் தெரிவித்தது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்கிலும் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல எந்த அமைப்பும் இல்லை என்பதால், தயாரிப்புத் தரப்புத் தெரிவிக்கும் தொகையே அந்தப் படத்தின் வசூலாக குறிப்பிடப்படுகிறது. படத்தின் காப்புரிமை LYCA இந்தப் படம் எந்த மொழியில், எந்தப் பகுதியில் எவ்வளவு வசூலைப் பெற்றது என்ற தகவலை லைகா நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தற்போது அந்தத் தகவல் இல்லையெனக் கூறினர். 2019 மே மாதம் சீனாவில்…

  6. “கிறீட்” வெளியீட்டு விழாவில் அசத்திய ஸ்டாலோனின் புதல்விகள் ஹொலிவூட் சுப்பர் ஸ்டார் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த கிறீட் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழாவில் அவரின் மகள்கள் மூவரும் கலந்­து­கொண்டு அனை­வரின் கவ­னத்­தையும் ஈர்த்­தனர். சில்­வெஸ்டர் ஸ்டாலோனின் ரொக்கி திரைப்­பட வரி­சையில் 7 ஆவ­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள திரைப்­படம் கிறீட். இப்­ப­டத்தின் வெளியிட்டு விழா 19 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்­றது. 69 வய­தான சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுடன் தனது மனைவி ஜெனிபர் பிளாவின், மகள்கள் சோபியா (19), சிஸ்டைன் (17), ஸ்கார்லெட் (13) ஆகி­யோ­ருடன் இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றினார். …

  7. சந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். 'வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இ…

  8. கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் – கஜோல் திரையுலகம் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் – கஜோல் murugan Jan 14, 2020 0 comment இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திர…

    • 0 replies
    • 809 views
  9. உலகநாயகன் மற்றும் சங்கருடன் கைகோர்த்த ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ளார். தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காக இந்தியா சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது வாழ்க்கையில் அடுத்து தான் நடிக்க போகவுள்ள படமானது மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…

  10. இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் யமுனா ராஜேந்திரன் 07 அக்டோபர் 2012 இனி அவன் திரைப்படம் எடின்பர்க் திரைப்பட விழாவிலும் தொறான்ரோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதனையடுத்து அப்படத்தினை அக்டோபர் இலண்டன் திரைப்பட விழாவுக்கு எதிர்பார்த்தேன். திரைப்பட்டியலி;ல் இனி அவன் இருக்கவில்லை. படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எனது இயல்பான அவஸ்தை எனக்கு இருந்தபடியால் எனது ஆவலை ஹந்தகமாவுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அதற்கு அடுத்த நாள் அவரது படத்தயாரிப்பாளர் 24 மணிநேரம் பார்ப்பதற்காக மட்டும் எனக்கு ஒரு இணைப்பைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். விமர்சனத…

  11. சென்னை, மாயமான பட அதிபர் மதன், படங்கள் வினியோகித்து பல கோடிகள் நஷ்டம் அடைந்தார். அவரை கண்டு பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மதன் மாயம் பட அதிபர் மதன் வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி மாயமானார். அவர் கதி என்ன ஆனது? என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா தலைமையில் திரைப்படக்குழுவினர் காசி பகுதிகளில் முகாமிட்டு கங்கையில் படகில் சென்று தேடி வருகிறார்கள். மதன் காணாமல் போய் 8 நாட்களாகியும் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் திரையுலக…

  12. ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு லண்டன் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது.லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கியுள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர். மும்பை குடிசை பகுதியில் வாழும் 18 வயது இளைஞன், டிவியில் நடக்கும் கேம்ஷோவில் பங்கேற்கிறான். அதில் அவன் ஜெயித்து மில்லியனர் ஆவதுதான் படக்கதை. கேம் ஷோ நடத்துபவராக அனில் கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லண்டன் சினிமா விமர்சகர்கள் சங்கத்தினர் இப்படத்தை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர். அதில் சிறந்த இசைக்காக ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், Ôஇப்பட இயக்குனர் டேனி போய்லே எனது நண்பராகிவிட்டார். இப்படத்தில் பின்னணி இசை, அதி…

  13. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘சிங்கம் -2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 2010- ஆம் ஆண்டு ரிலீஸான ‘சிங்கம்’ படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் அந்தப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி வசூலில் சாதனை படைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டி டைரக்டர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை 'சிங்கம்-2' என்ற பெயரில் டைரக்ட் செய்துள்ளார். இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸுக்கு ரெடியாகி வரு…

    • 0 replies
    • 813 views
  14. "துருவ நட்சத்திரத்தில்" சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா? கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா. துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். …

  15. The Family Man 2 : அமசோன் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை 74 Views The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால், அமசோன் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 3ஆம் தேதி அமசோன் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த இணைய தொடரில் பொலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடரில் இலங்கை தமிழ் போராளிக் குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும்…

  16. ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி http://youtu.be/I6NDryB9Liw

    • 0 replies
    • 637 views
  17. மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் 'யாழ்' இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி,சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா,நீலிமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மற்றும் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது. இதில் இந்திய ,தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப் படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம். யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப் பட்ட ஒரு இசைக்கருவி. ப…

  18. துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை! Dingiri dingale Dinakki dingiri dingale Ulakam pona pokku Paaru kannamma pennaale Dingiri dingaale Dinakki dingari dingaale Ulakam pona pokku Paaru rosamma pennaale Pakkathe veettile rosammappenne Kanda nalloru discothi penne Bellbottom pantsumittu High heelu shoosumittu Kuthira pole koothaadum penne Lale laale Laale laalaale laala laale Laale laale Lala lalale laala laale Read more at: https://naalyrics.com/dingiri-dingale-song-lyrics/ மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது 'குரூப்' …

  19. நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள். வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன். "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்க…

  20. மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…

  21. சினிமா விமர்சனம்: நாச்சியார் தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோ…

  22. உண்மையான உணர்வு இருந்தால் அசினுடன் நடிப்பாரா விஜய் - ராஜபக்‌ஷே! நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்‌ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகம் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம், அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் போட்டும் காவலன் எந்த தடையும் இல்லாமல் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்…

    • 0 replies
    • 1.1k views
  23. பட மூலாதாரம்,AJITH PR TEAM கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மே 2023, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். ‘அமராவதி’ படம் தொடங்கி இப்போதைய ஏகே62 வரை தன் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அவரது முடிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களைத் தாண்டியும் பலரால் பாராட்டப்படுபவை. சமகால நடிகர்களைப் போல் அரசியல் வருகை குறித்தோ, ஆட்சியாளர்களை விமர்சித்தோ அஜித் ஒருவார்த்தை பேசியதில்லை. அதுமட்ட…

  24. ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள் என் தலைமுறையின் பலரைப் போலவே நானும் டார்ஸான், ஃப்ளேஷ் கார்டன், கௌபாய்ஸும் இந்தியர்களும் முதலிய சினிமா உணவுகள் மூலம் வளர்க்கப்பட்டேன். சிறுவயதில் அவைகள் எனக்கு முழுதும் நியாயமானவைகளாகவே பட்டன. டார்ஸான் தான் ஆதி குடிகள் குழுவின் ஏகமனதான தலைவன், ஃப்ளேஷ் கார்டன் நிச்சயம் ஈவிரக்கமற்ற மிங்கை முறியடிக்க வேண்டும், கௌபாய்ஸ் தான் இந்தியர்களை (செவ்விந்தியர்களை) நாகரீகமாக்க வந்தவர்கள் என்றெல்லாம் எண்ணினேன். அந்தப் படங்கள் ஏற்படுத்திய மனத்துடிப்பு, பிரமிக்கத்தக்க சிறப்புக் காட்சிகள், என்னைத் திகைப்புக்குள்ளாக்க நான் அவற்றை நேசிக்கத் தொடங்கினேன். சில வருடங்களுக்குப் பின் அரசியல் பிரக்ஞையுள்ள (அப்படி நம்புகின்றேன்) ஒரு இளைஞனாக அதே படங்…

    • 0 replies
    • 1.2k views
  25. நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.