Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ’2.0’ படத்தின் ட்ரெய்லர்ற்கு பிரபலங்கள் வாழ்த்து லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அத்துடன் இந்த படம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை தமிழில் 9.2 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 15 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில் ட்ரெய்லர் தொடர்பில் பல நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு, http://athavannews.com/2-0-படத்தின்…

  2. எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை! வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி. வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அத…

    • 0 replies
    • 455 views
  3. தற்கொலை முயற்சி செய்த உலக புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா செய்திகள்:இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்டுள்ளார். இசையுலகில் தனியிடம் பிடித்துள்ள அவரின் இளமைக்காலம் மிகவும் வறுமையும் துயரமும் நிறைந்தாக இருந்துள்ளது. பல நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விரக்தியோடு வாழ்ந்துள்ளார். கிருஷ்ணா த்ரிலோக் என்கிற எழுத்தாளர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ரஹ்மான் சொல்ல சொல்ல ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் “ஒரு கனவின் குறிப்புக்கள்” . அதில் தான் இளமையில் வாழ்வில் பட்ட சிர…

    • 0 replies
    • 513 views
  4. இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…

  5. சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…

  6. நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார்…

  7. மூன்று வருடத்திற்கு முன்னதாக பிபிசி கல்ச்சர் (BBC Culture) மிகச்சிறந்த 100 அமெரிக்க திரைப்படங்களை கண்டறிவதற்காக முதல்முறையாக மிகப்பெரிய அளவில் விமர்சகர்கள் மூலம் ஓட்டெடுப்பை நடத்தியது. அதன்பிறகு 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைகள் குறித்து ஒரு ஓட்டெடுப்பை நடத்தியது. இவ்வருடம் ஹாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சினிமாவை கண்டறியும் முயற்சியை எடுப்பதற்கு சரியான சமயம் வந்ததாக பிபிசி உணர்ந்தது. இதையடுத்து விமர்சகர்களிடம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படங்களை தவிர்த்த மற்ற திரைப்படங்களில் அவ…

  8. சர்கார்: தொடரும் குழப்பங்கள்? சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டுக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இன்று (அக்டோபர் 30) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாக்யராஜ், இந்த தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருண் எழுதிய கதையின் கருவும், சர்கார் படக் கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னைத் தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்சினை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜய்யின் ரசிகன்தான். ஆனால், சங்கத் தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் …

  9. பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் பேத்தி அமேதா மலையாள சினிமாவில் பாடி, தனது இசைக் குரலை பதிவு செய்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அமேதா, கானகந்தர்வன் ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பின்னணி பாடகியாவார். அவரது தந்தை அகஸ்டின் ஜோசப் 1950-ம் ஆண்டு நல்லதங்காள் சினிமாவில் பாடினார். அந்த படத்திற்கு இசை அமைத்தவர், பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி. 1962-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளரின் விதி தந்த விளக்கு என்ற சினிமாவில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். 25 வருடங்கள் கழித்து 1987-ல் ‘இடநாழியில் ஒரு காலோச்ச’ என்ற படத்தில் அவரது மகன் விஜய் ஜேச…

    • 0 replies
    • 379 views
  10. ''சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ' ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், வீணா ஶ்ரீவாணி. இவருடைய வீணைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வளவு அழகாகப் பாடல்களை வீணையில் வாசித்து ரசிகர்களைச் சுண்டி இழுப்பவர். சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கமென்ட்டிடும் பாடல்களை உடனுக்குடன் வாசித்துக் காட்டுவார். எனவே, இவருடைய முகநூல் முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இவர் கடந்த வாரம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை, ஒரு நிமிடம் தொடர்ந்து வாசித்துள்ளார். அதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது தொடர்பாக, வீணா ஶ்ரீவாணியைத் தொடர்புகொண்டு பேசினோம். குரல் முழு…

  11. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Facebook/Twitter நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்' நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹ…

  12. ஜெனிஃபர்.ம.ஆ Follow இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை …

    • 9 replies
    • 1.5k views
  13. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் சண்டக் கோழி 2 நடிகர்கள் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜா, கு.ஞானசம்பந்தன், முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு வசனம் எஸ் ராமகிருஷ்ணன் இசை யுவன் ஷங்கர் ராஜா …

  14. Published : 04 Oct 2018 19:08 IST Updated : 04 Oct 2018 19:31 IST 1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'. டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து…

  15. நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம் விகடன் விமர்சனக்குழு குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'. கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது எ…

  16. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை VadaChennai / Facebook திரைப்படம் வடசென்னை நடிகர்கள் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர், கிஷோர், ராதாரவி. கலை ஜாக்கி இசை சந்தோஷ…

    • 2 replies
    • 1.2k views
  17. மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா? இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்ற…

  18. சாதி குரூரம் பிணங்களைக்கூட விட்டுவைக்காது!" - 'மனுசங்கடா' படம் எப்படி? சாதிக்கு எதிரான முக்கியமான பதிவாக உருவாகியிருக்கிறது, தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமாரின் 'மனுசங்கடா' படம். சாதியை சிதைக்கும் சினிமாக்களின் காலம் இது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான படைப்புகள் ஆர்ப்பாட்டமான வரவேற்பைக் கண்டுகொண்டிருக்கிறது. அந்த வகையில், 'மனுசங்கடா' ஒரு புது முயற்சி. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை தலித்துகளுக்கு எதிரான வன்முறை இங்கே நடைபெறுகிறது என்ற விபரீதத்தை, ஒரு பிணத்தை வைத்துப் பேசியிருக்கும் படம். சிதம்பரம் அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, சென்னையில் இருக்கும் ஸ்டீல் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார், கோலப்பன். ஓர் இரவு, அப்பாவின் ம…

  19. கூத்தன் திரை விமர்சனம் இழந்த இடத்தை மீட்கத் துடிக்கும் நடனக் கலைஞர், இருக்கும் வீட்டை காப்பாற்றத் துடிக்கும் நடனக் கலைஞி... இந்த இருவரையும் ஒன்றிணைத்து என்ன சொல்ல வருகிறது 'கூத்தன்'. ஃபிலிம் நகரில் வாழ்ந்து வரும் 'பேட்டரி பாய்ஸ்' டான்ஸ் ட்ரூப்பின் தலைவராக, ரானா (ராஜ்குமார்). பெரிய நடிகராக வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கும் இளைஞர். அம்மாவாக கலையரசி (ஊர்வசி). பெரிய நடிகையாக வேண்டுமென்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வந்து, ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக்கொண்டிருப்பவர். பல காலமாக தான் வசித்து வரும் ஃபிலிம் நகருக்கு ஆபத்து ஏற்பட, சிங்கப்பூரில் நடக்கும் டான்ஸ் போட்டியில் வென்று, அதில் வரும் பணத்தை வைத்து ஃபிலிம் நகரை விலைக்கு வாங்கிவிடலாம் என ஓவர் நைட்டில் ஒரு டஸன் டான…

  20. போர்முனையும் பேனா போராளியும் எஸ்.சுமன் ‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் அந்தக் கோரம…

  21. முதல் பார்வை: ஆண் தேவதை உதிரன் பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'. மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்ட…

  22. ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம். கதைக்களம் ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே. இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறைய…

  23. வெல்கம் விஜய் தேவரகொண்டா... அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்! - நோட்டா விமர்சனம் | NOTA Movie review நடப்பு அரசியல் கூத்துகளை வைத்து ஸ்ஃபூப் படம் எடுக்கலாம். இல்லையென்றால் அரசியல் மர்மங்களை வைத்து த்ரில்லர் படம் எடுக்கலாம். ஆனந்த் ஷங்கரின் `நோட்டா' இதில் இரண்டாவது வகை. விஜய் தேவரகொண்டாவின் அறிமுகப் படம், பரபரப்பான ட்ரெய்லர் என நல்ல ஓபனிங் இருந்தது படத்துக்கு... முடிவு எப்படி இருக்கிறது? தமிழக முதல்வரான நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தீர்ப்பு வரும்வரை முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. அதனால் பப், பார்ட்டி, பாரீன் எனச் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வராக்குகிறார். அதுநாள் வரை …

  24. வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கின்றார் பாபி சிம்ஹா! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. வெங்கடேஷ்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா தமிழீழ விடுத…

    • 2 replies
    • 934 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.