வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
[size=3]'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.[/size] [size=3]'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.[/size] [size=3]இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.[/size] [size=3]இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.[/size] [size=3]நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இ…
-
- 0 replies
- 791 views
-
-
இடைவிடாது படப்பிடிப்பில் பங்கேற்றதால் நடிகை ஸ்ருதி ஹாசன் மயங்கி விழுந்தார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புனே அருகிலுள்ள போர் பகுதியில் இடைவிடாது நடந்துவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார் ஸ்ருதி. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுயநினைவில்லாமல் இருந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறினர். ‘தொடர்ந்து ஷூட்டிங்கில் ஓய்வில்லாமல் பங்கேற்றதால் உடல் சோர்ந்து மயங்கிவிட்டார். இப்போது பரவாயில்லை. மீண்டும் ஷூட்டிங்கில் பங்க…
-
- 2 replies
- 687 views
-
-
"இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துய…
-
- 2 replies
- 2.3k views
-
-
-
நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் மதுரை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நி…
-
- 0 replies
- 310 views
-
-
காதலர் கென்யே வெஸ்ட்டுக்கு, கி கர்தஷிக்கும் பிறக்கப்போகும் குழந்தை குறித்து ரசிகர்களுக்கு தினந்தோரும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. கர்ப்பம் குறித்து நேற்று கிம் கர்தஷியான் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் எளிது என நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு மேல், கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கூட சாப்பிட முடியவில்லை. இவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருந்தால் நான் குழந்தை பெறுவதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியதும் அருகிலிருந்த அவருடைய காதலர் சிறிது அதிர்ந்துவிட்டார். http://www.thedipaar.com/new/cinema/cinema.php?id=19319&c…
-
- 0 replies
- 524 views
-
-
வீரமங்கை வேலுநாச்சியார் ஆகிறார் நயன்தாரா.! சுசிகணேசன் இயக்கும் படத்தில் வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசிகணேசன். அவர் அடுத்ததாக 17ம்...நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. https://vanakkamlondon.com/cinema/2020/12/96689/# டிஸ்கி : நல்லதொரு தேர்வு..👍
-
- 4 replies
- 683 views
-
-
காதலன் தேடும் டாப்சி – யாராச்சும் பிறியா இருந்த மனு போடுங்க video http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Sgmbql6s-ss http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
-
- 31 replies
- 2k views
-
-
சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி பிரபல கிரிக்கெட் வீரரான டோனி சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜ…
-
- 0 replies
- 263 views
-
-
ஒரு மாறுபட்ட கோணத்தில் இளையராஜாவை பற்றி சீமான் விமர்சனம்
-
- 0 replies
- 238 views
-
-
சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது! ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன் சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் இயக்குநர் சுந்தர்.சி. படத்திற்கு ‘அரண்மனை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். ‘சந்திரமுகி’ பாணியில் படத்தில் தனது காமெடியை நிரப்பி ரசிகர்களை சிரிக்கவும், பயமுறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறாராம் சுந்தர்.சி. படத்தில் 3 நாயகிகள் இருக்கிறார்கள். ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோர் படத்தில் ரசிகர்க…
-
- 0 replies
- 726 views
-
-
தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும் அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு: /-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்…
-
- 1 reply
- 755 views
-
-
சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்.? சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் டேஃபர்ஸ்ட் ஷோ …
-
- 2 replies
- 387 views
-
-
நானே முதலில் கொஞ்சம் இரக்கப்பட்டிட்டன்.. பாவமா இருந்திச்சு.. இதைப் பார்க்க..! என்ன கொடுமை.. இத்தனை சின்ன சின்ன ஆசைகள் அத்தனையும்.. மறைக்கப்படும் போது..???! ஏன் இந்த மறைப்பு..??! யாரின் விதிப்பு..! இல்ல கள்ளம் பண்ணப் பிளான் போடுறாவோ அக்காச்சி என்று பாவம் பார்த்த மனசை கட்டி இழுத்து வந்து பழைய நிலையில் விட்டுவிட்டேன்.
-
- 4 replies
- 844 views
-
-
யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்? Posted by: Shankar Published: Thursday, May 15, 2014, 11:41 [iST] யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்…
-
- 0 replies
- 772 views
-
-
நம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டு…
-
- 0 replies
- 317 views
-
-
பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்க…
-
- 9 replies
- 3.1k views
-
-
மகிழ்ச்சி பட நடிகர்( டைரஷன்) கெளதமன் ஒரு விடுதலை உணர்வாளரா? இந்த பாடலை கேக்கும் போது ஒரு வரியில் என்னை அப்படி யோசிக்க வைத்தது.
-
- 0 replies
- 628 views
-
-
ராவணன் படத்தின் மூலம் பத்து தலைகளில் வலி ஏற்பட்ட மாதிரி மணிரத்னம் முடங்கி விடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசராத மனிதர் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் என்னத்தோடு நவீன எழுத்தாளர் ஜெயமோகனிடம் இந்தக்கதைக்கு மூன்று மணிநேரத்தில் முடிக்கிறமாதிரி திரைக்கதை எழுதித்தர முடியுமா என்று ஆலோசித்திருக்கிறார். அவரோ நிச்சய்மாக முடியும் என்று கூறி, திரைக்கதை வடிவத்துக்கான சுருக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது மக்கள் தொலைகாட்சிக்காக ஒரு தரப்பினர் சீரியாலாக எடுக்க முயன்று கொண்டிருக்க, ஏற்கனவே பலர் இதை சினிமாவாக எடுக்க நினைத்து தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதையும், இந்தநாவலை நவின நாடகமாக போட்ட வ…
-
- 0 replies
- 947 views
-
-
`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவ…
-
- 2 replies
- 710 views
-
-
"உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.' த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள…
-
- 0 replies
- 1.4k views
-
-
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2011, 18:39 [iST] நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா பாடல்கள் - நா முத்துக்குமார் இசை - ஜீவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு - நீரவ்ஷா எடிட்டிங் - ஆண்டனி தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா எழுத்து - இயக்கம் - விஜய் கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத…
-
- 50 replies
- 5k views
-
-
சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. அண்மைக் காலத்தில் எம் சமூகத்தில் காலாதி காலமாக நிலவி வந்த ஓரினச் சேர்க்கைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
முத்தக் காட்சியில், முக்கி... முக்கி.... 36 டேக் - ”டி.இ.என்” டீம் காதில் புகை வரவைத்த ஜி.வி.பிரகாஷ்! சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா". ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் மு…
-
- 0 replies
- 441 views
-
-
கிந்தியாவின்ர அடுத்த பிரதமர் ஒரு நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோட…
-
- 0 replies
- 642 views
-