வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
-
தெரு நாய்கள் தமிழ் சினிமாவில் படங்களை வெளியிடுவதில் கூட போட்டிகள் உண்டு. பெரிய படஜெட் படங்களுக்கு வழிவிட்டு சிறிய பட்ஜெட் படங்கள் களம் காணத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில படங்களுக்கு நடுவே ஒரு படமாய் வந்துள்ளது தெரு நாய்கள். இந்த படம் எப்படியிருக்கிறது, என்ன மாதிரியான கதை என பார்க்கலாம். கதைக்களம் அறிமுக நடிகர் ராம் பிரதீக் இமான் அண்ணாட்சியின் பலகாரக்கடையில் வேலை செய்கிறார். அவருடன் இருக்கும் நால்வர் அவருக்கு நண்பர்கள். நன்றாக போய்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசுகிறது. இமான் தன் நண்பருடன் வெளியே சென்றவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிடுகிறார்கள். தன் முதலாளியின் இழப்பை த…
-
- 1 reply
- 1.2k views
-
-
சண்டக்கோழி' வெற்றிவிழாவை கலர் புல்லாக்கிய நடிகைகள் மேகம் மறைக்காத வானத்தில் விண்மீன்கள் கூட்டத்தை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வண்ணமயமாய் காட்சியளித்தது 'சண்டக்கோழி' வெற்றிவிழா மேடை. தமிழ் சினிமாவின் கனவு கன்னிகள் ஒட்டுமொத்தமாக ஆஜராகியிருந்ததுதான் இதற்கு காரணம். 'செல்லமே' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு விஷால் கதாநாயகனாக நடித்த படம் 'சண்டக்கோழி' இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தயாரித்தனர். லிங்குசாமி இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி. அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…
-
- 1 reply
- 1.2k views
-
-
விஜய் - அசின் நடித்த காவலன் திட்டமிட்டபடி வருமா? விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக இலங்கையில் அசின் கிட்டத்தட்ட கொள்கைப் பிரச்சாரம் நடத்தாத குறையாக செயல்பட்டார். இதனால் அவருக்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் திடீரென்று சரத்குமார் [^] அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. அதே நேரம் இந்து மக்கள் கட்சி உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=roU0oalmLwE&feature=player_embedded நன்றி: http://www.thedipaar.com/showtime.php?filmname=Paiyaa&country=canada
-
- 4 replies
- 1.2k views
-
-
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூச…
-
-
- 23 replies
- 1.2k views
-
-
May 11, 1973. 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது.. காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம். இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை. MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=viOgd4pg80c
-
- 4 replies
- 1.2k views
-
-
கை முளைத்து கால் முளைத்து வந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைத்தது சோனியா அகர்வால் கழுத்தில் செல்வராகவன் போட்ட மூன்று முடிச்சு. 'காதல் கொண்டேன்' படத்தின்போதே செல்வாவும் - சோனியாவும் ஒருவரையொருவர் காதல் கொண்டார்கள். இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர் என செய்திகள் கசிந்துகொண்டே இருந்தது. இதனிடையே கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற காசிப்புகள் கப்சிப் ஆனது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் காலை 8.30 மணியிலிருந்து 10 மணிவரை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. சரியாக 8.25 மணிக்கு மணமக்கள் மேடைக்கு வர சம்பிரதாய சடங்குகள் ஆரம்பமானது. பொன்நிற பட்டுப்புடவை, ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி, கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு ரிலாக்ஸ் மூடில் விஜயைச் சந்தித்தோம். ‘வேலாயுதம்’ படத்தில் வரும் அதிரடி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் இருந்தவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார். இனி விஜயின் மினி பேட்டி... ‘வேலாயுதம்’ மூலமாக மீண்டும் பரபர ஆக்ஷன்ல இறங்கிட்டீங்க போல.. “விஜய் ஃபார்முலான்னு சொல்வாங்களே அதில் மறுபடியும் நான் நடிக்கிற ஒரு சூப்பர் கமர்ஷியல் படம். ஹீரோ இருப்பார். வில்லன் இருக்கார். ஒண்ணுக்கு ரெண்டு ஹீரோயின்கள். ஆனால், இதுல வில்லனை ஹீரோ அடிச்சு துவம்சம் பண்ணணும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க. அதற்கான காரணம் புதுசு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘ஜெயம்’ ராஜான்னு நல்ல டீம். ராஜாவுக்கும் எனக்கும் நல்லா செட்டாகியிருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜா கூட சேர்ந்து படம் பண்ணணும்னு எல்லா ஹ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம். விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லொஜிக்கை மீறிய விஜயின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய்.அறிமுக பாடலான விண்ணை காப்பான் ஒருவன் பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களன்.. ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர், அவரை பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜ்க்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆர். பி. செளத்ரி வீட்டில் இன்னொரு முறை டும் டும் டும் கொட்டப்படவுள்ளது. அண்ணன் ரமேஷை தொடர்ந்து ஜீவாவும் இல்லற வாழ்வில் இணைகிறார். தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரியின் கடைக்குட்டி மகன் ஜீவா. ரவிமரியா இயக்கிய 'ஆசை ஆசையாய்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் ரமேசும் 'ஜித்தன்' படம் மூலம் அறிமுகமானார். அண்ணனுக்கு முன்பாகவே படத்தில் அறிமுகமான ஜீவா அவருக்கு முன்பாகவே வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'ராம்', 'டிஷ்யூம்', 'ஈ', 'கற்றது தமிழ்' என படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று கலக்கி வரும் ஜீவா தற்போது 'தெனாவட்டு', 'ராமேஸ்வரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகர்களில் பிஸியாக திகழும் ஜீவாவுக்கு விரைவில் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கலாநிதி மாறன்: “ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான் முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன் கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார். இசை பிரமாதமாக வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார். ஷங்கர் ஒவ்வொரு படத்தையும்…
-
- 9 replies
- 1.2k views
-
-
விஜயகாந்த் நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விஜயகாந்த், ஷெரீல் பிரிண்டோ நடித்துள்ள ‘எங்கள் ஆசான்’ படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதை யுவ ஸ்ரீ கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர் காஜாமொய்தீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் ஆசான்’ பட தயாரிப்பாளர் தங்கராஜ், எங்களிடம் வாங்கிய ரூ,49 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தர வில்லை, எனவே படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அரி சங்கர் வாதிட்டார். வழக்கை நீதிபதி ஜெயபால் விசாரித்து, படத்தை திரையிட இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் எங்கள் ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா. சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது. ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்? இது குறித்து ஸ்னேகா கூறுகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
தூயாவின் திருமணம் Tuya de hun shi {Tuya's Marriage} சீன திரைப்படம் மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage. Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள். Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர். ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு…
-
- 9 replies
- 1.2k views
-
-
பட்டியல் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. பாடல்களும் சூபார்ஹிட் என பத்திரிகைகளில் பார்த்தேன், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இருவரது நடிப்புகளும் அருமையாக இருக்கிறது வெற்றிப்படமாக அமையும் என எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் 75வது கலை படைப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படம் என எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் தைப்பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் தமிழ்படம் தான் இளைஞன்! 50வது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை! கதைப்படி ராஜநாயகம் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார் அந்த கம்பெனியின் சிட்டிங் முதலாளியும், சீட்டிங் முதலாளியுமான ராஜநாயகம் எனும் வில்லன் சுமன். அவரது அயோக்கியதனத்தை எதிர்க்கும் தொழிலாளிகள் எல்லோருக்கும் தண்டனை, அதுவும் மரண தண்டனை என்னும் அளவிற்கு கொடூரமான வில்லன் சுமன். அப்படிப்பட்டவரை ஒருநாள் தன் மகன் ஒரு வார்த்தை கேட்டுவிட்டான் என்பதற்காக போதையை ஏற…
-
- 0 replies
- 1.2k views
-
-
டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது …
-
- 1 reply
- 1.2k views
-
-
கலைப்புலி எஸ். தாணு, ஏ.ஆர். முருகதாஸ், விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் துப்பாக்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, அடையாறு பார்க் ஹெரட்டன் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. துப்பாக்கி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு அப்படத்தில் தான் சொந்த குரலில் பாடியுள்ள கூகுள், கூகுள்.. எனும் பாடலை விழா மேடையில் நான்கு வரிகள் பாடிக் காட்டிய விஜய், இந்தப் படம் எனது ட்ரீம் புராஜக்ட் ஆகும். இந்தப் படத்திற்காக எங்க அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கதாநாயகி காஜல் அகரவால் என இவ்வளவு பெரிய டீமை எனக்காக அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.…
-
- 4 replies
- 1.2k views
-