Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்ணைத் தாண்டி வருவாயா கிந்தியில் ரகுமான் இசையில் வெளிவந்துள்ளது.

    • 0 replies
    • 732 views
  2. புலி திரைப்படத்தை ஆன் லைன்ல பார்க்க கிழே சொடுக்குங்கள் http://toolstube.com/video/OWMMB4484N62/Puli-2015

  3. வைரமுத்துவிடம் 52 கேள்விகள். தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை? தமிழ் இப்போது 50kg. தாஜ்மகால் யார்? சானியா மிர்சா காதல் என்பது? காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு. பிடித்த நிறம்? வெள்ளை பச்சையப்பன் கல்லூரி? மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது. கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக? பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்; ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி உங்கள் இளமையின் ரகசியம் என்ன? மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது இளையராஜா _ பாரதிராஜா? மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள். வேட்டி பிடிக்காதா? காலைப் பிடிக்கும். தம்பி...? உடைய…

    • 3 replies
    • 2.5k views
  4. அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்படம்.. அமெரிக்க ராணவ நீதிமன்றத்தை தளமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1992 ல் வெளியானது. நேரமிருப்பவர்கள்/ ஆர்வம் உள்ளவர்களுக்காக இங்கே இணைகிறேன்.. In this military courtroom drama based on the play by Aaron Sorkin, Navy lawyer Lt. Daniel Kaffee (Tom Cruise) is assigned to defend two Marines, Pfc. Louden Downey (James Marshall) and Lance Cpl. Harold Dawson (Wolfgang Bodison), who are accused of the murder of fellow leatherneck Pfc. William Santiago (Michael de Lorenzo) at the U.S. Navy base at Guantanamo Bay, Cuba. Kaffee generally plea bargains for his clients rather than bring them to trial, which is probably why he was assi…

    • 3 replies
    • 1.6k views
  5. இளையராஜாவின் 69 ஆவது பிறந்தநாளை (born - 2 june 1943) முன்னிட்டு வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்து தமிழர் ஒருவர் முகநூலில் எழுதியதை அப்படியே இணைக்கிறேன்.... இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போனை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று (june 2). அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள். அவரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட்…

    • 24 replies
    • 2.7k views
  6. இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்! தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார். இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும். ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது. மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சி…

  7. கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் மர்மயோகி படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ரேயா. இதுகுறித்து அவர் கூறியதாவது: கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் ஆசை. எனக்கும் அந்த ஆசை உள்ளது. மர்மயோகி படத்தில் அவர் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளதால் அதில் நடிக்க முடியவில்லை. மேலும் புதுப் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=175

    • 0 replies
    • 906 views
  8. உலக கண்ணழகி ஐஸ்! மேலும் புதிய படங்கள்உலகிலேயே கவர்ச்சியான கண்ணழகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்நாள் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன். இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய். 'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!) உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள…

    • 7 replies
    • 2k views
  9. தமிழ், மலையாளாம், தெலுங்கு என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கவர்ச்சியாக நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவரது காதலர் விக்னேஷ் சிவன் கவர்ச்சியாக நடிக்க கூடாது என தடை போட்டுள்ளாராம். தமிழ் சினிமா நடிகைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. சில படங்கள் நயன்தாராவுக்காகவே ஓடியது. தொடர் வெற்றி படங்களால் தற்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக கவர்ச்சியாக நடிப்பவர் நயன்தாரா, ஆனால் தற்போது பாபு பங்காரம் படத்தில் பாடல் காட்சியில் அரைகுறை ஆடைகள் அணிந்து ந…

  10. 6 சர்வதேச விருதுகளை வென்ற தமிழ் படம் வெளிவருவதற்கு முன்பே 6 சர்வதேச விருதுகளை தமிழ் படம் ஒன்று வாங்கிக் குவித்துள்ளது. தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு குழந்தைகள் கொண்டாடும் வகையில் படமாக்கப்பட்ட திரைப்படம் ‘கனவு வாரியம்’, ஜீன் 11 முதல் 19 வரை சீனாவில் நடைபெற்ற 19 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் பேராதரவுடன் 4 அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டது. பின்னர், ஜூலை 26 முதல் 30 வரை கொரியாவின் பூசான் சினிமா ஹாலில் நடைபெற்ற ‘ஏசியன் நியூ மீடியா’ திரைப்பட விழாவிற்கு தேர்வானது. விழா குழுவினரால் இயக்குநர் அருண் சிதம்பரம் தென் கொரியா அழைக்கப்பட்டிருந்தார். தற்போது ஆகஸ்ட் 24 முதல் 28 வரை ரஷ்யாவில் நடைபெறும் ‘இண்…

    • 0 replies
    • 315 views
  11. மிஸ் பண்ணக் கூடாத 2016-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்..! தமிழ் படங்களைப் போல, நாம் லைக்கிடும் பிற மொழிப்படங்களில் முதலிடம் பிடிப்பது ஹாலிவுட். இந்த வருடம் மட்டும் ஹாலிவுட்டில் 180க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகிவிட்டன. அதில் தோராயமாக 60 படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகியிருக்கும். அனிமேஷன், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, சூப்பர் மேன் கதைகள் என்று இந்தவருடம் வெளியான படங்களில் மிஸ் பண்ணக்கூடாத 10 படங்கள் இது. தி ரெவனன்ட் : கடந்த வருடமே அமெரிக்காவில் ரிலீஸாகிவிட்டாலும், இந்தியாவில் இந்த வருட ஜனவரியில் தான் வெளியானது. ரெவனன்ட் என்றால் மரணத்தில் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்பது பொருள். ஐந்துமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப…

  12. கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஸ்ருதி ஹாஸன் தற்போது பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் நடிகைகளில் கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை ரகசியமாக வைத்துள்ளனர். (அவர்கள் நினைக்கிறார்கள் யாருக்கும் தெரியாது என்று). இந்நிலையில் ஸ்ருதியோ தனது உதடுகளை பெரிதாக்க சிகிச்சை செய்து கொண்டதை தில்லாக ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் அனுஷ்கா சர்மாவிடம் ஒரு நிருபர் உதட்டு சிகிச்சை குறித்து கேள்வி கேட்டதற்கு, அம்மணி பொரிந்து தள்ளிவிட்டார். ஸ்ருதி தைரியமான பொண்ணு தான். http://goldtamil.com/?p=4237

    • 0 replies
    • 398 views
  13. தள்ளிப்போகிறது ரஜினிகாந்தின் '2.0' வௌியீடு ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடம் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் அவரது ´2.0´ படம் எதிர்வரும் தீபாவளி அன்று வௌியாகாது என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ´2.0´. மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படமானது வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் அந்த படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ´2.0´ திரைப்படம் முன்பே அறிவித்துருந்தபடி வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகாது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளை முடிக்க இன்னும்…

    • 0 replies
    • 270 views
  14. திருச்சி‌யி‌ல் நடிகை நமீதாவை கடத்த முயற்சி நடிகை ந‌‌மீதாவை ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து கா‌ரி‌ல் கட‌த்‌தி செ‌ன்ற வா‌லிபரை காவல‌்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். தமிழ் பட உலகில் கவர்ச்சி புயல் என்றும், ரசிகர்களின் கனவுக்கன்னி என்றும் அழைக்கப்படுபவர் நமீதா. சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார். முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றன…

  15. ரஜினியின் 'முதலிரவு'! ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன. மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்த செய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி. சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா? (சிவாஜி படத்துக்காகத்தான்!) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காக படமாக்கியுள்ளாராம் ஷங்கர். ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நா¬ம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? முதலிரவு அறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா. அவர் உள்ளே வ…

  16. உலகசினிமாவில் முதன் முறையாக ஒரு தமிழ் சினிமா உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஸ்டில் கேமராவை பயன்படுத்தி முழுபடத்தையும் எடுத்தற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்ற எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தனது இரண்டாவது படைப்பாக தயாரித்துள்ள படம் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி. இந்தப் படத்தில் உலக திரைப்பட வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் செய்திருக்கிறார். முதல் முறையாக ஹெச்.டி.எஸ்.எல்.ஆர்., HDSLR என்ற தொழில்நு…

  17. Started by kanapraba,

    சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம் முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html

    • 10 replies
    • 2.3k views
  18. நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள் பகிர்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், ரஜினி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். மூன்று மொழிகளில் 'காலா' திரைப்பட நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் 'காலா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார். இன்று காலை, தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களையும் அவர் வெளியிட்டார்…

  19. தமிழுக்கு வரும் ஜெமினி மகள்! பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார். அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட்…

  20. கோடம்பாக்க கூடாரம் விரைவாக காலியாகிறது. இங்கே கோலோச்சிக் கொண்டிருந்த நடிகைகள் மும்பை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகைகள் என்று இப்போது மூன்று பேரை கூற முடியும். அசின், த்ரிஷா, ஸ்ரேயா. இதில் அசின் 'கஜினி' இந்தி ரீ-மேக்கில் அமீர்கானுடன் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தமிழில் வந்த பல வாய்ப்புகளை உதறியிருக்கிறார். அசின் நடிக்கும் 'தசாவதாரம்' இந்தி மொழியிலும் வெளியாகிறது. இத்துடன் அமீர்கான் படமும் வெளியாகும்போது பாலிவுட்டில் கௌரவமான இடம் கிடைக்கும் என நினைக்கிறார். இதனால் தமிழ் படங்களை இப்போதே தவிர்க்க ஆரம்பித்துள்ளார். 'வேல்' படத்தின் ஷுட்டிங் எந்த வகையிலும் இந்தி 'கஜினி' யை தொந்தரவு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடனே ஹரிக்கு கால்ஷீட் கொடுத்து…

    • 0 replies
    • 839 views
  21. தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி! பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியிலும் பின் தொழுதூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரி ஒன்றில் முதல்வராகவும் பணியாற்றியவர். ஆரம்ப கால சினிமா மீதும், அது தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளிக்காலத்திலிருந்து சினிமா இதழ்கள் மற்றும் அது தொடர்பான ஆளுமைகள் குறித்த தகவல்களை திரட்டிவரும் இவர், 67 வயதிலும் அதை விடாமல் தொடர்ந்துவரும் இளைஞர். சினிமா மற்றும் பொதுவான தலைப்புகளில் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். ------------------------------ தமிழ் சினிமா இன்று தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அசாத்திய திறமைமிக்க கலைஞர்…

  22. சர்வதேச படவிழாவில் 12 தமிழ் படங்கள் போட்டி சென்னையில் நடக்கும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா உள்பட 12 தமிழ்ப் படங்கள் பங்கேற்கின்றன. 9வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14-ந் திகதி தொடங்கி, 22-ந் திகதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன. பிரான்சு, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. ´கான்´ படவிழாவில் திரையிடப்பட்ட 8 பட…

  23. புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…

  24. ஐயப்பன் பாடலையே காப்பி அடித்த அனிருத்

  25. காதலுக்காக போராடும் இளைஞன்:முனியாண்டி (திரைவிமர்சனம் ) பொன்வண்ணன், தாரா தம்பதியரின் மகன் பரத், விலங்கியல் மூன்றாமாண்டு படிக்கிறார். ஊர் பெரிய புள்ளி ‘சங்கர் குரு’ ராஜாவின் மகள் பூர்ணாவை, கல்லூரியில் பார்த்ததுமே காதல் கொள்கிறார். இருவரும் ஒரே ஜாதி என்பதால், காதல் ஒர்க்கவுட் ஆகும் என்று நினைக்கிறார். இதற்கிடையே ராஜாவுக்கும், இன்னொரு ஊர் பெரிய புள்ளிக்கும் ஜாதி மோதல் உண்டாகிறது. அதன் எதிரொலி, கல்லூரி தேர்தலில் மாணவர்களிடையே கலவரமாகிறது. பெரிய புள்ளிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்த வலை விரிக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், ‘நான் உன்னை காதலிக்கவே இல்லை’ என்று அணுகுண்டு போடுகிறார் பூர்ணா. உடைந்து போன பரத், அவரை தென்னந்தோப்புக்கு வரவழைத்து, தோழிகள் மத்தியில் செருப்பால் அறைகிறா…

    • 0 replies
    • 925 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.