Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! மின்னம்பலம் இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையர…

    • 2 replies
    • 598 views
  2. தடைகள் பல கடந்து வெளியான விஸ்வரூபம் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்தியா ஆகிய மூன்று ஃபாக்ஸ் ஆபீஸ்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது! விஸ்வரூபம் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன? ‘விஸ்வரூபம் ’ படத்தின் திரைக்கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்…

  3. சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது. எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார், படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார். தனது இந்தப் படம் உலக அளவில் …

  4. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ILAMARAN நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா; கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன். உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். ஷான் - லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குனர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில், தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான …

  5. மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்! தமிழில் ஜக்குபாய்க்குப் பிறகு சரத் குமாருக்கு வாய்ப்புகள் எதுவுமில்லாத நிலை. அவரே உருவாக்கிக் கொண்டால்தான் உண்டு. ஆனால் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கின்றன. எல்லாம் பழஸிராஜா வெற்றியின் பலன். பழஸி ராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவருக்கு, இப்போது மோகன்லால் படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியில் மட்டும் சரத் நடிக்கிறாராம். அதற்கு மலையாளத்தில் உள்ள வழக்கமான நடிகர்களை போடுவதைவிட, சரத் போன்ற நடிகரை தோன்ற வைப்பது புதிதாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்களாம். பெரிய நடிகர்கள் பலரையும் ஒன்றிணைத்து இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜோஷி இந்தப் புதிய படத்தை இயக்குகிற…

    • 0 replies
    • 611 views
  6. கதாநாயகன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி…

  7. 2017: மறக்க முடியுமா? - தமிழ்த் திரை சீறி எழுந்த சிறிய படங்கள் முன்னணிக் கதாநாயகர்களின் பெரும்பான்மையான படங்கள் தோல்விஅடைந்த நிலையில் ‘குற்றம் 23’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘மீசைய முறுக்கு’, ‘தரமணி’, ‘அவள்’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் வசூல் வெற்றியைப் பெற்றன. இவற்றில் ‘மீசைய முறுக்கு’ தவிர மற்ற படங்கள் விமர்சனரீதியான பாராட்டுகளையும் பெற்றன. ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டன. பாகுபலியும் பத்மாவதியும் சில காட்சிகளைத் தமிழில் நேரடியாகப் படமாக்கியிருந்தாலும் மொழிமாற்றுப் படம் …

  8. எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம். இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி. இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்…

    • 0 replies
    • 686 views
  9. மாமி' ஸ்னேகா! ஸ்னேகா மாமி அவதாரம் எடுக்கிறார். தமிழ்ப் படத்தில் அல்ல, கன்னடத்தில். ரொம்ப காலத்திற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. அதில் பாக்யராஜின் நடிப்பை விட மாமியாக வந்த ஷோபனாவின் நடிப்புதான் அசத்தலாக இருந்தது. 'நான் ஆளான தாமரை...' என்று ஷோபனா போட்ட ஆட்டம், அந்தக் காலத்தில் பிரபலமான ஒரு குத்துப் பாட்டாக ரொம்ப நாளைக்கு இருந்தது. இப்போது இது நம்ம ஆளு கன்னடத்திற்குப் போகிறது. கன்னட 'சகலகலாவல்லவன்', ரீமேக் கிங் ரவிச்சந்திரன்தான் இது நம்ம ஆளுவை சுட்டு கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். பாக்யராஜ் வேடத்தில் நடிப்பது ரவிச்சந்திரன். ஷோபனா வேடத்துக்கு ஸ்னேகாவை புக் செய்துள்ளார். படத்திற்குப் பிராமணா என்று பெயர் வை…

  10. சாமானிய நாயகர்களின் மரணம் சுரேஷ் கண்ணன் வாரம் ஒரு முறை மாத்திரமே திரைப்படம் ஒன்றைக் காண கூடிய தூர்தர்ஷன் காலக்கட்டத்தில் அதைக் காணப் போகும் பரவசத்தின் ஊடே பெயர்கள் ஓடும் போது 'சண்டைக்காட்சிகள் அமைப்பு" என்கிற வார்த்தை வருகிறதா என்பதை நண்பர்களுடன் இணைந்து கூர்மையாக கவனித்து நிச்சயித்துக் கொள்வோம். அந்த வார்த்தைதான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்கப் போகிறோமோ அல்லவா என்பதை தீர்மானிக்கும் விஷயமாக அப்போது இருந்தது. ஹீரோ என்று ஒருவன் இருந்தால் அவன் நிச்சயம் சண்டை போடத்தெரிந்தவனாகத்தான் இருந்தாக வேண்டும், அல்லாவிடில் அவன் ஹீரோவே அல்ல என்று நம்பிக் கொண்டிருந்த விடலை வயதுக் காலத்தை தாண்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தின் காட்சி என்னை சற்று கலைத்து…

  11. வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம் வடசென்னையில் முன்னொரு காலத்தில் சமூகநீதி காக்க தொடங்கப்பட்ட மன்றங்கள், நாளடைவில் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் ரௌடிகளின் கூடாரமாக மாறுகின்றன. அப்படியொரு மன்றத்துக்கு தலைவராவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஹீரோ, தலைவரானாரா, இல்லையா என்பதே 'வீரா' படத்தின் கதை. வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் முறைவாசல் செய்பவர்கள். மன்றத்தின் தலைவர் சுறா முருகனை (கண்ணா ரவி) போட்டுத்தள்ளிவிட்டு தலைவராக நினைக்கிறார்கள். ‘நீங்கள் கொலை செய்யும் அளவுக்கு வொர்த் இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) போய் தொழில் …

  12. அவதார் - 2 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AVATAR/TWITTER 2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க காலத் திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டவர். இவரது இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்து 1984ல் வெளியான The Terminator பெரும் பரபரப்பை ஏற…

  13. சும்மா சொல்லக்கூடாது... உண்மையிலேயே புயல்தான்! 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மீண்டும் ஹீரோவாகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் பெயரை கேட்டால் பெரிய நடிகர்களுக்கே பொறாமை வரும். இம்சை அரசனுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கலாமா வேண்டாமா என வடிவேலுக்கு டபுள் மைன்ட். அதை சிங்கிளாக்கியவர் ரஜினி. தொடர்ந்து ஹீரோவாக ஜாமாய்ங்க என்று ரஜினி சொன்னதை வேதவாக்காக எடுத்திருக்கிறார் வடிவேலு. 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. இதுதான் அடுத்து வடிவேலு நடிக்கப் போகும் படம். புராணத்தையும் நவீனத்தையும் இழுத்து கோர்த்திருக்கும் கதைதான் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'! முதல் படத்தில் இரண்டு வேடத்தில் வடிவேலு. இந்தப் படத்தில் அதை முறியடிக்கிறார். புதிய படத்தில் அவருக்கு நான…

  14. இனிய யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். அத்தி பூத்தால் போல் அவ்வப்போது வந்து அசத்தத் தான் இப்ப நேரம் கிடைக்குது. உங்களோடு கதைத்து கன நாட்கள் ஆகிவிட்டது. எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் கண்களுக்கு நிழற்பட விருந்து அளிக்கின்றேன் பார்த்து மகிழுங்கள். நாளை சினிசவுத்.கொம் பாருங்கள் மீண்டும் திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும். இதோ "காதல் கடிதம்" திரைப் படத்தின் நிழற்படங்கள் உங்களுக்காக.... திரைக்கு வரும் வரை காத்திருங்கள். காதல் கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இன்பங்கள் பல கோடி. http://www.indiaglitz.com/channels/tamil/m...llery/8685.html

  15. வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. 108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத…

    • 1 reply
    • 1.3k views
  16. சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ…

    • 1 reply
    • 387 views
  17. ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, …

  18. சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2. இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம். பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே த…

  19. திரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்டாள், நம்மாழ்வார், வாலி ஓவியம்: டாக்டர் ருத்ரன் என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அள்ளவோ. ‘தீர்க்க சுமலங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலின் அனுபல்லவி வரிகள் இவை. தி. ஜானகிராமனின் ‘இசைப் பயிற்சி’ சிறுகதையில் வரும் மல்லி என்ற கதாபாத்திரம் பவளமல்லி மலரின் காம்புகளைக் கண்ணுறும் போதெல்லாம் தனக்குத் தன்யாசி ராகத்தைப் பாட வேண்டும்போல் தோன்றுகிறது என்று பேசும். இப்பாடலைக் கேட்கையில் மல்லிகைப் பூவை முகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தவறுவதில்லை. …

  20. [size=2] இயக்குனர் கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு. சக்கரகட்டி, சித்து ப்ளஸ்டூ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் . இடையில் காதல் சந்தியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். சாக்லேட் பாயாகவே நடித்தவர். அதனால் இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை. இன்னும் மார்க்கெட்டில் மந்தமான நிலையிலேயே இருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வராதபோது தங்கர்பச்சான் மட்டும் துணிச்சலாக தனது அம்மாவின் கைப்பேசி படத்தில் சாந்தனுவை நாயகனாக்கியிருக்கிறார்.[/size] [size=2] இதுவரை வளர்ந்த சூழல் எல்லாமே நகரமாக இருந்தபோதும். இந்த படத்துக்காக முழு கிராமத்து இளைஞனாக மாறி நடித்திருக்கிறேன். படத்தில் நடித்த போது நான் சாந்தனுவாக நடிக்கவில்லை. [/size] [size=2] அண்…

  21. வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112 என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்…

    • 0 replies
    • 662 views
  22. ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி! 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது பள்ளிப் படிப்பையே தாண்டாத 'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம். மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி. அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரச…

  23. பாகிஸ்தான் நடிகைகள் நடிப்பதற்காக இந்தியாவை நோக்கி பலவித தயாரெடுப்புகளோடு படைஎடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வீணா மாலிக், மீரா, சாரா லோரன் போன்ற சில பாகிஸ்தான் நடிகைகள்தான் இந்திப் படங்களில் நடித்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தி சினிமாவில் அறிமுகமானவர், மாவ்ரா ஹோகன். அதற்கு முன்பு, ‘பாக் மில்கா பாக்’ படத்தில் மீஷா ஷபி தோன்றினார். ‘ராஜா நட்வர்லால்’ படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் காதல் செய்தார், ஹுமைமா மாலிக். மற்றொரு பாகிஸ்தானிய நடிகை மகிரா கான், ஷாருக்கானுடன் ‘ரேஸ்’ படத்தில் தோன்றுகிறார். ‘‘கணவன்– மனைவிக்கு இடையிலான அன்பு சார்ந்த குடும்பப் படத்தில் நான் இர்பான் கானுடன் நடிக்கிறேன்’’ என்று அ…

  24. பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..! தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் …

    • 2 replies
    • 555 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.