Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இங்க அமத்துங்கோ பார்க்கலாம் http://puspaviji.net/page91.html

  2. சந்தேகமில்லை... பிரசாந்துக்கு இது சர்க்கரை பொங்கல்! பல மாதங்களாக தனிமையில் இருந்து வந்தவர் பொங்கலை மனைவி மகனுடன் கொண்டாட இருக்கிறார். பிரசாந்தை விட்டு அவர் மனைவி பிரிந்து சென்றதும், மனைவியை சேர்த்து வையுங்கள், மகனை பார்க்க அனுமதியுங்கள் என பிரசாந்த் மனுதாக்கல் செய்ததும் பழைய கதை. பிரசாந்த் - கிரகலட்சுமி சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், எனக்கும் என் மகனுக்கும் மாதா மாதம் ஒரு லட்ச ரூபாய் செலவுக்காக பிரசாந்த் தர வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் கிரகலட்சுமி. கடந்த 8-ந் தேதி பிரசாந்தையும் கிரகலட்சுமியையும் தனியாக பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார் நீதிபதி. அதன்படி இரண்டு பேரும் பலமணி நேரம் தனிமையில் பேசினார். ஆயினும் முடிவு …

  3. சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…

  4. என்னுடன் நடித்தால் சீக்கரமே கல்யாணமாகிவிடும்: தமன்னா... தமன்னாவுடன் நடிக்கும் நாயகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று திரையுலகில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கொலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்த தமன்னா, தற்போது டோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமான தமன்னா, அவர்களிடம் விசாரித்தே அங்குள்ள இளம்நாயகர்களுடன் நடிக்கின்றார். இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது, அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத நாயகன்களுக்கு விரைவில் திருமணமாகி விடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் நாயகர்களுக…

  5. சினிமா விமர்சனம்: காளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் விஜய் ஆண்டனி, அஞ்சலி, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், நாசர், சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத். மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி இசை விஜய் ஆண்டனி …

  6. த‌மி‌ழ் ‌திரையுல‌‌‌கி‌ல் எ‌ல்லோருமே ந‌ண்ப‌ர்க‌ள்தா‌ன் - மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார் மம்முட்டி. அவர் இப்போது நடிக்கும் படம் 'அறுவடை'. படப்பிடிப்பிலிருந்தவரை அண்மையில் சந்தித்தபோது... மலையாளத்திலிருந்து நீங்கள் ஹீரோவாக தமிழுக்கு வந்தீர்கள். இப்போது அங்கிருந்து நிறைய கதாநாயகிகள் வருகிறார்களே அதுபற்றி...? இது சகஜம். அங்கிருந்து இங்கு வர்றது. இங்கிருந்து அங்கே போறது அப்பப்போ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. தமிழ், மலையாளம் தொடர்புகள் ரொம்ப நாளா இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்தத் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது? மலையாளம் இளமையான மொழி. தமிழ்தான் பாலி மாதிரி காலத்தால் மூத்த மொழி. தமிழ் இல்லாம மலையாளம் பேச முடியாது.…

  7. "மயக்கம் என்ன": செல்வராகவன் தவறி நுழைந்த ஏரியா ஆர்.அபிலாஷ் செல்வராகவனின் படங்கள் இறந்த காலத் துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம், அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை. காலத்தின் முன் தன்னை வெறும் பகடைக்காயாக உணரும் முத்துவும் கொக்கிகுமாரும் தமிழ் சினிமாவின் தளத்தை நிச்சயம் விரிவடைய வைத்தனர். "மயக்கம் என்ன" படத்தில் செல்வராகவன் இப்படியான …

  8. விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜுன். கல்யாண மண்டப காமெடி கலாட்டாக்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் கீரத் என ஜாலி மூடில் போகிறது படம். ‘அட ஆக்ஷன் கிங் அடக்கமாக ஏதோ சொல்லப் போகிறார்’ என்று நினைக்கிறபோதே... ஆரம்பிக்கிறது அர்ஜுனாவதாரம். அப்பாவியாக இருக்கும் அர்ஜுனுக்கு ஒரு வருடத்துக்கு முந்தைய எதுவுமே நினைவில்லை. தான் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் விதவிதமான வில்லன்கள் அவரை துரத்துகிறார்கள். கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அர்ஜுன் யார்? அவரை கொல்ல துடிப்பவர்கள் யார்? என்பதற்கான பிளாஷ்பேக் அர்ஜுனின் இன்னொரு முகம். குடும்பத்தை அழித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் அதே பழைய இட்லி கதைதான். ஆனால் அதை பிசைந்து கொஞ்சம் நெய் மசாலா சேர்த்…

    • 0 replies
    • 1.1k views
  9. விஷால், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தேவராஜ், ஊர்வசி, ரேகா, அஜய்குமார், பொன்னம்பலம், ஆர்த்தி நடித்துள்ளனர். வைத்தியின் ஒளிப்பதிவில் மணிசர்மாவின் இசையில் ஜி. பூபதிபாண்டியன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீலஷ்மி புரொடக்‌‌ஷன்ஸ். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இளைஞனை இந்த சமூகம் எப்படி சீண்டி முரடனாக்குகிறது என்பதையும் காதலுக்காக ஒருவன் எத்தனை உயரத்தையும் எட்டித் தொடுவான் எப்படித் தொட முடிகிறது என்பதையும் விளக்க ஓர் ஆக்‌‌ஷன் படம் எடுத்தால் எப்படி இருக்கும்? 'மலைக்கோட்டை' போல இருக்கும். ஆனால் இந்த மாதிரி கதை கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே... என்றால் சொன்ன விதத்திலும் சொன்ன வேகத்திலும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் ஜி. பூபதிபாண்டியன். ஓர் அடிதடி வழக்கில்…

  10. பட மூலாதாரம்,ACTOR VIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன. இதனால், வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவ…

  11. 90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…

  12. இயக்குநர் : Nicolas Winding Refn நடிப்பு : Ryan Gosling, Carey Mulligan, Bryan Cranston, Albert Brooks மற்றும் பலர் கதை தழுவல் : James Sallis இன் Drive நாவல் (2005) அத்துடன் The Driver (1978) மொத்த ஓட்டம் : 100 நிமிடங்கள் வெளியீடு : 2011, அமெரிக்கா வசூல் : ஏறக்குறைய 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் [media=] தகவல் உதவி : விக்கிபடியா

  13. நமீதா டூ பீஸ் - மனசு 'பீஸ் பீஸ்'! 6.2 அடி சூரத் 'குதிரை' நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க 'கெட்டவனுக்காக' காத்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம். வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம். கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா 'அது' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  14. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views
  15. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிட…

    • 9 replies
    • 1.1k views
  16. போக்கிரியை அடுத்து வில்லுவில் சேர்ந்திருக்கும் பிரபுதேவாவும், விஜய்யும் மாறி மாறி ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் வில்லு நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன் பத்திரிகையாளர்களை நேற்று படக்குழுவினர் சந்தித்தனர். படத்தில் விஜய்க்கு டபுள் ரோலா? நீங்க ஒரு காட்சியில நடிக்கிறீங்களா? என பிரபுதேவாவிடம் கேள்விக்கணைகளை மாற்றி மாற்றி தொடுத்தார் ஒரு பத்திரிகையாளர். அவரின் கேள்விக்கு பதில் சொல்ல வந்த பிரபுதேவா, பல சுவாரஸ்யமான ஸ“னை எல்லாம் நீங்க சொல்றீங்களே இண்டர்நெட்ல வில்லு பாடல்காட்சியை வெளியிட்டது நீங்கதானா? என கேட்க நிருபர்களுக்கிடையே ஒரே சிரிப்பொலி கேட்டது. விஜய்யின் நடிப்பு, ரவிவர்மனோட ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்த…

    • 0 replies
    • 1.1k views
  17. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. கால்பந்து அளவுக்கு பிரபலமானதல்ல கிரிக்கெட். ஆயினும் இங்கிலாந்து மற்றும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் கால்பந்தை விட கிரிக்கெட்டிற்கே மதிப்பு அதிகம். இந்தியா கிரிக்கெட் விளையாடும் தினங்களில் சாலைகள் வெறிச்சோடி விடும். முக்கியமாக திரையரங்குகள். பார்வையாளர்களை கிரிக்கெட் ஈர்த்துக் கொள்வதால் திரையரங்குகள் காற்று வாங்கும். உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறும் காலத்தில் திரையரங்கை கிரிக்கெட் ஒளிபரப்பும் அரங்கமாக மாற்றிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததுண்டு. ஜனங்களின் இந்த கிரிக்கெட் பீவர் திரையுலகிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பட வெ…

  18. தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் ரஜினி படங்கள், என்ன தான் தீர்வு? Tony ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் இந்தியாவே எதிர்ப்பார்க்கும். ரஜினிக்கு சிவாஜி படத்தின் மூலம் வட இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது, ஆனால், கேரளா, ஆந்திராவில் ரஜினிக்கு தமிழகத்தில் எப்படி ஒரு ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு உள்ளது. ஆனால், ரஜினியின் லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா, 2.0 தற்போது வந்த பேட்ட வரை ஆந்திரா மற்றும் கேரளாவில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதில் ஒரு சில படங்கள் ட்ரைக்ட் ரிலிஸ் என்றாலும், ரஜினியின் மார்க்கெட் கேரளா மற்று…

  19. [size=2] ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்திற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பு சுபிக்ஷா சாதனா. [/size][size=2] கர்நாடகத்தின் பெல்லாரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர அழகி. அனுஷ்காவின் தங்கை போல் இருக்கிறார். மாலை பொழுது ஒன்றில் அவரை நேரில் சந்தித்தோம். [/size] [size=2] "உங்களை பற்றி....?”[/size][size=2] "என்னுடைய சொந்த ஊர் கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டம். ஆனால், என்னுடைய தாய்மொழி தெலுங்கு. 3 வயதிலே பரநாட்டியம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இருந்தது. அந்த தேடலின் வெற்றியே இப்போது இயக்குநர் இமயத்தின் நாயகி ஆகியிருக்கிறேன்!”[/size] [size=2] வாத்தியரான ரஜினி[/size] [size=2] "எப்படி இவ்வளவு அழகாக தமி…

  20. Started by pepsi,

    http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com

    • 0 replies
    • 1.1k views
  21. பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது. இதில்தான் நடிக்க …

  22. பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …

    • 2 replies
    • 1.1k views
  23. உலகின் பணக்கார நாடு புருனே..! அந்த நாட்டில் மன்னராட்சி நடக்கிறது. மன்னன் மகள் அஜீத் நடித்த வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் கேட்டு அசந்து போய் தல பற்றி விசாரித்தார். அவரது மெய்க்காப்பாளர்கள் தல நடித்த மொத்த படத்தின் டிவிடிக்கள் வாங்கி கொடுத்துள்ளனர். படங்கள் பார்த்த இளவரசி, அஜித்தின் கொள்ளை அழகில் மயங்கிப் போனாராம். அவரை விருந்திற்கு அழைக்க ஏற்பாடு செய்வதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.அதற்க்கு’ தல’ தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.ஆனால் இளவரசி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இப்போது தல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி விட்டாராம். அதற்காக தனி சொகுசு விமானம், ரத்தினக் கம்பள வரவேற்பு..வழி நெடுக தோரணங்கள…

    • 0 replies
    • 1.1k views
  24. வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…

  25. 14 வருடங்களாக சிக்கலில் சிக்கி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த 'குற்றப்பத்திரிகை' படத்தை வெளியிட அனுமதி கிடைத்ததையொட்டி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார் ஆர்.கே. செல்வமணி. ராஜீவ் கொலை சம்பவத்தை மையமாக வைத்து 1991-ல் 'குற்றப்பத்திரிகை' படத்தை இயக்கினார் செல்வமணி. இப்படத்தில் புலிகளுக்கு ஆதாரவான விஷயங்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களும் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையொட்டி, படத்திற்கு அனுமதி மறுத்தது சென்சார். பல வருடங்களாக கோர்ட் கேஸ் என்று அலைந்த செல்வமணியின் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. 'குற்றப்பத்திரிகை' வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே சென்சார் இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கவேண்டுமென நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.