Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று …

  2. இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். …

  3. 'காற்று நம்மை ஏந்தி செல்லும்' உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. 'Taste of Cherry', 'Where is the friends Home', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற…

    • 8 replies
    • 4.2k views
  4. படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு': தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா' படத்திற்கான பிரச்னை தற்போதுதான் முடிந்திருக்கும் நிலையில், 'கொம்பன்' படத்திற்கு சில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, பல கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை தணிக்கை செய்துவிட்டு, வியாபாரம் பேசி, விளம்பரம் செய்து, நல்ல தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்யும் வே…

    • 0 replies
    • 336 views
  5. தி வே ஹோம் | The Way Home - மலைக்கிராமக் காட்சிகளாய் நம் கண்முன் விரிகிற இக்கொரிய மொழித் திரைப்படம் குழந்தைகள் திரைப்படத்திற்கான சிறந்த வகை மாதிரியாய் திகழ்கிறது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட நாட்களின் பரபரப்புகள் முடிந்துவிட்டன. கொஞ்சம் இளைப்பாற கோடையும் வந்துவிட்டது. இப்போதிருக்கும் ஊரைவிட இன்னொரு ஊருக்கு செல்வதுதான் நல்லது. அங்குதான் நமக்கு அழகான அனுபவங்கள் காத்துக்கிடக்கின்றன. தி வே ஹோம் எனும் கொரிய திரைப்படத்தில் வரும் சிறுவன் சாங் வூ தனது பாட்டியின் கிராமத்திற்கு செல்லும்போது பெற்ற அனுபவங்களும் இத்தகையதுதான். கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு இளம்பெண் தற்போது சியோலில் பார்த்துவரும் வேலையையும் ஏதோ ஒரு காரணத்தினால் விட்டுவிட்டுகிறாள். வேறு புதிய வேலை ஒன்றை …

    • 0 replies
    • 320 views
  6. ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன் "உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத…

  7. நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. இதையொட்டி அவர் டொரன்டோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தை பிறந்ததையொட்டி ரம்பாவின் கணவர் இந்திரன் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார். - See more at: http://www.canada…

    • 1 reply
    • 1.7k views
  8. நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். இதோ இனி கமல் உங்களோடு பேசுவார் ‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்? இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அ…

  9. டி.அருள் எழிலன், எம்.குணா படங்கள்: கே.ராஜசேகரன் 'ஆச்சி’..! தலைமுறைகளின் சாட்சியாக உலாவரும் மனோரமா, இன்று தன் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக வீட்டைவிட்டே வெளியே வராதவரைப் பற்றிய வதந்தி மட்டும் மாநிலம் முழுக்கப் பரவுகிறது. ''வாழ்க்கையில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்துட்டேன். அதுல, 'நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்’னு நானே சொல்ற கொடுப்பினையும் எனக்குக் கிடைச்சிருச்சு. இதுக்கு மேல என்ன இருக்கு தம்பி?'' - விரக்தியைக்கூட அத்தனை வாஞ்சை நிரம்பிய குரலில்தான் சொல்கிறார் ஆச்சி. ''என்ன பேசணும் என்கிட்ட..? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே தம்பி! நான் என்னனு பேசுறது?'' - கைகளைப் பிசைந்தபடி யோசிப்பவர், ஆழ்ந்த அமைதிக்குச் செல்கிறார். திடுக் திடுக்…

    • 1 reply
    • 962 views
  10. நடிகைகளின் நிர்வாணப் படங்கள் என தினம் ஒரு புகைப்படம் இணையத்தில் அப்லோடாகிறது. சம்பந்தப்பட்ட நடிகைகள், ஐயையோ அது நான் இல்லை, மார்பிங் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள, ஒரேயொருவர் மட்டும் அதிகாரப்பூர்வமாக டாப்லெஸ் படங்களாக எடுத்துத் தள்ளுகிறார். அவர் எமி ஜாக்சன். லண்டன் மாடலான எமி ஜாக்சன் சினிமாவுக்கு வரும் முன்பே நிர்வாணமாக போட்டோஷுட்டுக்கு போஸ் தந்துள்ளார். அது பல பத்திரிகைகளில் வெளிவரவும் செய்தது. அதனால் இணைய மோசடிப் பேர்வழிகள் குறித்து அவருக்கு கவலையில்லை. நிர்வாணப் படமா? எஸ், அது நான்தான் என்று சொல்கிறவரைப் போய் என்ன மார்பிங் செய்வது? இந்த மாத மேக்சிம் பத்திகையின் அட்டைப் படத்தை எமி ஜாக்சனின் அரைகுறை படம்தான் அலங்கரிக்கிறது. அட்டையிலேயே, இன்…

    • 13 replies
    • 4k views
  11. படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது. வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த …

  12. ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்த ’ஜெய் ஹோ’ ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் பணி புரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்று உள்ளது .இந்த ஆவண படத்தின் இரண்டரை நிமிடம் டிரைலர் வெளியிடபட்டது. ’ஜெய் ஹோ’ ஆவண படத்தை சிறந்த ஆவணப்பட தயாரிப்பாளர் உமேஷ் அகர்வால் இயக்குகிறார். இந்த ஆவணப்படம் நியூயார்க்கில் திரையிடபட்டது. இதில் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு இதழ் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர் இதில் இயக்குனர் உமேசும் , ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.இந்த ஆவணபடம் பார்வைளர்களின் வரவேற்பை பெற்றது. ஆவணபடத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஸ்டைல் ஆப் மியூசி…

    • 2 replies
    • 559 views
  13. ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு இந்த செய்தி எரிச்சலாகதான் இருக்கும். நடிகைகளில் ஸ்ரீதேவிக்குதான் ஒருகாலத்தில் அதிக ரசிகர்கள் இருந்தார்கள். அமிதாப்பச்சனின் வீட்டுமுன் அதிகாலையிலேயே ரசிகர்கள் காத்திருப்பது போல், ஸ்ரீதேவியை காணவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு அப்படியொரு ரசிகர் கூட்டம் மாதுரி தீட்சித்திற்கு ஓரளவு கிடைத்தது. அதன் பிறகு...? இந்த கேள்விக்குறிக்கு ஆச்சரியக்குறியாக வந்திருக்கிறார் சன்னி லியோன். ஜிஸம் 2 படத்தில் அறிமுகமான சன்னி லியோன் முன்னாள் நீலப்பட நடிகை. தனி இணையம் ஆரம்பித்து இப்போதும் தனது ட்ரிபிள் எக்ஸ் வீடியோக்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவரை முழுமையாக வீடியோவில் தரிசித்தவர்களுக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று க…

  14. ஐஸ்வர்யா ராய் திருமணம் ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்

  15. லட்சுமி மேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே, வசுந்தரா என பிரபல நடிகைகளின் நிர்வாண வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் சமீப காலமாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியாகிவருகின்றன. இவை தங்களுடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபி படங்கள் என்ற பெயரில் ஏராளமான புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வலம் வர ஆரம்பித்துள்ளன. இந்தப் படங்களை ஸ்ரீதிவ்யாவே மிகவும் உற்சாகத்துடன் கண்ணாடி முன்னால் நின்று எடுப்பது போல அந்தப் படங்கள் காட்சி தருகின்றன. இவை ஒட்டு வேலை செய்யப்பட்ட படங்கள் அல்ல... அவராகவே எடுத்துக் கொண்டவைதான்.. தவறுதலாக கசிந்துள்ளது என்று படங்களைப் பார்த்த புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் …

    • 8 replies
    • 9.1k views
  16. நியூயார்க், இரண்டு முறை அகாடமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பிரபல மியூசியத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:- இசையமைப்பதை தவிர வேறு ஒரு புதிய பரிமாணத்தில் சாதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எனக்குள் ஒரு ஆர்வம் இருக்கிறது. திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய முதல் படத்திற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டேன். பிரிட்டிஷ் மியூசிக்கலின் 'பாம்பே ட்ரீம்ஸ்'-ல் இப்போது வே…

  17. சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்காக ஆண்டு தோறும் 'பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி' எனும் அமைப்பு 'பிரிட் விருது' வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள 'ஓ2 அரேனா' எனும் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாப் பாடகி மடோனா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிறந்த பெண் பாப் இசைக் கலைஞர் பிரிவில் மடோனா வென்றிருக்கிறார். கடைசியாக 1995ம் ஆண்டில் இதே பிரிட் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி நடத்தினார். அதன்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகி மடோனா கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மடோனா மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார், …

  18. Started by arjun,

    A full list of nominations for the 87th Academy Awards, to be held in Los Angeles on 22 February. Best picture American Sniper Birdman Boyhood The Grand Budapest Hotel The Imitation Game Selma The Theory of Everything Whiplash Best director Wes Anderson, The Grand Budapest Hotel Alejandro G Inarritu, Birdman Richard Linklater, Boyhood Bennett Miller, Foxcatcher Morten Tyldum, The Imitation Game Best actor Steve Carell, Foxcatcher Bradley Cooper, American Sniper Benedict Cumberbatch, The Imitation Game Michael Keaton, Birdman Eddie Redmayne, The Theory of Everything Best actress Marion Cotillard, Two Days, One Night Felicity Jones, The Theory of…

  19. சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது பேர்டு மேன் ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ... * சிறந்த படம் - பேர்டுமேன் * சிறந்த நடிகை - ஜுலியான் மூர் (ஸ்டில் ஆலிஸ்) * சிறந்த நடிகர் - எடி ரெட்மெய்ன் (தி தியரி ஆஃப் எவ்ரிதிங்) * சிறந்த இயக்குநர் - பேர்டுமேன் (அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ) * சிறந்த தழுவல் திரைக்கதை - தி இமிடேஷன் கேம் (கிராஹாம் மூர்) * சிறந்த திரைக்கதை - பேர்டுமேன் ( அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ, நிகோலஸ் ஜியோபோன், அலெக்ஸாண்டர் டினேலாரிஸ், அர்மாண்டோ போ) * சிறந்த இசை - அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் (தி கிர…

    • 2 replies
    • 761 views
  20. என்னைக் களங்கப்படுத்தவும் படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடக்கிறது. அதற்காகத்தான் என் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டுள்ளனர். லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர். சிலர் போலிப் படம் என்றனர். இப்போது இந்த வீடியோ குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கு…

  21. சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன் கடந்த 23ஆம் திகதி இலங்கை சிங்களத் திரைப்படத் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த “மகாரஜ கெமுனு” திரைப்படம் இலங்கையின் பல பாகங்களில் திரையிடப்பட்டது. இலங்கையின் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜட் திரைப்படம் இது தான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இதன் செலவு. லிங்கா திரைப்படத்திற்கு ரஜினியின் சம்பளம் 360 மில்லியன் இந்திய ரூபாய்கள் என்பது கொசுறுச் செய்தி. சிங்கள மொழி திரைப்பட சந்தை என்பது சிறியது என்பதால் பெரும் பொருட்செலவில் திரைப்படங்கள் தயாரிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட பட்ஜட் படங்கள் என்பது அதன் தரத்திலும் தாக்கம் செலுத்தவே செய்திருகின்றன. அந்த சவால்கள்…

  22. Started by SUNDHAL,

    என் காதல்... ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க. நீதானே என் பொன்வசந்தம்... நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன். நொந்துட்டேன்.…

  23. ஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வார சாதனை! மும்பை: இந்தி நடிகர் ஷாருக்கான் - கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்து, தனது திரையிடலை இன்றுடன் முடித்துக் கொண்டது. நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலம் பெற்றது. மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடி உள்ளது. இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு …

  24. நயனுக்கு டும் டும்... நடிகை நயன்தாராவுக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து விட்டனராம். அதற்கு நயனும் சம்மதித்துவிட விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதலாவதாக சிம்புவை காதலித்தார். எனினும் சில நாட்களில் அது முறிவடைந்தது. இதனால் சற்றும் மனந்தளராத நயன் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார். மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏ…

  25. சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்? சினிமா ரசனை வகுப்புகள் மிகமிக அவசியம். முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். இரண்டாவதுதான் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது.? என்ற கேள்வியும் இருக்கிறது. மேலை நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா ரசனை பற்றி போதிய புரிதல் இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், நமக்கு பாலியல் பற்றிய கல்வி அவசியமா? இல்லையா? என்பது போலவேதான், ரசனை பற்றிய கல்வியும் அவசியமா? இல்லையா? என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.