ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
"போரில் எந்தவொரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதை விட அதைப் பாதுகாப்பதே முக்கியமானது. ஏனென்றால் அந்தப் போரின் வெற்றியை தக்க வைப்பதில் தான் தங்கியிருக் கிறது' என்று போரியல் வல்லுனர்களால் கூறப் படுவதுண்டு. இப்போது வன்னியல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் படைத்தரப்பு பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கின்ற போதும் அதைத் தக்கவைப்பதில் வெற்றி பெறுமாஎன்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம், தக்கவைப்பதென்பது சுலபமான தல்ல. அதற்கென தனியான படைப்பிரிவுகள் தேவை. பாதுகாப்புக் கொள்கைகள் தேவை. தக்கவைத்ததை உறுதிப்படுத்துவதற்கு எதிர்த் தரப்பின் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப் படுத்த வேண்டியது அவசியம். இந்தவிடயத்தில் அரசபடைகள் திணறுவதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்ன…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]கொழும்பு நகரின் மத்தியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றொரு மனித இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கொல்லப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமானது. [/size] [size=4]இதனைவிட விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 100 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றார்கள். [/size] [size=4]சிறையில் வெடித்த கலவரம் சுமார் 10 மணித்தியாலத்தின் பின்னரே இராணுவக் கொமாண்டோக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகூடிய பாதுகாப்பான சிறைச்சாலையிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்த…
-
- 0 replies
- 110 views
-
-
குற்றப்பிரேரணையை மறுபரிசீலனை செய்யவும்: ஐ.நா பிரதிநிதி கேப்ரியல் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணி…
-
- 0 replies
- 364 views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவரும் திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது. இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின் இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்ற பெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம் ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழு…
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னி மக்களுக்கான தமிழக உதவிகளை சுருட்ட பசில் ராஜபக்ஸவுடன் சதி செய்யும் ஒட்டுக்கும்பல் ஆயுததாரி டக்லஸ் கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size][/size] பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4414 பேர் சிறுவர்களாவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். [size=2][size=4]எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பெண்கள்,சிறுவர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் வறுமை 0.1 வீதமே இருக்…
-
- 0 replies
- 667 views
-
-
ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ்ப் பெண்களின் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசும், தமிழக அரசும் தான் முழுப் பொறுப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது. நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாது…
-
- 0 replies
- 788 views
-
-
போதைவஸ்து கடத்தல் குற்றம் புரிவோருக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 39 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த எச்சரிக்கையை நீதிபதி இளஞ்செழியன் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின், கொக்கெயின் போன்ற போதைப் பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்க…
-
- 0 replies
- 391 views
-
-
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தாம் தயங்கப் போவதில்லை என இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது செய்தல்களுக்கு அஞ்சி தாம் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை முன்னிலைப்படுத்தி ஈழத் தமிழர் அவலங்களை புறந்தள்ள சில சக்திகள் முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் தாம் இடம…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு நாலந்தா கல்லூரி அதிபர் கைது (UPDATE) கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அக்கல்லூரியின் அதிபர், கைதுசெய்யப்பட்டுள்ளார். 02:32 PM நாலந்தா அதிபருக்கு அழைப்பு கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அக்கல்லூரியின் அதிபர் ரஞ்சித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த கல்லூரியின் அதிபர், மாணவர்கள் சிலரின் துணையுடன் தம்மை தாக்கியதாகக் கூறி அப்பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியரான சுசந்த ஹேரத் என்ப…
-
- 0 replies
- 289 views
-
-
"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியம…
-
- 7 replies
- 1.2k views
-
-
போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது - ஈழப்பிரச்சனையில் எரிமலையாகும் நடராஜன். அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராஜன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க. சீனியர்கள் பலருக்கே புரியாத புதிர். எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராஜனின் பாலிஸி. ஆனால் ஈழப் பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர். கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரஜாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டி…
-
- 0 replies
- 2.2k views
-
-
மோசமான கட்டத்திற்குள் நகரும் ஸ்ரீலங்கா! சர்வதேச பொறிக்குள் சிக்கும் ஆபத்து தொடர்பில் கடும் எச்சரிக்கை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளரும் அவரை சுற்றி இருக்கும் அடிப்படைவாதிகளும் நாட்டை உலகில் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளி வருவதாக அரசியல் ஆய்வாளரும் ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்கள் தற்போது இலங்கையை உலகில் இருந்து தனிமைப்படுத்தி வருவகின்றனர். உலகில் இருந்து இலங்கையை ஒதுக்கி வருகின்றனர். உலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை தவறான விதத்தில் முகாமைத்துவம் செய்து வருவதன் காரணமாக மிக மோசமான நெருக்கடியை தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்நோக்குவார்கள். தற்போதைய நிலைமையின் கீழ் சரியான வெளிநாட்டு கொள்கையை உருவாக்காது …
-
- 1 reply
- 432 views
-
-
(படங்கள்,வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)டென்மார்க்கில் மாவீரர்நாள் 2008, 27 ஆம் திகதி ஐப்பசித்திங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 618 views
-
-
பொலன்நறுவை மாவட்டத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்த பெருமளவான நாய்கள் இறைந்துள்ளன! - அதிர்ச்சியில் மக்கள் [sunday, 2012-12-16 09:48:20] இலங்கையின் பொலன்நறுவை மாவட்டத்தில் திமுலாகல பிரதேசத்தில் உள்ள பல பாகங்களிலும் எந்தவித நோய்த் தொற்றும் இன்றி பெருந்தொகையான நாய்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாட்களாக மனப்பிட்டிய பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்ததாக கருதப்படும் நாய்களே மரணித்தள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் நாய்கள் இறந்தமை தொடர்பில் தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என பிரதேச வைத்தியர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=72119&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 1k views
-
-
நாளை கொடியேற்றம் காண்கிறாள் நயினை நாகபூஷணி வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை ( 20) நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை (04) தீர்த்தோற்சவமும் இடம்பெறும். தற்போது நாட்டிலும், உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக நயினாதீவைச் சேர்ந்த 30 அடியவர்கள் மாத்திரமே மஹோற்சவ தினங்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை 10:00 மணியளவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று சிறீலங்கா அதிபரைச் சந்தித்து இது பற்றிப் பேச இருப்பதாக மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பின்னர் கொங்கிரஸ் கட்சியின் தலைவி சோனிய…
-
- 0 replies
- 753 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் போது இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பொலிஸ் அனுமதி! [Friday, 2012-12-21 08:43:48] இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படடுள்ளது. அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் சபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் புதன்கிழமை தமிழர்கள் எம்சிஜி மைதானத்தில் முற்பகல் 9 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவர் என்று தமிழ் அகதிகள் சபையின் சட்டத்தரணி மால் பாலா தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதிப்படைகி…
-
- 1 reply
- 418 views
-
-
காணிகளையும் ,இறங்குதுறையையும் அபகரிக்கும் கடற்படை அன்புபுரம் மக்கள் குற்றச்சாட்டு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி: கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அன்புபுரம் பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கறிற்கும் மேற்ப்பட்ட காணிகளை படையினா்அபகரித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எழுபது வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் கடற்றொழிலையே நம்பியுள்ளனர். இக்குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு இவ் இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால் கடற்படையினர் இ…
-
- 0 replies
- 167 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடி: ’தற்போதே வழமைக்குத் திரும்பியுள்ளது’ என்.ராஜ் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடியானது, தற்போதே வழமை நிலைமைக்குத் திரும்புவதாக, மாவட்ட நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாளொன்றுக்கு ச் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமுக்குக் குறையாத அளவில் கடல் உற்பத்திகள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில், 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தியைக் கூட எட்டமுடியாத நிலைமை காணப்பட்டது. தற்போது, நாடு வழமைக்கும் திரும்பியதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமைத் தாண்டிய உற்…
-
- 0 replies
- 303 views
-
-
20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…
-
- 1 reply
- 387 views
-
-
சிறிலங்காவின் தபால்துறை அமைச்சு நட்டத்தில் இயங்குவதால் தனக்கு புதிய துறையை ஒதுக்கக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மகிந்த விஜேசேகர கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை மேஜர் ஒருவர் கைது சனி, 20 டிசம்பர் 2008, 18:14 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ளவர் என தெரிவித்து சிறீலங்கா புலனாய்வுத்துறை மேயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பம்பலப்பிட்டிக்கும், கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 888 views
-