ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வன்னி புல்மோட்டை தடுப்பு முகாம்களில் இருக்கும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு நிற்பந்தப்படுத்துகிறார்கள் -அவுஸ்திரெலியன் பத்திரிகை Tamil refugees forced into sex rackets CONDITIONS for about 300,000 refugees forcibly detained in camps across Sri Lanka remain dire, with reports of a prostitution racket run by officials in a remote camp. Aid workers told The Australian yesterday officials at the internally displaced people's camp in Pulmoddai, a remote northeast region, are running the prostitution ring using women kept in the camp. The Australian understands the allegations are the subject of a joint investigation between the Sri Lankan government and an …
-
- 0 replies
- 867 views
-
-
கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்) கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கடற்படை குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/18719
-
- 4 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அம்பலவன் சின்னக்குளத்தின் அலைகரை பகுதியில் குளத்தினை ஆழப்படுத்தி குளத்தினை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் எதிர்பினையும் மீறி வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி பாரியளவில் காடு அழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு கிரவல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த விடயம் தொடர்பில் கிராமத்தின் பொது அமைப்புக்களால் பல்வேறு உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தியும் துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கடந்த மூன்று கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு குறித்த அனுமதியினை வழங்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்நிலையில்,…
-
- 2 replies
- 390 views
- 1 follower
-
-
மக்கள் சுதந்திரத்தின் சுகத்தை அனுபவித்து வருவதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார் எனினும் வவுனியாவில் உள்ள முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றரா என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவசரகால பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றால், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது. சோதிடருக்கு கூட தமது கருத்தை சுதந்திரமாக கூற முடியவில்லை. அவரை காவற்துறையினர் கைதுசெய்கின்றனர். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தவும் அரசாங்…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசத்திடம் இந்திய அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26873
-
- 1 reply
- 440 views
-
-
அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா, எதிர்வரும் 21ஆம் நாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், பிரெக்சிற்குப் பிந்திய உலகின் சவால்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சராக அலோக் சர்மா பதவியேற்ற பின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். http://www.puthinappalakai.net/2017/…
-
- 0 replies
- 304 views
-
-
மட்டக்களப்பு: மண் அகழ்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு 6 Views மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகணங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் இன்று மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ. அதில் சில பகுதிகள்… இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் ப…
-
- 12 replies
- 862 views
-
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்! எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாராத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 1 reply
- 205 views
-
-
கொழும்பு - கொச்சின் கப்பல் சேவை விரைவில் தொடங்குகிறது on 26-07-2009 18:24 Published in : செய்திகள், இந்தியா சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை ஒன்று விரைவில் தொடங்கவிருக்கின்றது. தெற்கு ஆசியப் போக்குவரத்து அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இதனை அறிவித்திருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என சார்க் பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் கடந்த மாநாட்டில் சிறிலங்காதான் முன்வைத்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார். "இந்தியத் தரப்பினர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால…
-
- 0 replies
- 434 views
-
-
ஐ.நா விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார். உண்மை மற்றும் நீதியை மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி Pablo de Greiff எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு வர உள்ளார். பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு வரவுள்ள அவர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. கால மாறு நீதிப் பொறிமுறைமை எவ்வாறு இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து இந்த பயணத்தின்; போது விசேட பிரதிநிதி கவனம் செலுத்த உள்ளார். பக்கச்சார்பற்ற சுயாதீன மதிப்பீ…
-
- 0 replies
- 199 views
-
-
செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு July 2, 2021 Share 24 Views செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு – அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காண…
-
- 4 replies
- 626 views
-
-
வன்னி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் விரைவில் மிகப் பெரிய உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்க உள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டதாக முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்…
-
- 0 replies
- 274 views
-
-
நண்பர்களே, இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும் அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை - சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.... இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.. 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்…
-
- 2 replies
- 2.4k views
-
-
இந்த நாட்டில் உண்மையான சமாதான சகவாழ்வு மலர வேண்டுமாயின் அதனை அரசு விசுவாசத்துடன் வெளிப்படுத்த வேண்டும். இனியும் தாமதிக்காமல் நல்லெண்ண நடவடிக்கையாக சிறையில் வாடும் எம் உறவுகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும், அல்லது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய முன்வர வேண்டும். இந்த வகையில் சிறீலங்கா அரசை வற்புறுத்தி சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு உதவி புரியுமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரும் உறவினர்களும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் சமர்ப்பித்த மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். எமது பிள்ளைகள் கொழும்பு மகசின், வெலிக்கடை, கொழும்பு தடுத்து வைக்கும் சிறை, நீர்கொழும்பு மகர, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, கண்…
-
- 0 replies
- 430 views
-
-
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றபோது, புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து மருத்துவர்களில் நால்வர் இன்று பிணையில் விடுதலை செய்யப்படடுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியை படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியா வந்தபோது மே மாதத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் கடுமையான விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை பத்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அதிகாரி டி.பி.சண்முகராஜா மற்றும் ம…
-
- 1 reply
- 391 views
-
-
ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுப்பதாக சவால் விடுவதை அரசாங்கம் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமானால் முஸ்லிம் சமூகமும் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார். தாக்குதலுக்கு உள்ளான வெள்ளம்பிடிய கொஹிலவத்த பள்ளிவாயலுக்கு சற்றுமுன் விஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் .. கடந்த காலங்களில் சற்று அடங்கியிருந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தங்கள் அட்டகாசத்தை துவங்கியுள்ளனர். எமது இறை நம்பிக்கைக்கு சவால்விடும் வண்ணமும் எமது இறைவனை அவமதிக்கும் வண்ணமும் அவர் கருத்து வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் எம் சமூகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற…
-
- 0 replies
- 382 views
-
-
சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் பொய்யானது என்று வெறுமனே நிராகரிப்பதை விடுத்து, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அது போலியானதா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஜி.ரி.பி.சி. வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், இந்த வீடியோ காட்சிகள் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைகள் புதைந்துள்ளன. போர் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் வடக்குப் பிரதேசத்திற்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. அப்பிரதேசத்திலிருந்து தற்போது இவ்வாறான ஒரு வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. …
-
- 0 replies
- 916 views
-
-
விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள் http://www.sangam.org/2009/09/Sri_Lanka_Friends.php?uid=3669
-
- 42 replies
- 5.3k views
-
-
இலண்டன் நகரின் லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள தமிழர் கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அக்கடையில் மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழரான கனகசபை சிறிதரன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பாரிய இரும்பு சங்கிலியுடன் புகுந்துள்ளனர். கடைக்குள் புகுந்த கொள்ளையர்களைத் தடுத்த மில்டனை பாரிய இரும்பு சங்கிலியால் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தடுக்க அவர்களுடன் ஆயுதங்கள் இன…
-
- 0 replies
- 376 views
-
-
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கடற்பகுதியில் 87 பேருடன் கப்பல் ஒன்றினை அன்னாட்டு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் இருந்தே வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 87 பேரும் அகதி அந்தஸ்து கோர முற்பட்டனர் எனவும் இவர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 83 அகதிகளும் 04 மாலுமிகளும் இந்த கப்பலில் இருந்திருக்கின்றனர் இவர்கள் இன்று கிறிஸ்டியன் தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவுஸ்ரேலிய உள்னாட்டு அமைச்சர் பிரெண்டன் கொ ஒனெர் அவர்கள் தெரிவித்துள்ளார். http://www.parantan.com/
-
- 0 replies
- 596 views
-
-
அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்கு…
-
- 0 replies
- 366 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்த அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா இருவரும், வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கேற்றுள்ளனர். சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் இருவரும் சபைக்குள் வந்து தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://uthayandaily.com/story/5326.html
-
- 3 replies
- 551 views
-