ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நாட்டில்... குற்றச்செயல்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல்... அதிகரித்துள்ளது – பொலிஸ். நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சமீபகாலமாக சாதாரண பொலிஸ் கடமைகளில் ஈடுபடுவத…
-
- 0 replies
- 202 views
-
-
நாவற்குழி அரச காணிகளை கைப்பற்றும் யாழ்.மக்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-14 08:26:30| யாழ்ப்பாணம்] நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர். நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப் பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.…
-
- 0 replies
- 740 views
-
-
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். எனினும் மக்களின் இந்த அசௌகரியங்களை போக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தை சுத்தமாக்கி காகக் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இதேவேளை பேருந்து நிலையத்தை நோக்கி வரும் காகங்கள் மக்களின் மேல் எச்சங்கள் போடுவதுடன் நிலையத்தையும் அசுத்தமாக்குகின்றன. எனவே மக்களின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=137133253924637328
-
- 0 replies
- 249 views
-
-
மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியமை : முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பகிர்வு பத்திரம் By VISHNU 14 SEP, 2022 | 01:32 PM ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 253 views
- 1 follower
-
-
A suspected war criminal who allegedly played a key role in the slaughter of 40,000 civilians in Sri Lanka has landed a cushy job at the United Nations -- with full diplomatic immunity. Human-rights groups are outraged that Shavendra Silva, 46, a top ex-military commander, was named Sri Lanka's deputy permanent UN representative in August, after which he moved to New York. His arrival came a year after his troops defied international pleas and shelled a no-fire zone packed with women, children and elderly refugees, according to observers. Silva also stands accused of mowing down a group of separatist political leaders who agreed to surrender and were waving…
-
- 2 replies
- 944 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்புவிரதம் "இப்தார்" என புனித திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால்தான் எந்த ஒரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அது தொடர்பாக அரியம் எம்.பி. கூறியவை வருமாறு:- ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிராயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோத்து அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது அந்தந்த…
-
- 0 replies
- 526 views
-
-
இன்று மாவீரர் நாள்... உருத்திரகுமாரன் அறிக்கை நவ.17,2010 உன்னத மாவீரர் நினைவோடு உறுதியுடன் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கூறியுள்ளார். மாவீரர் நாளையொட்டி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாவீரர் நாள்! தமது வீரத்தாலும் ஈகத்தாலும் இலட்சிய உறுதியாலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி நம்தேசத்தின் மீது விதையாய்ப் பரவிநிற்கும் நமது மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மதிப்பளித்து வணங்கி நிற்கும் நாள்! ஈழத் தமிழர் தேசத்தை, இத் தேசத்தின் விடுதலை வேட்கையை, இத் தேச மக்களின் வீரமிகு விடுதலைப்போராட்டத்தை உலகப்பந்தின் அனைத்து மூலைகளிலும் நிலைநிறுத்திச் சென்ற நம் வீரமறவ…
-
- 7 replies
- 1k views
-
-
அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார். மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081
-
- 7 replies
- 574 views
-
-
மைத்திரியை... சுடச் சென்ற, அமி சுரங்க.. கைது!! முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக பிரசாத் எனப்படும் அமி சுரங்க மற்றும் சாமர சதுரங்க ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அமி சுரங்க என்ற நபர், பாதாள உலகக் குழுத் தலைவரான உரு ஜுவா மற்றும் கோத்தா அசங்க குழுவைச் சேர்ந்த தனுஷ்க ஆரியவன்ச என்றழைக்கப்படும் ரங்கா ஆகியோரின் சகோதரரும் கூட என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி…
-
- 1 reply
- 610 views
-
-
Buddhist Extremists Attack Christian-Run Children’s Home in Sri Lanka Christian Solidarity Worldwide has reported of attacks by extremist Buddhist monks in Sri Lanka on a children's home in the country run by the Dutch Reformed Church http://www.christiantoday.com/news/south-a...i.lanka/360.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஐபக்ச தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அங்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்மை அழித்ததை தமிழன் மறந்து விட்டான் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று அவனுக்கு தற்போது புரிந்திருக்கும் புரியணும் புரிய வைப்போம் நன்றி :- IBC
-
- 13 replies
- 2.7k views
-
-
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நாய்கள் விற்பவர்களாக சித்திரிக்கப்பட்ட பரிதாபம்! கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காணப்படுவதுடன் நாய்க்குட்டிகளை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிகள் என குறிப்பிட்டு மனித உரிமை பணியாளர் நிமல்ஹா பெர்ணாண்டோவினதும் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜெயசேகரவினதும் தொலைபேசி இலங்கங்களை இனந்தெரியாத நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இருவரையும் அவமானப்படுத்தும் துன்புறுத்தம் நடவடிக்கையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து நிமால்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது. இன்று காலை கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்த…
-
- 0 replies
- 267 views
-
-
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான சபைகளைக் கைப்பற்றியுள்ளபோதிலும், வலுவான ஆட்சியை நிறுவுவதற்குப் போதுமான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளது. இதன் காரணமாக வேறு தரப்புகளுடன் இணைந்து ஆட்சிமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு…
-
- 0 replies
- 281 views
-
-
மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம். வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப்…
-
- 9 replies
- 666 views
-
-
சிறீலங்கா அரசபடைகளின் மீலேச்சத்தனமான விமானக் குண்டுவீச்சுகளாலும் எறிகணை வீச்சுகளாலும் 141 அப்பாவி பொதுமக்கள் ஆடி 08 -15 வரையான காலப் பகுதிகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முழு விபரங்களோடு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கை. http://www.ltteps.org/?view=1528&folder=2
-
- 0 replies
- 796 views
-
-
சுவிஷ் தமிழர் பேரவை வரதராஜபெருமாளை சந்தித்து பேச்சு சுவிஷ் தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் சுவிசர்லாந்திற்கு வருகை தந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தலைவர் வரதராஜபெருமளை சந்தித்து பேசியுள்ளனர். சுவிஷ் தமிழர் பேரவையின் உபதலைவர் சண்.தவராசா தலைமையிலான குழுவினரே சுவிஷ் பேர்ன் நகரில் வரதராசபெருமளை சந்தித்தனர். தானும் சுவிஷ் தமிழர் பேரவையும் வரதராசபெருமாளுக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் இச்சந்திப்பில் கலந்து கொண்டதாக சண்.தவராசா தெரிவித்துள்ளார். சுவிசர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் செயற்பட்டு வந்த சுவிஷ் தமிழர் பேரவையும் அதன் உபதலைவராக செயற்பட்ட சண்.தவராசாவும் மகிந்த ராசபக்சவின் ஆதரவுக்கட்சியான வரதர் அணிக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது சுவிஷ் தம…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையிடம் இருந்து போர் இரகசியங்களைப் பெறும் 20 நாடுகள்! [Tuesday 2014-08-12 11:00] இலங்கையிடமிருந்து போர் இரகசியங்களை 20 நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளனர். போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம் செய்த வண்ணம் இருக்கின்றார்கள். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன. சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகாத வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர். …
-
- 4 replies
- 494 views
-
-
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் ; இரு மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஹோமாகமவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு 17 வயது எனவும் கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை கைது செய்யப்பட்டவருக்கு 18 வயது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர…
-
- 0 replies
- 225 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.4k views
-
-
தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........? [ ஞாயிற்றுக்கிழமை, 05 டிசெம்பர் 2010, 09:25.12 மு.ப | ஊடகப் பணிமனை ] எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்! முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள். தனது கடமையில் இருந்து தவறிக ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி …
-
- 1 reply
- 778 views
-
-
இலங்கை இராணுவத்தினில் அண்மையினில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பினில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையினில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது. ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையினில் இணைந்து பலாலியினில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையினில் உயிரிழந்திருந்தார்.பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவரது மரணம் தொடர்பினில் பல கதைகள் பேசப்பட்டு வந்திருந்த நிலையினில் படையினில் வறுமை காரணமாக இணைந்து கொண்ட ய…
-
- 8 replies
- 1.1k views
-
-
தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் பூர்த்தி - டி.விஜிதா யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் என வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பிறேம்குமார் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்…
-
- 0 replies
- 300 views
-
-
ரணில் ஜனாதிபதி ஆவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் – டலஸ் தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, இவ்வாறான சம்பவம் நிகழும் என ஜே.ஆர்.ஜயவர்தன எண்ணியிருக்க மாட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ஜே.ஆரின் மருமகன், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்க அரசியலமைப்பே காரணம் என குறிப்பிட்டு…
-
- 2 replies
- 644 views
-
-
சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 07:41 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
உரிமம் இன்றி சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட அச்சகம் ஒன்றினை வவுனியா பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், 6 சந்தேகநபர்ளையும் கைதுசெய்துள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது போலியான முறையில் தயாரிக்கப்பட்ட, முகாம்களில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பப் படிவம், இறப்பர் முத்திரைகள், அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு தொடக்கம் இந்த சட்டவிரோத அச்சகம் நடத்திச் செல்லப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தம் இடம்பெற்றபோது குறித்த அச்சகத்தில் பல ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவ…
-
- 0 replies
- 600 views
-