ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கலைஞர் குடியேற்றத்திட்டத்தினை இடம் மாற்ற கோரிக்கை May 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ‘கலைஞர் குடியேற்றத்திட்டத்தினை’ இடம்மாற்ற கோரி நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார். குறித்த கடிதம் நேற்று திங்கட்கிழமை (13) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, நானாட்ட…
-
- 0 replies
- 417 views
-
-
23 JUN, 2024 | 03:24 PM லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார். எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நி…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
சனி 17-11-2007 21:31 மணி தமிழீழம் [முகிலன்] புலிகள் தொடர்பில் தமது அணுகு முறையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை - இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தமது அணுகுமுறையில், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து , இந்திய மத்தியய அரசாங்கம் கையாண்டு வரும் கடும் போக்கான கொள்கையில், தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என விளக்கம் கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ அவர்களுக்கு, ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கு பதிலளித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், இந்தியாவில் தடை…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் காலாவதியாகி விட்டது. எமது சமூகம் தற்போது மாற்றமடைந்து வருகின்றது. நெருக்கமாக இருந்த சமூகக் கட்டமைப்பு உடைக்கப்பட்டதனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகப் பலராலும் கருத்துக் கூறப்பட்டு வருகின்றது. அதாவது இளவயதுக் கர்ப்பம், இளைஞர்களின் மதுபானப் பாவனை, ரவுடித்தனம் என்பன யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் அதிஉச்ச நிலை கண்டுள்ளது. அதேநேரம் இளவயதுத் திருமணங்கள். இத் திருமணங்களினால் குழந்தைகளுடன் நடுத்தெருவில் விடப்படும் இளம் குடும்பப் பெண்கள் என நீண்டு செல்கின்றது எமது கலாசாரத்தின் சோகம். தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் நாதியற்றவர்களாக நடுவீதியில் இருக்கின்றது தமிழினம். இவ்வாறான சம்பவங்களை விட யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கலாசாரம் உரு…
-
- 23 replies
- 1.9k views
-
-
காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமாம் இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் குறித்த நாடுகள் அது தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க மறுக்கின்றன. கடந்த ஆறு மாத காலத்தினுள் சுமார் 840 பேர் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிடவில்லை. இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி செல்லும் பெருமளவானோர் நேபாளம் ஊடாகவே பயணிக்க…
-
- 0 replies
- 335 views
-
-
மட்டக்களப்பில் கலைப்பிரிவில் முதலாம் இடம்பெற்ற அகிலா 28DEC 2011ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவி செல்வி விஸ்வேஸ்வரன் அகிலா முதலாமிடத்தை பெற்றுள்ளார். மூன்று பாடங்களிலும் (புவியியல், ஜரோப்பிய வரலாறு, தமிழ்) ஏ சித்திகளைப் பெற்று இம்மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 15வது இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவி தனது ஆரம்பக் கல்வியை குருக்கள்மடம் கலைவாணி தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்படிப்பை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் பயின்றுள்ளார். http://muhasabanet.wordpress.com/2011/12/28/%E0%AE%AE…
-
- 8 replies
- 1k views
-
-
சிங்களவர்களின் “பெருந்தன்மையும்”, தமிழர்களின் “பெருமிதமும்” சம்பந்தமா? [ Thursday, 3 September 2015 ,12:37:46 ] என்.சரவணன் சம்பந்தரின் எதிர்கட்சித் தலைமையேற்பு குறித்து பல கோணங்களில் இருந்தும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிங்கள பேரினவாத தரப்பு இந்த தெரிவு குறித்து கொதித்துப் போயுள்ளது. நாட்டைப் பிரிப்பதற்காக தமிழர்களுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது இந்த அடையாளம் என்கின்றனர். இன்னொருபுறம் ஆளும் சிங்கள தரப்பு தமிழர்களுக்கு சிங்களவர்களால் காட்டப்பட்டுள்ள பெருந்தன்மை என்கிற அர்த்தத்தில் குதூகலமடைகின்றன. தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கூட இதனை ஆதரித்து கருத்து வெளியிடுவது கூட இனவாதிகளையும் மீறி தென்னிலங்கை தமது இனத்தாராளவாத சமிக்…
-
- 2 replies
- 458 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி இந்த உத்ரவை விடுத்தார். தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாதென ஜனாதிபதி பணித்திருந்த நிலையில் நேற்றையதினமும் அதனை ஒளிபரப்புச்செய்ய தெரிவுக்குழுவினர் முயற்சித்தவேளை அதனை ஜனாதிபதி தடுத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் ஒளிபரப்பு விடயம் குறித்து பேச்சு நடத் தினார்.இதன்போது ஒளிபரப்பை மட்டுமல்ல தெரிவுக்குழு விசாரணைணையே உ…
-
- 5 replies
- 792 views
-
-
ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, தவராசா முறைப்பாடு – ஆதாரத்தையும் வெளியிட்டார்! கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டை தவராசா பதிவு செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் எதிர்…
-
- 1 reply
- 516 views
-
-
Published By: VISHNU 02 AUG, 2024 | 02:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். எமக்கு ஒரு நாடு …
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தென் இலங்கையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்குமா? ஆக்கம்: நிலவன் செவ்வாய், 11 டிசம்பர் 2007 ஆய்வு ----> நிலவன் தமிழர் தரப்பின் பொறுமை என்பது அதன் எல்லைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, களநிலவரம் மாற்றமடைய ஆரம்பித்துவருகின்றது. கடந்த 05.12.2007 அன்று கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேரூந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்களும், களமுனையில் தமிழர் தரப்பு ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பிட்டிகொலாவ பிரதேசத்தில் கடந்த 05.12.2007 அன்று இரவு 8 மணியளவில் கிளைமோர் …
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிSEP 15, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று மதியம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், “சிறிலங்கா பிரதமரையும் அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறிலங்கா தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற…
-
- 1 reply
- 660 views
-
-
இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி. ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது. ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது. ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை. கிழக்…
-
- 2 replies
- 256 views
- 1 follower
-
-
இலங்கை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பது ஒரு மனிதநேயப் பண்பாடு என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 765 views
-
-
"ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புபட்ட இரகசியக் குறிப்பை, 'கொழும்பு ரெலிகிராப்' [Colombo Telegraph] என்னும் ஆங்கில ஊடகம் விக்கிலீக்சின் தரவுத்தளத்திலிருந்து கண்டறிந்துள்ளது. ஒக்ரோபர் 04,2006 அன்று சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மேற்கொண்ட சந…
-
- 5 replies
- 2.6k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் "ஓப்பரேஷன்’ ஹொட் பொட்டட்டோ" - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்:- 20 செப்டம்பர் 2015 இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் பிரதியை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு ஓப்பரேஷன் ஹொட் பொட்டட்டோ என பெயரிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்தே மனித உரிமை ஆணையாளரும், இலங்கை வெளிவிவகார அமைச்சரும் தொடர்ச்சியாக தொலைபேசி தொடர்புகளை பேணிவந்தனர். அவ்வாறான ஓரு தொலைபேசி உரையாடலின் போது விசாரணை அறிக்கையை உத்தியோகபூர்வ வெளியிடுவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் அதனை இலங்கை அரச…
-
- 0 replies
- 685 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது - சட்டத்தரணி திருவருள் 23 AUG, 2024 | 06:12 PM வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசுவின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தி. திருவருள் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்த சிசுவின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ஏற்பட்ட இழுபறி நிலைமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிசுவின் சா…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டமை பிரபாகரனின் குழுவிற்கு பாதை வெட்டும் செயலாகும் வீரகேசரி நாளேடு பொலிஸ் மா அதிபருக்கு அனுர பண்டாரநாயக்க எம்.பி.கடிதம் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை என்னை கொலைச்செய்வதற்காக பிரபாகரனின் குழுவிற்கு பாதையை வெட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியோருமே முழு மையாக பொறுப்பு கூறவேண்டும் என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுர பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அனுப்பிவைத்து அவசர கடிதத்திலேயே அனுர பண்டாரநாயக்க எம்…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு முதன் முதலாக விசாலமான கொள்கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பலில் பெருந்தொகையான கொள்கலன்களை களஞ்சியப்படுத்த முடியும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் இக் கப்பல் 2012 ஆம் ஆண்டில் முதல் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இக் கப்பலின் உயரம் 29.9 மீற்றராகும். இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்த விசாலமான கொள்கலன் தாங்கிக் கப்பல் நுனiவா அயசளம கப்பலாகும். இக் கப்பலில் 1…
-
- 2 replies
- 959 views
-
-
Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 06:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் …
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
-
ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை, சிங்கள தேசம் பெரும் அச்சத்துடன் எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் பல்வேறும் வகையிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றனர். 2012 ஆண்டினை சர்வதேச சுயாதீன விசாரணைக்குரிய ஆண்டாக பிரகடனப்படுத்தியதோடு, மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணங்கள், நாடுகளது வெளிவிகார அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பும் வகையிலான தாபால் அட்டைகள் என, பல வழிகளிலும் சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி புலம்பெயர் த…
-
- 1 reply
- 476 views
-
-
இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள் படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 636 views
- 1 follower
-
-
விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட…
-
- 1 reply
- 665 views
-