Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views
  2. வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  3. "சிறிலங்கா நாள்" நிகழ்வில் கனடா தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறைஇ தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின் முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது. உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாகஇ கனடாஇ ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (ர்யசடிழரச குசழவெ ஊநவெசந) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுத…

  4. அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் இதுவரை மெளனமாக இருந்தவர் இந்த காணொளியை கண்ணுற்ற பிறகு "சிறிலங்கா அரச படைகளின் அட்டூழியம் நிறைந்த கொலைகளைய…

  5. சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளை கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 510 views
  6. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அண்மையில் சிறிலங்கா அதிபர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிபர் தனது இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என முன்னர் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்த போதிலும் கூட, கடந்த திங்களன்று சிறிலங்காவில் இடம்பெற்ற இதன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச "இனங்களின் அடிப்படையில் வெவ்வேறு நிர்வாகங்களை உருவாக்குவதானது நடைமுறையில் சாத்தியமற்றது" என குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா அதிபரின் இந்த அறிவிப்பானது, அதிபர் ராஜபக்சவினதும் ந…

  7. உலகில் மிகுந்த செல்வாக்கும் பெருமையும் கொண்ட பத்திரிகைகளில் ஒன்றான 'நியூயோர்க் ரைம்ஸ்,' வன்னியில் இன்று தமிழர்கள் எதிர்கொண்டுள்ள படுகொலைப் பேரபாயத்தை 'சேர்பேனிக்கா படுகொலை' நிலவரத்துடன் ஒப்பிட்டு எழுதியிருக்கின்றது. அமெரிக்க கொள்கை வகுப்பார்களின் மீது செல்வாக்கைச் செலுத்தும் ஒரு ஊடகச் சக்தியாக மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பெரும் மதிப்பும் பெற்ற 'நியூயோர்க் ரைம்ஸ்' தமிழர் நிலையை 'சேர்பேனிக்கா படுகொலை'யுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளமை ஒரு காத்திரமான விடயம் என 'புதினம்' ஆசிரிய பீடம் கருதுகின்றது. 1995 ஜூலையில் இடம்பெற்ற 'சேர்பேனிக்கா படுகொலை' ஒரு 'இனப் படுகொலை' என அனைத்துலக சமூகத்தினால் - பல்வேறு மட்டங்களிலும் - ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். …

  8. "சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அவுஸ்ரேலியாவும் அழைப்பு விடுக்க வேண்டும்" [Friday, 2010-12-03 12:04:38] சிறிலங்காவில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுக்க வேண்டும் என கோரும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்ரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன். இவ்வாறு அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Virginia Judge தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழுவிபரமாவது: எனது தேர்தல் தொகுதியிலுள்ள சிறிய ஆனால் பிரபலமான மக்கள் குழுமம் தொடர்பாக நான் பேசுகிறேன். சிட்னியின் ஸ்ரெயித்பில்ட் தேர…

  9. சிறிலங்காவின் வானூர்தித் தாக்குதல்களால் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறார்களின் உளவுறன் எத்தகைய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  10. "சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்" [சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விபரம்: சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரி…

  11. மனோகரன் எழுதிய "சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை தமிழர்கள் இராசதந்திரம் தோற்கடிக்க வேண்டும்" சிறீலங்கா அரசாங்கம் இன ஒதுக்கலைக் கை விடவேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லுாயிஸ் ஆர்பர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் போர் நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகியபின்னர் தொடரும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். லுாயிஸ் ஆர்பரின் இந்தக்கருத்துகள் முக்கியமானவை. இலங்கை தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிப்பிராயங்கள் படுமோசமாகவே இருக்கின்றன. அதிலும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றனர். அதன் உச்ச நிலையில் இப்போது லுாயிஸ் ஆர்பரின் கருத்தும…

  12. "சிறீலங்கா அரசின் போர் முழக்கமும் விடுதலைப் புலிகளின் பதிலும் " நா.யோகேந்திரநாதன் அண்மைக்காலமாக சிறீலங்கா அரச தரப்பிலிருந்து ஒரு பெரும் போரைத் தொடங்கப் போவது போன்ற ஒரு தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. கிழக்கிலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள் எனவும், வெகுவிரைவில் வடக்கையும் தாங்கள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடப்போவதாகவும், சிறீலங்கா அரசு தொப்பிகல வெற்றியை அடுத்துப் பெரும் பிரச்சாரத்தை நடத்தியது. அது மட்டுமன்றி மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை பகுதி அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட பின்பு இப்பிரச்சாரம் மேலும் வலுப்பெற்றது. :மேலும்

  13. மனோகரன் எழுதிய "சிறீலங்காத் தலைமைகளை இயக்கும் சிங்களச் சிந்தை மையம்" முற்றிலும் மாறான வகையில் போரை நடத்தக்கூடியவாறான விதத்தில் சிறீலங்காவின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளிருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலிருந்த மாதிரியான ஒரு அரசியல் இராஜதந்திர பொறிமுறையை மகிந்த ராஜபக்சவின் அரசுக்கும் "சிங்களச் சிந்தனை மையம்" வழங்கி வருகிறது என்றும் அவர் மேலும் சொன்னார். சிங்களச் சிந்தனை மையம் இலண்டனை தளமாகக் கொண்டியங்குகிறது. உலகின் பல திசைகளிலுமுள்ள சிங்கள சமூகத்தின் ஆய்வாளர்களும் அறிஞர்களும் இந்த இலண்டன் தளத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த மையத்தில் தங்களின் சிந்தனையைக் குவிக்கிறார்கள். சிறீலங்காவின் அரசியல் மற்…

  14. "சிறீலங்காவுக்கு அமெரிக்காஇராணுவ உதவி வழங்குவதன் பின்னணி" ஜெயராஜ் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த போக்கில் உள்ளது என்பது இன்று அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாகும். இது ஊகத்தின் அடிப்படையிலான எதிர்வு கூறல் எனக் கூறத்தக்கதல்ல. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யாதுவிடினும், முழு அளவிலான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை 20 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளமையே போதிய எடுத்துக் காட்டாகும். யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவற்…

    • 0 replies
    • 1.3k views
  15. சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகும் – ரணில் விக்ரமசிங்க பாரிய மாற்றம் நேற்று (21.11.14) ஏற்பட்டது, 20 என்றார்கள் 21இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 35 நாட்கள் உள்ளன. 30 நாட்களும் சரியாக வேலை செய்தால் வெற்றிபெற முடியும். எங்களுடைய மோதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவுள்ளோம். மைத்ரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். தற்போது சிறீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை. இதன் காரணமாக நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன். 500 கோடி ரூபாவை செலவிட்டு எனக்கெதிராக சுவரொட்டிகளை அச்சிட்டமைக்காக நான் கவலை அடைகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக…

  16. "சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை" : விளக்குகிறார் மஹிந்த (எம்.மனோ­சித்ரா) சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ கேள்வி எழுப்­பி­யுள்ளார். அத்­தோடு சுக­வீ­ன­முற்ற பிள்­ளையை பார்க்கச் சென்ற தந்­தையை சுட்டுக் கொல்­வது தான் இரா­ணுவம் பொது மக்­களை பாது­காக்கும் முறையா? நாட்டில் இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெறும் போது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூற முடி­யாது என்றும் அவர் விசனம் தெரி­வித்­துள்ளார். …

  17. "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம் 21 Jul, 2025 | 10:53 AM கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகா…

  18. "சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு" "சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு" என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது, ஆனால் அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே இவர்களின் விடுதலையில் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ் சிற…

  19. "சிலைகளை வைப்பதால் பௌத்தத்தை பாதுகாக்க முடியாது" : பத்தேகம சமித்த தேரர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலாத்காரமாக பௌத்த சிலைகளை வைப்பதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க முடியாது. பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டுமானால் ஏனைய சமயங்களுக்கு முன்னு ரிமை வழங்குவதன் மூலமே அது சாத்தியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும் முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான பத்தேகம சமித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார். தெரணியகலை லங்கா சமசமாஜக் கட்சிக் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் சிலபேர் பௌத்த மதத்தைத் தழுவியுள்ளனர். ஆனால் தற்போது பௌத்த மதத் தலைவர்கள் நடந்து…

    • 1 reply
    • 250 views
  20. "சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு! "சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவ கலாநிதி சண்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், மருத்துவ நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. https://newuthayan.co…

  21. "சீனாவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அவசியம் எமக்கில்லை" (இராஜதுரை ஹஷான்) மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமெரிக்காவை நாடியதை போன்று நாங்கள் கடந்த வாரம் பொது எதிரணியினர் ஆரம்பித்த அரசை கவிழ்க்கும் போராட்டத்திற்கு சீனாவை நாடவில்லை. சீனா எமது நாட்டு உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை சீனாவின் ஆதரவை கொண்டுதான் மீண…

  22. "சீரழிந்து வரும் வன்னி இளைஞர்களை சீர்திருத்துவதே எனது நோக்கம்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 04.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறீஸ்கந்தராஜா வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/ukdjtj2uw0bq

  23. சுட்ட பழங்கள் இந்தியாவுக்கு விஜயம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தினை கூட்டமைப்பு சந்திக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டிருந்தார் ஆனால் இந்திய அரசாங்கம் திகதியினை வழங்கவில்லை இப்போது தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். ஆகவே இன்று கூட்டமைப்பு இந்தியா புறப்படுகின்றது.இந்தியா செல்லும் கூட்டமைப்பில் வழமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினை சம்பந்தன் அவர்கள் வெட்டி விட்டே செல்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா செல்லும் அணியினர் 16 ம் திகதி வரை இ…

  24. -பொ.சோபிகா இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்தை பகிஷ்கரிக்காது கூட்டமைப்பில் உள்ள அனைவரும் பங்குபற்றி இருக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சியைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசாங்கம் 100 நாட்களை அவகாசமாகக்கோரி உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்காக 50 நாட்களாவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும். நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பல கட்சிகள் தமது தனிப்பட்ட கொள்கைகளை கைவிட்டு ஓரணியில் இணைந்துள்ளன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள சிலர் நல்லாட்சியைக் குழப்புவதற்கும் பிரச்சினையை உருவாக்கவும் முயற்சி செய்கின்றனர். சுதந்திர தின வைபவத்…

  25. "சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன் _ வீரகேசரி தேசிய நாளேடு 12/13/2011 10:49:10 AM தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஏகப்பிரதிநிதி என்று செயற்பட்டுவருவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசாங்கத்துடன் கிரிக்கெட் விளையாடுபவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட - கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையு…

    • 2 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.