Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது... உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக …

  2. 175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார். வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகள் தொடர்பாக உதயன் ஒன்லைன் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்ட பாடசாலைகளில் எமது மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர் என்பது விசேட அம்சமாகும். கடந்த 2013 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 28 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 8 ஏ சித்தியை 80 மாணவர்களும் 7 ஏ சித்தியை 60 வீதமான மாணவிகளும் பெற்றுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் சாதாரண தரத்தி…

  3. கிழக்கின் மட்டக்களப்பில் தொடரும் பரபரப்புகளும் வெளியாகியுள்ள உண்மைத் தகவல்களும் ‐ GTN.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 03 July 10 04:58 pm (BST) கிழக்கின் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்த உண்மை நிலமைகளை அறிவதற்காக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளரின் பார்வை மட்டக்களப்பை நேக்கி திரும்பியது. இதில் ஊடகங்களின் பார்வைக்கு எட்டாத தகவல்கள் ஜீ.ரீ.என்னிற்குக் கிடைத்துள்ளன. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்பி மலை என்ற தொப்பிக்கலப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவத் தொண்டர் படையைச சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கிழக்கின் காடுகளில் எஞ்சிய விடுதலைப…

    • 0 replies
    • 1.9k views
  4. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை 10 ஏப்ரல் 2014 இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக காணப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் செய்யும் பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.ஏனையவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையில் அவுஸ்திரேலிய பிரஜைகள் சிக்கிவிடக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெறும் பாரியளவிலான ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் அவுஸ்திரேலியர்கள் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலகங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அரசாங…

  5. வடக்கில் புதிய கூட்­டணி : தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்­சியும் இணைந்து போட்­டி­யிட தீர்­மானம் (ரி.விரூஷன்) விரைவில் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியும் இணைந்து புதிய கூட்­ட­ணி­யொன்றின் ஊடாக புதிய சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன. இப்­பு­திய கூட்­ட­ணிக்கு தமிழ் மக்கள் பேர­வையும் தமது ஆத­ர­வினை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் குறித்த கட்­சி­களின் பிர­தி­நி­திகள் அறி­வித்­துள்­ளனர். எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் தொடர்­பாக தமிழ் மக்கள் பேர­வை­யா­னது நேற்­றை…

  6. உகண்டாவில் நேற்று முந்தின நடந்த குண்டு வெடிப்பில் ஈழத்தமிழர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். கம்பாலாவில் கடமை புரிந்த இராமநாதன் கீர்த்திராஜா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக உகண்டாவிற்கான இலங்கை தூதுவர் ஜெகத் திஸ்ஸ நாயக்க தெரிவித்துள்ளார் ஈழநாதம்

    • 0 replies
    • 781 views
  7. ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை ‐ நியூயோர்க்கில் பணிகள் ஆரம்பம் ‐ 20 July 10 05:52 am (BST) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று ஜுலை 19ஆம் திகதி முதல் தடவையாக கூடியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் இந்தக்குழு முதற்தடவையாகக் கூடியதாக இன்னர் பிரஸ் சிற்றி செய்தி வெளியிட்டுள்ளது. இது நேற்றிலிருந்து நான்கு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதற்கேற்ற வகையில் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. …

    • 4 replies
    • 1.1k views
  8. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்பகுதியில் கைது இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது, கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது ச…

    • 0 replies
    • 137 views
  9. மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின் ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் [^] சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின். இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துத் தரப்பிலிருந்து சிலர் கருத்து தெரிவித்தபோது இலங்கை [^]யில் இருநதபடி பதிலடியாக பேசி வந்தார் ஆசின். தமிழர்கள் மீது தனக்குள்ள அக்கறை கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு இல்லையே என்பதை மற…

    • 9 replies
    • 1.1k views
  10. கசினோ வர்த்தமானி அறிவித்தல்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறின! - எதிர்த்து வாக்களித்தது ஹெல உறுமய. [saturday, 2014-04-26 09:18:39] கசினோ சூதாட்டம் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறும கட்சி வாக்களித்திருந்துள்ளது. தந்திரோபாய அபிவிருத்தி சட்டம் என்ற பெயரில் மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. நேற்று அமுன்தினம் இந்த வர்த்தமானி அறிவித்தலின் முதலாம் அறிவிப்பு நிறைவேற்றப்பட்டது. நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மேலும் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாம் வர்த்த…

  11. Started by nunavilan,

    http://www.youtube.com/watch?v=2PAkHAHiiog&feature=player_embedded Desmond Tutu Rebukes Sri Lanka By ROBERT MACKEY A video introduction to the group known as The Elders, founded by Nelson Mandela. The Elders, a council of retired global leaders led by Desmond Tutu, issued a statement on Tuesday rebuking the government of Sri Lanka for its “clampdown on domestic critics and its disdain for human rights.” In an e-mail sent to reporters, Mr. Tutu said, “The ongoing persecution and disappearances of human rights activists, journalists and government opponents is truly terrifying.” Mr. Tutu, the former head of South Africa’s Truth and Reconciliatio…

    • 1 reply
    • 554 views
  12. யுத்தத்தை முடித்து வைத்தால் தான் நல்லூர்க் கோலிலுக்கு விஜயம் செய்வதாக வைத்திருந்த நேர்த்திக்கடனை நாமல் றாஜபக்ச இன்றைய தினம் நிறைவேற்றினார். இன்று தனது பரிவாரங்களுடன் நல்லூர்க் கோயிலுக்கு விஜயம் செய்த நாமல் றாஜபக்ச கோயிலில் விசேட பூசை வழிபாடுகளையும் நடத்தினார். நாமல் றாஜபக்சவுடன் அமைச்சர்களான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ, திலான் பெரேரா, திலும் அமுனுகம, வட மாகாண ஆளநர் ஜகத் சந்திரசிறி ஆகியோரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர். http://funnycric.blogspot.com

    • 0 replies
    • 2.1k views
  13. புலிகள் இயங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது: ருவான் வெள்ளிக்கிழமை, 09 மே 2014 02:03 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இயங்குகின்றதாகவும் சில புலம்பெயர்ந்தோரூடாக நிதிகளை பெற்று வருவதாகவும், அமெரிக்கா அண்மைக்கால அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக கூறியுள்ளதென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பயங்கரவாத இயக்கம் பற்றிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அண்மைய அறிக்கை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இலங்கைக்கும் மற்றும் சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்துள்ளதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை (08) கூறினார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச தொடர்புகள் முலம் வட அமெரிக்க, ஐரோப்…

  14. நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக…

  15. ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ…

  16. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! – குர்ரம் பர்வேஸ் காஷ்மீரில் ஜூன் 11 லிருந்து ஆகஸ்ட் 8 க்குள் மட்டும் 51 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் என்று இந்திய அரசு சொல்கின்றது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் ஒரு அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில், சிறீநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள்ர் த…

  17. இலங்கை அரசியல் யாப்பிற்கமைய தனிநாட்டு உருவாக்கத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கவோ, உதவி புரியவோ மாட்டோமென சத்தியப்பிரமாணம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீண்டும் தமிழ் இளைஞர்களின் கழுத்துகளில் சயனைட் குப்பிகளை மாட்டிவிடவே முயற்சிக்கின்றனர். கடந்த 18 ஆம் திகதி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்தத்தில் உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன என தேசிய சுதந்திர முன்னணி செயலாளர் அறிவித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி யுத்தத்தில் உயிர் நீத்தோரை நினைவுகூர்ந்து வட மாகாணத்தில் சில நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் …

  18. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எங்­க­ளிடம் உள்­ளது தேசிய மாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­விப்பு (ஆர்.யசி) வர­லாற்றில் முதல் தட­வை­யாக வடக்கில் மக்கள் விடு­தலை முன்­னணி கள­மி­றங்­கி­யுள்­ளது. வடக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் என்­ன­வென்­பது எமக்கு நன்­றாகத் தெரியும். அதேபோல் அவர்­க­ளுக்­கான தீர்­வு­க­ளையும் நாங்கள் பெற்­றுத்­த­ரு­கின்றோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். தமிழ், சிங்­கள மக்­களின் சம உரி­மைகள் உறு­தி­ப்ப­டுத்­தப்­பட வேண்டும் அந்த இடத்­தி­லேயே மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளது. சிங்­கள மக்­களை போலவே தமிழ் மக்­க­ளையும் தாங்­கிக்­கொள்ள…

  19. அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய மூவர் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். சிறிலங்கா திரும்பிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுதுத்தே அனைத்துலக மன்னிப்புசபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இருநாட்டு அரசாங்கங்களும் தனியே அவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் பொறுப்பல்ல, திருப்பி அனுப்படும் அகதிகளுக்கு ஏற்படும் நிலைக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.http://www.…

    • 5 replies
    • 1.3k views
  20. (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் நிறைவடையாமலுள்ளமையும் தற்போது நாட்டிலுள்ள பெரும் பிரச்சினையாகும். இந்த விசாரணைகளை தாமதமின்றி நிறைவடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால் , அதற்கு பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே இன்று நாட்டில் காணப்படும் பிரதான அரசியல் பிரச்சினையாகும். அதனை நீக்குவதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துதற்கான சட்ட மூலத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். …

  21. தமிழகத்தில் ராஜபச்சேவின் வெள்ளை வான்! அலறும் ஈழத்தமிழர்கள்! விடுதலைச் சிறுத்தைகளின் முயற்ச்சியால் கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு திகதி:11.09.2010 இலங்கையில் வெள்ளை வேனைக் கண்டாலே நடுங்குவார்கள். சிங்கள ராணுவத்தினரால் ஆபரேட் செய்யப்படும் வெள்ளை வேன்களை பற்றி பேசவே ஈழத் தமிழர்கள் பயப்படுவார்கள். கொடுமைகளின் சின்னமாக இலங்கையில் இன்றும் இயக்கப்பட்டு வரும் வெள்ளை வேன்களை தமிழகத்திலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இயக்குகிறார்கள் என பயங் கலந்த இரகசிய குரலில் சொல்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள். கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத் தமிழ் இளைஞர் சிவபாலன். ஒரு வெள்ளை நிற மாருதி வேன் வந்து அவர் அருகே நின்றது…

  22. குசந்தன் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது. தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோ…

  23. புலிகளின் பத்து தலைவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாம் மலேசியா! [saturday, 2014-06-07 08:35:46] விடுதலைப் புலித் தலைவர்கள் பத்துப் பேரை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயா என்ற ஜெயலக்ஷ்மி கோவிந்தசாமி, பொன்குளி வீரமன், கரிகாலன் என்ற சிவலிங்கம் சரவணன், பெருமாள் சின்னத்தம்பி, மொஹான் பெரியசாமி, குமார் என்ற ஜெயகுமார் வையாபுரி, பெருமாள் என்ற ராமையா திருமாவளவன், மதிநாராயணன் என்ற செல்வமலர் ஐயாத்துரை, காந்தன் என்ற தவராஜா லக்ஷ்மி ஆகியோரே மலேசியாவில் மறைந்திருப்பதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மலேசிய அதி…

  24. மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டை பிரதமர் மீது ரவி கருணாநாயக்க திருப்புகின்றாரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது திருப்பும் வகையிலான கருத்துக்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் தாற்பரியம் புரியவில்லை என ரவி கருணாநாயக்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் மத்திய வங்கியோ அல்லது அரச வங்கிகளோ தமது அமைச்சின் கீழ் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த நிலையில் தமக்கு எதிராக எவ்வாற…

  25. மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு பகுதியிலுள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற 32 வயதான விதவைத் தாயார் ஒருவரும் 5 வயதான அவரின் மகளும் காணாமல் போயுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர்களைக் காணவில்லை என்றும் மன்னார் போலீஸ் நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளனர். தனக்கான நிவாரண மற்றும் பிற உதவிகளின்பொருட்டு பிரதேச செயலகத்துக்குச் சென்று விசாரித்து வருவதாக நித்தியலோகி எனப்படும் அத்தாயார் தனது மகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 2009 மே மாதம் 6 ஆம் திகதி நடந்த போரில் இவரின் கணவரான சுரேந்திரன் (35) கொல்லப்பட்டதாக அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…

    • 0 replies
    • 871 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.