Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.ராம்) எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ அணி­யி­ன­ரி­டையே கடு­மை­யான போட்டி நிலவி வருகின்றது. முன்­ன­தாக கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெயரை எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு முன்­மொ­ழிந்து கடிதம் அனுப்­பி­யுள்ள நிலையில் 45 உறுப்­பி­னர்கள் கையொப்­பத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரை அப்­ப­த­விக்கு முன்­மொ­ழிந்து கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தனர். பாரா­ளு­மன்ற சம்…

    • 2 replies
    • 1k views
  2. சஜித்தை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் டீல் அடித்ததா? பகிரங்கப்படுத்துகின்றார் ரிஷி செந்தில்ராஜ்

  3. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா? கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர் காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, அரசமைப்பின் படி ஜனாதிபதியே முப்படையின் தலைவர்,ஆனால் அரசமைப்பின் 19 வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சு பொறுப்பினை தன்வசம் வைத்திருப்பதை தடை செய்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் என எவரும் இல்லை, இதேவேளை சட்டஒழுங்கை பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு படையினரை பயன்படுத்தும்…

    • 0 replies
    • 251 views
  4. சிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி. (ஆர்.யசி) சிங்­கள பெளத்த அர­சாங்கம் ஒன்­றினை அமைக்கும் நோக்­கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்­பட்டால் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கே அதிக தாக்­கத்தை செலுத்தும். ஜனா­தி­பதி கோத்­த­பாய தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் தவ­றா­னவை என்­பதை மக்கள் இன்­னமும் உண­ர­வில்லை என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது. பொதுத் தேர்­தலில் பல­மான எதிர்க்­கட்­சி­யாக உரு­வா­கவே முயற்­சிக்­கின்றோம் எனவும் ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா குறிப்­பிட்டார். ஜனா­தி­பத…

    • 2 replies
    • 681 views
  5. (நா.தனுஜா) ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ­விற் கு கூறி­யி­ருப்­ப­தா­கவும் அத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்கள் தடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தேச மற்றும் நக­ர­சபை உறுப்­பி­னர்கள், ஆத­ர­வா­ளர்கள், சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­படும் சம்­ப­வங்கள் சில பதி­வா­கி­யி­ருந்­தன. அதே­போன்று அவர்­க­ளுக்கு எதி­ராக ச…

    • 1 reply
    • 366 views
  6. எதிர்வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்கீழ் விரைவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தாம் கலந்தா லோசித்து வருவதாக அவர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சத்திய பிரமாணத்தின் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று இடம் பெற்ற அமைச்சரவை பதவிபிரமாணத்தின்போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குத்துறைக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுத் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளி யிட்ட அமைச்சர்களின் பட்டியலில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு மகிந்த ராஜபக்சவிடம் உள்ளது எனக் குறிப்பி…

    • 1 reply
    • 400 views
  7. அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். தீபாவளிக்குத் தீர்வு சித்திரை வருடத்தில் தீர்வு என்று மக்களை ஏமாற்றி, அரசியல் தீர்வு வரா விட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவதாகக் கூறியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் என சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஐக்கி…

    • 1 reply
    • 655 views
  8. இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும். இலங்கை தமிழர் பிரச்ச…

    • 1 reply
    • 421 views
  9. தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது வாழ்த்து தெரிவித்து இக் கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்.. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலே வெற்றிபெற்ற அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாகவும் ,வடகிழக்கு வா…

    • 5 replies
    • 750 views
  10. நெடுந்தீவு பிடாரி அம்மன் கோவில் முதல் காளவாய்முனை வரையான பகுதி மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருதவதாகவும் குறித்த பகுதிக்கான தடுப்பு சுவர்களை விரைவாக அமைக்க வேண்டும் என நெடுந்தீவு கடற்றொழிலார்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அப் பிரதேச கடற்றொழிலாளர்கள் கூறுகையில், நெடுந்தீவின் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. நெடுந்தீவின் கிழக்கு பகுதியான பிடாரி அம்மன்கோவில் முதல் காளவாய்முனை வரை கரையோரப் பகுதிகளில் அதிகளவான மக்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுதுடன், அதிக கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் ஈடுபட்டு வருவதுடன், படகுகளை கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி பகுதியானது மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாக்க…

    • 0 replies
    • 489 views
  11. சிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானத…

  12. சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். எமது தேசத்தின் வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக பயனார்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் உங்கள் தொடர்ச்சியான மற்றும் சுறுசுறுப்பான பங்களிப்பைக் கோருகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/69562

    • 1 reply
    • 501 views
  13. (எஸ்.செல்வராஜா) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. நாளை மறுதினம் திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மட்டக்களப்பு, யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari…

    • 1 reply
    • 594 views
  14. சர்வதேச மீனவர்கள் தினமான நேற்று சுமார் 2,000கிலோ எடைகொண்ட Whale Sharks என்றழைக்கப்படும் சுறா மீனொன்று யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் வலையில் சிக்கியுள்ளது. கரைக்கு இழுத்துவரப்பட்ட மீனை மீண்டும் கடலுக்குள் யாழ். மீனவர்கள் விடுவித்துள்ளனர். யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த சுறா மீன் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை வழமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் சிக்கிய மீனை படகில் ஏற்ற முடியாததால் மீனை கரைக்கு இழுத்து வந்தனர். மிகுந்த சிரமத்திற்கு …

    • 0 replies
    • 691 views
  15. மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும், சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைத் தொகுதியை பராமரிக்கும் இவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் பகுதி அவரின் மேல் விழுந்தமையாலேயே இந்த உயி…

  16. இத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா (ஆர்.யசி) தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி இத­ய­சுத்­தி­யுடன் சிந்­தித்து தமிழர் தரப்­புடன் பேச விரும்­பினால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷவுடன் பேசத் தயா­ராக இருப்­ப­தாக இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில், ஜனா­தி­பதி தேர்தல் முடிவின் பின்னர் அர­சியல் நிலை­மைகள் எவ்­வாறு உள்­ளன என்­பது அனை­வ­ருக்கும் தெ…

  17. “பதவி இல்லாமை எனக்கு சோகமில்லை. ஆக, நான் ஆரம்பித்த பல பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லையே என்பதே என் கவலை.” என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோனபூர்வ பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒருபோதும் அணி மாறாமல், 2001ம் வருடம் முதல் எதிர்கட்சியிலேயே இருந்து, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடத்தல், கப்பம் ஆகிய அடக்குமுறைகளுக்கு எதிராக, எதிரணியில் இருந்து போராடிய எனக்கு, 2015ம் ஆண்டு எமது அரசை அமைத்ததும், ஒரு “பெரிய”அமைச்சை ரணில் தருவார் என எதிர்பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால், “நெசனல் டயலொக் மினிஸ்ட்ரி” என்று ஒரு அமைச்சை ரணில் விக்ரமசிங்க எனக்கு 2015 செப்…

  18. யாழில் தீயிலிட்டு எரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொரு எரித்து அழிக்கும் பணி இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா போதைப்பொருள் குற்றத்துக்கான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது…

  19. ஏப்ரலில் தேர்த்தல் !!!!

    • 5 replies
    • 1.8k views
  20. துப்புரவுபணியில் ஈடுபட்டுள்ளோரை காவல்துறையினர் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் November 22, 2019 வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் வீடியோ எடுத்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது. அதன்போது நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ…

  21. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தியை வடக்கில் செய்தோம்.ஆயினும் வடக்கு கிழக்கு மக்கள் எமது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது தமிழ் மக்­களின் வேதனை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. அந்த மக்­களின் உட­னடி தேவை என்ன என்­பது குறித்து நாங்கள் நிச்­சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நாடாளுமன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தேர்தல் முடி­வுகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமது தரப்பு வேட்­ப…

  22. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்…

  23. விரைவில் பொதுத் தேர்தல் * அரச நிறுவனங்களின் தலைமை பதவிகளுக்கு தகுதியானவர்கள் மட்டுமே * திங்களன்று இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் அரசியலமைப்பினூடாக கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மக்களின் கருத்தறியும் நோக்குடன் பொதுத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். பொதுத் தேர்தல் நடைபெறும் வரையான காலப்பகுதிக்கே இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இடைக்கால அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என்றும் கூறினார். கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அ…

  24. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.