Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றம்... மொட்டுக் கட்சிக்கு, மாத்திரம் உரியது அல்ல – தினேஸ் குணவர்த்தனவிடம் தெரிவித்தார் சாணக்கியன்! நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் சபைத்தலைவர் தினேஸ் குணவர்த்தனவிற்கு இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன. இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக தன்னை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை…

  2. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காதது குறித்து அமெரிக்கா ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. வொசிங்டனில், நேற்றுப் பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்தும், இந்தியா எடுத்த நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப், “இதுதொடர்பாக இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், …

  3. எச்­ச­ரிக்கை : அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் போர் வெடிக்கும்.! புதிய அர­சியல் அமைப்பு நிறை­வேற்­றப்­பட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் 30 வரு­ட­கா­ல­மாக இடம் பெற்ற யுத்த சூழல் மீண்டும் உரு­வாகும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­தாங்கும் எதிர்­பார்ப்­புக்களை ஒளியேற்றும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன்போது உரை­யாற்­றிய எதிர்­பார்ப்­புக் களை ஒளியேற்றும் அமைப்பின் செயற் ­பாட்­டாளர் சிறி­யந்த மென்டிஸ் கூறு­கை யில், தற்­போது நாட்டில் புதிய அர­சிய…

    • 1 reply
    • 714 views
  4. மருந்துகள் பற்றாக்குறையால்... மரணங்கள், நிகழலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 80 வீதமான மருந்துகள் இலங்கையினால் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, மருந்து இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வைத்தியசாலையில…

    • 1 reply
    • 205 views
  5. அமெரிக்காவை தளமாக கொண்ட இலாப நோக்கற்ற 'சமூக வளர்ச்சித் தேவை' ( Social progress Imperative) எனும் அமைப்பு 2014 ஆண்டுக்கான வெளியிட்ட சமூக வளர்ச்சி சுட்டியில் 132 நாடுகளில், இலங்கை 85வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சுட்டியில் இந்தியா 102ஆம் இடத்தில் இருக்கின்ற அதே வேளை, சீனா 90வது இடத்திலும், பிரேசில் 46வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் அடுத்த இடங்களில் சுவிட்லாந்து, ஐஸ்லாந்து,நெதர்லாந்து ஆகியவை உள்ளன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105826--85-.html

  6. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு... விசேட, வாராந்த விடுமுறை திட்டம் அறிமுகம் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் போயுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீது தாக்கு…

  7. சிங்கள அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார் என்பது தெரிந்ததே ஆனால் இது தொடர்பிலான மன்னிப்பு கோரல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி கொழும்பில் பல மட்டங்களில் எழுந்துள்ளது. அரசாங்கம் விமல் வீரவன்சவின் கருத்தினை ஓர் தனிப்பட்ட கருத்தாக இருப்பதாக பூசி மெழுக பார்க்கின்றது. ஐ. நா வில் உறுப்புரிமை வகிக்கும் நாடொன்று ஐ. நாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் ஈடுபடுவது அந்த நாட்டில் ஐக்கிய நாடுகளில் பணிகளினை பாதிக்கும் என்பதும் கூடவே உறுப்புரிமை தொடர்பிலும் மீழாய்விற்கு உட்படுத்தப்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கத…

    • 1 reply
    • 949 views
  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ஐவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிபிசியில் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் இலங்கையில் பெண்கள் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர்,மார்ச் மாதம் மேலும் இரு பெண்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெண்கள் அமைப்பு க…

  9. புதிய முன்­ன­ணிக்கு த.ம.பேரவை மறை­முக ஆத­ரவு தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் ஆகி­யோர் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் புதிய தேர்­தல் கூட் டுக்கு தமிழ் மக்­கள் பேரவை தனது ஆத­ரவை மறை­மு­க­மா­கத் தெரி­வித்­துள்­ளது. ‘‘நின்று நிலை­பெ­றக்­கூ­டிய நிர்­வா­கங்­களை ஊரக அள­வில் உரு­வாக்­கிக் கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்பை மிகச் சரி­யான தெரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யி­லான பிர­தி­ நி­தித்­த­வத் தின் மூலம் பெற­மு­டி­யு­மா­னால், அதற்­கான வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வ­தற்­கும், ஒத்த சித்­த­னை­க­ ளு­டன் பய­ணிப்­ப­வர்­க­ளு­டன் அதற்­கா­கக் கைகோர்த்…

  10. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணு வத்தால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். மீனவர்கள் பிரச்சினைக்காக ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார். கடலில் அத்துமீறி மீன…

  11. பூநகரியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு திகதி: 20.07.2010 // தமிழீழம் கிளிநொச்சி பூநகரி பகுதியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு கிராமத்தில் 225 வரையான குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு கடற்தொழில் செய்துவருகின்றார்கள். கடல்வளம் அதிகாமாக காணப்படும் இடமாக வலைப்பாடு கடற்பகுதி காணப்படுகின்றது. இன்னிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் எடுத்து செயற்படாத ஸ்ரீலங்கா அரசு தற்போது வலைப்பாட்டில் ஐஸ் தொழில்சாலை ஒன்றினை கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள க…

    • 1 reply
    • 568 views
  12. சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, சிறில் ரமபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் உள்ள தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, இணக்கப் பேச்சுக்களில் இந்தியா, நோர்வேயை அடுத்து மூன்றாவது நாடாக தென்னாபிரிக்கா நடுநிலை வகிக்கும் முயற்சியில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, சிறில் ரமபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் …

  13. மீண்­டும் எழுச்சி பெறும் மாவீ­ரர்­கள் தினம் 2005 ஆம் ஆண்­டின் பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் 2009ஆம் ஆண்­டின் பின்­னர் வடக்கு கிழக்கு முழு­வ­தி­லும் நேற்று முதல் மீண்­டும் மாவீ­ரர் வாரம் பகி­ரங்­க­மாக ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. கடந்த பல ஆண்­டு­க­ளாக ஆங்­காங்கே இர­க­சி­ய­மாக நடந்து வந்த இத்­த­கைய நிகழ்­வு­கள், போர்க் காலத்­தில் நடந்­த­தைப் போலவே துயி­லும் இல்­லங்­க­ளில் நிகழ்­வு­களை நடத்­து­வது வரை முன்­னே­றி­யி­ருக்­கின்­றது. போர்க் காலங்­க­ளில் மாவீ­ரர் வார­மும் மாவீ­ரர் தின­மும் பெரும் எழுச்­சி­யு­டன் நடை­பெ­றும். துயி­லும் இல்­லங்­கள் இந்­தக் காலப்­ப­கு­தி­யில் உ…

  14. எரிபொருளை... பெற்றுத்தருமாறுக் கோரி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று எரிபொருள் வழங்குமாறு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய மதிய உணவு நேரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடியவர்கள், அங்கிருந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந…

  15. JVP தலைவர் அநுர குமார எச்சரிக்கை:- மக்களின் எதிர்ப்புகள் வரும்போது அதனைத் தடுத்து தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஆயுதமாக இனவாதத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அரசியலில் இருக்கும் வரைக்கும் நாட்டில் இனவாத மோதல் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார். நாரஹேன்பிட்டியிலுள்ள பீ.ஆர்.சி. மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி.யின் செம்மேதினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் தொழிற்சங்கங்களின் மத்திய நிலையத்தின் தலைவருமான லால்காந்…

  16. வியாழக்கிழமை, 12, ஆகஸ்ட் 2010 (22:4 IST) இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கண்ணாடி துகள்களால் தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள், 100 படகுகளில் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை மிரட்டியுள்ளனர். இதில் எஞ்சிய மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர் கண்ணாடி புட்டிகளை தூ…

    • 4 replies
    • 956 views
  17. தடைசெய்த 16 அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை:- 09 மே 2014 இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் இராஜதந்திர ரீதியில் தூதரகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ; "இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக இனங் கண்டு தடைசெய்யப்பட்டுள்…

  18. கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்று­மைக்­காக எந்த விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயார் என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் என்று அறிய முடி­கின்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீடு தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடந்த சந்­திப்புக் குழப்­பத்­தில் முடிந் தது. அதன்­பின்­னர் த…

    • 2 replies
    • 473 views
  19. அவுஸ்திரேலிய தேர்தலில் முக்கிய விடயமாகக் கருதப்படும் ஈழ அகதிகள் விவகாரம்: திகதி:21.08.2010 அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற இலங்கை உட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்கள…

  20. வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்…

  21. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயங்கள் தொடர்பாக இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி, எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நீ…

  22. சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! [புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்: தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர். நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரி…

  23. சிறீலங்கா அரசு சார்ந்த அமைச்சர்களும் அரசிற்கு எதிர்ப்பு சிறீலங்கா அரசாங்கத்தின் எதேட்சையதிகார அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்குள் உள்ள ஒரு பிரிவினரும் அதற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையின் தவணையை அதிகரிக்கும் நடவடிக்கையை தாம் எதிர்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இடது சாரி அமைச்சரான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதிமுறை நீக்கப்பட்டு நாட்டின் தலைவர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்க…

  24. எரிப்போம், உடைப்போம், அழிப்போம்; கூக்குரல் வந்து 24 மணி நேரத்துள் அழிந்தது அழுத்கம வர்த்தக நிலையம்! 13ம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாள்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது. அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரங்களை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது இல்லை. அதுபற்றி இங்கே நான் பேசப்போவது இல்லை. இது பற்றி பேசும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என நான் நம்புகிறேன். போலிஸ் அதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.