Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 10:01 AM பராமரிப்பு பணிகளுக்காக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் எரிவாயு சுழலி ஆலை மற்றும் நீராவி சுழலி ஆலை இரண்டின் பராமரிப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்துள்ளது…

  2. "சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வசித்து வந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசின் செய்கையை, அமெரிக்க அரசு உட்படப் பலரும் கண்டித்துள்ளனர். ஜே.வி.பி உட்படப் பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிறிலங்கா அரசின் இச்செயலைக் கண்டித்துள்ளன. ~இச் செயல், தமிழர்களை நாடு கடத்துவதற்கு ஒப்பானது| - என்கின்ற வகையில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ~வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் தாயகப்பகுதி என்ற உண்மையை, இந்த வெளியேற்றம், நிரூபணம் செய்து விட்டது| என்ற தர்க்கமும் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது. ~நாடு கடத்தல், தமிழர் தாயகத்திற்கான நிர…

    • 0 replies
    • 917 views
  3. தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா! [Tuesday 2015-04-21 08:00] 'யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் கட்சி…

  4. இரணைமடு குளம் புனரமைப்பு – பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது… December 27, 2018 இரணைமடு குளம் புனரமைப்பு செய்யப்பட்டதில் பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவும் , அதனால் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஈ. பி.டி.பி கோாியுள்ளது. இது குறித்து இன்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, அக்கட்சியின் செயலாளா் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி தலைவருமான சி.தவராசா ஆகியோா் கூட்டாக இந்த குற்றச்சாட்டையும், விசாரணை கோாிக்கையையும் முன்வைத்தனா். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், இரணைமடு குளம் பாாிய ஆபத்தை உண்டாக…

  5. Published By: VISHNU 29 NOV, 2023 | 10:54 AM கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ். நோக்கி வந்த பேருந்து உள்ளிட்ட மூன்று பேருந்துகள் மீது அநுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அநுராதபுரம் - புத்தளம் வீதியில் திங்கட்கிழமை (27) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துகள் இரண்டு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து என்பவற்றின் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத நபர்கள் கல்…

  6. புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழில் நிபுணர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்…

  7. [Friday, 2011-09-02 20:43:14] நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் அறிக்கையை சமர்ப்பிப்பதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா என ஊடகியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டம…

  8. உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர் APR 25, 2015 | 17:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சில மேற்கு நாடுகள், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக, ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை. இது சிறிலங்காவில் உள்ள ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல்” என்ற…

    • 0 replies
    • 290 views
  9. 87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! நாட்டில் கடந்த வரும் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது. எனினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை இடைநிறுத்துவதா…

  10. இயக்குநர் ஆர்.சி.சக்திக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது, அழுத்தமானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றான 'உணர்ச்சிகள்', கமலுக்கும் கதாநாயகனாக முதல்படம், சக்திக்கும் இயக்குநராக முதல்படம். சென்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சக்தி சாரின் பவளவிழாவில் பேசிய கமலின் உரை, அரிதாரத்தை அள்ளி அப்பிக்கொள்ளாத அரிய உரை. "ஒரு அண்ணன் எனக்கு நண்பனாக வாய்த்ததும், ஒரு நண்பன் எனக்கு அண்ணனாக வாய்த்ததும் எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு' என்று கமல் குறிப்பிட்டபோது, விழா மேடையில் அண்ணன் சாருஹாசனும் இருந்தார், நண்பன் சக்தியும் இருந்தார். கமல் அப்படிப் பேசியபோது, சக்தி சார் முகத்தில் ஒரு மெலிதான புன்னகையை மட்டுமே பார்க்க முடிந்தது. சக்தி சாரின் நண்…

  11. Published By: NANTHINI 20 DEC, 2023 | 10:48 AM நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பரீட்சை தொடர்பான அட்டவணைகள், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் கிடைக்காவிட்டால், பாடசாலை அதிபர்கள், …

  12. Posted on : Mon Jul 16 5:50:57 EEST 2007 அ'புரம் சிறைச்சாலையில் 28 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் அகதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள னர். தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிங்களக் கைதிகளையும் தடுத்து வைத்துள்ளதால் தாம் அச்சம் அடைந் துள்ளதாகத் தெரிவித்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டை ஆட்சேபித்து தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்ததாக தமிழ்க்கைதிகள் தெரிவித்துள்ள னர். சிறைக்கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயன்

  13. (நா.தனுஜா) இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது. பாரதூரமான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும். …

  14. நிதானம் இழந்துவிட்ட சனாதிபதியும் விதானம் இழந்துவிட்ட அரசாங்கமும் - முரளிமாறன்- இப்போது குடும்பிமலையைப் பிடித்துவிட்டதாக கூறி, 19ம் திகதி அதனைக்கொண்டாடும் நிகழ்வுகளும் முடுக்கிவிடப்பட்டது. இந்தியப்படையால் முடியாத ஒன்றை சிறீலங்கா இராணுவம் செய்துவிட்டதாகக் அவர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் இந்தியப் படைகள் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்தியப் படைகளுக்கு கிழக்கில் தலைமை தாங்கிய இந்திய இராணுவ அதிகாரி அசோக் மேத்தா “கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல காட்டுப்பகுதி எந்தவிதமான கேந்திர முக்கியத்துவமும் அற்றது” எனக்கூறிய பின்னரும் தொப்பிகல என்ற மாய மானை பிடித்துவிட முப்படைகளின் பிரதம தளபதியான சனாதிபதி உத்தரவுகளை படைகளுக்குப் பிறப்பித்தார். மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், …

  15. செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:17 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று நியுயோர்க் சென்றடைந்துள்ளார். அவரை நியுயோர்க் விமான நிலையத்தில் வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணமாக அவர் செல்லாததால், அமெரிக்க அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவை வரவேற்கச் செல்லவில்லை. சிறிலங்கன் விமானசேவை அதிகாரிகளும், நியுயோர்க்கில் உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரிகளுமே சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்…

  16. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவர பிரதான நாடுகளுடன் பேச்சு- தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி) ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை குறித்த விவகாரங்கள் தொடர்பில் தமிழ் …

  17. நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய வர்த்தக நடவடிக்கை இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர…

  18. U.S. fingerprint database used to identify suspected Tamil rebels Adrian Lam / Postmedia News files RCMP and Canada Border Services Agency officers search the freighter Ocean Lady at dock at Ogden Point in Victoria. TORONTO • The United States has told Canadian authorities that two migrants who arrived off the B.C. coast in 2009 aboard a smuggling ship are suspected Tamil rebels, according to a senior American counter-terrorism official.<p class="npBlock npPostContent"> The U.S. Department of Homeland Security identified the suspected rebels during fingerprint checks of 76 Sri Lankan asylum seekers who sailed to Canada from Southea…

  19. இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார். முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்ட…

    • 7 replies
    • 927 views
  20. January 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவுக்கான பரிசே, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி புத்தர்சிலையும் விகாரையும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். …

  21. உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் [freedom] பக்கம் திரும்புகின்றனர் என்பதையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் கனடிய மனிதவுரிமை மையத்துடனான சந்திப்பின் போது தெரிவித்தார். > கனடியப் பாராளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து கொலைக்களம் விவரணத்தை திரையிட்டவரும், 2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய முயன்ற வேளை விசா மறுக்கப்பட்டவருமான பற்றிக் பிரவுண் தான் இந்த முயற்சிகளின் போது சந்தித்த நெருக்கடிகளையும் கனடிய மனிதவுரிமை மையத்துடன் பகிர்ந்து கொண்டார். 2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய தான் முயன்றதில் இருந்து சிறீலங்கா வரம்பு மீறிய அளவிலான அழுத்ததைத் தனக்குப் பிரயோகித்த போதும் த…

  22. February 2, 2019 கடந்த வாரம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செயற்பாடானது முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார். 2009இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அநாவசியப் பிரச்சினைகளை ஏற்படுத்தவே இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். …

  23. [sunday August 12 2007 07:24:20 AM GMT] குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டும் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். கிழக்கில் 45 பேர் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு விடுத்துள்ள ஆகப்பிந்திய அறிக்கையில் (ஜூலை 30 ஓகஸ்ட் 5) இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு * யாழ்ப்பாணத்தில் அசாதாரண நிலை தொடர்கின்றது. அத்தியாவசியப் பொருள் களின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் நாளாந்த வாழ்க்கையும் மற்றும் பிரதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட் டுள்ளன. * யாழ்ப்பாணத்தில் கடந்த டிசெம்பர் மாதத்துக்கு பின்னர் கடந்த 31ஆம் திகதி உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் பிர தான கண்காணிப்பு…

  24. சிறீலங்காவின் அடிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் டக்ளசின் கோமாளித்தனங்கள் பற்றி பலமுறை பார்த்திருக்கின்றோம். இப்போது இன்னொரு கோமாளிக் கருத்தை தனது வாயாலேயே டக்ளஸ் உதிர்த்துள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மகிந்தவிற்கு மாம்பழக்கதை சொன்ன கதையை அவிழ்த்துவிட்டுள்ளார். டக்ளஸ் சொன்ன நாரதர் மாம்பழக் கதை இதுதான். தான்தான் பிள்ளையாராம்! தமிழ் தேசியக்கூட்டமைப்பு முருகனாம்! மகிந்த ராஜபக்சவை சுற்றிவந்தால் மாம்பழம் போன்ற தமிழர்களின் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமாம். சுலபமாக பெறக்கூடிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் மாம்பழக் கதையில் முருகன் மாம்பழத்தை பெறுவதற்கு மயில் ஏறி உலகை சுற…

  25. இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தை மாது­லு­வாவே சோபித தேரர் ஆரம்­பித்­தி­ருக்­கா­விடின் இன்று நாட் டில் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை தொடர்ந்தும் தக்­க­வைக்க வேண்­டு­மாயின் மாது­லு­வாவே சோபித தேரரின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் எனவும் அவர் குறிப்­பிட்டார். மாது­லு­வாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்­னிட்டு சமூக நீதிக்…

    • 1 reply
    • 711 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.