Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாக அர்த்தப்படாது: விக்னேஸ்வரன் விளக்கம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவை கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாகவோ அர்த்தப்படாது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவிடம் கோரிக்கை விடுவது தொடர்பில் அண்மையில் தமிழ் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டம் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து ஊடக…

  2. எமர்­ச­னின் அறிக்­கைக்கு கூட்­ட­மைப்பு வர­வேற்பு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தா­கப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற அரசு தவ­றி­விட்­ட­தாக, ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­ப­தாக அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன் போர்க்­குற்ற விசா­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் தப்­பிக்க முடி­யாது என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். இலங்­கைக்கு வருகை தந…

  3. நினைவுகூரல்கள மேற்கொள்ளமுடியும்!கட்டளையைத் திருத்தி முல்லை. நீதிமன்று அனுமதி! தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது, எனினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியும். – என்று, முல்லைத்தீவு நீதிமன்று திருத்தி அமைத்துக் கட்டளை பிறப்பித்தது. முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23ஆகிய திகதிகளில் வழங்கிய தடைக்கட்டளையையே நேற்று திருத்தியமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரெண்…

  4. சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு?... பேய்க்கா?... பிசாசுக்கா?... பின்னாலே இருக்கும் பூதங்களுக்கா...? தமிழர் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதா...? அல்லது தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்துவதா...? அத்தோடு - முதலாவது வாக்கைத் தமது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை பேய்க்கோ அல்லது பிசாசுக்கோ அளிப்பதா...? என்பது பற்றிய புதினப்பார்வை. சிறிலங்கா அரச அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பது பற்றி ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்காவின் அரச அதிபருக்கான தேர்தல் முறையில் ஒரு விசாலமான பரப்புண்டு. இரு பெரும் சிங்கள வேட்பாளர்களுமே இனவாதிகள் என்ற வகையில் இருவருக்கும் இடையிலான வேறுபாடு பேய்க்கும் பிசாசுக்கும் இடையிலான வேறுபாடு தான். …

  5. காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­க­ரில் நிலை கொண்­டுள்ள இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்­குப் பணம் வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். முகாம்­களை அகற்றி மக்­கள் காணி­களை விடு­விப்­ப­ தாக ஏற்­க­னவே பணம் வாங்­கிய இரா­ணு­வத்­தி­னர், 180 ஏக்­கர் காட்­டுப் பகு­தி­யையே விடு­வித்­தி­ருந் த­னர். இந்த நிலை­யி­லேயே மீண்­டும் முகாம்­களை இட­மாற்­றப் பணம் வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர். கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. இதன்…

  6. இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர். அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார். இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்க…

    • 3 replies
    • 1.2k views
  7. சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமாவுக்கு கடூழிய சிறை வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வவுனியா போகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார (வயது 56) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதன் அடி…

  8. எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிப்பு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த எரிவாயுக் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதிலுள்ள வாயுவை சம்பந்தப்பட்ட பிரிவினர் பரிசோதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று (14) இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தொழிநுட்ப குழு கூட்டத்தில் குறித்த கப்பலில் இருந்த எரிவாயு குறிப்பிட்ட தரத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவ…

  9. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2e4OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e

    • 0 replies
    • 705 views
  10. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது. திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் தம்மிடம் கேள்விகள் கேட்ட…

    • 3 replies
    • 1k views
  11. ஐ.நா வரவு - செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு தீவிர முயற்சி (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இவ்வரவு, செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை உறுப்புரிமை நாடுகளும் இலங்கையும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் அவற்றின் முயற்சிகளைத் தோற்கடித்து மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுக…

  12. கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை ‘முள் கிரீடம்’ தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன். ‘நீ இன்றி நான் இல்லை’ படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ”கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்” என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்…”போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த …

  13. பரந்தன் பகுதியில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தன் வர்த்தக சங்கத்தினரால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலை, வாள்வெட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி எனப் பரந்தனில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கடையடைப்பை மேற்கொள்வதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஒரு குழுவினரே ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவில்…

  14. வடக்கு,கிழக்கு இணைவு பற்றி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

    • 0 replies
    • 228 views
  15. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து பேரூந்து பிரச்சனை காரணமாக கோலமூடா கோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அமைதியான சூழ்நிலையில், அழகான கட்டடத்தைக் கொண்டு 11 ஆசிரியர்களுடன் செயல்படும் இப்பள்ளியில் 5 மாணவர்களே கல்வி பயில்கின்றனர். 5 குடும்பங்களைத் தவிர இத்தோட்டத்திலிருந்து வெளியேறியவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதற்கு போக்குவரத்துப் பிரச்சனையைத் தான் காரணம் காட்டுகின்றனர். இப்பள்ளிக்கு மிக அருகில் உள்ள தரமான யுத்ரி ஜெயா, தாமான் சொங்கேட்,சிறிவாங் பகுதியிலிருந்து வரும் மாணவர்கல் போக்குவரத்துப் பிரச்சனையை சுட்டிக்காட்டி பெரிய பள்ளிகளான மகா ஜோதி தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டு உட்காருவதற்குக் கூட இடம் இல்லாமல் …

  16. மலையகத்தை, ’மா’ சலுகை தந்து பிரிப்பது ஏன்? 3 எஸ்.கணேசன் “மலையகத் தமிழர்களும் இலங்கையர்கள்தான் என்ற மனநிலை ஜனாதிபதிக்கு இருந்திருந்தால், எதற்காக அம்மக்களுக்கு மட்டும் கோதுமை மா சலுகையை வழங்கி பிரித்துக்காட்ட வேண்டும், எம்மவர்கள் யாசகர்களா?“ என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். நுவரெலியாவில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை விளக்க …

    • 0 replies
    • 163 views
  17. ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்தான்! – கசியும் உள்வீட்டு இரகசியங்கள்!! Share ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்டில் இருந்தனர். மூன்றாவதாக வளர்ந்த பவான் என்பவரும் புளொட்டில் இருந்தார். புளொட்டில் இருந்தபோது அவரவர் செய்த வேலைகளுக்கும் குணங்களுக்கும் ஏற்ப பட்டப் பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு தெரிவித்தனர் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள். பத்திரிகையாளர் சிவராமின் கொலையுடன் தொடர்புபட்டவர் புளொட் அமைப்பில் இருந்த ஊத்தை பவானே என்றும் மாகாண சபை உறுப்பினராக இருக்கும் பவான் எனப்படும் க.சிவநேசன் அல்லர் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

  18. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவேண்டும் என வலியுறுத்தியமை அடுத்து தேர்தல்கள் செயலகத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தேர்தல்களைக் கண்காணிக்கவென அரசின் அனுமதிபெற்ற கபே மற்றும் பவ்ரல் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு நீதியாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன் சுமூகமான வாக்களிப்புக்கு தேர்தல் பணியாளர்கள் பக்கசார்பற்று சுயாதீனமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதோர் …

    • 0 replies
    • 632 views
  19. ரெஜினோல்ட் குரேயை சந்திக்கிறது அஸ்கிரிய மகாநாயக்கர் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் குழு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை இன்று சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில் இன்று 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – கச்சேரியில் இன்று மாலை சர்வமத கூட்டம் இடம்பெறவுள்ளது. சர்வமத கூட்டத்தை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Reginolt-meets-Asgiriya-Maganayakkar-group

  20. தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்! சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சி…

    • 10 replies
    • 823 views
  21. எதிர்வரும் வெள்ளி நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்? தேசிய சுதந்திர தினத்தின் பின்னர், சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என செய்திகள் ஊகங்களில் வெளியாகிய நிலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 180 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் வெள்ளி நள்ளிரவுபாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரியவருவதுடன், ஏப்பிறல் முதல் வாரம் அளவில் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறியகூடியதாகவுள்ளது. சகல கட்சிகளுமே பொதுத் தேர்தலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் உஷார் அடைந்துள்ளனர். தமிழ்தேசிய கூட்டமைப்பில் வேட்…

    • 0 replies
    • 619 views
  22. நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள எரிசக்தி அமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 551 மில்லியன் ரூபா நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு எரிசக்தி அமைச்சு நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை ஈடுகட்ட எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள பின்னணியிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=157680

  23. கடுமையான மழைபெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியரை வெளியே நிற்க வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இப்பாகமுவ மத்திய கல்லூரி மாணவ மாணவியரே இவ்வாறு பலவந்தமான முறையில் கடும் மழையில் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளனர். உடற் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடாத்தப்பட்ட தேசிய நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றார். இந்த தேசிய நிகழ்வு இப்பாகமுவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. குறித்த பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரவு முழுவதிலும் கடும் மழை பெய்த போதிலும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை பாடசாலை மைதானத்திலேயே நடத்தியிருந்ததாகத் தெரிவிக்க…

  24. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­ம்.! இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என் றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கை யில் இரண்டாம் தர சபை­யாக மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால பின்­னி­ணைப்பு முன்­மொ­ழி­வினை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந…

  25. உக்ரைனில் உள்ள இலங்கையர்களை, போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்! இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது 59 இலங்கையர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 20 பேர் தலைநகர் கியுவ்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1269331

    • 1 reply
    • 291 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.