ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
அரச காணிகளை சுவீகரிப்பதில் அரசியல்வாதிகள் மும்முரம் சகோதர இனமான முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது பலத்தைப் பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகளை விலைக்கு வாங்குவதிலும், சுவீகரிப்பதிலும் மும்மூரமாக ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அரச காணிகளை இரவோடு இரவாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர், சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் திருநாள் உழவர் விழா வந்தாறுமூலை அம்பலத்தடி உழவர் சிலை அருகில் அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 410 views
-
-
| செய்தி06ஃ05ஃ2009, 23:49 மணி தமிழீழம் சிறிலங்காவிற்கான உதவித்தொகையை $7.5 மில்லியன் டொலர்களாக கனடா அதிகரித்துள்ளது கனடாவுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜெ ஒடா அண்மையில் சிறிலங்காவுக்கு சென்று திரும்பியபின்பே கனடா தனது மனிதாபிமான உதவித்தொகையை கூ7.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. போரினால் இடம்பெயர்ந்தோரின் மனிதாபிமான அவலங்களை கணக்கில்கொண்டு அவர்களுக்குத்தேவையான உணவுஇ தண்ணீர்இ வதிவிடம்இ மற்றும் மருந்து போன்ற மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவே தாம் இவ்வுதவிப்பணத்தை அதிகரித்துள்ளதாக பெவர்லி ஜெ ஓடா அவர்கள் தெரிவுத்துள்ளார். இவ்வுதவிகள் உடன் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்படவேண்டுமெனவு
-
- 0 replies
- 667 views
-
-
வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே வடக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்! - சம்பந்தன் 'அரசின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசு வர்த்தமானி அறிவித்தல் விடுத்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் கலந்துரையாடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்போம். இதுவரைக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டக் கிளையி…
-
- 1 reply
- 797 views
-
-
தமிழ் டயஸ்பொறாவை முன்வைத்து சில கேள்விகள் -நிலாந்தன்- 02 ஜூன் 2013 ஒரு தலைமுறைக்கு முன் நாடு கடந்தார்கள். அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும் தருணத்தில் தீராப் பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது. --- சேரனின் கவிதை. சில வாரங்களுக்கு முன்பு தினக்குரலில் நான் எழுதிய தமிழ்ச் சிந்தனைக் குழாம் என்ற கட்டுரை தொடர்பாக நாட்டுக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நண்பர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அக்கட்டுரையின் முடிவில் ஒரு தமிழ்ச் சிந்தனைக் குழாம் உருவாகக் கூடிய அகபுற நிலைமைகள் தமிழ் டயஸ்பொறாவில் தான் அதிகம் காணப்படுவதாக நான் எழுதியதற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன. தமிழ் டயஸ்பொறாவைக் குறித்த மிகை மதிப்பீடு அது என்று பலரும் கருத்துத…
-
- 4 replies
- 866 views
-
-
ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு -ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுஎன ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தை தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய தாகவே அரசாங்கம் ஆக்கி வருவது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசின் நிலைப்பாட்டை நாம் வன்ம…
-
- 0 replies
- 286 views
-
-
•மிச்சேல் ஜே சிசன் உலகின் பல்வேறு கொந்தளிப்பு பிரதேசங்களில் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி. அவரது வருகை இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என்று அரசாங்கம் எற்கனவே எதிர்பார்த்திருந்தது. ஆனால்இ கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற சிறிது காலம் வரை அமெரிக்கத் தூதுவர் பெரிதாக எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. அது அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது. ஆனால்இ இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர்இ அமெரிக்கத் தூதுவர் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் உயர் பாதுகாப்பு வலயம்இ படைகளை நிறுத்துவதுஇ முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தன. …
-
- 1 reply
- 794 views
-
-
சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை பார்த்து அதிகாரி ஒருவர் கழுதை என்று தெரிவித்தமையால் ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வில்பத்து விவகாரம்“ தொடர்பில் தெளிவூட்டுவதற்காக தேசிய தொழில் சங்கம் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மருதானை சனச சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 473 views
-
-
யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் : பலர் தனிமைப்படுத்தலில், மூவருக்குப் பி. சி. ஆர் பரிசோதனை! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்று அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டல்களுக்கு அமைய, பல்கலைக்கழக கோவில் 19 தொற்று பரவல் தடுப்புச் செயலணி தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாணவ ஒழுக்காற்று அதிகார…
-
- 0 replies
- 422 views
-
-
வீரகேசரி இணையம் - முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயப்பகுதியிலும் உயிராபத்துகளுக்கு மத்தியில் மனித நேயத்துடன் பணியாற்றிய இரண்டு வைத்திய அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பரிசு வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான சிபாரிசை கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் கொழும்பு பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். கடுமையான சவால்கள் நிறைந்த காலத்தில் மிகவும் துணிச்சலோடு தனிமையில் கடமையாற்றிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா ஆகியோரே இவ்வாறு ஐநாவின் அமைதி பரிசுக்காக சிபாரிசு செய்ய…
-
- 0 replies
- 959 views
-
-
வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், காணி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து அதன் பிரகாரம் காணிச் சுவீகரிப்பை முதலில் முறைப்படுத்துமாறும் கூறினார். வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கவுள்ளமை தொடர்பில் காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உயர் நீதி மன்ற நீதியரசர் ஸ்ரீபவன், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியரசர் ஸ்ரீபவன், …
-
- 0 replies
- 474 views
-
-
சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்: வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை. இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கினை மாத்திரம் கொண்டுள்ளது. விசாரணைகள் ஏதுமின்றி தண்டிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் . ஆகவே 46/1 பிரேரணையின் வெற்றியை தமிழ் மக்கள் முழுமையாக கொண்டாட முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசி…
-
- 9 replies
- 594 views
-
-
இலங்கையில் நடைபெற்ற 26 வருடகால போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அது தமிழ் மக்களிடையே உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என 'சென்றல் குரோனிகல்' சஞ்சிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற 26 வருடகால போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், யாழ்ப்பாணம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களிடையே அது உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் ஆயுததாரிகள் மேலும் பதற்றத்தை தோற்றுவித்து வருகின்றனர். இவர்கள் சிறிலங்கா படையினருடன் இணைந்து இயங்கிவருகின்றனர். விடுதலைப் புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். ஆனால், அவசரகாலச் சட்டத்தை நீக்கப்போவதில்லை என சிறிலங்கா அர…
-
- 0 replies
- 542 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் - லியோ நிரோஷ தர்ஷன் - சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் பல முனைகளில் வியூகம் * சர்வதேச அமைப்புகள் போர்க்கொடி *ஆதாரத்துடன் மீண்டும் போர்க்குற்றங்கள் *பொறுப்புக்கூறலுக்கு கால அட்டவணை பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தொடர்ந்தும் கால அவகாசத்தைக் கோர உள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கும் சந்தர்ப்பத்தை ஐ.நா. ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளன.…
-
- 1 reply
- 870 views
-
-
யேர்மனியில் உள்ள பேர்லின் மாநகரில் தமிழர்கள் மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். இத்தாலியில் உள்ள மாந்தோவா மாநகரில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
Makkal Nanban Ansar -- இந்தியா செய்திகள் விநோதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகளையடுத்து இந்தியாவில் வசிக்கும் பணக்கார குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தனி ஜெட்டில் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25…
-
- 3 replies
- 531 views
-
-
இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடம் : படுமோசமான மீறல்கள் - சூகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாமொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலேயே இவ்வாறு சித்திரவதைக் கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த முகாம் பேணப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேய…
-
- 1 reply
- 326 views
-
-
ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை சிறிலங்கா பூர்த்தி செய்வதுடன், இடம்பெயர்ந்த இலட்சக்கணக்காண மக்களின் தரத்தை உயர்த்துவதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஊடகத்துறையினர் மீதான தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் மீது சிறிலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என்பதே சிறிலங்காவுக்கான எமது பிரதான செய்தியாகும். தமிழ் மக்கள் தங்…
-
- 1 reply
- 642 views
-
-
23/06/2009, 15:18 [மட்டு செய்தியாளர் மகான்] முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - படைத்தரப்பு கிழக்கில் இயங்கும் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை எதிர்வரும் 2ஆம் நாளுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என, சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பில் முஸ்லீம் மக்கள் செறிந்த வாழும் காத்தான்குடியில் நடைபெற்ற சந்திப்பில் சிறீலங்கா படைகளின் கிழக்கிற்கான தளபதி சிறீநாத் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பகிரங்கமான அறிவித்திருந்த நிலையில், படையினரது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிகாத், ஒசாமா போன்ற பெயர்களில் கிழக்கில் இயங்கிவந்த ம…
-
- 0 replies
- 516 views
-
-
ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு தீர்மானம்! : மத்திய வங்கி ஆளுனர் (பா.ருத்ரகுமார்) நல்லாட்சி அரசாங்கத்தினால் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வினைத்திறனான முறையில் தனது விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற சர்ச்சைக்குறிய பிணைமுறி ஏலம் தொடர்பில் மத்திய வங்கியின் ஏல சபை உறுப்பினர்கள் பினைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர். எனவே இதன்பின்னர் ஆணைக்குழுவின் விசாரணைகளை உறுதிப்படு…
-
- 0 replies
- 134 views
-
-
சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு? ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத் தில் நடைபெற்றுள்ளது. தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18888
-
- 0 replies
- 234 views
-
-
-
தாய்நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரித்து வேறுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த வெளிநாட்டு சக்திகள் உள்ளிட்ட பல பிரிவினர் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என அனேகர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்த தயார் என்றாலும், நாட்டின் நிலையான சமாதானம், சுதந்திரம் என்பவற்றை கருத்திற் கொண்டு அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளவும் தயார் என பிரதமர் க…
-
- 0 replies
- 405 views
-
-
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம் இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்த…
-
- 6 replies
- 537 views
-