ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார் - கே. கண்ணன் யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு காரணமான குழுவின் தலைவர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்க…
-
- 0 replies
- 186 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடை…
-
- 0 replies
- 548 views
-
-
வடக்கு முதல்வருக்கே முடியவில்லை: அமைச்சர் ரமேஸ்வரன் சாடல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுக்க வடக்கு முதலமைச்சரால் கூட முடியாமல் போய்விட்டது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மாகாணத்தில் எந்த வித போராட்டங்களுமின்றி 742 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா - கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இடம்பெற்ற இந்து விழி கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் எம்.ரமேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். 2000த்திற்கும் அதிகமான பட்டதாரிகள…
-
- 0 replies
- 297 views
-
-
சிங்கள களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழீழ கடற்கரைகள்: பிரித்தானிய ஊடகவியலாளர் போரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் வரைக்கும் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரைகளை கடற்தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் விட்டு வைப்பதே சிறந்தது. பிரித்தானிய ஊடகவியலாளர் Gill Charlton என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையின் முழுவிபரமாவது: 30 வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போரின் பின்னர் சிறிலங்காவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் கரையோரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் …
-
- 0 replies
- 801 views
-
-
இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது சர்வாதிகார இராணுவ ஆட்சியினை உருவாக்கும் நோக்கத்திலேயே ஜனாதிபதி மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கட்டுப்படுத்துகின்றார். இராணுவ சப்பாத்துகளின் கீழ் நாட்டை அடக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பினை நடத்தினால் அரசாங்கத்தின் உண்மை நிலைமை தெரியும். அமைச்சர்களே வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பர் எனவும் ஜே.வி.பி.யினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்தி…
-
- 0 replies
- 227 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை இருப்பதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை கொண்டுள்ளனர் என்ற விடயம் கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. இதன் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெப்ரல் அமைப்பு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் தகவல்களை கோரி விண்ணப்பம் செய்திருந்தது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 253 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீ…
-
- 1 reply
- 225 views
-
-
பொறுப்புக்கூறல் தாமதமானால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுவார்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிடின் மக்கள் பொறுமை இழக்கும் அபாயநிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவிற்கான தென் ஆபிரிக்கத் தூதுவர் ரொபினா பி.மாா்க்ஸ் எச்சரித்துள்ளார். கடும்போக்காளர்கள் சமூகத்தில் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா கடந்துவந்த பாதைக்கு மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார். கொழும்பில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கேள்வி – 2015ல் ஜெனிவாவில் அறிக்கையொன்றை விடுத்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்காக தெ…
-
- 0 replies
- 257 views
-
-
மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் கே.பி திகதி: 16.02.2010 // தமிழீழம் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர…
-
- 0 replies
- 999 views
-
-
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதி பளை வரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது கிளிநொச்சி வரையே ரயில் சேவை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறை வரையான ரயில் பாதை அமைப்புப் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101092&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 266 views
-
-
நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து 60 தொண்டர்கள் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கவில்லை எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் உப்பு கராஜ் வீதிவழியாக நடைபவனியாக வந்து காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா…
-
- 0 replies
- 260 views
-
-
நாட்டில் 7 லட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியும் பெறவில்லை -மருத்துவர் ஹேமந்த ஹேரத் -சி.எல்.சிசில்- நாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்த வொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதுவரை 169 இலட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 175 views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 4 replies
- 1.4k views
-
-
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று த…
-
- 0 replies
- 354 views
-
-
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டு…
-
- 0 replies
- 257 views
-
-
யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு - யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. ஏசியா பவுண்டேசன் நிறுவனம் நூலகங்களை வலுப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பமாக யாழ் பொது நூலகத்துக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 284 புத்தகங்களை வழங்கியது. இந் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், யாழ் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன் 95 ஆயிரம் நூல்களை தன்னகத்தே கொணடடிருந்தது. ஆனால் 1981 ஆம் ஆண்டு துரதிஸ்ட வசமாக பெறுமதி வாய்ந்த பல நூல்கள் தீயினால் எரியுண்டன. இப்போது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வரும் யாழ் நூலகத்தின் வளர்ச…
-
- 0 replies
- 452 views
-
-
மானம் இல்லாதவர்கள் மானநஷ்ட வழக்குகினை தாக்கல் செய்கின்றனர் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மானம் இல்லாதவர்களெல்லாம் மானநஷ்ட வழக்குகளை தாக்கல் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தமிழ் பத்திரிகை ஒன்றின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஊடகங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளியிடுவதை தவிர்க்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். எதிர்ப்புக்களை தாண்டி…
-
- 0 replies
- 331 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 42 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றதாக கொழும்பு - செட்டியார் தெரு தங்காபரண வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், …
-
- 0 replies
- 286 views
-
-
அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம், 13 வது திருத்தச் சட்டம் என்பது இன்னொரு விடயம். வடக்கு, கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாணசபையாக உருவாக்கப்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர், மாகாணசபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக 13 ஐ திருத்தியமைக்க முயல்கின்றனர். இதற்கு இந்தியாவும், பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அதிகாரப் ப…
-
- 1 reply
- 361 views
-
-
உலக அரசியல் நிலவரம்தான் தமிழ் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுகிறது; இந்த இடம்பெயர்வுகள் மனிதநேய விதிகளின் கீழ் போர்க்குற்றங்களாகவே கருதப்படும் :- மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர். தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் மனித உரிமைகள் ஆ…
-
- 1 reply
- 735 views
-
-
ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானத்திற்கு எதிராக பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க பல நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பல நாடுகளுக்கு விஜயம் செய்து, ஆதரவு திரட்டியுள்ளேன். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் குறிதது விளக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கைக்கு ஆதரவளிக்க சில நாடுகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளன.…
-
- 0 replies
- 290 views
-
-
பதவி விலகினார்... தகவல் தொடர்பாடல், தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்! தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274556
-
- 0 replies
- 126 views
-
-
தமிழரின் உரிமைக் கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ண…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரியில் மகிந்த அணியினர் கலந்துரையாடல் Share யாழ்ப்பாணம் வந்துள்ள பசில் ராஐபக்ச தலைமையிலான மகிந்தவின் அணியினர் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இக் கலந்துரையாடல் யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறுகிறது. http://newuthayan.com/story/33539.html
-
- 1 reply
- 373 views
-
-
ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார். கொல்லப்பட்ட அண்ணாமலை பழனி, 15 வருடங்களின் முன்னர் தனது மனைவி, பிள்ளைகளுடன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 314 views
-