Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி Jan 9, 2026 - 01:32 PM 'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலு…

  2. 25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை! வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த 10 ஆயிரம் பே…

    • 2 replies
    • 381 views
  3. 25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! Dec 21, 2025 - 01:25 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை - ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் …

  4. 25,000 வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி… ஆனால் பணமில்லை… டக்ளசினுடையதா, சுவாமிநாதனுடையதா அடுத்த குழப்பம் ஆரம்பிக்கலாம்! December 17, 2018 வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இடம்பெற்ற இந்த கூட்டம், வழக்கமான கூட்டங்களில் ஒன்றாகவே முடிவடைந்தது. செயலணியின் முன்னைய கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டதைபோல, டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாது என்பதை உணர முடிந்ததாக, இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பல எம்.பிக்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் கடந்த கூட்டங்களில் ஆராயப்பட்ட,…

  5. http://www.youtube.com/watch?v=3d-GTtjNSnk&feature=player_embedded 250 இந்திய இராணுவ வல்லுனர்களை அனுப்பி ஈழத்தமிழர் படு கொலை செய்தது அம்பலம் -

  6. 250 கிலோகிராம் எடையுடைய வெடிக்காத குண்டு மீட்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

  7. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் 250 இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய இலங்கை அனுமதிக்கலாம் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 3000 இழுவைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறுவதை காட்டிலும் 250 படகுகளுக்கு அனுமதி வழங்குவது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. தென்னிலங்கை சிங்கள மீனவர்களும் கிழக்கு மீனவர்களும் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். எனவே இலங்கையில் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்படவில்லை என்ற அடிப்படையில் தமிழக இழுவைப்படகுகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் இந்திய செ…

    • 1 reply
    • 314 views
  8. 05 Sep, 2025 | 02:39 PM மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் ம…

  9. 250 மி.ரூபா நஷ்டஈட்டை கோத்தபாயவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 2012-11-22 12:12:28 லீடர் பத்திரிகை வெளியீட்டு நிறுவனம் 250 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவிற்கு வழங்க வேண்டும் என கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கோத்தபாயவின் பெயருக்கு அபகீரத்தி ஏற்படும் வகையில் லீடர் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்ததாக முறையிடப்பட்டிருந்ததையடுத்தே மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1764

  10. Published By: NANTHINI 04 JUN, 2023 | 10:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாப தலைவர் பில் கேட்ஸின் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பில் கேட்ஸ் நற்பணி மன்ற பிரதிநிதிகள் இலங்கையின் விவசாயத்துறை…

  11. 250 மில்லியன் ரூபா செலவில் யாழில் தகவல் தொழில்நுட்ப பூங்கா! யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. இதுதொடர்பிவல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசை…

  12. 30/01/2009, 13:07 [ கொழும்பு நிருபர் மயூரன்] 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஐ.நா நவநீதம்பிள்ளை அதிருப்தி! வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள தெரிவிக்கையில் : "யுத்தம் காரணமாக அதிகளவான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுயாதீன கண்காணிப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் வன்னிக்கு சுதந்திரமாக செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக வன்னிச் சிவிலியன்கள் அடிக்கடி உள்ளக இடம்பெயர்வுக்க…

  13. 2500 பொருட்களின் இறக்குமதியை.. கட்டுப்படுத்த, பரிந்துரை? அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அ…

  14. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படைக் காடையர்கள் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கவே விடாமல் அட்டூழியம் செய்து வருகிறது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழ…

  15. 253 ரூபாயினால்... அதிகரிக்கப்பட்டது, மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்! கடந்த நள்ளிரவு முதல், அமுலுக்கு வரும் வகையில்... ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய் https://athavannews.com/2022/1295635

  16. அவுஸ்ரேலியாவுக்கு கடந்த வருடம் 254 இலங்கையரை சட்டவிரோதமாக அழைத்து செல்லமுயன்ற கப்டன் பிராம் என்று அறியப்படும் ஏபிரகாம் லவுகேன பெஸ்லி என்பவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 25 மில்லியன் ரூபியாவை தண்டப்பணமாக அபராதம் விதித்துள்ளது கப்பல் பயண சட்டத்தை மீறியதாக 18 மாதங்களை நன்நடத்தை காலமாகவும் அறிவித்துள்ளது. ஜாயா லெஸ்ரறி என்ற கப்பலுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் பணியாளர்களை நியமித்த குற்றச்சாட்டும் இவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது; இந்தோனேசியத் தீவான பாட்டமிலிருந்து 254 தமிழர்களை அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கப்பலில் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்தோனேசிய கடற்படையால் கப்பல் பிடிபட்டது;இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாள 1500 க்குமேற்பட்ட புகலிடம் கோருவோரை அவுஸ்ரேலியாவுக்கு …

  17. 25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை 18 Jan, 2025 | 11:17 AM (எம். நியூட்டன்) தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தத…

  18. 25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பு :- இக்குடும்பங்களுடன் உதவிரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உதவலாம். தொடர்பு கொள்வோருக்கு நேரடியான தொடர்பினைத் தந்துதவுவேன். (1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது) கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் முகவரி இறால்குழி மூதுரில் (2) குகன் சுதர்சினி (27 வயது) கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) தனுஜன் (10 வயது) (ஆ) சஜிதா (5 வயது) முகவரி கன்னிமேடு தம்பலகாமம் (3)…

  19. 25மில்லியன் பொருட்கள் கொழும்பு காபரில் சிக்கின யாப்பானில் இருந்து மோட்டா் ஊா்திகளை இறங்குமதி செய்வதற்கு தயராக இருந்த கொண்டேனா் பெட்டி ஒன்று சுங்க திணைக்கள பிரிவால் கையகப் படுத்துள்ள.// மேலும் பார்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=932

  20. 25ம் திகதி முதலாவது கூட்டத்தொடர்! கைதடியினிலேயே கூட்டமாம்!! வடமாகாணசபையினது முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.கைதடியினில் கட்டப்பட்டு வரும் வடமாகாணசபை தலைமை காரியாலத்தினில் இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இதனிடையே அன்றைய தினம் இதுவரை சத்தியப்பிரமாணம் செய்திராத ஏனைய அங்கத்தவர்கள் தமது சத்தியப்பிரமாணத்தை செய்து கொள்வதுடன் கூட்டத்தொடரினிலும் கலந்து கொள்ளுவரென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ…

  21. தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் பயணம் இன்று 25வது நாளைத் தொட்டிருக்கின்றது. கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கடும் மழை இன்று காலையில் சற்று ஓய்வடைந்து காணப்படுகின்ற போதிலும், மீண்டும் மழை பெய்வதற்கான வானிலைத் தோற்றம் இருப்பதாக சிவந்தனுடன் இணைந்து நடப்பவர்கள் கூறுகின்றனர். மழைக் குளிரினால் உடலும், கால்களும் விறைப்படைவதனால் மிகுந்த சிரமத்தின் மத்தியில், ஆனால் மன உறுதியுடன் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார். இன்று காலையில் பரிஸ் நகரில் இருந்து சென்ற இளையோர் உட்பட 8 பேரில் சிலர் சிவந்தனுடன் இணைந்து நடக்க ஏனைய சிலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல…

    • 0 replies
    • 450 views
  22. 25வீத பெண்கள் பிரதிநிதித்துவ கட்டாய சட்டத்தால் சபைளை அமைப்பதில் சிக்கல்! உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் சபைகள் பலவற்றில் உறுப்பினர்கள் பட்டியலை தயாரிப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்…

  23. சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகள் இடம்பெயர்ந்து இணைப்பு பாடசாலைகளாக இயங்கி வருகின்றன. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 683 views
  24. 26 அமைச்சர்களின் இராஜினாமா.... வர்த்தமானி, மூலம் அறிவிப்பு! 26 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிவிவகார, கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு நான்கு அமைச்சர்களை நியமிப்பதற்கான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275696

  25. 2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 மருந்தகங்களில் தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவற்றில் 10 மருந்தகங்களின் இழப்பு, 15 இலிருந்து 175 வீதம்வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மருந்தகங்கள், கடந்த 2020ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியிருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.