ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
உண்மைகளைப் பேசாமல் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது! - groundviews போர் முடிவுற்று இரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமிழ் மக்கள் தற்போதும் சந்தேகக் கண்ணோடு நோக்கப்படுவதும், பயங்கரவாதிகள் போன்று நடத்தப்படுவதும் நீடித்து வருவதாக groundviews எனும் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந் நிலை மாறி தமிழ் மக்களும் கௌரவமாக நடத்தப்பட்டாலேயே இலங்கையில் உண்மையானதும், நிலையானதுமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்த இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. இவ் விடயம் குறித்து இந்த இணையத்தளம் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு போல் சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்…
-
- 1 reply
- 727 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று மாலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=524923756627406550
-
- 3 replies
- 729 views
-
-
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமான முறையில் இரணைமடு குளத்தில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயன்படுத்திய 30 வலைகளும், குறித்த நபர்களையும் கிளிநொச்சி நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்னவர்கள் தெரிவித்தனர். குறித்த குளத்தில் மீன்பிடி இன்மையால் தாம் பாதிக்க…
-
- 0 replies
- 311 views
-
-
உறுதியை இழந்துவரும் மகிந்தா அரசு: கொழும்பு ஊடகம் Posted by இரும்பொறை on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குமார் குணரட்னம் இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. - http://www.tamilmirror.lk/136807#sthash.zNhLItv3.dpuf
-
- 7 replies
- 900 views
-
-
Posted by இரும்பொறை on 27/05/2011 in செய்தி | 0 Comment இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் நான். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இறுதியில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்களான தீபாலி விஜே சுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா 5ஆவது நாளாகவும் சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியவை வருமாறு:…
-
- 3 replies
- 888 views
- 1 follower
-
-
மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம் JAN 05, 2015 | 5:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவித்திகலவில் இன்று காலை 11 மணியளவில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவிருந்தது. இதற்காக மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற 3…
-
- 0 replies
- 417 views
-
-
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி தடுப்பூசி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வடிகுழாய்களை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லாதமையே இதற்கு பிரதான காரணமாகும் என அரச கதிரியக்க தொழிநுட்ப வ…
-
- 2 replies
- 183 views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்பு கூட்டத்தில் வைகோ ஈழம் தொடர்பாக ஆற்றிய உரை
-
- 1 reply
- 569 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவந்த மற்றுமொரு சுதந்திர கட்சிக் குழுவினர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தனர். ஜனாதிபதியின் வீட்டிற்கு வருகை தந்த இவர்கள் தங்களது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, டியு குணசேகர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உதித் லொக்குபண்டார ஆகியோரே தற்போது ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் இல்லத்திற்கு வருகை தந்த இவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்து தங்களது முடிவுகைள அறிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/36660.html#sthash.iBmrWY0H.dpuf
-
- 1 reply
- 627 views
-
-
நியூசிலாந்து தமிழ் மருத்துவ சங்கத்தின் முயற்சியினால் நியூசிலாந்து அரசாங்க உபகாரசபை தென் தமிழீழ மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. http://www.tamilnaatham.com/photos/2007/MA...326/NEWZEALAND/
-
- 0 replies
- 761 views
-
-
வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!! யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html
-
- 1 reply
- 599 views
-
-
விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!! காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். க…
-
- 2 replies
- 3.7k views
-
-
[Thursday April 05 2007 06:28:56 AM GMT] [யாழ் வாணன்] தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கே ஆப்புவைக்க முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாம் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவிதமான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயார். இப்படி அரசுக்கு சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம். நேற்று நாடாளுமன்றம் கூடியபோது சிவாஜிலிங்கம் எம். பி. சிறப்புரிமைப் பிரச் சினை ஒன்றை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது: நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தை யும் தன்கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஜன…
-
- 1 reply
- 1k views
-
-
24 கடலோரப் பகுதிகள் புதிய சுற்றுலா இடங்களாக அடையாளம் இலங்கையில் 24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலா தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கொழும்பு, எல்ல, நுவரெலியா, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சுற்றுலா…
-
- 1 reply
- 608 views
-
-
பொதுமைகளை மறந்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தினால் பிரிவினை கோஷத்தை தவிர்க்க முடியாது-(பீஷ்மர்) [15 - April - 2007] ஜனவரி முதலாம் திகதி எத்தனை சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இலங்கையிலுள்ள தமிழர்கள், சிங்களவர்களுக்கு நமது வருடம் தான் வருடப்பிறப்பு, அதுதான் எங்கள் பண்பாட்டுத் திருவிழா. சிங்கள, தமிழ் மக்களுக்கு பொதுவாக அமையும் புதுவருடப் பிறப்பும் வைபவங்களும் பற்றிச் சிந்திக்கும் போது இலங்கை பற்றிய சில முக்கிய மத, சமூகவியல், அரசியல் உண்மைகள் புலனாகின்றன. இலங்கை நிலையில் வாழ்கின்ற எல்லோருமே முஸ்லிம்கள் உட்பட ஒரு உறவு முறையை கொண்டவர்கள் அதாவது எங்களுடைய சமூகங்களின் ஒழுங்கமைப்பு முறையில் அடிப்படையான ஒருமைப்பாடு உண்டு. மானிடவியல் துறையில் சமூக ஒழுங்கமைப்பில் உற…
-
- 0 replies
- 915 views
-
-
600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை _ வீரகேசரி இணையம் 6/28/2011 10:59:34 AM Share புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:, யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் …
-
- 1 reply
- 343 views
-
-
நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்க…
-
- 37 replies
- 2.4k views
-
-
இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மற்றும் உலக வங்கியின் பொதுவான கட்டமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியிலும் உள்ள சிக்கலைத் தீர்க்க சிறந்த மற்றும் விரைவான அணுகுமு…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
""டெய்லிமிரர்'' ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு. ஏப்.20 பாதுகாப்புச் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக் கப்பட்டவர் என்று கூறப் படும் "த டெய்லி மிரர்' பத்திரிகை யின் ஆசிரியரான செல்வி சம்பிக்க லியனாராய்ச்சியை நேரில் சென்று சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த கொழும் புக்கான பிரிட்டிஷ் தூதுவர், அடுத்த நாளான நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட் டார். இவ்வாறு ஏ.எவ்.பி.செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டிருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ குறுகிய கால முன்னறிவித்தலோடு பிரிட்டிஷ் தூது வர் டொமினிக் சில்கொட்டை, பாதுகாப்பு அதிகம் நிறைந்த தமது அலுவலகத்துக…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஈழமுரசு கக்கூசு லீக்ஸில் இருந்து மணக்க மணக்க சேரமான் உறுஞ்சி உறுஞ்சித் தானும் சுவைத்து உங்களிற்கும் சுவைக்கத் தருவது ரெஜியின் மறு பக்கம் வன்னி மக்களுக்கான மனிதநேயப் பணிகளுக்கென புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட பெரும் தொகையான நிதியையும், பொருட்களையும் கையகப்படுத்தி ‘வணங்கா மண்’ கப்பலின் வன்னிப் பயணத்தை மண்குதிரைக் கடற்சவாரியாக ரெஜி இட்டுச்சென்றமை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை எமது கடந்த பத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தோம். மே 18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பி உரிமை கோர, அவருக்கு உறுதுணையாக நின்று தமிழீழ அரசியல்துறைக்கு ரெஜி வாரிசுரிமை கோரியமை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தோம். ரெஜியின் இவ் உரிமை கோரல் என்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு: இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று சபாநாயகர் கருஜெயசூர்யா கூறியுள்ளார். பிரதமராக ராஜபக்சேவை, அதிபர் சிறிசேனா நியமித்ததை சபாநாயகர் கருஜெயசூர்யா நிராகரித்துள்ளார். ராஜபக்சே பிரதமராக பதவியேற்ற நிலையில் சபாநாயகர் அதிரடி அறிவிப்பால் இலங்கையில் குழப்பம் நீடிக்கிறது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=446298&fbclid=IwAR3VpYS2alKA7jK9xJlFSf0efS-1W0OWDHi5bEpMx6jUUMoxHznFM-mzuZA
-
- 2 replies
- 744 views
-
-
Published By: VISHNU 18 AUG, 2023 | 09:44 AM (இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள இருதரப்பு முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என அக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறவுள்ள பொங்கல் வழிபாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 4 replies
- 758 views
- 1 follower
-
-
"என்னை நியூஸிலாந்து செல்ல அனுமதியுங்கள்.. அல்லது கப்பலில் சாக விடுங்கள்" அலிசியா கப்பல் தமிழ்க் கைதி மன்றாட்டம் [Monday, 2011-07-11 16:40:14] இலங்கையில் எனது குடும்பம் கொலை கெய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் என்னை மீண்டும் அங்கு திருப்பியனுப்பக் கூடாது. அதனை விட இநதக் கபப்லிலிருந்தே உயிரை விடுவது மேல்... நாம் நியூசிலாந்து செல்ல வேண்டும்.தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என இலங்கை அகதி ஒருவர் மன்றாட்டமாகக் கேட்டுள்ளார். 85 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவிலுள்ள தன்யுன்ங் பினெனங் நரகப் பகுதியிலுள்ள கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள அகதிகளை ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்…
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள். கற்பிட்டி கடற்பகுதியலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி தொடரும் தொழில் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் இன்று நடந்துள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 100 டால்பின் மீன்கள் கொல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர் இன்று காலை பாலாவி பிரதான வீதியில் குறிஞ்சம்பிட்டி சந்தியில் வீதியை மறித்த மீனவர்கள் ஒன்றரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டைனமைட் வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்படுவதால் பெருமளவிலான கடல் வளங்கள் தொடர்ந்து அப்பகுதியில் அழிந…
-
- 0 replies
- 288 views
-