ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி ஈழப்போ…
-
- 3 replies
- 2.2k views
-
-
செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு இன்று முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான இலங்கை வான்படையின் குண்டுத்தக்குத லில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத் தாத் தாக்குதலை நடத்தியது. 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம் – புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைக…
-
- 11 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சுவரொட்டியை ஒட்டியது ஒப்புக்கொண்ட அந்தப் பெண், அதனை நியாயப்படுத்தும் வகையிலும் கருத்துக்களையும் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்…
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
வடமாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்வியால் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14 துணை கேள்விகளும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவால் முன் வைக்கப்பட்டது. அக் கேள்விகளை சபையில் முன் வைக்க ஆரம்பித்த வேளை ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சபை ஒழுங்கு பிரச்சனையை முன் வைத்தார். சபையில் ஒரு உறுப்பினர் மூன்று பிரதான கேள்வியினை தான்…
-
- 3 replies
- 2.2k views
-
-
-
:!: நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமி படையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு :!: நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது. அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில்…
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில…
-
- 13 replies
- 2.2k views
-
-
இன்டர் போலின் தேடப்பட்டு வரும் பட்டியலிலிருந்து குமரன் பத்மநாதனின் பெயர் நீக்கப்படவில்லை : 27 மார்ச் 2011 சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தேடப்பட்டு வருவோரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் சர்வதேச தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பெயர்ப் பட்டி…
-
- 2 replies
- 2.2k views
-
-
அன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம். இதுவரை காலமும் இத்தகைய இழப்புகளும் அளப்பரிய சாதனைகளையும் நிலைநிறுத்திய மாவீரர்களின் தியாகங்களும் எம்மை எமது இலட்சிய உறுதியில் திடம் மிக்கவர்களாக உருவாக்கியது. அன்பான உறவுகளே சமகால சூழ்நிலையில் நாம் இராணுவரீதியாக ஒரு பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனாலும் இப்பின்னடைவிற்கு பின்னால் ஏறக்குறைய இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் போன்ற நான்கு வல்லரசுகளின் இராணுவ அரசியல் ராஐதந்திர ரீதியிலான நேரடியான செயற்பாடுகள் முக்கியம் பெற்றிருந்தன. இவை தவிர பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி தமிழின …
-
- 0 replies
- 2.2k views
-
-
ஏமாறாதே ஏமாறாதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே! “மானிட வாழ்வென வாழ்வென நொந்து...” இந்தப் பாடல் வரிகள் பட்டினத்தடிகளுக்கு உரித்தானவை.மானிட வாழ்வில் இறுதிக்கால சோகத்தை அனுபவ வாயிலாக உணர்ந்து பாடப்பெற்ற இந்த வரிகளை ஈழத் தமிழ் மக்கள் பல வரு டங்களாக அனுபவித்து கண்ணீர் விடுகின்றனர். இடப் பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரி ழப்புக்கள், காணாமல் போனவர்களின் சோகங்கள், ஊனங்கள், முட்கம்பி முகாம்கள், குடிசை வாழ்வு இப்படி எத்தனையே சோகங்கள் எங்கள் வாழ்வை நாசம் செய்துவிட்டன. முற்றுப் பெறாத தொடர் சோகமாக இருக்கும் இத் துன்பியலில் இருந்து விடுபடுவ தற்கான வழியை இறைவனே வகுத்தருள வேண்டும். அந்த நம்பிக்கையைத் தவிர தமிழ் மக்களிடம் வேறு எதுவும் இல்லை. முப்பது ஆண்டுகால யுத்தமும் இனப் பிரச்சினையும…
-
- 2 replies
- 2.2k views
-
-
-
-
- 30 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவு…
-
- 18 replies
- 2.2k views
- 1 follower
-
-
மறுபடியும் பிரபாகரன்.. மறுபடியும் சி.பி.ஐ.. சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்…
-
- 10 replies
- 2.2k views
-
-
-
- 1 reply
- 2.2k views
-
-
வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் த…
-
- 18 replies
- 2.2k views
-
-
மன்னார் பேசாலை கடற் தளம் மீது தாக்குதல் மன்னார் பேசாலை கடற்படைத்தளம் இன்றிரவு 9.30க்கு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சற்று முன்னர் அங்கிருந்து எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதவிபரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. அதேபோன்று அரச தரப்பிலிருந்தும் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& www.pathivu.com பதிவுக்கு கஷ்டகாலமோ??????
-
- 1 reply
- 2.2k views
-
-
லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…
-
- 10 replies
- 2.2k views
-
-
இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. 19 July 10 08:41 am (BST) இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர். ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம். தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்…
-
- 16 replies
- 2.2k views
-
-
பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா ! (அபு ஹின்சா ) 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே. பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது, …
-
- 9 replies
- 2.2k views
-
-
சரத் பொன்சேகா வீட்டில் தீ விபத்து. சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பல தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சரத் பொன்சேகாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. -Puthinam-
-
- 3 replies
- 2.2k views
-
-
நாம் எமதினம் பட்ட, படுகின்ற அவலங்களுக்கு ஒரு நீதி கிடைக்க கூடிய சந்தர்ப்பம் எம் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. வரப்போகும் அவலங்களை தடுத்து நிறுத்தவும் எமது மக்கள் சுதந்திரமாக வாழவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய நேரம் இது. எமது மாவீர செல்வங்களின் அர்ப்பணிப்புக்களை நனவாக்க வேண்டிய நேரம் இது. மக்களின் அழிவுகளுக்கு ஒரு ஆறுதல் தேடும் காலம் இது. நாம் ஒவ்வொருவரும் எம்மாலான செயல்பாடுகளை தனியாகவும் குழுக்களாகவும் சேர்ந்து செயல்பட வேண்டிய களத்தின் தேவை இன்று. உங்களால் முடிந்த பரப்புரைகளை மேற்கொள்ளுங்கள். சமூக வலைகளை பயன்படுத்துங்கள். A Historic Responsibility is in front of you ! You may have your differences but as Tamils it is time to Unite fo…
-
- 4 replies
- 2.2k views
-
-
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் கருப்பன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போதைய நடுவனரசு ஆயிரக்கணக்கான் இந்திய இராணுவ வீரர்களை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பிவருகிறது. அங்கு போரில் மரணமடையும் இந்திய இராணுவத்தினரின் உடல்கள் இரகசியமாக புனேவுக்கு எடுத்து சென்று, பின்னர் சம்பத்தப்பட்டவர்களிடம் உடலை ஒப்படைத்து வருகிறது.மேலும் காயம் அடைந்த இந்திய இராணுவத்தினருக்கு மிக இரகசியமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இராணுவ மருத்துவமனணயில் வைத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஆயுதஉதவி மட்டுமல்லாமல் சீனாவுடன் சேர்ந்து 80 ஆயிரம் கோடி கடனையும் மத்திய அரசுவழங்கியுள்ளது. இந்திய இராணுவத்தினர…
-
- 3 replies
- 2.2k views
-