ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
(நா.தனுஜா) அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார். அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழ…
-
- 1 reply
- 520 views
-
-
15 டிசம்பர் 2010 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை : ஆர்.பி.ஜீ தோட்டக்கள், வெடிப் பொருட்கள், ஆயுதங்களை எடுத்துச் சென்றமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 13 வருடங்களாக விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று (14) தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேல் நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளர் எஸ்.ஏ.எம். நப்லி தமிழ் …
-
- 0 replies
- 514 views
-
-
4 ஹெலிகளை கொள்வனவு செய்ய அனுமதி இலங்கை விமானப்படையினர் பயிற்சி நடவடிக்கைகாக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். தற்போது பயிற்சிக்காகப் பயன்படுத்திவரும் 2 ஹெலிகொப்டர்களும் 1981ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/4-ஹலகள-களவனவ-சயய-அனமத/175-252975
-
- 2 replies
- 483 views
-
-
4, 700 புலி உறுப்பினர்கள் மட்டுமே இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - சிறைச்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-01 10:38:19| யாழ்ப்பாணம்] நான்காயிரத்து எழுநூறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் மட்டுமே இன்னும் புனர் வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவிக்கின்றார்.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் முடிபுற்ற தைத் தொடர்ந்து மொத்தமாக பதினோரா யிரத்து அறுநூற்றி தொண்ணூற்றி ஆறுபேர் தடுப்புக்காவல் உத்தரவுடன் புன…
-
- 0 replies
- 930 views
-
-
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப் பதற்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க தடைவிதித்துள்ளார். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன் பிரகாரம், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் வாக்காளர்கள் யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய இரண்டு இடங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததை தேர்தல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. அதனை அடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக தெரிவித்து இவர்களின் வாக்குகளை ரத்துச்செய்வதாக தேர்தல் ஆணையாளர் தேர்தல் கண்காணிப்பாளர்களான "கபே" அமைப்புக்கு அறிவித்துள்ளார். குறிப்பிட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணை…
-
- 0 replies
- 564 views
-
-
4,000 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியும் பட்டமும் புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013 11:56 நான்காயிரம் பாடசாலை அதிபர்கள் பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுமயப்படுத்தும் என்ற விசனத்தை தோற்றுவித்துள்ளது. அதிபர் சேவை தரம் i., ii ஐ சேர்ந்தவர்களும் அதிபர்களாக கடமை புரியும் கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகஸ்தர்களும் மார்ச் மாதம் 4ஆம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி முடிந்த பின் இராணுவப் பட்டங்களான லெப்டினன், மேஜர், கப்டன் ஆகியன வழங்கப்படலாம் என பயிற்சி படையணியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். …
-
- 1 reply
- 326 views
-
-
4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்! by : Benitlas வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/4000-கடற்படை-சிப்பாய்கள்-மற்/
-
- 82 replies
- 5.9k views
-
-
Image caption இரண்டாவது குழந்தைக்காக 12 ஆண்டுகளாக பல மருத்துவர்களை அணுகியதாக கூறுகிறார் இந்தப் பெண் இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் வைத்தியர் ஒருவரினால் 7,000 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் …
-
- 0 replies
- 415 views
-
-
4,000 ஹெரோய்ன் பக்கெட்களுடன் ஒருவர் கைது மிரிஹான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 4,000 ஹெரோய்ன் பக்கெட்கள் வைத்திருந்த நபரொருவரை, அதுருகிரியப் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளிலே குறித்த ஹெரோய்ன் பக்கெட்களை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பிறிதொரு சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்ற…
-
- 0 replies
- 197 views
-
-
4,300 சிவில் பாதுகாப்பு குழுக்களை நாடுமுழுவதும் நிறுவ நடவடிக்கை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு "இலங்கை முழுவதிலும் இன்னும் ஒருமாத காலத்துக்குள் 4 ஆயிரத்து 300 சிவில் பாதுகாப்புக்குழுக்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களில் இருந்தும் 10 பொலிஸார் இக்குழுவில் இணைக்கப்படுவர். புதிதாக 20 ஆயிரம் பேர் பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 502 views
-
-
4,860 ரூபாவாக... அதிகரிக்கப்பட்டது, லிட்ரோ எரிவாயு. இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 1,071 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 506 ரூபாவாகவும் காணப்பட்டது. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 5175 ரூபாவாக அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும், பின்னர் அதற்கு அனுமதி வழங்கமுடியாது எனத்தெரிவித்து குறித்த விலை அதிகரிப்பை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை …
-
- 0 replies
- 138 views
-
-
4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை! 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடந்த 27ஆம் திகதி நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டார். திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, இலங்கை அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://athavannews.com/4-8-பில்லியன்-டொலர்-கடனைத்-த/
-
- 0 replies
- 771 views
-
-
4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு UK Channel-4 News, 'Sri Lanka's East Bombings - Dispatches' என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக செனல்-4 தாக்குதலுக்கு 'உடந்தையாக உள்ள அதிகாரிகளின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. "2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளிப்பாடுகள், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளின் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்," என்று அது கூறியது. கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிய…
-
- 50 replies
- 4.3k views
- 1 follower
-
-
40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் தீர்மானம்! சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். …
-
- 0 replies
- 496 views
-
-
40 அரச நிறுவனங்களை... தனியார் மயமாக்க, IMF கோரிக்கை என்ற செய்திகளில்... உண்மையில்லை – ஹர்ஷ இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதி நிபந்தனையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கும் போது அந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிர…
-
- 1 reply
- 216 views
-
-
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் மு…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனழதவுரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது, என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற கருத்துக்கு பதிலளித்துள்ள அமெரிக்காவின் ஜெனீவா தூதுவர…
-
- 0 replies
- 857 views
-
-
[size=4]சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார். "40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப்படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தம் எனவும் அது தொடர்பில் இன்னமும் சரியாக விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அதேநேரம்,…
-
- 3 replies
- 485 views
-
-
40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான... டீசல் தாங்கிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்திய கடன் வசதியின் கீழ், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கப்பலில் இருந்து இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274396
-
- 0 replies
- 132 views
-
-
ஐ.ஓ.சி.யினால் வழங்கப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அமைச்சரவை பெப்ரவரி முதல் வாரத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கையிடம் கையளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk
-
- 13 replies
- 772 views
- 1 follower
-
-
40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை... ஏற்றிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது. இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளினை வழங்கியுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280208
-
- 5 replies
- 401 views
-
-
40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருந்தவர்களே நாடு தி…
-
- 0 replies
- 349 views
-
-
40 இலங்கையர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு! [Monday 2015-05-04 09:00] இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தகுற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, 40 இலங்கையர்களுக்கெதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலேயே, இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்த குற்றம் சுமத்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் பலர் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில ராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட…
-
- 1 reply
- 410 views
-