ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான முறையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, இது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் தொடர் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்க…
-
- 0 replies
- 349 views
-
-
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு by : Dhackshala கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு…
-
- 0 replies
- 437 views
-
-
5 ஆவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வேறு நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக்கோரி மூன்று அரசியல் கைதிகள் நேற்று ஐந்தாம் நாளாகவும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர். இதேவேளை அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செ…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் 5 ஆவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-
-
5 ஆவது நாளாகவும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்: புதுவருட நிகழ்வுகளும் ஏற்பாடு. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் …
-
- 4 replies
- 239 views
-
-
தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி தனிமைப்படாமல் தலைமறைவகையுள்ளோரை தேடி சிறப்பு நடவடிக்கை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட நடவடிக்கைகளில் இதுவரை நான்கு மாவட்டங்களில் உள்ள 5 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்தின் அரியாலை, களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டி நகரின் ஒரு பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் குறித்த பகுதிகளில் அதிக சாத்தியம் காணப்பட்டதால…
-
- 0 replies
- 287 views
-
-
5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்! அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட…
-
- 3 replies
- 740 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 5 இலங்கை தமிழர்கள் சம்பந்தமாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்பட உள்ளது. நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளன. சர்வதேச குற்றம், பயங்கரவாத அமைப்பின் குற்றங்களுக்கும், குண்டு தாக்குதல், நபர்களை கொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கு உதவியதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களுக்கு தலா ஒரு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும். நெதர்லாந்தில் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்…
-
- 3 replies
- 985 views
-
-
5 இலங்கை மீனவர்களை விடுவித்தது இந்தியா (என்.ஜீ.ராதாகிருஷ்ணன்) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல் அமயாவிலிருந்து இலங்கை கரையோர பாதுகாப்பு அதிவேக தாக்குதல் படகான சி.ஜி. 402 இற்கு பாதுகாப்பான முறையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மீனவர்களும் இலங்கை கடற்படையால் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண மீன்வள பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்…
-
- 0 replies
- 350 views
-
-
04 JUL, 2024 | 12:31 PM நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமா…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜேர்மனியின் அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக 5 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளனர். இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப் பயணத்தின்போது ஜேர்மனியின் அரசமைப்பு, அங்குள்ள நடைமுறைகள் தொடர்பில் நேரில் ஆராயப்படவுள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியா, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பின…
-
- 7 replies
- 592 views
-
-
5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி - அமைச்சர் விஜயதாஸ By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:38 PM (இராஜதுரை ஹஷான்) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையுடன் தொடர்புடையவர்கள். 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
5 கிலோகிராம் ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது 5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை, கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175510/-க-ல-க-ர-ம-ஹ-ர-ய-ன-டன-ப-க-ஸ-த-ன-ப-ரஜ-க-த-#sthash.j4CBvNVR.dpuf
-
- 1 reply
- 329 views
-
-
யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராமஅலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்;பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி காணிகள் சுவீகரிக்கப்பட்டு, இராணுவத் தேவைக்காக எடுக்கப்படவுள்ளதாகவும் அச்சமயம் காணி உரிமையாளர்கள் வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் காணி உரிமையாளர்களுக்கு இன்று புதன்கிழமை (07) கிடைத்தது. மரியாம்பிள்ளை சிங்கராசா, சுப்பி…
-
- 1 reply
- 510 views
-
-
5 கோடி செலவில் அபிவிருத்தியாம்..! ஒரு பயனும் இல்லை என்கின்றனர் மீனவர்கள், கேள்வி கேட்டால் விழி பிதுங்கும் அதிகாரிகள்.. நல்லாட்சி அரசாங்க காலத்தில் சுமார் 5 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட அராலி மேற்கு இறங்குதுறை அப்பகுதி மீனவ அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றப்படாத திட்டமாக முடிவுறுத்தப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அராலி மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளப்படும் மீன்பிடி குறித்த இறங்குதுறையைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த அராலி இறங்குதுறை மீனவ அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய தமது இறங்கு துறையை ஆழப்படுத்தி தமது வள்ளங்கள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் இறங்குதுறையை புனர…
-
- 0 replies
- 244 views
-
-
[size=4]5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும். 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவ…
-
- 2 replies
- 662 views
-
-
5 க்கு 1 என வடக்கில் பிரசன்னமாகி இருக்கும் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் 25 அக்டோபர் 2013 முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் ஆரம்பரையின் சுருக்கம்:- மாகாண சபைக் கட்டடத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று ஆளுனர் சந்திரசிறியின் பிரகடணத்துடன் ஆரம்பமாகியது. சபைத் தலைவர் பிரதி தலைவர்கள் தெரிவு நிறைவடைந்து முதலமைச்சரின் உரை ஆரம்பமாகியது. வடக்கு தேர்தலில் மக்கள் வாக்களித்த விகிதத்தின்படி பார்க்கும் பொழுது அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மாகாண சபைத் தேர்தலைக் கருதியுள்ளனர் என்பது வெளிப்படை என தனது உரையில் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படுவதனை தனது உரையில் முக்கியமாக சுட்டி…
-
- 1 reply
- 457 views
-
-
திங்கட்கிழமை, 7, நவம்பர் 2011 (20:6 IST) 5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம். இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார். இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் இருந்த சிங்கள காடையர்கள் எட்டியாந்தோட்டை, தோட்டப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்று முன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர். போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள காடையர் அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்…
-
- 4 replies
- 1k views
-
-
5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியா: கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் உண்மையாக இந்த 5 கட்சிகளும் இந்தியா கொடுத்த ஆலோசனையின் படிதான் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்- கோத்தாவிற்கிடையிலான தேர்தல் அல்ல. இது கட்சிகளுக்கிடையிலான போட்டி தேர்தலும் அல்ல. வல்லரசுக்களிற்கிடையிலான போட்டியாகும்…
-
- 0 replies
- 450 views
-
-
5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது? 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். …
-
- 1 reply
- 457 views
-
-
Published by R. Kalaichelvan on 2019-11-01 14:21:52 (தி.சோபிதன்) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்ப்பாளர் தமிழர்கள் விடயத்தில் என்ன செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரோ அதனை குறைவான விடயங்களே உள்ளன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அ…
-
- 2 replies
- 429 views
- 1 follower
-
-
5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு 10 JAN, 2023 | 09:13 PM (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன. அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோர…
-
- 27 replies
- 1.5k views
- 1 follower
-
-
5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf
-
- 0 replies
- 224 views
-
-
5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. 2025 ஆகஸ்ட் மாதம் மொத்த பணம் அனுப்புதல் US$680.8 மில்லியனாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட்டில் US$577.5 மில்லியனிலிருந்து 19.3% அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மொத்த பணம் அனுப்புதல் US$5,116 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் US$4,288.2 மில்லியனாக இருந்தது. https://athavannews.com/2025/1446366
-
- 0 replies
- 138 views
-