ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
IMF ஒப்பந்தத்தின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் – பிரதமர் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர், குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் ஒரு வரைவு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயம…
-
- 1 reply
- 219 views
-
-
IMF ஒப்பந்தம் சபை ஒப்புதல் அளித்த பின்னரே வெளியிடப்படும் -ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அதனை உறுதிப்படுத்தும் வரை மற்றும் அதன் பிரதான கடனாளிகளுடன் இலங்கை உடன்பாடுகளை எட்டும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வெளியிட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை உள்ளடக்கிய புதிய ஊழல் சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் நீதி அமைச்சர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் எ…
-
- 1 reply
- 235 views
-
-
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும்,…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடனையிட்டு அரசாங்கத்தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் எமது எதிர்கால சந்ததியினர் அனைவரும் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனரென ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் தாம் கேட்டதனைவிட அதிகளவு பணத்தை நாணயநிதியம் கொடுத்;ததை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் போது அதிலிருந்து மீள்வதற்காகவே கடன் பெறப்படுகிறது. இன்று இலங்கையிலும் இதே நிலைமையிலேயே கடன் பெறப்பட்டுள்ளது. எனவே இது மகிழ்ச்சியடைய வேண்டிய வ…
-
- 0 replies
- 730 views
-
-
IMF கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. IMF இலங்கையின் கடன் சுமையை 'தாங்க முடியாதளவு' உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிர…
-
- 0 replies
- 221 views
-
-
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும…
-
- 0 replies
- 120 views
-
-
மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம்…
-
- 1 reply
- 463 views
- 1 follower
-
-
IMF தீர்மானம் நிறைவேற்றம் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பௌசி ஆதரவாக வாக்களித்தார். இந்தநிலையில், பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என தெரிய…
-
- 0 replies
- 472 views
-
-
இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர். அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பண…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
IMF நிபந்தனைகளை... பகிரங்கப்படுத்த வேண்டும் என, ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து ! சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை செவ்வாய்க்கிழமைக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிட்டால் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற வகையில், நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகள் மற்று…
-
- 0 replies
- 185 views
-
-
IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=162546 IMF கலந்துரையாடலுக்கு தாமதமாக சென்ற நிதியமைச்சின் செயலாளர் 10 பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் குறித்த நேரத்திற்கு கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாமல் போனதா…
-
- 0 replies
- 184 views
-
-
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adader…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பிரதிநிதிகள் நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு விஜயம் செய்யவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சுகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்…
-
- 9 replies
- 525 views
- 1 follower
-
-
சீர்த்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது தவணைக்கு மதிப்பாய்வை நோக்கி விரைவாக முன்னேறும் வகையில் அதை நிலைநிறுத்தியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197087
-
- 1 reply
- 444 views
- 1 follower
-
-
IMFஇன் ஊழியர்களுடனான... ஒப்பந்தத்தை, நாடாளுமன்றில்... சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு பதில் வழ…
-
- 4 replies
- 312 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/306563
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
IMFடம் செல்வதா இல்லையா? பெப்ரவரிக்குள் அறிவிக்க வேண்டும்! January 22, 2022 அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல, தற்பொழுது செய்ய வேண்டிய விடயம். வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது கோசங்களை ஏற்படுத்துவதன் மூலம் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியாது. தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு எதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள…
-
- 2 replies
- 330 views
-
-
IMFன் முன்மொழிவுக்கு அமைய புதிய வரவு செலவுத் திட்டம்! July 7, 2022 இலங்கையில் கடனை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு- செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் …
-
- 0 replies
- 317 views
-
-
Inclusion, the ,way ,to, real, peace. by. Howard Debenham ON MAY Day in 1993, Sri Lankan president Ranasinghe Premadasa was in the back streets of Colombo, greeting supporters as they streamed into the capital for the day's festivities, when he was killed by a suicide bomb. Had the conventions of diplomacy permitted it, I would probably have been at his side. He had been insistent that I should join him on this occasion. In the previous year, Premadasa had allowed me to see some of the handiwork of the Liberation Tigers of Tamil Eelam. Before the bodies were cleared away, I spoke with some of the shattered survivors of LTTE massacres of simple farming fo…
-
- 1 reply
- 661 views
-
-
COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th session of the United Nations Human Rights Council in Geneva, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC. The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war. An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-co…
-
- 8 replies
- 1.2k views
-
-
India boosts Sri Lanka: Jaya; India answerable for genocide: Vaiko [TamilNet, Thursday, 11 August 2011, 07:48 GMT] Gotabhaya Rajapaksa’s remarks aired by Headlines Today rocked the Tamil Nadu State Assembly on Thursday as political parties moved for special call attention motion to discuss Gotabhaya’s remarks on Tamil Nadu Assembly resolution on Sri Lanka. “Indian government being mute spectator has boosted the morale of Srilanka,” Tamil Nadu Chief Minister Ms. Jayalalitha accused in the Assembly. Meanwhile, speaking to Priyamvatha of Headlines Today on Thursday, hours before a discussion on Sri Lanka in the Indian parliament, Vaiko said the government of India is …
-
- 0 replies
- 946 views
-
-
India enters into ‘Army-to-Army’ talks with Sri Lanka [TamilNet, Thursday, 30 June 2011, 14:17 GMT] India initiates its first Army-to-Army talk with Sri Lanka, which is viewed as a significant bilateral military collaboration between the two establishments. During the current three-day talks, the two Armies will chalk out the programmes to be undertaken over the next one year, Times of India reported Thursday. At present, India has such military-to-military level cordiality only with nine other countries, the US, UK, Israel, France, Japan, Australia, Malaysia, Bangladesh and Singapore. New Delhi timing the special official recognition and confirming participation with…
-
- 5 replies
- 614 views
-
-
Sutirtho Patranobis, Hindustan Times Colombo, July 16, 2009 India was getting ready to send 500 soldiers to Sri Lanka - its largest contingent since the Indian Peace Keeping Force (IPKF) in 1987 - to help de-mine north and north-east Lanka, Fonseka announced. "India was sending 500 de-miners to clear areas formally under the control of LTTE in the north,"Fonseka said in an informal talk after taking charge as chief of defence staff. He did not indicate when the Indian contingent would arrive. What would add to their furrows was his second announcement that $ 200 million worth of ammunition to be bought from China and Pakistan was no longer required …
-
- 0 replies
- 670 views
-
-
India's Supreme Court has commuted the sentences of 15 death row prisoners to life in jail on the grounds of delay. Those affected include three men convicted of killing former PM Rajiv Gandhi, and four associates of the notorious bandit Veerappan. Campaigners have welcomed the ruling, saying it will impose new conditions on the use of the death penalty. India rarely carries out executions, which are often delayed indefinitely or commuted by the president. A three-judge panel headed by Chief Justice Palanisamy Sathasivam ruled that "delay is a grounds for commuting death penalty to life sentence". The panel said mental illness and solitary confinement could also be r…
-
- 2 replies
- 548 views
-
-
India's Sri Lanka Problem by SADANAND DHUME (Wall Street Journal) To be taken seriously as a major power, India must show that it has influence in its own backyard.. When Secretary of State Hillary Clinton visits Chennai today, both United States and Indian officials will be eager to emphasize the robust commercial and people-to-people ties that increasingly bind America to one of India's most dynamic regions. The consulate in Chennai issues more skilled temporary worker visas than any other U.S. outpost in the world. Tamil Nadu, the state of which Chennai is the capital, houses a flourishing Ford Motor factory, and is regarded as one of India's most business-frie…
-
- 0 replies
- 559 views
-