ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-
-
யால தாக்குதல்கள் சொல்லும் செய்தி -சி.இதயச்சந்திரன்- 1995 இல் யாழ். குடாவிலிருந்து வெளியேறிய புலிகள் வன்னியில் திரளும் போது, ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் அவர்களை அழித்து விடலாமென கனவு கண்டார் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா. அது நடக்கவில்லை...விபரங்களுக்கு
-
- 1 reply
- 2k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்! - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் [Wednesday 2014-07-16 18:00] பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியினை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இன்று யாழ்.நகர விடுதியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தனது உரையில், பிரதேச நல்லாட்சி விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று எம்மிடையே நடைபெறுவது மி…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ் இணைய தளமொன்று முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இவ்வாறு இணைய தளங்களை முடக்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவ்வாறு இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. வடக்கின் நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பில் பிழையான தகவல்களை இணையத்தில் பிரசூரித்ததாக இந்த இணைய தளம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையிலும் நீதிமன்றிற்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் இந்த இணைய தளம் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சும் ஊட…
-
- 29 replies
- 2k views
-
-
மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
-
- 11 replies
- 2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:02 தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க சிறிலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிந…
-
- 3 replies
- 2k views
-
-
வரணியில் உந்துருளியில் பயணித்த படை அதிகாரி உட்பட இருவரை காணவில்லை. வரணி படைத்தளத்தில் இருந்து காலை வேம்புராய் படைத்தளத்திற்கு உந்துருளி ஒன்றில் புறப்பட்ட படையினர் இருவர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரி நிலையுடைய படையினர் ஒருவரும் அவரது பாதுகாப்பு சிப்பாயுமே உந்துருளியுடன் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகின்றது. நேற்று காலை புறப்பட்டுச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வேம்புராய் படைத்தளத்திற்கு செல்லாமையால் இவர்களை படையினர் இப்பிரதேசத்தின் பல இடங்களில் தேடிபார்த்ததாகவும் மாலை வரை இவர்கள் குறித்தான தகவல்கள் எவையும் படையினருக்கு கிடைக்காமையால் இவர்கள் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் உயர…
-
- 4 replies
- 2k views
-
-
போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கருணா பிரிட்டனுக்குள் நுழைந்த விவகாரம் அம்பலமான பின்னணியில் அந்த இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகித்தமை தொடர்பான மூல ஆவணங்களும், கடிதங்களும், சம்பந்தப்பட்ட கோவைகளில் இருந்து மாயமாக மறைந்து விட்டனவாம்! ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றது. கருணாவின் படத்துடன் கூடிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு கோகுல துஸ்மந்த குணவர்த்தன என்ற பெயரில் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதமும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது tamilwin.com
-
- 2 replies
- 2k views
-
-
பழம்பாசியில் ஒரு சண்டை. தளபதி பால்ராச் அவர்கள் வன்னிப் பிராந்தியத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் - 20 வருடங்களுக்கு முன்பு, 1988 இல் நடந்த ஒரு சண்டை அது. அப்போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்து, பின்னர் - 1993 இல் - பூநகரி படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கேணல் நவநீதன் பற்றிய நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது, இந்தச் சண்டையை நினைவுகூர்ந்தார் பால்ராச் அண்ணன். தளபதி பால்ராச் அவர்களும், அப்போது வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளராக இருந்து, பின்னர் 1990 இல், கொக்காவில் படைமுகாம் மீதான தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது கடலில் வீரச்சாவடைந்த - லெப்ரினன்ட் கேணல் சந்திரன் …
-
- 2 replies
- 2k views
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்கள் மாநாட்டை குழப்புதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த சதித்திட்டத்திற்கு பட்டாளி மக்கள் கட்சி பூரண ஆதரவு வழங்கி வருவதாக அந்த நாளேடு கூறுகிறது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களே விடுதலை புலிகளை உசுப்பேத்தி விடுவார்கள் போல கிடக்குது???? http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya…
-
- 0 replies
- 2k views
-
-
சேதுவை எதிர்ப்பவர்கள் இலங்கையின் ஆதரவாளர்கள்-கருணாநிதி வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 12:04 [iST] சென்னை: இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இவர்கள் கூட தமிழ்நாட்டில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பால சாலைப் பணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகு…
-
- 6 replies
- 2k views
-
-
சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2k views
-
-
எல்லாவற்றையும் இழந்தநிலையிலும் மக்கள் உறுதியை இழக்காதிருக்கிறார்கள் - இளம்பருதி உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக…
-
- 2 replies
- 2k views
-
-
நோர்வே "கல்யாண தரகர்" வேலை மட்டும்தான் பார்க்க வேண்டும்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களுக்கான "கல்யாண தரகராக" உள்ள நோர்வே அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்- கல்யாண நாள் மற்றும் இடம் பார்ப்பது அதன் வேலை இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம…
-
- 6 replies
- 2k views
-
-
கொழும்பில் குண்டுப் புரளி 18.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் யூனியன் பிளேஸ் பகுதியில் குண்டு இருப்பதாக அப்பகுதி பொலிசார் சிலமணிநேரங்களிற்கு முன்னர் தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குண்டு செயலிளக்கும் பிரிவினர் அங்கு வரவளைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. அங்கு பதற்றமான நிலை காணப்படுவதுடன் இராணுவம், பொலிஸ் என்பன உசார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 2k views
-
-
ஈராக் அமெரிக்க இராணுவத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் [27 - March - 2007] புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த வெளிநாட்டுச் செயற்பாடுகளுக்கான தலைவர் எனக் கருதப்பட்டு வரும் மத்திய கிழக்கில் புலிகள் இயக்கத்துக்காகச் செய்யப்படும் உளவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படுபவருமான நபர் ஒருவரைக் கடந்த வாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த நபரிடம் மூன்று லப்டப் (Laptop) கணினிகளும், செய்மதி தகவல் ரிசீவர்கள் மற்றும் செய்மதித் தொடர்பு இருப்பு நிலையத்தைக் காட்டும் ஜி.பி.எஸ்.(Global Position System) உபகரணங்களும் அத்துடன், அமெரிக்கப் பாத…
-
- 2 replies
- 2k views
-
-
கிழக்கே போகும் ரயில் http://www.virakesari.lk/VIRA/cartoon/index.asp?index=-1
-
- 1 reply
- 2k views
-
-
பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் Friday, 02 May 2008 பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பி…
-
- 5 replies
- 2k views
-
-
படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன? -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவுகள் என்ன? என்பதுதான் தற்போது இராணுவ ஆய்வாளர்கள் சிலரின் ஆராய்ச்சி. அதாவது, அவர்கள் வலிந்த பெரும் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது கடுமையான தற்காப்புச் சமரை நடத்தப் போகின்றனரா? போன்றவையே தற்போது முன்னிறுத்தி ஆராயப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இந்த இரு உத்திகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த இரு உத்திகளில் ஒன்றின் அடிப்படையில் தான் செயற்பட வேண்டும் என்ற அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது. அதாவது, அரசியல் அழுத்தங்களோ, முடிந்து போகும் அல்லது பறிபோகும் பதவிக்காலங்களோ அவர்களிடம் இல்லை. சுருக்கமாக சொல்லப் போ…
-
- 6 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் "வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பெறப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என கெஹெலிய ரம்புக்வெல இன்று தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : "இடம்பெயந்து வரும் மக்கள் மனிக்பாம் போன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிலர் கல்வி இழந்துள்ளனர். அவர்களின் நலன்கருதி சிறிய அளவில் கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நலன்புரி முகாம்களுக்குச் சென்று …
-
- 6 replies
- 2k views
-
-
பாவத்தைப் பண்ணிவிட்டு பரம்பொருளின் காலைக் கழுவினால் காப்பாற்றுவாரா? 'மாட்டார்� என்கிறது இந்து தர்மம்! மயான பூமியில் இருந்து இன்னும் ஓலக் குரல் நின்றபாடு இல்லை. கொக்கரிப்பு அதிகமாகக் கேட்கிறது. கடந்த 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, தன்னுடைய மனதில் கொஞ்சமும் ஈரம் இல்லை என்பதை மகிந்த ராஜபக்ச காட்டிவிட்டார். திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக் கடற்கரையில் நடந்த விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய ராஜபக்ச, "இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்து ஓர் இனத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. நாட்டின் அனைத்துச் சமூகங்களும் சம உரிமையுடன் வாழ்வதே இதற்குத் தீர்வாகும். இனவேறுபாடுகளைப் போலவே மத வேறுபாடுக…
-
- 1 reply
- 2k views
-
-
இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்! Posted by admin On March 28th, 2011 at 12:19 am யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன்(வயது – 28) என்ற ஆசியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர். இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…
-
- 8 replies
- 2k views
-
-
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். 'இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியாகவும் ஆதரவாகவும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகசவும் தி.மு.க. அரசின் தேச விரோத செயல் குறித்தும் தொடர்ந்து மத்திய அரசுக்கு சுட்டி காட்டி வருகிறார் அ.தி.மு.க வின் ஜெயாலலிதா. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு முக்கியத் தலைவர்களை ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க. அரசு பதவியில் நீடிக்கத்…
-
- 7 replies
- 2k views
-
-
பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…
-
- 6 replies
- 2k views
-