Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜி.எஸ்.பி வரி சலுகையினை நிறுத்துவதன் மூலம் எம்மை கைவிட்டு விடாதீர்கள். உங்களால் வழங்கப்படும் சலுகை மூலம் கிடைக்கும் பணம் இடம்பெயர்ந்த மக்களுக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமே பயனளிக்கும். இங்கு பெருமளவான வீதிகள் பாடசாலைகள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே சுனாமியின் பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட்ட வரி சலுகை வழங்கும் ஒப்பந்தத்தத்தினை நிறுத்தாது கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கைக்கான பேராயர் அதி, வண மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவரின் பக்க சார்பான அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆனது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.காரணம் முகாம்களில் அடைபட்டு இருக்கும் மக்கள் தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக…

  2. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமையை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! [sunday, 2013-10-27 08:29:06] உலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன. அதன் காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும். …

    • 0 replies
    • 321 views
  3. 42 இந்திய படகுகளை விடுவிக்குமாறு உத்தரவு இலங்கை வசமிருக்கும் 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் கைப்பற்றப்பட்ட குறித்த 42 படகுகளையும் விடுவிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வசமுள்ள இப்படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கடற் பாதுகாப்பு படையினலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. http://metronews.lk/?p=10182

  4. விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே, எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.…

    • 4 replies
    • 1.7k views
  5. சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த மக்களோடு மக்களாக, வவுனியா, மாரம்பக்குளம் பகுதியில் செல்வராணி என்ற இளம்பெண் தனது கணவர் பிரான்சிஸ் சேவியர், மகள் திரானி, 1 ½ வயது மகன் தினேசுடன் தவித்துக் கொண்டிருந்தார். தினமும் செத்து.. செத்து.. எத்தனை நாள்தான் வாழ்வது என்று முடிவுக்கு வந்த செல்வராணி, இனி உயிர் வாழ வேண்டும் என்றால், அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் அடைவோம் என்ற எண்ணத்தில் படகில் ஏறி குடும்பத்துடன் இந்தியா வந்தார். இந்தியா வந்த அவர்கள் தமி…

  6. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு 116 மில்லியன் ரூபா நிதியுதவி ஆஸி.– இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து (பா.ருத்­ர­குமார்) டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வவும் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­தினால் 116 மில்­லியன் ரூபாய் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இலங்­கையின் டெங்கு நோய் கட்­டுப்­ப­டுத்தல் ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய மொனாஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கும் 58 மில்­லியன் ரூபா நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு நாள் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜூலி பிசப் குறித்த நிதி­யு­தவி…

  7. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் புது தில்லியில் இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்தியாவிலிருந்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் இவர், அதற்கு முன்பு கொல்கத்தா செல்கிறார். பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ள டேவிட் கேமரன் நேற்று புதுதில்லி வந்தடைந்தார். பின்னர் இன்று மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச பிரச்சனைகள் மற்றும் தீவிரவாதம் குறித்தும் பேச்சு நடத்தினார். பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், இந்தியா , இலங்கையில் நடைபெறும் காம…

  8. பளையில் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகள் மீட்பு கிளிநொச்சி, பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகள் நேற்று இரவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்ட குறித்த குற்றிகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பெற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய பளை இத்தாவில் பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/22349

  9. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 99 வீதம் ஆம் என்று வாக்களித்த பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் ! 99% assent Tamil Eelam in overwhelming turn out of 31,000 in France [TamilNet, Monday, 14 December 2009, 02:23 GMT] 31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,0…

    • 28 replies
    • 2.4k views
  10. Tweets https://twitter.com/francesharris0n/status/383620794250584067 Frances Harrison ‏@francesharris0n27 Sep Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election Collapse 8:54 AM - 27 Sep 13 · Details Tweet text Reply to @francesharris0n Dismiss Image will appear as a link Bhahi ‏@sbhahi27 Sep @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist. Reply Retweet Favorite …

  11. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட காவல்துறைமா அதிபர் யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 11 replies
    • 717 views
  12. பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16589.html

  13. அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் – ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் …

  14. வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாராமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும், இல்லையெனில் தமது பதவிகளை இராஜினாமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட வேண்டும் என எச்சரிக்கையுடன் கோரிக்கை விடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.மன்னாரில் நேற்று அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சபையை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்க முன்னர் வடமாகாண சபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுனருடைய விருப்பு வெறுப்புகளையும், மத்திய அரசின் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளையும், வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றி வந்த செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள்…

  15. சக்தி டிவி செய்திகள் 10 08 2017 , 8PM

  16. விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம் (ஆர்.யசி) நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவிற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்தால் தாம் அர­சாங்­கத்தை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மூன்று பெளத்த பீடங்­களின் அனு­நா­யக்க தேரர்கள் தெரி­வித்­துள்­ளனர். நாட்­டையும் பௌத்­தத்­aதையும் அழிக்கும் சர்­வ­தேச சக்­தி­களும் அதற்கு துணை­போகும் இந்­நாட்டு சக்­தி­க­ளுமே இதற்கு பின்­ன­ணியில் உள்­ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அகில இலங்கை பெளத்த ஆலோ­சனை சங்­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர்கள் இதனைக் குறிப்­பிட்­டனர். அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேரர் ஆன­ம­டுவே தம்­ம­திஸ்ஸ தே…

    • 1 reply
    • 324 views
  17. சவால் மிக்கதாகும் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் சிறப்புக் குழு விரைவில் அமெரிக்கா செல்லும் லியோ நிரோஷ தர்ஷன் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது மீளாய்வு கூட் டத்­தொ­டரில் கலந்து கொள்­வ­தற்காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி ­சேன எதிர்­வரும் 10 ஆம் திகதி அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற் றும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்கள் சிலர் இந்த விஜ­யத்தில் கலந்­து­கொள்ள உள்­ளனர். இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தின் அடிப்­ப­டையில் இலங்­கையின் தற்­போ­தைய முன்­னேற்­றங்கள் தொடர் பில் மீளாய்வு கூட்­டத்­தொ­டரி…

  18. (ஆர்.யசி) 13 வது திருத்த சட்டத்தை தும்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என்று நிராகரித்து விட்டு இன்று சுடலை ஞானத்தில் அதையே தூசி தட்டி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் இன்றைய கொள்கை பிரகடனங்களையும் தூசு தட்டி பார்க்கக்கூடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததானது, 'ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடாகிய இல…

    • 4 replies
    • 402 views
  19. இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இ…

  20. இலங்கையில் இந்திய அரசியல் தொடர்பான ஆய்வுகளில் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி மேலிடத்தைப் பிடித்திருக்கிறார். பெரும்பான்மைச் சிங்களவர்கள் மற்றும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய அரசியல் தொடர்பான ஆய்வுகளில் மோடி மேலெழுந்திருக்கிறார்.அடுத்த பிரதமாராக மோடியே விளங்குவார்ரென்ற உணர்வு இலங்கையில் காணப்படுகின்றது இந்திய ஊடகங்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்த உணர்வு காணப்படுகின்றது. ஆனால் புதுடில்லியில் ஆட்சித்தலைமையில் மோடியிருப்பது தொடர்பான விருப்பத்தில் இலங்கையர்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் மெளமாக இருந்து வருகின்றது. புது டில்லியிலுள்ள அரசாங்கத்தில் கட்சி தங்கியிருப்பதை அடிப்படையா…

  21. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ கடந்த நான்கு வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தரவில்லை. மாறாக அவருடைய காலத்திலேயே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உ றுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடத்திய மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கு மாகாணம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகவும் அதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவு…

  22. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் பிரிவு ஒன்றினை அமைப்பதற்காக மத்திய அரசாங்கத்தினால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முதற்கட்டமாக சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை அமைப்பதற்கு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அருகாமையில் மாநகரசபைக்கு சொந்தமான காணி ஒன்றினை ஒதுக்கித்தருமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மருத்துவபீடம் கோரிக்கை விடுத்திருந்தது இதற்கு அமைவாக அமைச்சருடைய வழிகாட்டலில் யாழ். மாநகரசபையினால் குறித்த கட்டடம் அமைப்பதற்கு தேவையான 4 பரப்பு காணி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் ஒதுக்கிக் கொடுக்கப்படவுள்ளது. இதேவேளை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாநகர சபை…

  23. 3 கேள்விகளும் இவ்வாறே கசிந்தன; பொத்தானில் கமெரா, காலில் சுவிட்ச்; நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், இரசாயனவியல் பரீட்சையின் போது, கேள்விகள் மூன்று கசிந்த விவகாரம், பொலிஸ் விசாரணைகளின் ஊடாக அம்பலமாகியுள்ளது. கேள்விகளைக் கசியவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்தியான மாணவனுக்கு, இரசாயனவியல் பாடத்துக்கு மேலதிக வகுப்புகளை எடுக்கும் ஆசிரியரே உதவிசெய்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பாதத்திலிருந்து தொழிற்படும் இயந்திர உபகரணத்தின் உதவியுடனேயே, அந்த கேள்விக்கான புகைப்படத்தை, தன்னுடைய வீட்டிலிருக்கும் கணினிக்கு, மாணவன் அனுப்பிவைத்துள்ளான். …

    • 4 replies
    • 556 views
  24. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! . சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவ…

    • 7 replies
    • 1.5k views
  25. பறிக்கப்பட்ட வீடு மீண்டும் வழங்கப்பட்டது -எம்.றொசாந்த் காரைநகரில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீடு, நேற்று (06) மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன், குறித்த வயோதிபப் பெண், நேற்று (06) மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் - வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற குறித்த வயோதிபப் பெண், தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் உறுதி எழுதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.