ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது ஏன்? [Friday, 2014-03-28 08:04:19] இலங்கைக்கு எதிராக ஜஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தது ஏன் என்று, இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தனது உரையில் விபரித்துக் கூறியிருந்தார். அதன் முழு விபரம் வருமாறு “இலங்கையின் மூன்று தசாப்த கால பிணக்கு 2009 இல் முடிவுற்ற பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. பிணக்கின் முடிவு, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்பதே எப்போதும் இந்தியாவின் கருத்தாக இரு…
-
- 12 replies
- 1.5k views
-
-
‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’ “தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்க…
-
- 3 replies
- 850 views
-
-
யாழ்ப்பாணத்தினை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என நிறுவும் முயற்சி வேகமாகியுள்ளது‐GTN 21 June 10 12:32 am (BST) யாழ்ப்பாணத்தினை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என நிறுவும் முயற்சி மிக வேக வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் சர்ச்சைக்குரிய கந்தரோடைப்பகுதியில் புதைபொருள் ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்கு இலங்கை புதை பொருள் திணைக்களம் முன்வந்துள்ளது. இதற்கான பணிகள் அடுத்து வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் செய்றபாடுகள் குடாநாட்டில் முடக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிக்கு ஒருவர் அந்தப் பதவியை பொறுப்பேற்றிருப்பதுடன் 10க்கும் அதிகமான உள்ளுர் பணியாளர்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருமலையில் இரண்டு இந்துக்களின் ஆலயங்களை இடிக்க ஸ்ரீலங்கா முயற்சி திகதி: 02.07.2010 // தமிழீழம் திருகோணமலை பிளட்டினம் பொயின்டில் அமைந்துள்ள இராணுவ முகாம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சிநேயர் ஆலயம் மற்றும் ஓர்சில் கடற்கரையில் அமைந்துள்ள விஸ்ணு ஆலயம் என்பனவே அகற்றப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது. கிழக்கே திருகோணமலையில் அமைந்துள்ள, இரண்டு இந்து ஆலயங்களை அகற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமை விஸ்தரிப்பதற்கும் படையினர் முயல்வதாக அவர் தெரி…
-
- 3 replies
- 1.3k views
-
-
மத்திய வங்கியின்... முன்னாள் பிரதி ஆளுநர், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தி உள்ளார். மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடில் இலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடை…
-
- 0 replies
- 115 views
-
-
http://www.youtube.com/watch?v=P7hyaf_n4cY நன்றி: தந்தி தொலைக்காட்சி.
-
- 0 replies
- 524 views
-
-
யாழில் வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கோவில் வீதியை சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது 21) எனும் இ…
-
- 0 replies
- 287 views
-
-
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலக நாடுகள் பொதுவாக இரு குழுக்களாகப் பிரிந்துகொண்டன. அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று. மற்றொரு பக்கம் சோவியத் ரஷ்யாவும் அதன் கம்யூனிச தோழமை நாடுகளும். இந்த இரு அணிகளும் ஒருவரோடு ஒருவர் மறைமுகப் போரில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் பனிப்போர் (கோல்ட் வார்) என்று அழைத்தோம். பின்னர் 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உதிர்ந்ததும் பனிப்போர் நின்றுபோனது. அதற்குப்பின் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீனா, இந்தியா என்ற இரு பெரும் நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைந்துவருகின்றன. அமெரிக்காவின் வலிமை இன்னும் பெரிதாகக் குறைந்துபோய்விடவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் இன்று பெரும் புவி-அரசியல் போர…
-
- 2 replies
- 2k views
-
-
மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கையை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை சிங்களவர்களிடம் மாத்திரம் கொடுத்துவிட்டு சென்றமையாலேயே இன்று வரை தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ள வடக்குமாகாண சபை உறுப்பினம் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் 27ஆம் திகதியை தேசிய எழுச்சி நாளாகவும் அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்…
-
- 1 reply
- 241 views
-
-
வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அதிகாரபூர்வமான அரச அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவ உயர்மட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகள் நகர்த்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக த ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக ஏ9 வீதியில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே சுகந்திபுரத்தில் 68 ஆவது பிரிவுத் தலைமையகத்தை இராணுவம்அமைத…
-
- 1 reply
- 460 views
-
-
சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட 26 பேர் கைது ! சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நபர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. புத்தளம் தில்லையடிப் பகுதியிலுள்ள திருமணமண்டபமொன்றில், இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாகவும், பொலிஸாரைக் கண்டதும் அவர் தப்பிச்சென்று விட்டதாகவும் பொலிஸ் அதி…
-
- 0 replies
- 303 views
-
-
வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் Sri Lankan PeoplesSri Lanka Fuel Crisis 1 மணி நேரம் முன் நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரே இவ்வாறு உணவளித்தவர் ஆவர். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்திருந்த மக்களுக்கு நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் குறித்த உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . உரிமையாளரின் இச்செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுக்குள்ளாகி வருகின்ற…
-
- 7 replies
- 648 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை! புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010, 12:37[iST] வவுனியா: வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களில் ஒரு பகுதியை தாம் பயன்படுத்தி வருவதாகவும் பெரும்பான்மை ஆயுதங்களை விற்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/53101.html …
-
- 31 replies
- 1.7k views
- 1 follower
-
-
எரிபொருள் நெருக்கடி குறித்து... பிரதமர் ரணில் தலைமையில் ஆராய்வு! எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், நேற்றைய கலந்துரையாடலில…
-
- 0 replies
- 121 views
-
-
யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, கடந்தவாரம் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இதில், சட்டபீடத்தில் கற்கையை முடித்த 60 பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறினார். இவர்களில் 24 பேர் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களாவர். யாழ். பல்கலைக்கழக சட்ட பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதல் ஐந்து பிரிவுகளிலும் தென்பகுதி சிங்கள மாணவர்கள் இணைந்து கொள்ளவில்லை. எனினும், அண்மைய ஆண்டுகளில் திடீரென சட்ட பீடத்துக்குள் அதிகளவு சிங்கள மாணவர்கள் உள்ளீர்க்க…
-
- 0 replies
- 309 views
-
-
நல்லிணக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - கனடா நல்லிணக்க முனைப்புக்களுக்கே இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கனேடிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்hளர். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களையும் கனடா பகிஷ்கரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை விடவும் நல்லிணக்க முனைப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதே அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை எனவும், ஆண்டு தோ…
-
- 0 replies
- 374 views
-
-
ஜனாதிபதியின்... பதவி விலகல் கடிதம், இதுவரை... கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார். தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. ஜனாதிபதி பதவி வல…
-
- 12 replies
- 576 views
-
-
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு அரசாங்கத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஈ - பாட்டசாலா புதிய இணைய கல்வித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ளும் முகமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள் என பலர்; கலந்து கொண்டனர். இதன் பின்னர், நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 328 views
-
-
வேட்புமனுக்களை... ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை முன்னெடுப்பு புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 139 views
-
-
கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் தமது கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொடுத்ததாக, தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகள் தம்மை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15ம் திகதி மலேசிய காவல்துறையினர் மூன்று இலங்கையர்களை கைது செய்து, 25ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர். இவர்களில் ஒருவரே இவ்வாறு கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இரணைமடு விமான ஓடு பாதைக்கு பொறுப்பாக கடமையாற்றியவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 1 reply
- 482 views
-
-
அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்! - ஜோதிடர்களின் ஆலோசனையுடன் தீர்மானம். [Friday, 2014-06-06 09:36:23] ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய தேர்தல் திகதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்ணயிப்பார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உசிதமான திகதிகள் குறித்து சில முக்கியமான ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த திகதிகளில் பொருத்தமான திகதியை ஜனாதிபதி மஹிந்த தீர்மானிப்பார். ஜனாதிபதி ஒருவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின…
-
- 0 replies
- 428 views
-
-
பிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத் ஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் எனத் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெட்டுப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது. அதில் 11 கோடி ரூபா சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்க…
-
- 0 replies
- 398 views
-
-
கிழக்கின் உள்ளுராட்சி தேர்தல் - முகத்தில் அறையும் ஜதார்த்தம் Sunday, April 02 - 07:22:26 (அறிவன்) நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் எழுச்சி ஓங்கி உரைக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய அச்சுறுத்தல்கள், படையினரின் கெடுபிடிகள் இருந்தபோதும் தென்தமிழீழ மக்கள் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர். மட்டு – அம்பாறை மாவட்டங்களில் இத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தது கருணா ஒட்டுக்குழு. இத்;தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கைப்பிரிப்பது பற்றிய கூட்டம் விமல் வீரவன்ஸ தலைமையில் நடைபெற்றபோது அதாவுல்லாவின் அணியினரும், கருணாகுழுவினரும் அதில் பங்கேற்றிருந்தனர…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் முன்னாள் போராளிகளேஅதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். அத்துடன் தாம் செய்யும் வேலைகளைச் செம்மையாகவும் வினைத்திறனுடனும் செய்கின்றனர் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பாதீனியம் ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பாதீனியத்துக்கு 10 ரூபா என்று பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இதன் முதற்கட்ட நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங…
-
- 4 replies
- 581 views
-