ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை! 16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிட இன்று (03) வழங்கினார். 2019 பெப்ரவரி 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸில் நடத்தப்பட்ட சோதனையின் போது 16.88 கிராம் ஹெராயினுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ஹெராயின் வைத்திருந்தமை, கடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட…
-
- 0 replies
- 114 views
-
-
காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு சா்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி [ Sunday,14 February 2016, 04:04:46 ] கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவியளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. காணாமல்போனவர்களுக்கு உதவியளிப்பது தொடர்பாக கொழும்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது என்றும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உதவியளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் காண…
-
- 0 replies
- 578 views
-
-
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்! 43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலிகாகந்த மகாபோதி விகாரைக்கு விஜயம் செய்தபோது வணக்கத்திற்குரிய பானாகல உபதிஸ்ஸ தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்தோடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அடைவது தொடர்பாக தான் உறுதியுடன் இருப்பதாகவும் இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இன்னும் முடிவு செ…
-
- 2 replies
- 487 views
-
-
Published By: VISHNU 12 APR, 2025 | 01:37 AM மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கல…
-
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
லண்டன் ஒலிம்பிக் திடலுக்கு முன்பாக நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள மனித நேயன் கோபி சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் பெறுமளவில் பங்கெடுப்பதன் மூலம் சிவந்தனின் கோரிக்கைகள் சர்வதேகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மனித நேயன் சிவந்தனின் உணர்வு மிக்க செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டும் என அவர் அரைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது இனத்திற்கு விடுதலை வேண்டி முதன் முதலாக பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவுக்கு நடைப்பயணம் செய்து ஐக்கிய நாடுகள் உட்பட சர்வத…
-
- 0 replies
- 419 views
-
-
வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி! பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் ஜ…
-
- 2 replies
- 277 views
-
-
உரிமை மீறலென கடும் விசனம் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கடுமையாக எதிர்க்கும் ஜே.வி.பி, அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தெரிவித்தது. இது தொடர்பாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்; சம்பூரில் பல காலமாக வாழ்ந்து வந்த மக்களை மீளக் குடியேறவிடாது அரசாங்கம் தடுத்து வருகிறது. இதனால் அம் மக்கள் இன்றும் அகதி முகாம்களில் இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் அந்நிலப்பரப்பை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதாகும். அம் மக்களை சொந்த மண்ணில் வாழவிடாது தடுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான…
-
- 1 reply
- 691 views
-
-
புதன்கிழமைகளில் ஆளுநரைச் சந்திக்கலாம் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச் சந்தித்து கலந்துரையாட முடியும் என ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/166954/%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE…
-
- 0 replies
- 232 views
-
-
மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஜூலை மாத திருவிழாவானது நடைபெறுவது சாத்தியமற்றது என்று கத்தோலிக்க மதகுருமார் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 993 views
-
-
எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்.! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம் .! “இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘சக்தி’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமி…
-
- 6 replies
- 836 views
-
-
புதிய இணைப்பு மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாம் இணைப்பு மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாட…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உடலில் தொழுநோய் ஏற்பட்டுள்ளதால், அவர் எதனையும் உணராது இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாட்டு மக்கள் குறித்து அவர் எதனையும் அறியாது இருப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அசௌகரித்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளதை நினைவூட்டிய ரங்கே பண்டரா, அவ்வாறாயின் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினிக்குள் புகுந்து, ஊடகவியலாளர்களை தாக்கியது, அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 587 views
-
-
வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் adminJune 16, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/216890/
-
- 0 replies
- 65 views
-
-
அரசாங்க அதிகாரிகள் கருணாகுழுவை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் கருணா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும், கருணாகுழுவுக்கும் இடையில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் இடம்பெற்றி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐயோவும் அரோகராவும் மனிதனின் பறப்பு முயற்சிகளில் மைல் கற்களில் ஒன்று உலங்குவானுர்திக் கண்டுபிடிப்பு. காற்றாடிகளின் உதவியுடன் பறக்கும் தொழில்நுட்பம் முதன்முறையாக 1907 ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த போல் கோர்ணு 6 மீற்றர் நீளமான உலங்குவானுர்தியைப் பறக்க வைத்து ஹெலிகளின் சரித்திரத்தைத் தொடக்கிவைத்தார். ஏனைய வானுர்திகளைப் போல் அல்லாமல் இது செங்குத்தாகவே மேல் எழுவதுடன் விரும்பிய திசைகளுக்கு உடனடியாகவே திரும்பிக்கொள்ளும். இத்தகைய தன்மைகளே ஹெலிகளை போர்களின் வாகனமாக்கியது. [size=4] நல்லூர்க் கந்தன் லட்சக்கணக்கான தூக்கிய கைகளை விலக்கியபடி தேரில் ஏறி வலம்வர தொடங்கியிருந்தான். தேருக்காக தன்னுடைய சீருடைகளை களைந்துவிட்டு விடிகாலையிலேயே வேட்டியோடு வந்திருந்த கட்டளைத் தளபதி ஹத்து…
-
- 0 replies
- 675 views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.[/size] [size=4]இலங்கை வரும் குழுவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய, பசுபிக், மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க பிரிவுகளுக்குப் பொறுப்பான தலைவர் ஹன்னி மெகாலி தலைமையேற்கிறார். இவருடன்களச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கான பிரிவின் மூத்த அதிகாரி அஸ்ரா பெட்ராவும், மேலும் சில உயர்நிலை அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். [/size] [size=4]செப்ரெம்பர் 14ஆம் திகதி வரும் இந்தக் குழு ஆறு நாள்கள் தங்கியிருந்து கொழும்பில் அரச, எதிர்க்கட்ச…
-
- 0 replies
- 628 views
-
-
இராணுவத்தின்வசமிருந்த வவுனியா நெற் களஞ்சியசாலை விடுவிப்பு! 1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் வசமிருந்த வவுனியா நெற்களஞ்சிய சாலை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு வவுனியா மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் பலமுறை சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ரோகண புஸ்பகுமார மற்றும் மாவட்ட விசாய பணிப்பாளர் ஆகியோர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையை சென்று பார்வையிட்டுள்ளனர். விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை விடுவிப்பதாக வவுன…
-
- 0 replies
- 565 views
-
-
பொலன்னறுவை அரிசி ஆலைகளில் கப்பம் பெற்ற 4 ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நேற்றிரவு பொலன்னறுவை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கப்ப பணத்தை பெற்று தப்பிச் செல்லும் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற ரி.எம்.வி.பியினர் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்களை அச்சறுத்தி 2 லட்சம் ரூபாவரை கப்பமாக பெற்றுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அரிசி ஆலை உரிமையாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். மதீனா, லீலா, மன்சூர் ஆகிய அரிசி ஆலைகள் இவற்றில் அடங்கும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அரிசி ஆலை உரிமையாளர்கள் இது குறித்து காவற்துறையினருக்கு தெர…
-
- 0 replies
- 668 views
-
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்த நாட்டின் அரசாங்கமும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். [size=3]இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட முறைமைக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக, இலங்கை அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி கூட்டமைப்பு கூறியுள்ளது.[/size] [size=3]பல இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள், பொருளாதார நோக்கில் குடியேறுபவர்கள்தான், அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை. கனடாவின், ரொரொன்ரோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 07), என்.சிவலிங்கம் நினைவுப் பேருரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிடுகையில், “ நான் 2008 செப்ரெம்பரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பதவியேற்றேன். அப்போது, …
-
- 0 replies
- 536 views
-
-
நுண்நிதிக் கடன் அழுத்தத்தில் இருந்து வட மாகாண மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான …
-
- 1 reply
- 332 views
-
-
[size=4]யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது என பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனிடம் கேள்வி எழும்பியுள்ளது.[/size] [size=4]யாழில் யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன் கேள்வி கேட்பதற்கான வழங்கப்பட்ட கேள்வி நேரத்தின் போதே இந்தக் கேள்வியைக் கேட்டனர்.[/size] [size=4] [/size] [size=4]யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அளவுக்குஅதிகமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடியே மீள் குடியேற்றம் தாமதமடைவதற்கு காரண…
-
- 0 replies
- 451 views
-
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரி வின் கூழாவடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகள் மற்றும் தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றையும் புத்தாண்டு தினத்திற்கு முன் இரவு முற்றாக உடைத்து சேதப்படுத்திய யானை கள் அங்கிருந்து கோதுமை மா, சீனி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளன. சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பகுதியளவில் யானையினால் குறித்த கடைகள் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டும் அடுத்தநாள் இரவு முற்று முழுதாக தரைமட்டமாக்கிச் சென்றுள்ளன. http://metronews.lk/article.php?category=news&news=16078#sthash.TNsqZgmf.dpuf
-
- 7 replies
- 615 views
-
-
முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில்…
-
- 0 replies
- 95 views
-
-
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு! நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுற…
-
- 0 replies
- 116 views
-