Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜூன் 18, 2011 மன்னார் பகுதியில் எண்ணைவள அகழ்வினை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய கேஷ் நிறுவனமான கேஸ்ப்ரோம் நிறுவனத்துடன் மகிந்தறாஜபக்ச ஒப்பந்தம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க நகரில் உள்ளமஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்த கேஸ்ப்ரோம் நிறுவனத்தின் தலைவர் எலக்சி மீலர் இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கனியவள அகழ்வில் ஈடுபட தமது நிறுவனத்தின் பிரதிநிதிகளை சிறீலங்கா அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலகில் மிக இலாபமான எல்.என்.ஜி கேஷை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின்கலந்துரையாடப்பட்டுள்ளது இதனை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றை சிறீலுங்கா அனுப்ப தீர்மானித்துள்ள கேஸ்ப்ரோம் நிறுவனம் சிறீலங்காவில் எண்ணெய் க…

  2. மகிந்தவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒல்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரத்துக்கு அமைய, அமெரிக்க 'துன்புறுத்தலால் பதிக்கப்பட்ட மக்களின்' சரத்திற்கு அமைய ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விடயங்களை காட்டி ஆறு சரத்துக்களை மீறியதாக அமெரிக்க தலைநகரான வாசிங்கடனில் முப்பது மில்லியன் டாலர்களை வேண்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரகிஹார் மனோகர், பிரெஞ்சு மனித உரிமைகள் அமைப்பில் சார்பில் வேலை செய்த தொண்டர்களில் இருவரான பிறேமஸ் ஆனந்தாராஜ் மற்றும் ரி. தேவராசா சார்பில் உறவினர்களால் பதியப்பட்டுள்ளது. US Federal Court summons SL leader Govt. says not…

    • 7 replies
    • 930 views
  3. வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55 சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா? நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின்…

  4. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி கனடியப் பாராளுமன்றத்தில் சிறி லங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு பெற கனடிய என் டி பி கட்சி தொடர்ந்தும் கடும் முயற்சி !கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு யக் லேற்றன் (Hon. Jack Layton) அவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை இன்று வன்கூவரில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணக் காணொளி தொடர்பாகப் போர்க்குற்ற விசாரணைகள் சிறி லங்காவில் நடைபெற வேண்டிக் கனடியப் பாராளுமன்றத்தில் தகுந்த நடவடிக்கையை வரும் நாட்களில் எடுக்கப் போவதாக அவர் கனடியத் தமிழர் பேரவைக்கு உறுதியளித்தார். மாண்புமிகு யக் லேற்றன் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆதரவாளராக எப்போதுமே இருந்து வருக…

  5. Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி காவல்துறை மா அதிபர் பதவிக்குப் பதிலாக காவல்துறை ஆணையாளர் பதவியொன்றை ஏற்படுத்தி அதனை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு வழங்க சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா தீர்மானித்திருந்த போதிலும் சிறீலங்கா அரச புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய அறிக்கையை அடுத்து இறுதிச் சந்தர்ப்பத்தில் அந்தத் தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். காவல்துறை ஆணையாளர் பதவியொன்றை ஏற்படுத்துவதாகவும் அதன் ஆணையாளராக தம்மை நியமிப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இணங்கியிருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்திருந்ததை அடுத்தே பாதுகாப்புச் செயலாளர் தனது முடிவிலிருந…

  6. SATURDAY, 18 JUNE 2011 14:04 Prime Minister of Spain Jose Luis Zapatero told President Mahinda Rajapaksa, in St Petersburg that the international community and the United Nations should help Sri Lanka after the end of the conflict. President Rajapaksa briefed the Spanish PM on the reconciliation and resettlement process undertaken by the government and the economic progress of the country after the end of the conflict, the President Media Unit said. (Daily Mirror online) http://www.dailymirror.lk/news/11991-world-should-help-sl-spain.html

  7. ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவு [ சனிக்கிழமை, 18 யூன் 2011, 08:36 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ஜனவரி 2012 இலிருந்து அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கும் ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவுசெய்துள்ளதாக பாதுகாப்பு சபை வெள்ளியன்று பரிந்துரை செய்துள்ளது. ஐ.நாவின் உயர் பதவிக்கு தென்கொரியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரை மீளவும் நியமிக்கவுள்ளதாக 192 நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.நாவின் பொதுக் கூட்டத்தில் செவ்வாயன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "01,ஜனவரி 2012 இலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 31 டிசம்பர் 2016 வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் பொதுச் செயலராகச் செயற்படுவதற்கு பான் கீ மூன் பரி…

  8. வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 15:02 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கூட்டமொன்றின் மீது படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஜனநாயக விரோதத் தாக்குதல்கள் தேர்தல்களை சுயாதீனமான முறையில் நடாத்துவதற்கு பாரிய இடையூ…

  9. Jun 19, 2011 / பகுதி: செய்தி / ஜூன் 30ஆம் நாள் மேலும பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருக்கின்றனர் பிரித்தானியாவில் இருந்து ஜூன் 30ஆம் நாள் மேலும் பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருப்பதாக, லண்டனைத் தளமாகக்கொண்ட ‘வதைகளில் இருந்து சுதந்திரம்’ என்ற அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அரசியல் தஞ்சம் கோருவோர் கொழும்பிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு வதைகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படும் நிலையில் (16-06-2011) ஒரு தொகுதி அடைக்கல தஞ்சவாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றொரு தொகுதியினர் எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பதாக இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கின்றது. சிறீலங்காவில் வதைகளுக்கு உள்ளாக்…

    • 1 reply
    • 657 views
  10. சனல் 4 போல் காணொளிகள் வெளிவரும்; இலங்கை அரசு எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை சந்திக்கும் எச்சரிக்கிறார் பேராசிரியர் ரொஹான் குணரத்தின சனல் 4 காணொளிகள் போன்று மேலும் பல காணொளிகள் எதிர்காலத்தில் வெளிவரலாம் என்று சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரத்தின தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் சர்வதேசமெங்கும் பலம்வாய்ந்த செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அதன் காரணமாக இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சனல் 4 காணொளி பொய்யானது மட்டுமன்றி வஞ்சக நோக்குடன் போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதுமாகும். அவ்வாறான போலி பிரசாரங்கள…

  11. "சனல்4 ஆவணப்படம் தொடர்பாக இந்திய அரசியல் மட்டத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை' .இலங்கையின் கொலைக்களங்கள் என்று தலைப்பிடப்பட்ட தனது ஆவணப்படத்தை பிரிட்டனின் தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய இரு நாட்களின் பின்னரும் அது தொடர்பாக இந்தியாவின் அரசியல் மட்டத்திலிருந்து எந்தவொரு குரலும் எழுப்பப்படவில்லை. இதற்கு முரண்பாடாக போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகரமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் இறுதிப்பகுதி வரை பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு காலக்கொடு வழங்கியுள்ளது என்று நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நான்காவது ஈழப்போரின் இறுதிநாட்கள் தொடர்பான அதிர்ச்சியான காட்சிகளை சனல் 4 ஒளிபரப்பியிருந்தது. 2008 செப்டெம்பரில் கி…

    • 1 reply
    • 748 views
  12. அளவெட்டியில் விழுந்த அடியின் அடிப்படை நோக்கம் என்ன? அளவெட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டம் ஒன்றிற்குள் நுழைந்த படையினர் அங்கிருந்த பொதுமக்களை தாக்கிய சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய இந்தக் கூட்டம் சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்தப் பகுதி பொலிஸாருக்கே உண்டு. ஆனால் அது விடயத்தில் பொலிஸார் தலையிடவில்லை. அதேநேரம் தேர்தல் காலங்களில் பிரசாரக்கூட்டம் என்பது வழமையான ஒன்று. அதிலும் வடபுலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட…

    • 2 replies
    • 970 views
  13. Sri Lankan Tamils: A Disconcerting Situation For India – Analysis Written by: B. Raman My attention has been drawn to a disturbing documentary titled “Sri Lanka’s Killing Fields” produced by Mr. Jon Snow of the Channel4 TV channel of the UK. http://www.eurasiareview.com/sri-lankan-tamils-a-disconcerting-situation-for-india-analysis-17062011/

  14. [Friday, 2011-06-17 11:12:53] விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 14-6-2011 மற்றும் 15-6-2011 ஆகிய இரு நாட்களில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலச் செயல் திட்டங்கள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கலந்தாய்வு செய்யப்பட்டன. நிறைவாக கட்சியின் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள். 1. 21-6-2011 அன்று நடைபெறுவதாக இருந்த கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட…

    • 3 replies
    • 740 views
  15. Published on June 16, 2011 யாழ்.அளவெட்டி மகாஜனா மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்குச் சென்ற மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.அளவெட்டி மகாஜனா மண்டபத்தில் இன்று மாலை 6.30மணியளவில் தேர்தல் பரப்புரைக்கான அழைப்பினை கூட்டமைப்பு விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற மக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதன் போது ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகத் தெரியவருகின்றது. சம்பவத்தின் போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விந…

  16. வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 14:56 இலங்கை விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளை சீனா எதிர்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10318:2011-06-17-14-58-03&catid=43:normal-news&Itemid=18

    • 1 reply
    • 873 views
  17. மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஜப்பான் தூதுவராலய பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராலயத்தின் முதல் செயலாளர் ஹிகுடோ காவா, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஜப்பானிய தூதுவராலயத்தின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் மற்றும் இந்தியாவின் தலையீடு ஆகியன …

  18. இங்கிலாந்து முன்னால் ஆரம்ப துட்டுப்பாட்ட வீரர் மைக் அதேற்டன் கேள்வி: இங்கிலாந்து துட்டுப்பாட்ட அணி இந்த முறை இலங்கை செல்ல வேண்டுமா? தொடர்ந்து அவர் இலங்கை மகிந்தவை சிம்பாபே ராபர்ட் முகாபே உடன் ஒப்பிடுகிறார். இங்கிலாந்து அரசாங்கம் தனது துட்டுப்பாட்டஅணியை சிம்பாபே செல்ல விடாமல் தடுத்து வைத்திருக்கிறது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34082

  19. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ கடந்த 16.06.2011 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்படை காடையர்கள் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் இடத்தில் உள்ள சைவ மகாஜன…

  20. இலங்கையை ஆக்கிரமித்திருந்த போது உள்நாட்டில் பிரித்தானியா மேற்கொண்ட போர் குற்றச் செயல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எல்லையே இல்லை. தற்போது வெட்கம் இல்லாமல் இலங்கையை பிரித்தானியா சாடுகிறது. எனவே மக்களின் சாபம் சனல் 4 தொலைக்காட்சியையும் நிழல் புலிகளையும் சும்மா விட்டுவைக்காது. என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பின்னடைவையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்திய சனல் 4 தொலைக்காட்சி மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு பேச்சாளர் பியசிறி விஜேனாயக கூறுகையில், புலிப் பயங்கரவாதத்தை ஒழித்து தற்…

  21. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தார் என்பதற்காக கிளிநொச்சியிலுள்ள விகாரையின் விகாராதிபதியைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் எனச் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. . குறிப்பிட்ட விகாராதிபதி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில கருத்துகளையும் அவர் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான கருத்துகளையும் பகிரங்கமாகத் தெரிவித்தார் என்பதற்காகவே விகாரையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE…

  22. நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அளிக்கப்படும் போது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உள்ளிட்டக்கிய அதிகாரங்கள் அளிக்கப்படாமல் வழங்கப்படும் அரசியல் தீர்வானது தாலி கட்டாத திருமணத்திற்கு ஒப்பானதாகும். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார். ““கனவுலகத்திற்குள் இருந்து கொண்டு அடம்பிடித்தால் அப்பாவி தமிழ் மக்களே மீண்டும் அழிவைச் சந்திப்பர்'' என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் கருத்து தெவிக்கையில், அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்ட மைப்புக்கும் இடையே இதுவரை ஐந்து சுற்றுப் பே…

  23. திருகோணமலை, தம்லகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ள தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 500 ஏக்கர் காணி சிறிலங்கா அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. . தம்லகாமத்திலிருந்து கிண்ணியா அதிவேக நெடுஞ்சாலை அமைக்கத் தேவைப்படுவதாகக் கூறியே இந்த காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. . குறிப்பிட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படாத நிலையும் நஷ்டஈடு வழங்கப்படாமலும் இந்த நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமத்தலிருந்து கிண்ணியாவுக்கு வானாறு ஊடாக அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக அந்தப் பிரதேசத்திலிருந்தும் தமிழர்களுக்குச் சொந்தமான பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறிலங்கா அரசினால் முன்னர் சுவீகரிக்கபட்டமை தெரிந்ததே. இது இவ்வாறிருக்க,திருகோ…

    • 2 replies
    • 622 views
  24. வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்த வண்ணம் [Friday, 2011-06-17 22:46:31] இலங்கையின் இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டும், விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டும், வேறு வழிகளிலும் காணாமல் போயுள்ளவர்களின் பெயர் விபரங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நூற்றுக் கணக்கானவர்கள் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு தினமும் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். நாளாந்தம் சராசரியாக 150 தொடக்கம் 200 பேர் வரையில் இவ்வாறு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பில் உள்ளவர்களின் பெயர் மற்றும் அவர்கள் தொடர்பான விபரங்களை அவர்களது குடும்பத்தினர் அறிந்துகொள்ள முடியும் எனப் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கடந்த வாரம் பகிரங்கம…

  25. [Friday, 2011-06-17 11:49:15] எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டியிட விரும்புவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் வட மாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றுக்கு அமைய வடக்கும் கிழக்கும் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டாலும் வடமாகாணத்திற்கு இதுவரை மாகாண சபையொன்று அமைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு 2008 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடனா இத்தேர்தலில் போட்டியிடுவீர்கள் எனக் கேட்டபோது அவர் ஆம் என பதிலளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.