ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்து இனத்தவரும்... ஒன்றிணைந்தாலே, இந்த போராட்டம் வெற்றியடையும் – விமலசார தேரர். இந்த சூழ்நிலையில் வடகிழக்கில் வசிக்கும்... மூவினத்தவரும், ஒற்றுமையாக இருப்போம் என வடக்கு முதன்மை சங்கநாயக்க தேரர் பூஜ்ய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்தார். நாட்டுநிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அரசுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக அகிம்சை ரீதியான போராட்டம் இடம்பெற்றுவந்தது. அதனை பொருட்படுத்தாத அரசாங்க ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி அவர்களது போராட்டத்தை குழப்பியமையாலேயே நாட்டில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்…
-
- 1 reply
- 394 views
-
-
அனைத்து இனமக்களும் சமத்துவமாக வாழும் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயhட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பா…
-
- 0 replies
- 303 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு தமிழ் இனம் சின்னாபின்னமாகி நின்ற வேளை அதனை கருத்திற்கொள்ளாது விடுதலைப் புலிகளை அழித்து நாட்டை மீட்டுவிட்டதாக சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்து தமிழ் மக்களை புண்படுத்திய சம்பவத்தை எமது மக்கள் என்றுமே மறந்திருக்கமாட்டார்கள் என யாழ்.மாவ ட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலி ங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, இந்நாட் டில் வாழ்கின்ற சிங்கள, …
-
- 0 replies
- 282 views
-
-
அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கம் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்கும…
-
- 1 reply
- 174 views
-
-
அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக…
-
- 4 replies
- 996 views
-
-
அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் ( Shelley Whiting ) தெரிவித்துள்ளார். 150ம் கனேடிய தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத, இன, பால் நிலை அல்லது மொழி அடிப்படையில் இலங்கையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகவும் …
-
- 1 reply
- 315 views
-
-
அனைத்து இலங்கையர்களும்... ஒன்றாக, கைகோர்க்க வேண்டிய நேரம் இது – ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” என அவர் பதிவிட்ட…
-
- 1 reply
- 201 views
-
-
அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்ட நானாட்டான் பிரதேச முன்னாள் போராளிகள் : December 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும்; மாற்றுத்திறனாளிப் போராளிகள் தாம் அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இவ் வருட ஆரம்பத்திலிருந்து நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களுடன் இரண்டு தடவைகளுக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் போராளிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். -குறித்த கலந்துரையாடல்களை தொடர்ந்து அதிகாரிகளினால் முன்னாள் போராளிகள் மற்றும், போராள…
-
- 0 replies
- 88 views
-
-
அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்! முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது. இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைம…
-
- 0 replies
- 359 views
-
-
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எம்.றொசாந்த் இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுதிட்டம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (22) விவசாய அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது. இன்று அமர்வுகள் ஆரம்பமாகியபோது, இன்று உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தெரிவிக்கவேண்டிய கரு…
-
- 0 replies
- 187 views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரை கைது செய்வதற்கு அனைத்துலக காவல்துறைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதனுக்கு எதிராக அனைத்துலக காவல்துறை பிறப்பித்துள்ள பிடியாணை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோருக்கு எதிராக இந்தியா ஊடாக அனைத்துலக காவல்துறை பிறப்பித்திருந்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிபடுத்தியதை அடுத்தே இந்தப் பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதனை விடவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது மிகவும் சவால் மிக்கது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 40 - 45 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியொன்று இருந்தது. அந்த எண்ணிக்கை 50 வீதமாக குறைவடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் நிலவி வரும் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சியில் ஒற்றுமை கிடையாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்த…
-
- 4 replies
- 657 views
-
-
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி? எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன குழுக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். பொதுத்தேர்தலில் அனை…
-
-
- 1 reply
- 596 views
-
-
பொதுத் தேர்தலில் தெற்கைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக எதிரணி அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.ஏற்கனவே எதிரணியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் கொண்டிருக்கும் நிலையில், ஜே.வி.பி மட்டும் அதற்கு தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொருட்டு அன்னம் சின்னத்தின் கீழ் ஜெனரல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…
-
- 2 replies
- 1.4k views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை காலத்தை வீணடிக்கும் முயற்சி: இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டில் கருத்து வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தீர்வு யோசனைகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என இணைத்தலைமை நாடுகளின் மகாநாட்டில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தெளிவு படுத்துவதற்கு வாய்பளிக்கப்படாமை குறித்து அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன விசனம் தெரிவித்துள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை உள்வாங்காத தீர்வு திட்டத்தை தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைத்து கட்சிக்குழுவின் 11 ஆயிரம் பக்க அறிக்கையை குப்பைக்கூடைக்குள் எறிந்துவிட்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிச்சையான தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுளளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 877 views
-
-
இன நெருக்கடிக்கான இறுதித் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக்குழு எந்தவித தீர்வுத்திட்டத்தினை தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த அனைத்து கட்சிக்குழு இதுவரை 58 தடவைகள் ஒன்றுகூடி தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்ந்த போதும் இறுதியில் எதுவித முடிவையும் எட்ட முடியவில்லை என்று அனைத்து கட்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்று இறுதிக்கட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுத்த அழுத்தமே அனைத்து கட்சிக்குழுவின் இதுவரையான முயற்சிகள் தோல்வியில் முடியக்காரணமாக அமைந்து…
-
- 0 replies
- 855 views
-
-
அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 914 views
-
-
அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் : சர்வமதப் பேரவை சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவேண்டிய அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை எதுவித பாரபட்சமுமின்றி நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். அத்துடன் இனங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் வெளியிடவேண்டும் என சர்வமதப் பேரவை தெரிவித்தது. நாட்டின் பதற்ற சூழ்நிலை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பொன்றை சர்வமதப் பேரவை நேற்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மகாபோதி சங்கத்தில் நடத்தியது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவி…
-
- 0 replies
- 162 views
-
-
அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டுகிறது சிறிலங்கா இராணுவம் Monday, December 12, 2011, 4:18 சிறிலங்காவில் உள்ள அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளவுள்ளது. புவிசார் குடிமக்கள் தகவல் முறைமைத் திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் 2.5 மில்லியன் ரூபா செலவில் இந்த தகவல்களை திரட்டவுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன. தென்கிழக்காசியாவிலேயே சிறிலங்காவில் தான் இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்கள் பற்றிய தகவல்களையும் …
-
- 0 replies
- 377 views
-
-
அனைத்து குழப்பங்களுக்கும் பவித்திராவே காரணம் -இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் முழு நடவடிக்கையும் குழப்பநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா அரசாங்கம் இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலர் முன்னெடுக்கின்ற நிலையில் …
-
- 0 replies
- 436 views
-
-
அனைத்து கூட்டமைப்பு சார்பில் தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய்! தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்தினர்க்கு தமிழக அரசு தர முன் வந்த 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தினர் ஏற்க முடியாதென அறிவித்துவிட்டனர். இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் எமது அமைப்பு தரா முன் வந்துள்ளது. முத்துகுமார் மரணத்திற்கு டெல்லி அரசும், தமிழக அரசுமே முழுப் பொறுப்பு. பணத்தை வீசியெறிந்து இந்தக் குற்றத்திலிருந்து இவ்வரசுகள் தப்ப முயல்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களப் படை வெறியர்களால் ஒவ்வொரு முறை படுகொலை செய்யப்படும் போதும், இவ்வாறே பணம் வீசப்படுகிறது. சிங்களர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ இவ்வரசுகள் …
-
- 12 replies
- 1.9k views
-
-
பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை , அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு நாம் எமது உறுதியான ஆதரவை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 268 views
-
-
அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிலையில் சில சபைகைளை தவிர்ந்து ஏனைய சபைகளில் தொங்கு நிலைமை காணப்படுவதால் எந்த கட்சி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு தயாராக உள்ளோம். …
-
- 2 replies
- 498 views
-