Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர் இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வே நிறுவனங…

  2. இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை 02 ஜூலை 2013 இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் எனக் கோரி பொதுபல சேனா அமைப்பு, இந்திய உயர்ஸ்தானிகரலயத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். ஆயிரத்திற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இந்திய உயர்ஸ்தானியராலயத்திற்கு நடந்து சென்று இந்த மகஜரை சமர்ப்பித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். இதன் காரணமாகவே யுத்தம் 30 ஆண்டுகளாக நீடித்தது எனவும், இனி வரும…

  3. விசேட கூட்­டத்தை ஜெனி­வாவில் ஏற்­பாடு செய்­துள்ள அமெ­ரிக்கா பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் இணைந்து பிரே­ர­ணையை தாக்கல் செய்யும் சாத்­தியம் (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் நடை­பெற்று வரும் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக கொண்­டு ­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ரணை குறித்து ஆராயும் உப­கு­ழுக்­கூட்­டங்­களை அடுத்­த­வாரம் அமெ­ரிக்­காவும் பிரான்ஸும், ஜெனிவா வளா­கத்தில் நடத்­த­வுள்­ளன. எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை ஜெனிவா வளா­கத்தில் குழு அறை 24 இல் அமெ­ரிக்கா ஏற்­பாடு செய்­ய­துள்ள இலங்கை பிரே­ரணை குறித்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. அதே­போன்று அதே­தினம் மாலை ஜெனிவா வளா­கத்தில் 26 ஆவது குழு அ…

  4. அரச தலைவர்கள் யாழ். வந்த செலவு மட்டும் ரூ. 95 லட்சம் முன்­னாள் அரச தலை ­வர் மகிந்த ராஜ­பக்ச, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோர் கடந்த 7 வரு­டங்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­துக்கு மேற்­கொண்ட பய­ணங்­க­ளுக்­காக மட்­டும் 95 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 622 ரூபாவை யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம் செலவு செய்­துள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற 4 நிகழ்­வு­க­ளுக்­காக 67 லட்­சத்து 91 ஆயி­ரத்து 692 ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பங்­கேற்ற 3 நிகழ்­வு­க­ளுக்­காக 28 லட்­சத்து 66 ஆயி­ரத்து 622 ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய…

  5. தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம் தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தன்மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ல…

    • 0 replies
    • 193 views
  6. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும். http://www.puthinappalakai.net/2017/03/29/news/22240

    • 0 replies
    • 134 views
  7. நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளது நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நீக்க முடியும் எனவும் அரசியல் சாசனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒழுக்காற்று அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிந்துரைகளை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிச் சேவை ஒன்றியம் என்பது ஓர் தொழிற்சங்கம் எனவும் அந்த தொழிற்சங்கம் நீதிபதி ஒருவரை பணி நீக்குமாறு அழுத்தம் கொடுப்பதும் தீர்மானம் நிறைவேற்ற…

  8. சிறிலங்காவின் மத்திய மாகாணம், கண்டியில் உள்ள கிராமம் ஒன்றில் முஸ்லிம் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 395 views
  9. கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – இன்று முதல் புதிய நடைமுறை அமுல் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை நேற்று வரை அமுலில் இருந்த நிலையில், இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக…

    • 1 reply
    • 305 views
  10. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நாளை ஓய்வுபெறும் எயர் சீஃப் மாசல் டொனால்ட் பெரேரா வெளிநாடு ஒன்றுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், வியட்நாம் உட்பட ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றில் இவர் தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. வானூர்தி படைத் தளபதிப் பதவி உட்பட பல முக்கியமான பதவிகளை அவர் கடந்த காலங்களில் வகித்துள்ளார். வான் படைத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 30 வருட காலம் இவர் வான் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இராணுவத் தளபதிப் பதவியில…

    • 0 replies
    • 502 views
  11. முப்படையைச் சேர்ந்தவர்களே இன்று அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் அதிகளவில் பொலிஸாரும் படையினருமே தொடர்புபட்டிருக்கின்றனர்.கொள்ளைக் கூட்டத்தில் முப்படையைச் சேர்ந்த ஒருவரேனும் இருக்கின்றார். கொலை செய்தால் தூதுவர் பதவி கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.குடிக்க சுத்தமான நீரைக் கேட்டால் அரசாங்கம் அவர்களை தேசத்துரோகிகள் என்கிறது. குற்றவாளிகளே இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். எங்களது கடவுச் சீட்டில் ஜனநாயகக் குடியரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்று நாட்டில் இருக்கின்றதா?குடிநீர் கேட்டவர்கள் க…

  12. Started by Ithayavani,

    சிங்கள கருத்துக்களுக்கு பதில் கருதுக்கள் எழுதவும் http://www.guardian.co.uk/commentisfree/20...ka-tamil-rights

    • 0 replies
    • 609 views
  13. "வெலிவேரியாவில் மூன்று உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதற்கு உடனடியாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள அரசு, முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போரை நடத்தியதற்காக இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இதிலிருந்தே தமிழர்களுக்கு இந்நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ளவேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்; முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்ச…

    • 1 reply
    • 275 views
  14. போராட்டத்தைப் பலவீனப்படுத்த ரணில் சதி! - கேப்பாப்பிலவு மக்கள் விசனம் [Thursday 2017-04-20 17:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் 51 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. அவ்…

    • 0 replies
    • 329 views
  15. காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை 39 Views இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டு…

  16. கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தவரான மெளலவி ஒருவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 321 views
  17. நெடுந்தீவில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடையம். என்ன கொலையா நடந்து விட்டது. இதனைப் ஏன் வீனாக பெரிது படுத்துகின்றீர்கள் என்று அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த ஊடகவியலாளர்களிடம் கேள்வியேழுப்பியுள்ளார். நெடுந்தீவில் உள்ளவர்களில் 90 வீதமும் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர்கள் ஆனால் மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சிக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் எவர் ஏறுக்குமாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. மேற்படிச் சந்திப்பில் அமை…

  18. செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றி இப்போது முழுமை பெற்றுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் உள்ள ரிச்மன்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தக் கல்லூரியில் பயின்று பின்னர் சிறிலங்காப் படைகளில் இணைந்து உயிரிழந்தோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 30 வருடங்களாக பயங்கரவாதத்தின் விளைவாக ஏற்பட்டிருந்த எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எமது அடுத்த தலைமுறைகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும். அரச தலைவர், படைத் தளபதிகள் …

    • 0 replies
    • 771 views
  19. ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த கும்பல் கைது எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ்…

  20. சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (19:44 IST) பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்:கடலூர் பதட்டம் கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால், பதட்டம் ஏற்பட்டது. கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14ம்தேதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவச்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை 7 மணிக்கு பக்தவச்சலம் காங்., அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்., கொடி எரிக்கப்பட்டிருந்தது. கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில்…

  21. தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது. இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 885 views
  22. பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' காணொலி வெளியிட்ட கானொலி தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான சபை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் குரூரமாகப் படுகொலை செய்யப்படும் காணொலி பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டத்தை அடுத்து, 'இந்தியா ருடே' ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணல் குறித்து 'இந்தியா ருடே' வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: சிறிலங்காப் படையினரால் மிகச் சாதாரணமாக மனிதத்துக்கு எதிரான பயங்கரக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பது தன்னை அதி…

    • 0 replies
    • 469 views
  23. தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது. அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் த…

    • 38 replies
    • 2.1k views
  24. இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்ல…

    • 0 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.