Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிரிக்கும் யோசனை இல்லை – சாணக்கியன் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு தீர்வை வழங்காமல், அதற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிங்கள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கங்கள் நிறைவேற்றாத காரணத்தினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பி…

  2. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - தமிழகத்திலிருந்து கலைவேலு தமிழீழ அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதிய ஆற்றலாக முகிழ்ந்துள்ளது. முள்ளிவாய்க்காலோடு அனைத்தும் முடிந்து விட்டதாகக் கனவுக் களிப்பில் திளைத்தச் சிங்களப் பேரினவாதத்தின் தலையில் அது இடியாக இறங்கி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு புதிய பாதை திறந்துள்ளது. இது உலக அரசியலிலும் இதுவரை காணாத ஒரு புதிய முன்முயற்சியாகும். நா.க.த.அ. என்பது அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் புதிய வடிவம் என்பதால் அஃது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தைத் தந்துள்ளது. எதிரிகளும், இரண்டகர்களும் திகைத்துப் போயுள்ளனர் என்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது வருத்தத்த…

    • 3 replies
    • 760 views
  3. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் முன்னாள் புலி உறுப்பினருக்கு 20 வருட சிறைத்தண்டனை! [Friday 2014-09-05 15:00] மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கே இன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இதில் இரண்டாவது சந்தேகநபரான சண்முகநாதன் சுதாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இன்று இவருக்கு …

  4. 530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது - எஸ்.நிதர்ஷன் வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப்; பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேல…

  5. பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ராஜித்த கேள்வி (ரொபட் அன்டனி) வடக்கில் பொது மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா? பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கல…

  6. செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக யாழ்.இளைஞன் தெரிவிப்பு! செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தான் புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார். இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும் என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதயமும் நுரை…

  7. துட்டகைமுனு மன்னன் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் - பண்டார வன்னியன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகிய ஜனாதிபதி கூட்டிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள தனது துணை அதிகாரிகளை பலாலிக்கு வரவழைத்து கள நிலவரங்களை ஜெனரல் பொன்சேகா கேட்டறிந்து கொண்டதாகவும் கூடவே பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 11 சண்டைகளில் காயமடைந்த படையினரை பார்வையிட்டு நலம் விசாரித்தாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந…

  8. சென்னையில் நடைபெற்ற தமிழர் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சி துளி 30 (14-01-2011), வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகில் 2042ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரவு 10.00 மணி முதல் 11.55 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு வருகைத் தந்த சுமார் 500 பேர் சரியாக 12.00 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, ரோசா பூக்களை தூவி, தமிழர் ஆண்டு – திருவள்ளுவர் ஆண்டு! வள்ளுவம் வாழ்க! தமிழர் ஒற்றுமை ஓங்குக! போன்ற முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடி, இனிப்பு வழங்கி கொண்டாடி…

  9. மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் தெரிவு செய்யப்பட்டார். தவிசாளர் தெரிவிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவலோகநாதன் செந்தூரன் அவர்களும் ஐக்கியதேசிய கட்சியைச் சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் என்பவரும் தவிசாளர்களுக்காக போட்டியிட்டு 7 வாக்குகளை பெற்று மகாலிங்கம் தயா…

  10. 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…

  11. கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிநீருக்காக கொழும்பை நம்பி இருந்ததில்லை. ஆனால் தற்போது டசின், டசினாக தண்ணீர் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன். யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை முன்னிட்டு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் 'வடக்கு மாகணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்' எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதனை யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் புவனேந்திரன் ஆரம்பித்து வைத்தார். "ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்…

  12. இந்திய வீட்டுத் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும்! http://www.intertam.net/

    • 0 replies
    • 489 views
  13. எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். http://newuth…

    • 4 replies
    • 1.3k views
  14. ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் மீது நேற்று கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதன் பின் பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாகவும் கபே இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென கபே இயக்கம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்து …

    • 0 replies
    • 548 views
  15. அர­சாங்­கத்தின் வீழ்ச்சி உக்­கி­ர­ம­டைய ஆரம்பம் (காலி­யி­லி­ருந்து எம்.சி.நஜி­முதீன்) பொரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை வகிக்க தயார் - மஹிந்த அறி­விப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இல்லை. அதனால் தற்­போது நாட்டில் பொரு­ளா­தார பயங்­க­ர­வாதம் மேலெ­ழுந்­துள்­ளது. அப்­பொ­ரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். அத்­துடன் ஒவ்­வொரு மே தினக் கூட்­டங்­க­ளிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்­கி­றது…

  16. இலங்கை அகதி தற்கொலை முயற்சி தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னையில் இருக்கும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நான்கு பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான அமலன் என்பவர் வெள்ளிக்கிழமை காலை அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவ…

  17. சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 29 ழேஎநஅடிநச 2006 12:04 மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தொடர்ந்து சிறிலங்காப் படையினர். அனுமதி மறுத்ததனால் அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவிலும் மருத்துவப் பிரச்சனைகளாலும் நாளாந்தம் பேரவலத்தைச் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், தமிழீழ நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன அரச அதிபரிடமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, ஐ.நா குழு (ரு N) ஆகியவற்றுக்கு மக்களின் நிலையை தொடர்ந்து எடு…

    • 7 replies
    • 1.5k views
  18. விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கோரி இரு புத்த பிக்குகள் சாவும் வரை உண்ணாவிரதம். விடுதலைப் புலிகளைச் தடைசெய்யக் கோரியும், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி இரு பெளத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலையில் அமைந்துள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு வாசஸ்தலத்திற்குச் சென்ற இரு பெளத்த பிக்குகளும் மனு ஒன்றைக் கையளித்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளை தடை செய்ததையும் பங்கரவாதச் தடைச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்ததை எழுத்து மூலம் சிறீலங்கா அரசாங்கம் அறிவிக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படு…

    • 7 replies
    • 1.5k views
  19. 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையைப் போன்று மீண்டும் வடக்கில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதற்காகவே வெளிநாட்டவர்கள் வடக்கு பிரதேசத்திற்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் தற்போதிருந்தே தயாராகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதிபெற வேண்டும் என்று அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டிற்கு அமைய, எதிர்வரும் தேசியத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு சார்பாக செயல்படும் வெளிநாட்டவர்களை மாத்திர…

    • 0 replies
    • 281 views
  20. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வுக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது சந்தேகம் -கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வொன்றை வழங்குகின்ற விதத்தில் இந்தியா எந்தளவு அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பது கூட சந்தேகத்துக்கிடமான ஒன்றாகும்.ஏனெனில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவிக்கின்றதே தவிர, அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் 13…

  21. வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது ஆபத்தானது. அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர…

  22. கடற்படை கடலோர ரோந்துக் கப்பல்கள் இரண்டையும் ஏனைய இராணுவ உபகரணங்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக த ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130577-2014-10-21-10-51-52.html

  23. கட்டுநாயக்காவில் விமானமொன்று விபத்து திங்கட்கிழமை, 27 ஒக்டோபர் 2014 17:53 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புறத்திலுள்ள இடதுபக்க டயர் வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று இன்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்றது. இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் சிறியரக விமானம் ஒன்று எனவும் இதில் மூவர் மாத்திரமே பயணிகளாக இருந்துள்ளனர் என்றும் இந்த விபத்தால் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டயர் விபத்துக்குள்ளானதை அடுத்து, புதிய டயரொன்று பொருத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/13105…

  24. மத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது சிறிலங்காவின் இண்டாவது அனைத்துலக விமான நிலையமான, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதுபற்றி மத்தல விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். போதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …

  25. (எம்.மனோசித்ரா) நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.