Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீவிரவாதம் என்றால் என்ன? மக்களை கொள்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் தமிழ் மக்களை தினசரி வகைதொதையின்ரி குண்டு வீசி படுகொலை செய்து வரும் இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா?? சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலை செய்வது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் சொந்த நட்டு மக்கள் மீதே விமான குண்டுகளை வீசி கொலை செய்தும் காயப்படுத்தியும் அவர்களை நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க விடாமல் வாழ விடாமல் நாளாந்தம் இடம்பெயர வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்து உணவு மருந்து போன்ற பொருளாதார தடைகளை விதித்து அவலப்படுத்திய சிங்கள அரசாங்கம் நடத்துவது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் மக்கள் விடுதலைக…

  2. Arundhati Roy: "Colossal humanitarian tragedy" [TamilNet, Monday, 30 March 2009, 00:52 GMT] Pointing an accusing finger at the Indian Government for silence on the unfolding tragedy in Sri Lanka, Arundhati Roy, writer and activisit, in an article appearing in Times of India says, "while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country [india]. It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late." Full text of Roy's Times of India article follows: …

    • 2 replies
    • 776 views
  3. தாயகத்தில் விடுதலைக்காகச் சிலுவை சுமக்கும், தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டியும் அங்கு உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.03.09) கத்தோலிக்க மக்களால் திருப்பலி ஆராதனை நடத்தப்பட்டது. பிரித்தானிய கத்தோலிக்க பேரவையினால் நடாத்தப்பட்ட இந்த திருப்பலியில் பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ALL SAINTS CHURCH 531 KENTON ROAD KENTON HARROW MIDDLESEX HA3 0UL எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அருட்தந்தை எஸ்.ரி.இராஜன் ஆகியோரின் தலைமயில் இடம்பெற்றது. மேலும் இவ்வழிபாட்டில், இன, மத வேறுபாடின்றி சகல மக்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. …

    • 0 replies
    • 889 views
  4. மக்களை கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வரவழைக்கும் நோக்கில் சிறிய கால யுத்த நிறுத்தத்திற்கு அரசு தீர்மானம் ரோஹித்த : மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அவர்களை அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வரவழைக்கும் நோக்கில், சிறிய காலத்திற்கு தாக்குதல்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்த கோரிக்கைக்கு நல்ல பதிலை வழங்கும் வகையில் அரசாங்கம் குறுகிய காலத்திற்கு தாக்குதல்களை நிறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட…

  5. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் வணங்கா மண் சேகரிப்பு பணிகள் யாவும் நிறைவுக்கு வருகின்றது. இது தொடர்பாக வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வணங்கா மண் கப்பலுக்கான சேகரிப்பு பணிகள் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது. வன்னியிலே மனிதப் பேரவலம் ஒன்றை சந்திக்கின்ற எம் உறவுகளுக்கு புலத்தில் எம்மக்கள் காட்டிய ஆதரவும் அக்கறையும் ஈடுபாடும் வியக்கத்தக்கது. பொருட்கள் சேகரிக்கும் பணிகள் யாவும் ஏற்கனவே நிறைவுக்கு வந்து விட்டது. வணங்கா மண் சம்பந்தமாக பல தரப்பட்ட வதந்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை. உலகமே கைவிட்ட எங்களது உறவுகளை காக்க எம…

    • 2 replies
    • 1.3k views
  6. விடுதலைப் புலிகள் தமது உலங்கு வானூர்திகள் ஏவுகணைகொண்டு தாக்கியதாக ஏன் இலங்கை அரசு பிரச்சாரத்தை மேற்கொண்டது. ? வணக்கம் இது செய்தியல்ல . தமிழ்வின் ஆசிரியரின் கருத்து . கண்டிப்பாக படியுங்கள் . கட்டாயம் படியுங்கள் .இது என் தாழ்மையான வேண்டுகோள் http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி தமிழ்வின்

  7. முல்லைத்தீவு மாத்தளன் பகுதியிலிருந்து 4 படகுகளில் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடற்படையினர் அதனை புலிகளுடனான சமர் என பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நேற்று அதிகாலை வேளையில் மாத்தளன் பகுதியிலிருந்து பொதுமக்கள் 4 படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கையில் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவற்றில் இரு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய கடற்படையினர் அதனை விடுதலைப்புலிகளின் சடலங்கள் என பொய்கூறி வருகின்றனர். பொதுமக்கள் மீது தாக்குதலை நடாத்திவிட…

  8. 30/03/2009, 12:06 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனனின் முதலைக் கண்ணீர் 23 ஆண்டுகளாக தொடரும் சிவில் யுத்தத்தினால் அப்பாவி பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். அகில இந்திய வானொலிச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்தள்ளார். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது போன்று இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டிய இராணுவ தளபாடங்கள் மற்றும் தொழிநூற்ப வசதிகளை வழங்கி வன்னியில் உள்ள பொதுமக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யும் அதே சமயத்தில் தமிழர்களில்…

  9. The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern. From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, h…

    • 0 replies
    • 721 views
  10. வன்னியில் சிறிலங்க படைகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த என்ன வழி? விவாதத்தில் பங்குபற்றுங்கள் http://discussion.webdunia.com/Tamil/Discu...mp;TopicId=2408

    • 0 replies
    • 880 views
  11. புதுடில்லியில் அமைக்கப்படவிருக்கும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி மட்டும் டிப்ளோமா பாடநெறிகளுக்கு இலங்கை மாணவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார். அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் வருடாந்தம் 61 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவுசெய்வதாக அமைச்சர் கூறினார். “இலங்கையைச் சேர்ந்த 600 மாணவர்கள் தமது கல்லூரியில் கல்விகற்பதாக சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியின் நிர்வாகம் தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள். இவர்களின் பெற்றோர் தமது வருமானத்தில் 60 வீதத்தைச்…

  12. நான் வன்னி அவல்ங்கள் தொடர்பாக அனுப்பிய கடிதங்களுக்கு அவ்ர்கள் அனுப்பிய பதில் உங்கள் பிறஷ் ரிலீஷ்சை மேற்படி தளத்தில் கொடுக்கவும் எனவும்....... Thanks for your interest in SmartBrief. SmartBrief has now made it easier to get your press release in front of a highly targeted, high level audience - our 2.3 million senior-level subscribers. This means your company news can be read in an industry-specific content and reach a pre-qualified, targeted audience. You'll find a list of newsletters that accept press releases below. In order to have your release published, please visit http://www.smartbrief.com/press/select.jsp One week after your release …

  13. இராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது. இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்த இரண்டு இணையத்தளத்தினாலும் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் படி, 835 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதேகாலப்பகுதியில் 1174 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு இணையத்த…

    • 1 reply
    • 1.1k views
  14. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரிட்ஷ் தமிழ் போரம் அமைப்பு சர்வதேச ரீதியாக பிரச்சாரம்? [ திங்கட்கிழமை, 30 மார்ச் 2009, 08:03.27 AM GMT +05:30 ] இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரிட்டிஷ் தமிழ் போரம் என்ற அமைப்பு “பொய்கொட் ஸ்ரீலங்கா” என்ற பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை, உடு துணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களையும் புறக்கணிக்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் விமான சேவையின் சேவையை பெற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் பிரித்தானியாவில் வசிப்பதாகவும், இவர்கள…

  15. வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 333 views
  16. (எச்சரிக்கை: கண்டிப்பாக இளகிய மனமுடயவர்கள் இதில் உள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம்) உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்?? பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம். புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்? அந்த அப்பாவிகள் யார்? இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி ‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப…

  17. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தியும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மகிந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்துகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 422 views
  18. போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்... ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர். இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.…

  19. Tamil Tigers rebels in Sri Lanka have denied accusations that they are using civilians as human shields.In an interview with Al Jazeera, smuggled out of the country, a senior Tiger commander rejected claims that civilians are being kept hostage in the combat zone. Courtesy:AlJazeera English

    • 1 reply
    • 1.1k views
  20. சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதும் பேச்சுக்களை நடத்துவதுமே. இதுவே அறிவுபூர்வமானது. அத்துடன் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் கல்விப் பிரிவுச் செயலாளரும், ஊடகவியலாளருமான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views
  21. இந்தோனேஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பில் தீவிர ஆராய்வு- அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம வீரகேசரி நாளேடு 3/30/2009 8:40:51 AM - பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்தோனேஷியா முழுமையான ஆதரவினை வழங்கிவருகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்து தீவிரமாக ஆராய்ந்துவருகின்றோம். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். விடுதலை புலி பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியா இலங்கையின்…

  22. ரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெய்ர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம்,இவர் தெற்கில் ஒரு பிரபலாமான ஒரு ஊடகவியலாளராவர் இவர் இடம்பெயர்ந்த வன்னி மக்களின் ஐந்து மடிக்கணனி மற்றும் ஒரு டிஜிட்டல் கமரா உட்பட பெருமளவு பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார், இவரை விடுவிக்க தற்போது அமைச்சர் மற்றும் மகிந்த மட்டத்தில் வேலை நடக்குதாம் .... மேலதிக செய்திகள் விரைவில்................. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  23. தமிழீழ மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புப் போர் தொடர்பாக நோர்வேஜிய மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் வீடு, வீடாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு கடந்த வாரத்தில் இருந்து நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 596 views
  24. வீரகேசரி நாளேடு - மானிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கும் அதேவேளை, இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும், மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். …

  25. "Why is India silent? Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country. It’s a colossal humanitarian tragedy. The world must step i…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.