Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட நாள் முதல் நாம் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு வருகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைக் கறிவேப்பிலையாகக் கருதிச் செயற்பட்டால் அது பாரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி இன்று நாடளாவிய ரீதியில் பிரபலமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இம்முறை அதிக ஆசனங்களுடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். Source: http://www.eelamweb.com/

  2. 18வது திருத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். ஜெயசிக்குறுவை நடாத்திய சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்த சரத் பொன்சேகாவோ ஜனாதிபதியாகத் தெரிவாகும் சூழ்நிலை இல்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கு மேலும் பேசுகையில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகள…

  3. குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் …

  4. யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் வேந்தர் எம்.சிவசூரியா தலைமையில் 29ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமைவரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 08 அமர்வுகளாக 1,673 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 911 இளங்கலைமானிப் பட்டதாரிகளும் 210 முதுகலைமானிப் பட்டதாரிகளும் 141 முதுநிலைமானிப் பட்டதாரிகளும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 124 பேரும் 03 மேற்பட்ட டிப்ளோமாதாரிகளும் 62 டிப்ளோமாதாரிகளும் 222 வெளிவாரிப்பட்டதாரிகளும் பட்டங்களைப் பெறுகின்றனர். (படங்கள்: சுமித்தி தங்கராசா) http://tamil.dailymirror.lk/--main/96316-2014-01-10-08-15-52.html

  5. கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272

  6. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பரீட்சை பெறுபேற்றை பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. முல்…

  7. திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது. ஆயுத பலத்தை நம்பி அணிவகுத்த அந்த மக்கள், அரசியல் பலத்தையும் தொலைத்து விடுவோமோ? என்று அங்கலாய்க்கின்றனர். ஈழத் தமிழர்களின் அரசியல் சக்தியாக முள்ளிவாய்க்கால் வரை முன்னின்று போராடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தடுமாற்றம் கொண்டு திசைமாறிச் செல்ல முற்படுகின…

  8. தென்கொரியாவில் செல்வம்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன், தென்கொரியத் தலைநகர் சியோலில் இடம்பெற்றுவரும், சமயங்களின் சமாதானத்துக்கான உலகக் கூட்டணியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார். இந்த மாநாடு, நேற்று (18) இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்கொரியாவில்-செல்வம்/46-204066

  9. டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !! இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரி…

  10. கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் N.பத்மநாதன் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்திருக்கிறார். இவர் தனது இராஜினமாக் கடிதத்தை இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள N. பத்மநாதன் பௌதீகத்துறை விரிவுரையாளராகத் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இன்று தன்னைச் சந்தித்த மாணவர் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உபவேந்தரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு பதில் துணைவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பத்மநாதன் 2008 யூலை …

    • 1 reply
    • 842 views
  11. சிறிலங்கா இராணுவம் புதிதாக உருவாக்கிய 24வது டிவிசனின் புதிய தலைமையகம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தையில் சிறிலங்கா இராணுவத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு படைத் தலைமையகத்தின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் 24வது டிவிசன் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருகோணமலையில் 22வது டிவிசனும், மட்டக்களப்பு குடும்பிமலையில் (தொப்பிகல) 23வது டிவிசனுமாக சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு டிவிசன்கள் கிழக்கில் நிலைகொண்டிருந்தன. இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தையில் புதிதாக உருவாக்கப்பட்ட 24வது டிவிசனின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வெலிகந்தையில் உள்ள கிழக்குப் படைத் தலைமையகம், குடும்பிமலையில் (தொப்பிகல) உள்ள 23வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்று…

  12. கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு... ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்! நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athav…

  13. அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா.சிவசந்திரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பு வேட்பாளராக நிற்கின்ற பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தமது கட்சி அலுவலகத்தில் 14.03.2010 அன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தினார் இன்றைய அரசியலில் திட்டமிட்டே பெருந்தொகையான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சிங்கள அரசு களமிறங்கியுள்ளது. கல்வியறிவில் உயர்நிலையிலுள்ள யாழ் சமூகத்தை கேலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட வேண்டும். கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர் ‘சென்றுவா வென்றுவா’ என ஆசீர்வதித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள…

  14. எல்லாரும் இலங்கைக்கொடியை கட்டித் தொங்க விட்டிருக்கினம் நாங்களும் தொங்கவிட்டிருக்கிறம் இலங்கை சுதந்திரம் அடைந்து இன்றுடன் 66ஆவது ஆண்டு. நாடளாவிய ரீதியில் கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=866342622704620403

  15. படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றத்திற்காக கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க அரசு ஒத்துக்கொண்டதுடன் முதல் கட்டமாக 42 விசைப் படகுகளை விடுவித்துள்ளது. இந்தப் படகுகளின் நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக, கடந்த மாதம் ஏழு பேர் அடங்கிய இந்தியக் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. காங்கேசன்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 42 படகுகளையும் ஆய்வு செய்த குழுவினர், அவற்றுள் 36 படகுகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், நாளை (27) இலங்கை வரும் இந்தியக் குழுவினர்…

  16. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக... வைத்தியர்கள், போராட்டம் ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ள…

  17. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் “கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்” அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்த…

    • 19 replies
    • 1.2k views
  18. இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதியை வெளியேற்ற மக்களால் அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்' 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை தலைநகர் கொழும்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரை ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில், மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடல் பகுதியில் ஒரு பகுதியை …

  19. நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் - இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை! - தேசத்துக்கு மகுடம் நிகழ்வில் தமிழில் பேசிய ஜனாதிபதி [saturday, 2014-02-22 08:52:09] பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். குளியாப்பிட்டியில் நேற்று 8வது தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது. ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் போது, …

  20. இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா Share அமெரிக்க– இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெ­ரிக்க – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்­டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தி ­னால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற…

  21. இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…

  22. மாவிலாறு விவகாரத்தை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யஹன் றிசன் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ள திருமதி அனந்தி சசிதரன் இதன்மூலம் தனது கணவர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையே மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களில் தொடர்புபட்டவராக எனது கணவரும் அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்ப…

  23. சக்தி டிவி செய்திகள் 8PM (11-10-2017)

  24. செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124

    • 19 replies
    • 1.5k views
  25. புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு : முல்லைத்தீவு அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும்;சிவமோகன் எம் பி. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.