Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணி…

    • 10 replies
    • 1.7k views
  2. இராணுவச் சடலங்கள் ஒப்படைப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சடலங்கள் ஏழு நேற்றுக்காலை புதுக்குடியிருப்பில் வைத்து பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஏழு படைச்சடலங்களே பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. http://www.sankathi.com/

    • 0 replies
    • 1.6k views
  3. நாகை: நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற இடத்தில் வழி தவறி இறங்கிய கடற்படையினர் மூவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தப்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கடலோர காவல்படையின் ஒரு பிரிவான கடலோர போலீஸ், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விழுந்தமாவடி அருகே மணமேடு கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பேர் நடமாடுவதாக அப…

  4. கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...571639710431117

  5. கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...471942786575168

  6. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  7. This is our last chance kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf The investigation is considered to be launched on the date of publication of the …

  8. ஊடக சுதந்திரத்துக்கு பேராபத்து [08 - January - 2009] இலங்கையின் மிகப் பெரிய தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனமான மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி./ எம்.பி.சி.யின் பிரதான கலையகம் அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயுதக் கும்பல் நடத்தியிருக்கும் தாக்குதல் அண்மைய சில வருடங்களாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில் மிகவும் படுமோசமானதாக அமைந்திருக்கிறது. தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பன்னிப்பிட்டியவிலுள்ள கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்ட 20க்கும் அதிகமான ஆயுதபாணிகள் அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்துக்கொண்டு தங்களது காட்டுத்தர்…

  9. தமிழர்களின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் தமிழர்களின் ஆதரவு வி.புலிகளின்பாலே செல்லும்.

    • 2 replies
    • 1.5k views
  10. குத்துயிரும் குலையுயிருமாய் சிங்கள பத்திரிகையாளர்.

    • 4 replies
    • 2.5k views
  11. பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai

    • 3 replies
    • 2.6k views
  12. சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.

    • 10 replies
    • 3k views
  13. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தள அலுவலகம் மீது தாக்குதல் வியாழன், 08 ஜனவரி 2009, 16:32 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி] வடமேல் மாகாணம் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் அலுவலகம் இனம் தெரியாத கும்பலினால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00மணியளவில் வடமேல் மாகாணசபை புத்தனம் மாவட்டத்தில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. இதன் போது அலுவலகத்தின் கட்டடங்கள் மற்றும் தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் ந…

  14. அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்…

  15. இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள்

    • 0 replies
    • 1.2k views
  16. விக்ரமாதித்தன் கதை - பாகம் 2 கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான். ‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் ச…

    • 0 replies
    • 1.3k views
  17. யாழ் வலிகாமம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்களால்? குடும்பஸ்த்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார் என யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.கடத்தப்பட்ட

  18. நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …

    • 13 replies
    • 3.3k views
  19. இலங்கையர்கள் உட்பட வேறும் சில நாடுகளை சேர்ந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் பயனித்த படகு ஒன்று இந்தோனேசியாவிற்கு சொந்தமான கடல் பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகிஉள்ளதாம்.எ

  20. சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…

  21. விடுதலை புலிகளின் தடை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகாது - இரா.சம்பந்தன் வியாழன், 08 ஜனவரி 2009, 16:04 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளமை தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு தீர்வாகாது என தமிழ் தேசிய கூட்டப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்குக் கருத்துத்தெரிவிக்கையில் சிறிலங்கா அரசு பல விடயங்களைச் செய்திருக்கிறது அதில் ஒன்றுதான் புலிகளைத் தடை செய்துள்ளமை. இவ்வாறு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. பின்னர் அதன் காரணமாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றியது. அரசின் திட்டமிட்ட செயல…

  22. மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம் வியாழன், 08 ஜனவரி 2009, 17:18 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார். 1931 காலப் பகுதியில் காணப்பட்ட ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி முறையை தற்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடத்துகிறது ஊடகங்கள் மீதும் அடக்கு முறை, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி மற்றும் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டுகின்றன. போரினால் மாத்திரம் பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது என்பதற்கு கடந்த கால இலங்கையில் அரசியல் வரலாறு சாட்சியாகும். எனவே, அரசியல் …

  23. நிரந்தர சமாதானத்துக்கு அரசியல் தீர்வே ஒரே வழி : ஐக்கிய நாடுகள் சபை வீரகேசரி இணையம் 1/8/2009 2:34:24 PM - இலங்கை அரசு சமீபத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நிரந்தர சமாதானத்திற்கு அரசியல் தீர்வே ஒரே வழி என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இணையத்தளமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய இராணுவ நிலவரத்தினை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள், சகல தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் பொதுமக…

  24. முரசுமோட்டையில் இரண்டாவது நாளாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் 4 பேர் பலி. 20க்கும் அதிகமானோர் காயம். வீரகேசரி இணையம் 1/1/2009 4:15:40 PM - கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவீல் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் தர்மபுரம் வைத்தி்யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களி்ல் ஒருவர் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, முரசுமோட்டை பகுதியில் இரண்டடாவது நாளாக இன்றும் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நோக்கி் தொடர்ச்சியான…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.