ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
வவுனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க போடா ராஜபக்ச, போடா கோத்தபாய, போடா றிசாத்” என்று தமிழில் நகைச்சுவையாகக் கூறினார். இந்தப் பேச்சு நீண்ட நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவிருந்து தற்போது மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டுள்ள அஸ்வருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரதான கட்சியின் தலைவர் இப்படி நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் நாகரீகம் தெரிந்த ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சாடியிருக்கிறார். Source:http://seithi1.blogspot.com/2010/01/blog-post.html
-
- 0 replies
- 643 views
-
-
'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்] "பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம்: றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவ…
-
- 7 replies
- 1.8k views
-
-
கேபி அடுத்த முதல்வரா? டெய்லி மிறர் படங்களை பார்வையிடவும்!
-
- 0 replies
- 472 views
-
-
நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம், நோர்வே தமிழ் கற்கை மையம் ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைந்த ஏற்பாட்டில், 'இலங்கைத் தீவின் போருக்குப் பின்னரான சமகால நிலைமைகள்' பற்றிய கருத்தரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இம்மாதம் மாதம் 15ம் நாள் செவ்வாய்க்கிழமை [15.05.2012] நடைபெறுகிறது. பிற்பகல் 6 மணி முதல் 8 மணி வரை, நோர்வே நாடாளுமன்ற கேட்போர்கூடத்தில் [inngang Prinsens gt. v/ Halvorsens konditori] நடைபெறவுள்ள இக்கருத்தரங்கிற்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உதவி சபாநாயகருமான Marit Nybakk தலைமை தாங்கி கருத்துரையும் வழங்கவுள்ளார். மேலும் இக் கருத்தரங்கில் நோர்வேயின் முன்னாள் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவ…
-
- 0 replies
- 881 views
-
-
'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படத்தினை திரையிட அனுமதிக்க வேண்டாம்: ஐ.நாவில் இலங்கை முறைப்பாடு! [Tuesday, 2013-02-26 07:15:02] அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக அமைந்துள்ள சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணத் திரைப்படத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் திரையிட அனுமதிக்க வேண்டாமென சிறிலங்கா கோரியுள்ளது. இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான சிறிலங்காத் தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான பதிவுகளுடன் இந்த ஆவணத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில் போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையினை இது சீர்குலைக்கும் எனத் சிறிலங்கா அரச தரப்ப…
-
- 2 replies
- 906 views
-
-
'போர் நிறுத்தத்தின் மூலம் ஈழம் உருவாகாது': ஐ.தே.க சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டால் விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிக்கான அங்கீகாரம் ஏற்படப்போவதில்லை என்றும் அமைதி பேச்சுக்களுக்குரிய சூழலை உருவாக்கவே போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது." மேற்கண்டவாறு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது: "எமது கட்சி ஒருபோதும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவு வழங்காது. சிறிலங்கா அரசுடன் இரு தசாப்தங்களாக போர் புரிந்து வந்த விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களுக்குரிய சூழ்நிலை…
-
- 2 replies
- 875 views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர் நாஷனல் அமைப்பு இன்று வெளியிடும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெனிவாவில் அம்னஸ்டி இண்டர் நாஷனலின் இந்த அறிக்கை வெளியாகிறது. போர் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருக்கிறது. http://www.bbc.co.u…
-
- 0 replies
- 542 views
-
-
'போர்க் குற்ற வழக்கு வாய்ப்பில்லை'- ரணில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சானல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்மட்டம் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு லண்டனில் பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்க…
-
- 1 reply
- 529 views
-
-
யாழிற்கு இன்று(07) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சர் பரோனெஸ் அனெலி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். போர்க்குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார். நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன்.அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது ந…
-
- 0 replies
- 220 views
-
-
உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள். விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்திரம் போன…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பும் போர்க் குற்றங்களைச் செய்ததாக ஐ நா பொதுச் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கூறியிருந்தது. போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனில் இருந்து இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சி சில வீடியோ படங்களை வெளியிட்டது. இவற்றின் உண்மைத் தன்மையை குறித்து ஐ நாவின் நிபுணர்களும் பி…
-
- 11 replies
- 957 views
-
-
வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில், போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்', அடுத்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படும்போது போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரண…
-
- 3 replies
- 1.2k views
-
-
'போர்முனைக்குப் போய் வந்தேன்...' தி.மு.க. கூட்டணியை மூச்சுத் திணற வைக்கிறது ஈழ விவகாரம். 'ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கூட்டணி' என எதிர்க்கட்சிகளால் சாடப்படும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே ஒருவர் தமிழகத் திலிருந்து கடல் மார்க்கமாக வன்னிக் காடுகளுக்குச் சென்று புலிகளின் முக்கிய தளபதிகளைச் சந்தித்து திரும்பியிருக்கிறார்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தளபதியாகவும் அவர் நடத்தும் தாய்மண் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருக்கும் வன்னி அரசுதான் இந்த சர்ச்சைப் பயணத்துக்கு சொந்தக்காரர். உளவுத் துறை வன்னி மீது ஒரு கண் வைத்திருக்கிற நிலையில், நாம் வன்னி அரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தினரை சந்திக்…
-
- 6 replies
- 2.4k views
-
-
சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரித்து, விடுதலை புலிகள் உள்ளிட்ட இலங்கை தமிழர்களை, பல நாடுகளுக்கு தப்ப வைத்து, பல கோடி ரூபாய் சம்பாதித்த கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இலங்கையை சேர்ந்தவர்கள், சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து, மோசடியில் ஈடுபடுவதாக, போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரிக்குமாறு, மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். துணை போலீஸ் கமிஷனர் ஜெயகுமார் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை துவக்கினர். போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த ராஜன், 42, என்பவர், சென்னை, ஆலப்பாக்கம், பாக்யலட்சுமி நகரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. ராஜனை, வாடிக்கையாளர் போர்வையில், போலீசார் அணுகினர். போலீசாரி…
-
- 1 reply
- 946 views
-
-
'பௌத்த நாட்டின் இராணுவம், மிருகத்துக்கேனும் விஷம் வைக்காது' -மேனகா மூக்காண்டி இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது' என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து வைத்திருந்தபோது, அவர்களுக்கு ஊசி மருந்தேற்றியதாகவும், அந்த மருந்தால், தாங்கள் மிகவும் பலவீனமடைந்தவர்களாக மாறியுள்ளதாகவு…
-
- 4 replies
- 419 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ் மொழி பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்து இந்திய பிரதமரிடம் ஆவணமொன்றை கையளிக்கவுள்ளன. தமிழ் மக்களிற்கு உச்சபட்ச அதிகாரங்களுடனான சமஷ்டி அடிப்படையிலான இறுதி தீர்வை ஏற்படுத்த விரைவான நடவடிக்கையெடுக்க வேண்டும், அந்த தீர்வுக்கு இடையில்- இடைக்கால ஏற்பாடாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்- என தமிழ் கட்சிகள் அந்த ஆவணத்தில் வலியுறுத்தவுள்ளன. ரெலோவின் முன்முயற்சியில் ஆரம்பித்த இந்த நகர்வினால், இலங்கை தமிழ் அரசு கட்சி மிகப்பெரிய ஈகோ பிரச்சனையில் சிக்கியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு அணியினர்- நாமே …
-
- 3 replies
- 389 views
-
-
மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று நாடாளுமன்றில் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார். அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாக…
-
- 6 replies
- 692 views
-
-
விக்கிரமபாகு கருணரட்ண - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் பனாமாபேப்பரில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என தான் கருதுவதாக நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணரட்ண தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக முன்னைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு நிதிகளில் மோசடி இடம்பெற்றது. இந்த கறுப்புபணத்தை மகிந்தராஜபக்ச மொசாக் பொன்செகாவிலேயே முதலீடு செய்திருப்பார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130914/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 411 views
-
-
'மகிந்த சதுக்கம்" அமைப்பதற்கென சூழவுள்ள முக்கிய இடங்கள் அபகரிப்பு! 'மகிந்த சதுக்கம்" ஒன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சூழவுள்ள இடங்கள் சுவீகரிக்கப்படுமென அப்பிரதேசத்திலுள்ள பிரதான சொத்துகளின் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்தல் விடுத்துள்ளார். நகர அபிவிருத்திக்கு பொறுப்பாகவிருக்கும் அமைச்சரின் சிபாரிசுகளின் பேரிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்திருக்கிறார். ஜனாதிபதி மாவத்தை, சதாம் வீதி, சேர் பரோன் ஜயதிலக மாவத்தை, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி என்பவற்றை எல்லைகளாகக் கொண்ட 4 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மகிந்த சதுக்கத்துக்கு அவசியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோட்ட…
-
- 0 replies
- 750 views
-
-
'மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கினை கடுமையாக விமர்சித்ததற்காக நான் கொல்லப்படலாம்' 17 ஜூலை 2014 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கினை கடுமையாக விமர்சித்ததற்காக தான் கொல்லப்படலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூர்ய அச்சம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து இனந்தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாகவும், செவ்வாய்கிழமை முச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிளிலும் தன்னை பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் தன்னை கொல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள ஜெயசூர்ய, தான் பொலிஸாரை அழைத்தபின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அளுத்கம வன்முறைகள் மற்றும் அரசசார்ப…
-
- 0 replies
- 612 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது ஆட்சியின்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 645 views
-
-
'மக்களது கருத்துக்களைக் கொண்டே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்' பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. புதிய அரசியலமைப்பைத் தயாரிப…
-
- 0 replies
- 339 views
-
-
'மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்' 12 அக்டோபர் 2013 'வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்' மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபையிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர். இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்த…
-
- 17 replies
- 1.3k views
-
-
[size=4]'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார். இன்று செவ்வாய்…
-
- 0 replies
- 1.1k views
-
-
'மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள்' 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு, 'யுத்தத்தால் பாதிக…
-
- 0 replies
- 459 views
-