ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143553 topics in this forum
-
இலங்கையை நெருங்கும் ஆபத்து!எச்சரிக்கிறது காலநிலை ஆய்வு மையம் எதிர்வரும் நாட்களில் இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் இலங்கைத் தீவு முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 392 views
-
-
மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்பது உகந்த பதில் அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன் inShare விடுதலைக்காக அறவழியில் போராடி நீண்ட காலம் சிறையில் வாடுகின்றவர்களுக்கு, சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்று வேண்டா வெறுப்பாய் பதில் கூறுவது உகந்தது அல்லவென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் இருவர் சந்தித்திருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார…
-
- 0 replies
- 405 views
-
-
கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்: கச்சதீவு திருவிழா ஒரு பார்வை கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்துக்கு மத்தியில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர். கொரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் வழமை போல அதிகளவான பக்தர்கள் பங்கேற…
-
- 0 replies
- 212 views
-
-
20 AUG, 2025 | 05:45 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
http://eelamnaturalfoods.info/
-
- 0 replies
- 697 views
-
-
கோத்தாவை அமெரிக்காவில் கைது செய்வதற்கு இடமளியோம் அரசாங்கம் தெரிவிப்பு.! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புகளான தமிழ் ப்போர் ஒபாமா மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் ஆகிய இரு அமைப்புகள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்! அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத…
-
- 0 replies
- 127 views
-
-
கட்டுப்பாடின்றிய வன்னிக்கான உணவு விநியோகம் என்ற ஐ.நாவின் கோரிக்கையை அரசு நிராகரிப்பு வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 167048 பேர் அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கட்டுப்பாடுகள் இன்றி வன்னிப் பிரதேசத்திற்கு பொருட்களை விநியோகம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகள் காரியாலயம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவ…
-
- 0 replies
- 660 views
-
-
பேருவளையில் படகு கவிழ்ந்து ஐவர் உயிரிழப்பு பேருவளை வெளிச்ச வீட்டுக்கு நபர்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை நிகழ்ந்ததாகக் கூறப்படும் இவ் விபத்தில் உயிரிழந்த ஐவரில் நால்வர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=539411451122524860
-
- 0 replies
- 364 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்! குடிவரவு குடியகல்வுத் திணைக்களமானது மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும், பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், சமல் ராஜபக்ஸ தலைமையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்பட்ட குடிவரவு குடியல்வுத் திணைக்களம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மே…
-
- 1 reply
- 325 views
-
-
இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருந்த சுமந்திரன் ஒரு அப்பட்டமான பொய்யை கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்ற கருத்தை சுமந்திரன் கூறியதாக சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். Tamilwinஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதே...இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணைய…
-
-
- 9 replies
- 656 views
- 1 follower
-
-
வீட்டிலிருந்து பலாத்காரமாக அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 981 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் கடற்றொழில் பகுதி அழிப்பு [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 08:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப்படகுகள் நடத்திய தாக்குதலில் கடற்றொழில் பகுதி ஒன்று அழிந்துள்ளது. கடற்படையினரின் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் இன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள
-
- 0 replies
- 1k views
-
-
யாழிலிருந்து கொழும்பு வரவேண்டிய அதி சொகுசு பஸ் சுவரை இடித்து வீட்டையும் மோதி விபத்துக்குள்ளானது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பயணிகள் பஸ் ஒன்று நேற்று அதிகாலை புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் ஐந்து பேர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த அதி சொகுசு பஸ் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் புத்தளம் டிப்போ சந்தியிலுள்ள வீட்டின் மதிலை உடைத்துக் கொண்டு விபத்…
-
- 0 replies
- 219 views
-
-
அன்றாடம் கூலித்தொழில் செய்வோருக்கு எந்தவித வேலைவாய்ப்புகளும் அற்ற சூழல் நிலவுகிறது. இதனால் முழு இலங்கையிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஆரம்பம் முதற்கொண்டு இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவட…
-
- 3 replies
- 429 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் (polymer-based) அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து, உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்ப…
-
-
- 1 reply
- 170 views
-
-
கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்றும் தொடரும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே.எச. சிறிலங்கா ரெலிகொம், டயலொக் போன்ற கம்பனிகளின் பங்கு விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே பங்குச் சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. மலிங்கவும் 18.71 புள்ளிகளால் வீழ்;ச்சி அடைநதுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் ஓங்கிவருவதும் இலங்கைப் படையினர் எதிர்கொள்ளும் பாரிய இழப்புகளினதும் தாக்கமே பங்குச் சந்தையின் இந்த திடீர் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என பங்குச் சந்தை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். http://www.tamilskynews…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை! [Wednesday 2016-05-18 07:00] இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகள் காலநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள ஒரு சில தினங்களுக்கு இலங்கையில் விடுக்கப்படும் அறிவுறுதுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணங்களை…
-
- 0 replies
- 542 views
-
-
(எம்.மனோசித்ரா) தமது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் இம் மாதம் 04 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 ஒழிப்பு தொடர்பான அனைத்து சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ.யு.ரோஹனவினால் இது தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் செயலாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி கால வரையரையின்றி தமது க…
-
- 0 replies
- 227 views
-
-
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக…
-
- 0 replies
- 112 views
-
-
155 ஆம் இலக்க பேருந்து குண்டுவெடிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள கோட்டன் பிளேஸ் சுற்று வட்டத்திற்கு அருகில் சிறிலங்காவின் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 155 ஆம் இலக்க பேருந்தில் குண்டுவெடித்தமை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பேருந்தில் தமிழர்களே கூடுதலாக பயணம் செய்வது வழமையாகும். ஆகவே, கொழும்பில் உள்ள தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் திட்டமிடப்பட்ட முறையில் இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் சந்தேகம் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்![/size] [size=4]தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம்.[/size] [size=4]கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது என்றே கொள்ள…
-
- 12 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது adminNovember 6, 2025 நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்…
-
- 0 replies
- 156 views
-
-
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 11:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த வேண்டுகோளை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திலிருந்து விடுக்கின்றோம். இத்தீவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் ச…
-
- 0 replies
- 746 views
-