ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை! நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப் பேரவை நேற்று(செவ்வாய்கிழமை) இரவு கூடியது. நாட்டின் பாதுகாப்புநிலை தொடர்பில் இதன்போது முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போதே நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, சட்டம் மற…
-
- 1 reply
- 502 views
-
-
சிறிலங்கர்களின் விவகாரத்தில் நீதியை வழங்குதல், பரிந்துரையை முன்வைத்தல் அல்லது இது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தல் என எந்தவொன்றைச் செய்வதற்கும் இவர்களுக்கு தார்மீக ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது மிக முக்கியமானதாகும். இவ்வாறு சிங்கள ஊடகரான Malinda Seneviratne கொழும்பை தளமாகக் கொண்ட Colombo Telegraph என்னும் ஊடகத்தில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சிறிலங்கா சமாதான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர். கடந்த செவ்வாயன்று, அமெரிக்க இராஜா…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசு தீவின் கிழக்கு பகுதியில் போராளிகளின் பலமிக்க பிரதேசங்களை கைபற்றிய பின்னர் கடந்த திங்களன்று "புலிகளை காட்டுக்கு அடித்து விரட்டுவோம்" என்று சூழுரைத்துள்ளது. "ஆனால் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் மேற்கொண்டு யுத்தத்தை தவிர்க்கலாம்" என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தீர்கள், இனி அவர்கள் ஆடும் முறை. அதற்குள் என்ன அவசரம்!
-
- 2 replies
- 1.6k views
-
-
அமைதி போராட்டத்தில்... மோதல்: 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி! காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்த 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280931
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகள் வெற்றியளிக்காமல் போனதற்கு இலங்கை, இந்தியா மட்டும் காரணமல்ல. நோர்வேக்கும் இதில் பங்குண்டு என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரம் நோர்வே சென்றிருந்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன எரிக் சொல்ஹெய்முடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே எரிக் சொல்ஹெய்மிடம் மேற்படி தாம் கூறினார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: கடந்த வாரம் நோர்வேக்குக் கடற்றொழில் அமைச்சின் முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தோம். அங்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்முட…
-
- 0 replies
- 680 views
-
-
அமைதி முயற்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை - வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட் (NORAD) அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற்கொண்ட அனுசரணை முயற்சிகள் தொடர்பான ஆய்வாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. அறிக்கையை வெளியிட்டுள்ள நோராட் நிறுவனத்திற்கு நோர்வே அரசே நிதியை வழங்கியுள்ளது. ஒய்வுபெற்ற அல்லது அரசியல் அனுபவம் உள்ள அதிகாரிகள் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்களை அமைப்பதும், அதன் மூலம் வெளிநாடுகளிடம் இருந்து பணத்தை பெறுவதும், பின்னர் பணம் கொடுக்கும் நாடுகளுக்கு ஆதரவாக அறிக்கையை …
-
- 0 replies
- 601 views
-
-
அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழர் படுகொலை காணொலி குறித்து நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துக்கள் அவர் இலங்கை பிரச்சினையில் பக்கச் சார்பான அனுசரணையாளராகவே செயற்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என சிறிலங்கா வெளிவிவகாரத் துறை அமைச்சு இன்று சனிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
மேற்குலகத்தை அமைதி முயற்சிகளில் இருந்து வெளியேற்றி, சிங்களப் பேரினவாத சக்திகளின் அபிலாசைகளை நிறைவேற்றவே போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேறியுள்ளது என்று லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவு ஆசிரியர் கலைக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழர் தரப்பு வழங்கி வருகின்ற போதிலும், தீர்வு குறித்து தெளிவற்றதும், ஆக்கபூர்வமற்றதுமான நிலைப்பாட்டையே அரசு கொண்டிருப்பதாகக் கருத முடிகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிட்டனில் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்துக்கு இது பற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று வாஷிங்டன் சென்ற கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது லண்டனில் தங்கி உள்ளனர். பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் அலிஸ்ரர் ஜேம்ஸ் ஹென்றி பேர்ட்டுடன் அவர்கள் பேச்சு நடத்தினர். நேற்று முன்தினம் நடந்த இந்தச் சந்திப்பில் பி…
-
- 0 replies
- 454 views
-
-
அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவ…
-
- 5 replies
- 1.4k views
-
-
அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்க பிரிட்டன் இலங்கைக்கு உதவும் பிரதமர் பிளயரிடமிருந்து ஜனாதிபதிக்குக் கடிதம் நோர்வே அனுசரணையுடன் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு பிரிட்டன் உதவி புரிய உள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது சம்பந்தமான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தமது சார்பில் பேச்சு நடத்த இரு விசேட தூதர்களை அனுப்ப இருப்பது குறித்தும் அவர் பிரிட்டிஷ் ஜனாதி பதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதர் பிரதமர் பிளயரின் கடிதத்தை ஜனாதிபதி காரியா லயத்தில் கையளித்தார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. உதயன்
-
- 0 replies
- 690 views
-
-
அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி Thursday, 24 May 2007 அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார். தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார். …
-
- 0 replies
- 706 views
-
-
அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும்.-ஆயர்கள் கூட்டம் திங்கள், 19 ஜனவரி 2009, 23:26 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி ] வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம் எனராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்ப…
-
- 3 replies
- 920 views
-
-
தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும், ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.. கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இனஒடுக்குமுறைகள்தான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது. 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்ய…
-
- 4 replies
- 801 views
-
-
அமைதி வழியில் தீர்வுகாண்பது சிங்களரின் நோக்கமல்ல! (எஸ்.எம்.ஜி) இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதியான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இன்றைய ஆளும் கட்சியினருக்கு மட்டுமல்ல, இலங்கை ஆதிக்க சக்திகளுக்கே கிடையாது. எப்படியாவது எந்த வெளிநாட்டின் உதவியைப் பெற்றாவது. எந்த வெளிநாட்டைச் சிக்க வைத்தாவது விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமிழ் இனத்தை ஈழத்தில் அழித்து விட வேண்டும். என்பதே ஆட்சியாளர்களினதும், ஆதிக்க சக்திகளினதும் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக் களைத்துப் போய்விட்டன. அதிகாரப் பரவலாக்கல்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரே வழி என்று எல்லோர…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதில் நியாயமுள்ளது. அமைதி வழியில் போராடி பலனளிக்காது போகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தீர தமிழீழமே தீர்வு எனவும் அதனைப் பெற இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் உரைத்துள்ளார். நேற்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், இலங்கையில் தமிழீழம் என்ற தனி நாடு கேட்டு நடக்கும் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களே என…
-
- 1 reply
- 703 views
-
-
அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன் ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் …
-
- 13 replies
- 743 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என அங்கு கடமையாற்றிய அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் போலின் செற்கியூற்றி வலியுறுத்தி கூறியுள்ளார். இலங்கையில் அரச இராணுவமே பற்பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது நகைப்பிற்குரியது. மூதூர் நடைபெற்ற படுகொலைகள் குறித்து இலங்கையின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமது 17 பணியாளர்கள் …
-
- 0 replies
- 347 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட்டமை, இயல்பான ஒரு நடவடிக்கையே என இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் இராணுவத்தினர் என்ற வகையில், தற்போதைய நிலைமைகள் மட்டுமன்றி, எதிர்காலத்திற்கும் தேவையான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறோம். நாட்டின் இராணுவம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்…
-
- 1 reply
- 577 views
-
-
அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி" யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 737 views
-
-
அமைதிக்கு எதிரி இராசபக்சே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிக்கு ராஜபக்சே அதிபராக உள்ள இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து அமைச்சர் குற்றம் சாற்றியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க அங்கு வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹிம்ஹாவல் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் விவாதம் இலங்கை இனச்சிக்கல் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற…
-
- 2 replies
- 2.2k views
-
-
அமைதிக்கு தடையாகும் இராணுவமும் பௌத்தமும் இலங்கையில் கடந்த நான்கு தசாப்தங்களில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள், பேச்சுவார்த்தைகளுக்குச் சவாலான விடயங்களாக இரண்டு முக்கியமான விடயங்கள் இருந்து வந்துள்ளன. முதலாவது இராணுவமும், அதன் நலன்களும். இரண்டாவது- பௌத்த மதமும், அதனைச் சார்ந்த அடிப்படைவாதமும். இந்த இரண்டுமே, கடந்த பல தசாப்தங்களாகவே, அமைதியான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்தன.வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலும் சரி, பின்னர் விடுதலைப் புலிகள் உச்ச பலத்துடன் இருந்த …
-
- 3 replies
- 242 views
-
-
அமைதித் திட்டத்தை ஏற்றது சிரியா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2012 - 12:34 ஜிஎம்டி சிரியாவில் உள்ள அகதிகள் முகாம் சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யும் கோஃபி அன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோஃபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை கோஃபி அன்னானின் திட்டத்தில் அடக்கம். இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அளவுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அம…
-
- 2 replies
- 780 views
-