Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மடுப்பகுதியில் ஆழஊடுருவும் அணியின் தாக்குதலில் பாடசாலை அதிபர் பலி, வலய உத்தியோகஸ்தர் காயம். சிறீலங்கா ஆழஊடுருவும் அணியினரின் செவ்வாய் காலை பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதலில் புதிதாக நியமிக்கப்பட்ட விளாத்திக்குள அதிபர் மடு வலய கல்வி அலுவலகத்தில் இருந்து விளாத்திக்குளம் பகுதியை நோக்கி செல்லும் வழியில் கொல்லப்பட்டுள்ளார் என விடுதலைப்புலிகளின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் குரல்தரவல்ல அதிகாரியான என்.செல்வி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர் 33 அகவையுடைய சிலுவைராஐ அமலநேசன் என இனம்காணப்பட்டுள்ளார். இதேவேளை படுகாயமடைந்த 47 அகவையுடைய கல்வி வலய உத்தியோகஸ்தர் கிறீஸ்ரியன் ராஐகோன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருவரும் உந்துருளியில்…

  2. ஓமந்தை சோதனைச்சாவடியில் பிரித்தானியப் பிரஜை தீடீர் மரணம்! வெள்ளி, 13 மே 2011 00:49 E-mail அச்சிடுக PDF பிரித்தானியாவிலிருந்து 27 வருடங்களின்பின் இலங்கை சென்ற தமிழர் ஒருவர் ஓமந்தை சோதனைச்சாவடியில் மாயமான முறையில் மரணமடைந்துள்ளார். பஸ் வண்டியின் இருக்கையிலேயே மரணமடைந்த இவரது பிரேதத்தை பஸ் நடாத்துனரும் சாரதியும் வவுனியா வைத்தியசாலையில் கையளித்துள்ளனர். மரணமடைந்தவர் தும்பளையைச் சேர்ந்த தம்பையா கணேசமூர்த்தி, வயது 72 என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை நாளை இடம்பெறலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. tamilenn

  3. வவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது சடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன் சடலம் பல நாள் சென்றுள்ள நிலையில் மண்டையோடு மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் என சந்தேகிக்கப்படுபவரின் ஆடைகள், பாதணி மற்றும் சில ஆவணங்களும் பொலிஸாரினால் மீட்கப்ட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆவணத்தில் பி.முத்தையா உப்புக்குளம் வயது 60 என்…

  4. Too close for comfort Admiral Thisara Samarsinghe was recently approved by the Australian Government to become the next Sri Lankan High Commissioner in Canberra. He joined the navy in 1974 and retired in January 2011. Admiral Samarsinghe was chief of staff of the Sri Lankan Navy at a time when the navy shelled Tamil soldiers and civilians trapped in what had been declared a safe zone at the end of the civil war. The navy then blocked attempts by the International Committee of the Red Cross to evacuate the injured, women and children from the safe zone. From 1983 the Sri Lankan navy detained and shot Indian fishermen from Tamil Nadu who ventured into Sri Lan…

  5. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் செய்யும் இடம் முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் செய்யும் இடமாக மாறி உள்ளது. 2009 ஆம் ஆண்டு கால பகுதியில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்றால் உண்மையிலேயே மிகவும் ஒரு ஆச்சரியமான விடயம். இவர்கள் இவ்வளவு பேரும் இருந்தார்களா என்று கூட கேட்க தோன்றும் உண்மையில் அவர்கள் அனைவரும் தலைமறைவா…

  6. அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…

  7. மன்னார் – மதவாச்சி வீதியில் இராணுவத்தினர் அட்டகாசம் பயணிகளிடம் கையெழுத்து வேட்டை! Monday, May 23, 2011, 17:33சிறீலங்கா, முதன்மைச்செய்திகள்81 views2 comments மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இராணுவத்தினர் சோதனை கெடுபிடிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். கடந்த 18 ஆம் திகதி முதல் இந்த கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள கட்டையடம்பன் மற்றும் பரயனாளங்குளம் ஆகிய பகுதிகளில் இக்கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் பஸ்ஸினுள் வைத்து பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் ஆகியவை எழுதப்பட்டு கையொப்பத்தினை இராணுவத்தினர் பெற்றுக்கொள்ளுகின்றனர். …

  8. அம்பாறையில் பெரும் பதற்றம்- பேருந்து மீது கல்வீச்சு!! அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த ஒரு குழு, அதில் பயணம் செய்த பயணிகள் சாரதி நடத்துனர் ஆகியோரை தாக்கிக் காயப்படுத்தியதுடன் பொதுப்போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி தப்பி சென்றது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்றது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் தொலைபேசிகள் குறித்த தாக்குதல் மேற்கொண்ட குழுவினரால் பறிக்கப்பட்டது. பேருந்தை அரை மணித்தியாலமாக மறித்து வைத்திருந்த குழு, சாரதி நடத்துனரை பல கேள்விகள் தொடுத்து தாக்கியது. சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் கூடியதை அறிந்த அக்குழு அவ்விடத்தில் இருந்து நழுவிச்ச…

  9. மலையகத் தமிழரைக் காக்கவேண்டியது நமது கடமை - வீர. மதுரகவியிடம் நேர்காணல் இந்தியாவின் தென்பகுதியிலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இலட்சக்கணக்கானோர் 15க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்களில் இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்து வருவது குறித்து தாய்நாட்டு மக்களுக்கு இதுவரை முழுமையாகத் தெரியாமலிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயமாகும். எனவே இலங்கை வாழ். இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் நிலைமை குறித்து இந்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாட்டு அரசாங்கத்தினதும் ஐக்கிய நாட்டுச் சபையினதும் கவனத்து…

  10. 'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…

  11. மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு! Posted by: Mathi Updated: Friday, January 9, 2015, 12:00 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பத…

  12. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறிய ஐ.நா.அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டûôர். கூட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம். குரல் கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிடப்படவில்லை. போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை கண்டித்து, ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, ஈழத்தமிழர்களின் கண்ணீர் உங்கள் …

  13. காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் புலிகளுடன் தொடர்புபடையவர்கள் : அதற்காக பாதுகாப்பு பிரதானியை தண்டிக்க முடியாது (ஆர்.யசி) பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் , காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என தெரியாது. ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் அவ்வணி குறிப்பிட்டுள்ளது…

  14. ஈராக் அமெரிக்க இராணுவத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் [27 - March - 2007] புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த வெளிநாட்டுச் செயற்பாடுகளுக்கான தலைவர் எனக் கருதப்பட்டு வரும் மத்திய கிழக்கில் புலிகள் இயக்கத்துக்காகச் செய்யப்படும் உளவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படுபவருமான நபர் ஒருவரைக் கடந்த வாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த நபரிடம் மூன்று லப்டப் (Laptop) கணினிகளும், செய்மதி தகவல் ரிசீவர்கள் மற்றும் செய்மதித் தொடர்பு இருப்பு நிலையத்தைக் காட்டும் ஜி.பி.எஸ்.(Global Position System) உபகரணங்களும் அத்துடன், அமெரிக்கப் பாத…

    • 2 replies
    • 2k views
  15. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. சம உரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடி வரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்புமுனையாகும். 3-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள…

  16. யாழில் வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல் ; 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “கைதடி ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குத…

  17. மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித் இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் விலை உயர்வு, மருந்துகளின் ஊடாக மோசடி, ஊழல் என ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டு நோயுற்ற மக்களின் வாழ்வோடு விளையாடி வருவதாக எதிர்க்கட…

  18. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான சிறிலங்கா பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதல் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே சிறிலங்கா பொலிஸார் மேலுமொரு காமவெறியாட்டத்தில் ஈடுபட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. . சிலாபம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இரு மாணவிகள் கொழும்பு. காலிமுகத் திடலில் அவர்களது காதலர்களுடன் சென்றிருந்தபோது விசாரணைக்கு என அவர்களை அழைத்துச் சென்று விடுதி ஒன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமே இன்று சிறிலங்கா பொலிஸ்துறையில் நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளது. . இந்த இரு யுவதிகளின் காதலர்களையும் இடைவழியில் இறக்கிவிட்டு குறிப்பிட்ட இரு யுவதிகளையும் லொட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து அவர்களுடன் இரு பொலிஸாரும் பாலி…

  19. மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார் JAN 22, 2015 | 0:49by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாளிகையில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்ற…

  20. Published By: VISHNU 04 JUL, 2023 | 05:25 PM யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியில் இருந்து செவ்வாய்க்கிழமை (04) 12.00 மணி அளவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததை அவதானித்தார். இந்நிலையில் அவர் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். அதனடிப்படையில் அங்கு சோதனையிட்டபோது 4- T 56 ரக ஆயுதங்கள், தோட்டாக்கள், 9 - T56 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் மீட்ட மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

  21. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருக்கும் பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தை தற்போது இடம்பெயர்ந்து வாழும் அப்பகுதி மக்களுடன் இணைந்து பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பார்வையிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு பிரதியமைச்சர் தலைமையில் அப்பகுதி மக்கள் சிலர் சென்று பார்வையிட்டனர். கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு காலப்பகுதி வரை குறித்த ஆலயத்தை பார்வையிட அப்பகுதி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் மக்கள் தங்கள் குலதெய்வம் ஆலயத்துக்கு நேற்றுச் சென்று வழிபட்டிருக்கின்றனர். மேலும் கடந்த 25 வருடங்களாக குறித்த ஆலயம் பராமரிக்கப்படமலிருக்கும் நிலையில் குறித்த ஆலயம் பற்…

  22. இரண்டாவது முறையாகவும் இரத்தானது சம்பந்தன்- விக்னேஸ்வரன் சந்திப்பு! October 2, 2018 வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு இரண்டாவது முறையாகவும் இரத்தாகியுள்ளது. இது குறித்த நம்பகரமான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்த சந்திப்பு முயற்சி, பின்னர் இரத்தான சம்பவம் நடந்தது. கடந்த மாத இறுதியில் 23ம் திகதி வரையும்- கிட்டத்தட்ட ஒரு வாரமாக கொழும்பில் தங்கியிருந்தார் முதலமைச்சர். அந்த சமயத்தில் ஒரு இரவு, சட்டத்தரணி கனகஈஸ்வரனை தொலைபேசியில் அழைத்த சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதை பற்றி பேசியிருக்கிறார். விக்னேஸ்வரன் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்…

  23. ஜப்பான் அரசின் கடனுதவியில் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் 28 கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மயமாகியுள்ளன. போதைக்கு அடிமையானவர்கள் இவற்றை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் ரகசியமாக செப்பு கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தற்போது 28 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை (11) …

  24. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.