Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென் தமிழீழம் அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் பிள்ளையான் குழுவினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிள்ளையான் தரப்பினை சேர்ந்த மூவர் படுகாயமுற்றனர். இதே வேளை கருணா தரப்பில் இருந்து நாலுபேரை பிள்ளையான் தரப்பினர் பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மதியமளவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடுகளும், கத்திவெட்டுக்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மோதலின்பின்னர் பிள்ளையான் தரப்பினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலும், கருணா தரப்பினர் தம்பிலுவில் பொலிஸ் நிலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important

  2. அம்பாறை, திருக்கோவில் வக்காலைப் பகுதியில் நேற்றுமாலை 6.15 மணியளவில் வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு மட்டகளப்பில் இருந்து அம்பாரை வந்துகொண்டிருந்த வான் ஒன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த வான் ஏறாவூர்ப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.மேற்படி சம்பவத்தில் ஏற்பட்ட உயிரி ழப்புக்கள் மற்றும் காயப்பட்ட விபரங்கள் தெரியவரவில்லை . www.eelanatham.net

  3. வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்குமாறு அந்நாடு விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை சாதகமான விதத்தில் பதில் அளிக்கும் என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்ததையடுத்து தனது இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பிடம் இஸ்லாமாபாத் கோரிக்கை விடுத்திருக்கின்றது. கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது படையினருக்குப் பயிற்சியளிக்க அவர்களை இலங்கைக்கு அன…

  4. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் பிள்ளையான் தமது கட்சியின் அலுவலகம் ஒன்றினை திறப்பதற்கு முயன்றபோது கருணா குழுவினர் இன்று காலை கல்வீசி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதன் காரணமாக ஓரிரு மணித்தியாலங்கள் பதட்ட நிலை காணப்பட்டது. இருப்பினும் சிங்கள பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது. ஆனால் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அடுத்த சில நாட்களில் அக்கரைபற்றில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://parantan.com/pranthannews/

    • 1 reply
    • 798 views
  5. அம்பாரையில் பெளத்த வழிபாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் முழு அடைப்புப் போராட்டம் இலங்கையில் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையமொன்று அமைப்பது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. Image captionமாயக்கல்லி மலையில் சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட புத்தர் சிலை பௌத்தர்கள் அல்லாத தமது பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த பிரதேச முஸ்லிம்களினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட…

  6. திருக்கோவில் விநாயகபுரம் கிராம வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு 9 மணியளவில் 5 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. திடீரென முகமூடியணிந்து துப்பாக்கியுடன் வீட்டினுள் நுழைந்த நால்வர் தூப்பாக்கியை காட்டி வீட்டில் உள்ளவர்களை மிரட்டி வீட்டிலிருந்த 5 லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக திருக்கோவில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கபெற்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றிரவு திருக்கோவில் தபால் நிலையத்தினை உடைத்து களவாட முயன்ற கொள்ளையர்கள் சிலர் பொதுமக்களை கண்டதும் தப்பியோடியுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Add new comment Eelanat…

  7. அம்பாறை மாவட்டத்தில் சிங்கள அதிரடிப்படை முகாம் ஒன்றில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். . அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். . பாதாள உலக கோஷ்டியினை முறியடிக்க செயற்பட்ட குறித்த அதிகாரி ஏன் சுடபப்ட்டார் என்பதில் சந்தேகம் நிலவுகின்றதாக பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார். அதாவது இவரை ச…

  8. அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் எமக்குத் தெரிவித்தார், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. . போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முதல் மதியம் 2 மணி வரை பலசரக்கு கடைகள் மருத்துக நிலையங்கள் சில திறக்கப்பட்டிருந்தது. ;பொலிஸ் நிலையம் பிரதேச செயலகத்தில் வியாபார அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் வழமைபோன்று நகர…

    • 0 replies
    • 460 views
  9. அம்பாறை - தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ; மாணவன் ஒருவர் உயிரிழப்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:42 PM (கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை த…

  10. வேளாண்மை அறுவடையின் பின்னர் யானைக் கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடீரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன. இதன்போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன், கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன. தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள ய…

  11. அம்பாறை ‐ நிந்தவூர் கடற்கரையிலிருந்து இறந்த நிலையில் கடற்கன்னியொன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய கடற்கன்னி மனித முகத்தோற்றத்தையும், மீனின் வால் போன்ற தோற்றத்தையும் கொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கரையொதுங்கிய கடற்கன்னி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16505&cat=1

  12. அம்பாறை ‐ மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது 16 பேரை கைது 23 June 10 08:39 am (BST) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 பேரை கைதுசெய்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பான வீடியோ படங்களை தமது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை உள்ளிட்ட பல பிரதேசங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக…

    • 2 replies
    • 559 views
  13. May 21, 2019 அம்பாறை – கல்முனை பிரதேசத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமின் பிரதான அமைப்பாளராகக் கருதப்படும் கல்முனை சியாம் உள்ளிட்ட ஐவரை, அரச புலனாய்வுப் பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சிலர், நேற்றைய தினம் (20.05.19) கைது செய்துள்ளனர். http://globaltamilnews.net/2019/122373/

  14. அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Maligaikadu-1-720x450.jpg அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது. இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே…

  15. அம்பாறை அசம்பாவிதம் ; கைதான ஐவரும் பிணையில் விடுதலை, சந்தேகநபர்களை தேடுவதாக பொலிஸார் அறிவிப்பு அம்பாறை நகரில் ஜும் ஆப் பள்ளிவாசல் மற்றும் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேற்று மீள அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அவர்களுக்கு அனுமதியளித்ததுடன், சந்தேக நபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளார். குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் கடந்த புதன் கிழமை இரவு பொலிஸாரால் கை…

  16. அம்பாறை மாவட்டம் ரூபஸ்குளத்தில் உள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் இன்று காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 884 views
  17. அம்பாறை அஷ்ரப்நகரில் குடியிருக்கும் 31 பொதுமக்கள் காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அரசாங்க அதிபர் உத்தரவு 08 December 10 04:37 pm (BST) அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, 01 டிசெம்பர் 2010 எனும் திகதியிட்டு அரசாங்க அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதம் தனக்கு அரசாங்க அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரசேதச செயலாளர…

  18. இராணுவத்தின் 631வது படையணிப்பிரிவும் கண்டி பௌத்த நிறுவனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. கண்டியிலிருந்து 55 பஸ்களில் 2500 சிங்களவர்கள் அங்கு வந்திருந்தனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சுமார் 1100 பேரளவில் கலந்துகொண்டனர். இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஹரேன் பெரேரா 631வது படையணிப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் பியந்த கமகே மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டதோடு இராணுவத்தினரும் கலந்துகொண்டனர். வெண்ணிறஉடை தரித்த பௌத்த மக்கள் தீகவாபி வளாகம் பூராக சாது சாது என கோசமிட்டவாறு தரித்திருந்தனர். முதலில் நீண்ட ஊர்வலம் இடம்பெற்றது. பின்னர் வளாகத்தில் சமய ஆராதனைகள் இடம்பெற்றன. தீகவாவி புத்த பிக்குகளால் ஆக்கிர…

    • 5 replies
    • 726 views
  19. அம்பாறை ஆக்கிரமிப்பு முயற்சி புலிகளால் முறியடிப்பு- 12 இராணுவத்தினர் பலி அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்முறியடிப்பு சமரில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். திருக்கோவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் பாரிய அளவிலான எறிகணைத் தாக்குதல்களுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 12 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளா…

  20. அம்பாறை – பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு, அதில் பங்கேற்ற ஆறு பேருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு நீதிமன்றத் தடையுத்தரவை இன்று (6) மாலை வழங்கியுள்ளது. அத்துடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை அவ்விடத்தில் பொலிஸார் வாசித்துக் காட்டினர். இதன்போது, அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட …

  21. அம்பாறை உதவி ஆசிரியர் நியமனத்தில் தமிழர், முஸ்லிம்கள் புறக்கணிப்பு” http://www.nerudal.com/nerudal.17670.html * இவ் விடயம் 16. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 3:18க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டதில் உள்ள தொண்டர் ஆசிரியர்களில் 179 பேரை உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 79 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அத்துடன் மிகுதியாக உள்ள 109 உதவி ஆசிரியர்கள் நியனங்கள் இது வரை வழங்கப்படவில்லை எனவும் சப்றாஸ…

  22. அம்பாறை ஊரணி பிரதேசத்தில் அதிரடிப்படையினரின் முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அகற்றப்பட்டதை தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற சென்ற போது, சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர். முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தமது காணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். சிங்களவர்கள் தமது காணிகளை கைப்பற்றியுள்ள நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு இடையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் சிங்க…

  23. நேற்று புதன் கிழமை காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் உட்பட படுகாயமடைந்த ஊர்காவல் படை வீரர்களும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.. மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள படையினர்களின் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மற்றும் ஊர்காவல் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கோமத்தலாவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊர்காவல் படை வீரர் ஒருவரும்இ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூவருமாக நான்கு பேர் பலியானதுடன்இ மேலும் இரண்டு ஊர்காவல் படை வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

  24. செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…

  25. அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் மாலை கண்ணிவெடித் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று அதிடிப்படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 661 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.