ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
போரின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். ”புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் எம்மத்தியில் எழுந்துள்ளது. இந்த அச்சம் அனைத்து பௌத்த மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்த நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறான நிலமை எற்படுவதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நம்புகின்றோம். அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் அனைவரும் உன்னிப்…
-
- 1 reply
- 329 views
-
-
அரச படையினர் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நாட்டையும் அரசாங்கத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குண்டுகள் இலங்கையில் காணப்பட்டவை என்பதனை அவர்கள் எவ்வாறு நிரூபிப்பார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்து ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் நோக்குவதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். குண்டு செயலிழக்க குண்டுகளை மீட்பதற்காக வந்தவர்கள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தால் அது ஒழுக்கவிதி மீறலாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 326 views
-
-
அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அரச பணியாளர்களில் ஆண்களில் 27.2 வீதமானோரும், பெண்களில், 4.8 வீதமானோரும், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை. பொதுச்சேரைவயினர் என்ற வகைக்குள் பொதுவாக, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை, உட்கட்டமைப்பு (வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள், நீர்விநியோகம், நில அளவை, மின் விநியோகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட) துறைகளில் பணியாற்றுவோர் உள்ளடக்கப்படு…
-
- 0 replies
- 220 views
-
-
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய. “எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக குறித்த சேவைகளில் காணப்படும் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் ம…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை!- சந்திரிகா அரச பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் அரசாங்கம் சிக்கலில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், திறைசேரியின் பணம் உரியமுறையில் பயன்படுத்தப்படாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அரசாங்கம், மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். tamilwin
-
- 0 replies
- 440 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இருந்து அரச பணியாளர்கள் பலர் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான முரளிதரன் குழுவினால் பலாத்காரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் வழங்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. திருகோணமலை, மூதூர் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வாறான ஒரு சந்திப்பு தமக்கு தேவையில்லை என அரச அதிகாரிகள் பலரும் ஏற்க மறுத்த போதும் அச்சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ள …
-
- 0 replies
- 335 views
-
-
யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம். நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றை…
-
- 0 replies
- 470 views
-
-
அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை. அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்தனர். கடந்த காலங்களில் மாகாண மற்றும் மத்திய அரசால் வழங்கப்பட்ட நியமனங்களை பெற்ற பலரும் வெளிமாவட…
-
- 0 replies
- 573 views
-
-
அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார். இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன…
-
- 4 replies
- 1.2k views
-
-
வியாழன் 19-04-2007 19:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவமே ஊடகங்கள் மீதுதான போர் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான்,ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போர் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிப் பணியாளர்களை மதிப்பளிக்கும் நிழக்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… எமது விடுதலைப் போராட்டத்தை எமது தேசியத் தலைவர் எவ்வளவோ தூரம், எவ்வளவோ நெருக்கடிகள், எவ்வளவோ சவால்களையும் எதிர்கொண்டு இந்த உன்னதமான நிலையைக் கட்டிவளர்த்தாரோ, அதேபோன்றுதான் ஊடகத்துறையிலும் எமது இனத்தினுடைய, எமது தேசத்தினு…
-
- 1 reply
- 959 views
-
-
அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ அரச பயங்கரவாதம் தற்போது நாட்டில் தலையெடுத்துள்ளமையால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்படலாமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற நகர்வுகள் காணப்படுகின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுமானால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் ஆயுத போராட்ட…
-
- 7 replies
- 1k views
-
-
அரச பயங்கரவாதத்தின் இன்னொரு பெயர் மனித உரிமை மீறல்கள் -மனோகரன் இப்போது சிறீலங்காவில் தங்கியுள்ள லுயிஸ் ஆபரின் பயணம் அவருடைய களப்பணிகள் பற்றி அரசாங்க மட்டத்தில் அதிருப்தி உள்ளது. இதெல்லாம் அரச பயங்கரவாதத்தின் மீது ஐ.நா பிரதிநிதிகள் வைத்துள்ள விமர்சனத்தையும் அவர்களுடைய புதிய நிலைப்பாட்டையும் சிறீலங்கா அரசினால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதையே காட்டுகின்றன. முன்னரே இந்தப்பத்தியில் சொல்லப்பட்டுள்ளதைப்போல “மனித உரிமை மீறல்” என்பது அரசபயங்கரவாதத்துக்கு நாகரீகமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரே. ஆக இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப்பற்றி ஆராய்வதென்பது அரச பயங்கரவாதத்தைப்பற்றி ஆராய்வதாகவே இருக்கும். இலங்கையில் அரச பயங்கரவாதம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ந…
-
- 0 replies
- 749 views
-
-
Posted on : 2007-08-03 அரச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் விசேட சட்ட விலக்களிப்பு ஏற்பாடுதான் ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்யப்படுதல், கொலை செய்யப்படுதல், அச்சுறுத்திக் கப்பம் அறவிடப்படல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கொழும்பில் மக்கள் கண்காணிப்புக் குழு நடத்திய இரண்டாவது மாநாட்டின் மூலம் இந்த விவகாரத்தின் மோசமான நிலைமையை சர்வதேச மட்டத்திற்கு அம்பலப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்த மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணியில் "அரச பயங்கரவாதமே' மூலகாரணமாக இருக்கின்றது என்பதும் இந்த மாநாடு மூலமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 708 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தின் செயற்பாட்டை உலகிற்கு எடுத்தியம்புகின்ற காட்சியகமாக புலிகளின் குரல் வளாகம் அமைந்திருக்கின்றது என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 911 views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் http://www.petitiononline.com/Tforum00/petition-sign.html? or http://www.tamilsforum.com
-
- 0 replies
- 890 views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில. படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம். http://www.yarl.com/forum/files/DSC09719.JPG http://www.yarl.com/forum/files/DSC09720.JPG http://www.yarl.com/forum/files/DSC09726.JPG http://www.yarl.com/forum/files/DSC09729.JPG http://www.yarl.com/forum/files/DSC09730.JPG படங்கள்: நன்றி: http://www.eelavision.com
-
- 0 replies
- 756 views
-
-
அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018 புலிப் பயங்கர வாதம் என உச்சரித்த வாய்கள் அரச பயங்கரவாதம் என உச்சரிக்கத் தொடங்கியுள்ளன…. அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் இடம்பெற்றது, இதில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச அதிகாரத்தை பாராளுமன்றத்தில் மோசமாக பயன்படுத்தும் இவர்கள் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொக…
-
- 0 replies
- 393 views
-
-
'அரச பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் மக்களை அதி விரைவில் மீட்போம். அதற்கான ஒன்றுபட்ட போராட்டம் 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அரசின் அராஜக அடக்கு முறைகளுக்கு நாம் அடிபணிந்து போக மாட்டோம்.' மஹிந்த அரசு வரவு செலவுத் திட்டத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் எதிராக வாக்களித்த சிறுபான்மை இன உறுப்பினாகளைத் தேடித் தேடிப் பழிவாங்க ஆரம்பித்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிiமைகள் ஆணைக்குழுவும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. ஆனால், இலங்கை அரசு என்ன செய்கின்றது? தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அப்பாவித் தமிழ் மக்களை விரட்டி விரட்டி வகை தொகையின்றி கைது செய்து ச…
-
- 0 replies
- 897 views
-
-
துணைபோகும் சர்வதேசம் மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங் கையின் வண்டவாளம் இப்போது சர்வதேச சமூகத் தின் முன்னால் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக் கின்றது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நிர்வாகத்தி னால் "சட்டத்தின் ஆட்சி' என்ற பெயரின் கீழ் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சீத்துவம் என்ன வென்பது இப்போது வெளிப்படையாகவே தென் படத் தொடங்கியுள்ளது. "சட்டத்தின் ஆட்சி' நிலவுவதாகக் கூறப்படும் தென்னிலங்கையில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே ஆயுதங்களோடு சீருடையினர் நிறுத்தப்பட்டிருக் கும் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் நவீன ரக ஆயுதங்களோடு வரும் இனந்தெரியாத குழு வினர், சர்வ சாதாரணமாக, சாவகாசமாக, இந்…
-
- 0 replies
- 639 views
-
-
Posted on : 2007-10-03 அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்க சர்வதேசத்தின் மீது பயங்கரவாதப் பூச்சு "குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்' அதனையே வெளிப்படுத்துகின்றது வெளிநாட்டுப் பிரமுகர்களின் இலங்கை விஜயம் தொடர் பான ஜே.வி.பியின் சீற்றம். ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதி களை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். வந்தால் உண்மைகள் அம்பலமாகிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத அரசின் ஒடுக்குமுறை வெட்டவெளிச்சமாகி விடும் என்றெல்லாம் அஞ்சுகின்றது தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை அதிகாரம். அதனால்தான் இந்த வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங் களுக்கு எதிராகச் சீறுகிறது ஜே.வி.பி. இலங்கைக்கு வந்து உண்மைகளை நேரில் கண்டறிந்து, சர்வ தேசப் பிரமுகர்கள் நிஜத்தை…
-
- 0 replies
- 818 views
-
-
அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் - மங்கள: கிழக்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. ராஜபக்ஸ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர குற்றம்சும்த்தியுள்ளார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறித்து மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறி;க்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போர்க் குற்றம், பொதுமக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தமை, சிறுவர்களைப் பலவந்தமாக ஆயுதப்படையில் இணைத்துக்…
-
- 0 replies
- 689 views
-
-
Sri Lankan State Terror and Tamil Freedom Fighters இங்கே காணொளி ஒன்று உள்ளது Liberation Tigers of Tamil Eelam again proved themselves as liberation forces not terrorist organization Colombo airstrike by LTTE clearly demonstrated that their mission is only to target Sri Lankan Air force which is the main contributor of Tamil genocide. The video clip released by the Sri Lanka Defence is a clear evidence of LTTE's motive, that is to inflict damage to defence establishments, a stake holder of the war not the innocent civilians or the usiness establishments. Those who are familiar of Colombo will identify the Black Air Tiger plane was circling and passin…
-
- 0 replies
- 768 views
-
-
போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு …
-
- 0 replies
- 774 views
-
-
-
- 0 replies
- 550 views
-
-
இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்படமாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென அரசு அறிவித்துள்ளதெனில் நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவை கொண்டாடவிருக்கிறது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில் அமைச்சர் கருஜெயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும். கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்…
-
- 0 replies
- 827 views
-