ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசாங்கம் பலவிதமான உறுதிமொழி களை அளித்துவந்திருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கத்தின் மீதான எமது சந்தேகங்கள் நியாயமான வையென தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகளாகின்ற நிலை யில் எமது மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றம் நிதி ஏற்பாட்டு நிறுவனத்தின் ஏற் பாட்டில் வட இலங்கையின் போரின் பின்னரான காணிப்பிரச்சினைகளைப் புரிந்துகொள் ளல் எனும் தலைப்பில் யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையா…
-
- 0 replies
- 624 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார். நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின…
-
- 0 replies
- 234 views
-
-
அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன் by : Litharsan இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தா…
-
- 0 replies
- 378 views
-
-
அரசாங்கத்தின் மீது சுவிஸுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – தினேஷ் சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் அதிகாரியின் சம்பவத்தை இலங்கை அரசு கையாண்ட விதம் குறித்து சுவிஸ் அரசு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார். கொழும்பில் ஊடகவிலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மூன்று நாட்களுக்கு முன்பு சுவிஸ் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு, இலங்கை அரசாங்கத்தின் நியாயத்தன்மையை தெளிவாகக் சுட்டிக்காட்டுகின்றது. எனவே இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு உறவையும் நட்பையும் தொடர்ந்து சுவிஸ் பேணுமென நம்புகின…
-
- 1 reply
- 677 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைவடையவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதே மிகுதியாகியுள்ளது. அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வற்றோரை காண்பது அரிதாகவுள்ளது என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்., பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை. சுகாதா…
-
- 4 replies
- 363 views
-
-
அரசாங்கத்தின் மீது... மக்கள் தொடர்ந்து, நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில் ரஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறினார். இருப்பினும் இதற்கான தீர்வை காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். https://athavannews.com/2022/1271560
-
- 0 replies
- 151 views
-
-
[size=4]இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதுவே சர்வதேச சட்டம். இதை ஐநாவின் மீள் குடியேற்ற ஒழுங்கும் அங்கீகரித்துள்ளது. இலங்கையில் போரினால், இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களில் பெருந்தொகையானோர், தமது சொந்த கிராமங்களில் குடியேற்றப்படவில்லை. வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த கிராமங்களில் குடியேறமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நிலங்களை அரசு இராணுவ மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பிடித்து வைத்துள்ளது. இந்நடவடிக்கைகள் அரசின் உண்மையான மீள்குடியேற்ற கொள்கையை படம் பிடித்து காட்டுகின்றன. இந்நிலையில், தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற தமிழ் மக்களின் உர…
-
- 0 replies
- 505 views
-
-
அரசாங்கத்தின் முகத்திரையை கிழிக்கவே சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை கூறினேன் (ரி.விரூஷன்) இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதில்லை என்ற எண்ணத்தில் தான் உள்ளது. இத்தகைய அரசாங்கத்தினதும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டவே நான் வடக்கு மாகாணசபைக்கு போர்க்குற்ற விசாரணையை செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளதாக என ஆராய்ந்து பார்க்கும்படி கூறினேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நான் என்ன நிணைந்தேனோ அதுவே தற்போது நடாந்த…
-
- 0 replies
- 309 views
-
-
அரசாங்கத்தின் முக்கிய இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளமான www.news.lk இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளது. சுல்தான் பிரேய்ன் என்ற குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை, இணைய தளம் தாக்கப்படவில்லை எனவும் இணைய பெயார்வெல் காரணமாக இவ்வாறு இணைய தளம் முடங்கியதாகவும் n;தரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91082/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 711 views
-
-
அரசாங்கத்தின் முக்கிய இரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்ற ஆறு அமைச்சர்கள்! [sunday, 2014-06-08 08:22:07] பணத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் பலவற்றை ஆறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நாட்டின் அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு இரகசியங்கள்- அரசியல் திட்டங்கள் முக்கியமான வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவரால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர்மட்ட வெளிநாட்டு விசாரணை குழுவினரே இத்தகவல்களை தெரிந்து கொண்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தகவல் வழங்கிய அமைச்சர்கள் கண்டி- கம்பஹா- மட்டக்களப்பு- புத்தளம்- அம்பாறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பிரதி அமைச்சர்கள் …
-
- 2 replies
- 636 views
-
-
(நா.தனுஜா) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகரும் பதில் சீனத்தூதுவரும் சந்திப்புக்களை நடத்தியிருப்பதுடன், இலங்கையுடன் தத்தமது நாடுகளின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த இலங்கைக்கான பதில் சீனத்தூதுவர் ஹு வே, அவர் மீண்டும் வெளிவிவகார…
-
- 2 replies
- 447 views
-
-
அரசாங்கத்தின் முடிவுகள் வெளிவருகின்றன ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் முடிவுகள் யாவை என்பது இப்போது அனைவருக்கும் தெரியவந்துக்கொண்டிருக்கின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/165032/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9#sthas…
-
- 0 replies
- 203 views
-
-
Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உற…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
[size=3] [size=4]அரசாங்கத்தின் மும்மொழிக்கொள்கை சமூக அபிவிருத்திக்கு வழிகோலும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்கத்தின் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளை வடக்கு மாணவர்கள் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சமூகத் n;தாடர்பாடல் மற்றம் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு வழிகோலும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] …
-
- 1 reply
- 466 views
-
-
அரசாங்கத்தின் மொத்த செலவு... 47,943 கோடியால், அதிகரிப்பு ! நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும். இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அத…
-
- 0 replies
- 158 views
-
-
அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி சாடல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார். தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார். நாட்டின் …
-
- 0 replies
- 238 views
-
-
இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் - முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை - புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோ…
-
- 0 replies
- 559 views
-
-
அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு. சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உர…
-
- 0 replies
- 192 views
-
-
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை – அனுர by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/11/Anura-Kumar.jpg பொருட்களுக்கான விலை குறித்து வெளியாகும் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் பேசிய அவர், வர்த்தமானிகள் வெளியிடப்படுகின்றதே தவிர அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை …
-
- 0 replies
- 372 views
-
-
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த கால அவகாசம் தேவை எனஅரசாங்கம் விடுத்தள்ள கோரிக்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட தன்னார்வதொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டு;ள்ளன. இதற்கு முன்னர் இலங்கையில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களும் காலஅவகாசம் கோரியிருந்த போதிலும், உரிய தீர்வுத் திட்டங்கள் எதுவும்முன்வைக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர்யோலன்ட் போஸ்டர் குறிப்பிட்டுள்ளார். கடத்தல்கள், காணாமல்போதல்கள், கொலைகள் மற்றும்சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். கைதிகள் தொடர்பிலா…
-
- 0 replies
- 379 views
-
-
(ஆர்.யசி) போர் குற்றத்தை நடத்தியதில் முக்கியமான நபராகவும்,குற்றவாளியாகும் இருக்கின்றவரே ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்கின்ற காலகட்டத்தில் இலங்கை அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி இந்த தீர்மானத்தை முழுமையாக முடக்கப்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டு இருக்கின்ற வரையில் பொறுப்புக்கூறல் என்ற விடயமே தமிழ் மக்களுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவது ஆ…
-
- 0 replies
- 192 views
-
-
நல்லிணக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - கனடா நல்லிணக்க முனைப்புக்களுக்கே இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கனேடிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்hளர். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களையும் கனடா பகிஷ்கரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை விடவும் நல்லிணக்க முனைப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதே அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை எனவும், ஆண்டு தோ…
-
- 0 replies
- 375 views
-
-
அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியே இந்தியாவின் அழுத்தம் இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியாவை பகைத்துக் கொண்டு தீர்வு காண முடியாதென தெரிவித்திருக்கும் ஐ.தே.க.; சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை இலங்கை பெறக்கூடாதென இந்தியா அழுத்தம் கொடுத்திருப்பது அரசின் வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த படுதோல்வியெனவும் வர்ணித்துள்ளது. இது பற்றி ஐ.தே.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்: இந்தியா எமது அயல் நாடாக மாத்திரமன்றி பிராந்தியத்தில் வல்லரசாகவும் விளங்குகின்றது. அவர்களின் பங்களிப்பின்றி இனநெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிட முடியாதென்பதில் ஐ.தே.க. உறுதியாகவுள்ளது. இதன் காரணமாகவே ஐ.தே.க. ஆட்சியிலிருந்த சமயம் ஏற்படுத்தப்பட…
-
- 0 replies
- 912 views
-
-
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகவே சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டது - யுனிசெப் [Wednesday January 30 2008 06:23:01 AM GMT] [யாழினி] அரசாங்கத்திடமிருந்து கிடைத்த வேண்டுகோளுக்கு அமையவே கிளிநொச்சிக்கு சிறுவர்களுக்கான போஷணை செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. கிளிநொச்சிக்கு போஷணை செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வகையான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட கொள்கலன் சனிக்கிழமை மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் விடுதலைப் புலிகளுக்கு இந்த உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டத…
-
- 0 replies
- 1.1k views
-