Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடைநடுவின் நின்று போன தனது மோட்டார் சைக்கிளை வைத்தியர் ஒருவர் வீதியில் வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் நேற்று மதியம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழைப் பகுதியில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மல்லாகம் சந்திக்கு அண்மையாக சென்று கொண்டிருந்தார். இடைவழியில் அந்த மோட்டார் சைக்கிள் இயங்காமல் நின்றுவிட்டது. அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றார். மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள மில் ஒழுங்கையில் குப்பைக்கு வைத்த தீ எரிந்து கொண்டிருந்தை அவர் அவதானித்துள்ளார். அந்த இடத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற அவர், எரிந்து கொண்டிருந்த குப்பைக்கு நடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதைப் பற்றவைத்துள்ளார். இதனை அவதானி…

  2. இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார். சுயவிருப்புடன் இராணுவத்தில் இணைக்கப்பட்டு…

  3. உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு 21 OCT, 2022 | 03:54 PM 2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதியும், கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138157

  4. சரணடைந்தவர்களை கூட்டுப் படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. [Friday, 2010-12-17 05:44:20] சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கை…

  5. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் துண்டிக்கப்பட்டு ஒரு திறந்த சிறையாக யாழ். குடாநாடு இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க மறுப்பதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யாழ். குடாநாட்டிற்கு செல்லும் வழிகளை உத்தியோகபூர்வமாக திறக்க வேண்டும் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றிட்டோ மெயிர் அண்மையில் இலங்கைவந்து மீண்டும் ஜெனிவா திரும்பிய சில நாட்களிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது…

  6. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் புதன் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள். புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்…

  7. சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிபதிகளும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டில்- சரத் பொன்சேகா தகவல் 25 ஆகஸ்ட் 2014 சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது. குடு வியாபாரமும் போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாள…

  8. முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்!! யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது. …

  9. [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 18:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லார்ஸ் சோல்வ்பேர்க் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள சமாதான செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.15 மணிவரை நடைபெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இச்சந்திப்பில் பங்கேற்றார். லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளதால் பொதுமக…

  10. இலங்கை திருப்திகரமான அதிகாரப் பகிர்வு ஒருபோதும் கிடைக்காது என்கிறது முஸ்லிம் காங்கிரஸ்

    • 0 replies
    • 454 views
  11. கல்முனை அபாய அறிவிப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன் கிழக்கு மாகாணத்தில் உருவாகிவரும் தமிழ் முஸ்லிம் இனமோதல் புயலின் கண்ணாகும் ஆபத்தை கல்முனை பிரதேசம் எதிர்கொள்கிறது. அண்மைக்காலங்களில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளில் பதட்டம் அதிகரித்து வருவது கவலை தருகிறது. எதற்காக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதை இன்னமும்கண்டுகொள்ளவில்லை. .யாருக்காக அவர்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.? . கல்முனை தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் தொடர்வதும் கலவரமாக வெடிப்பதும் முழு அம்பாறை மாவட்டத்தையும் சீர்குலைத்துவிடும். ஒரு இஞ்சி மண்ணுக்கு மோதி முழு அம்பாறை மாவட்டதையும் அப்பமாக தூக்கி குரங்கிடம் கொடுத்து விடாதீர்…

    • 3 replies
    • 694 views
  12. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி! எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பணிப்புரை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை தயாரிக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை…

  13. தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம் இரவு 8.00 மணியிருக்கும். இருள் கவிந்தவேளை. புத்தூரிலுள்ள எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறேன். பருத்தித்துறை வீதி வழியாக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்லும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூங்காவனத் திருவிழா களைகட்டியிருந்தது. பலவருடங்களாக இரவு நேரத் திருவிழாக்கள், இரவு நேர நிகழ்வுகள் என்பவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்த விடயமே. ஆனால், தற்போதைய சூழலில் இரவுநேர நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் இராப்பொழுதைக் கழிக்கின்றனர். அதிலொரு அங்கமாக அந்த சிற்றூரின் பெருமையைப் ப…

    • 0 replies
    • 1.6k views
  14. குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- கொழும்பில் மீண்டும் பதிவுகள்- வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார் படிவங்களை வழங்குகின்றனர். குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில்…

    • 4 replies
    • 551 views
  15. இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வேனொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து 220 கிலோ கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. https://www.newsfirst.lk/tamil/2018/04/இ…

  16. கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து: கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 4 ஒக்ரொபர் 2006இ 19:10 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்கள் மற்றும் ஊடகங்களினால் கொழும்பு நகரில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளமை தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்வடைந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதைச் சீர்குலைக்கும் வகையில் தென்னிலங்கை பயங்கரவாதிகள் செயற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறோம். ஊடக நிறுவனங்களின் பிரத…

  17. வெளிப்­ப­டைத் தன்­மை­யும் நீதி­யும் முக்­கி­யம்!! வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீது மீண்­டும் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது இப்­ப­டிப்­பட்ட மோசடி அல்­லது முறை­கேட்­டுக் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­ப­டு­வது இது இரண்­டா­வது முறை. ஏற்­க­னவே இருந்த அமைச்­சர்­க­ளும் மீதும் இது­போன்ற குற்­றச்­சாட்­டுக்­கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. இதை­ய­டுத்து அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க முத­ல­மைச்­சர் ஒரு குழுவை நிய­மித்­தார். ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட அந்த மூவர் குழு வழங்­கிய விசா­ரணை அறிக்­கை­யில் அமைச்­சர்­கள் நால்­வ­ரில் இரு­வர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­ட…

  18. அரசுத் தலைமைக்குத் தெரியாமல் நடந்த படை நடவடிக்கையா இது?முகமாலை முன் அரங்கில் கடந்த புதனன்று இரண்டு மணி நேரச் சமரில் அரசுப் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புக் குறித்து ஆங்கில வார இதழ் ஒன்றில் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் வெளியிட்டிருக்கும் தகவல் இலங்கைத் தீவு முழுவதையுமே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தச் செய்திருக்கிறது. இரõணுவத் தகவல்களை ஊர்ஜிதப்படுத்த பலரும் பெரும்பாலும் இந்த மூத்த இராணுவ விமர்சகரின் தகவல்களில்தான் தங்கியிருப்பது வழமை. அவர் அம்பலப்படுத்தியிருக்கும் உள்வீட்டு விடயங்கள் இலகுவில் புறக்கணித்து ஒதுக்கிவிடத் தக்கவையல்ல. இன்றைய நிலையில் அடி ஆழம் வரை விசாரித்து உண்மை கண்டறியப்படவேண்டிய விவகாரங்கள் அவை. தாமும் மிகுந்த இடர்பாடுகள், கடும் நெருக்கடிகள் (ஸெவெரெ Cஒன்ச்ட்ர…

  19. அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோகணேஷன்

  20. (எம்.மனோசித்ரா) இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் , சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் , மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய காற்று தரக்குறியீடான…

  21. இனங்காணப்படாத நோயினால் மன்னாரில் பலருக்குப் பாதிப்பு"சிக்குன் குனியா' என மக்கள் மத்தியில் பீதி இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான சிக் குன் குனியா நோய் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் பரவிவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மன்னாரில் இனங்காணப்படாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தினமும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முப்பது முதல் நாற்பது பேர்வரை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும் ஆனால், நோய் என்னவென்று இனங்காணமுடியாமல் உள்ளது என்றும் வைத்தியசாலை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சைபெற வந்தவர் களின் இரத்தம் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்…

  22. வியாழக்கிழமை, 20, ஜனவரி 2011 (22:49 IST) பொன்சேகா கட்சி : தேர்தல் கமிஷன் மறுப்பு இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜனநாயக கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கினார். இந்த கட்சி ஜனநாயக தேசிய கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஜனநாயக கட்சி, தேர்தல் கமிஷனை அணுகி தங்கள் கட்சியை பதிவு செய்யும் படி மனு கொடுத்தது. ஆனால் இந்த கட்சியை தேர்தல் கமிஷன் பதிவு செய்ய வில்லை. தேவையான அனைத்து விவரங்களையும் கொடுக்க வில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த கட்சியுடன் மேலும் 86 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. nakkheeran

  23. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பே தீர்மானிக்கும் என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். வட, கிழக்கு மாகாண இணைப்பு செல்லுபடியற்றதென அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பையடுத்து இந்த இரண்டு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வட, கிழக்கிலிருந்து அரசாங்கத்திற்கு பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் அப்பிராந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபை அமர்வை பகிஷ்கரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கம் இதுவர…

  24. கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு By Nanthini 22 Dec, 2022 | 12:09 PM கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும், கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு திருகோணமலையில் சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றபோது தெரிவித்திருந்தார். இதன்போது இந்த நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான நியாயமான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும…

  25. இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரதம் [ Mon, Jan 31, 2011, 10:10 am ] சென்னை, செங்கல்பட்டு கிளை சிறையில் திறந்த வெளி அகதிகள் முகாமில் தங்கி கொள்ள அனுமதி கோரி இலங்கை தமிழ் அகதிகள் 18 பேர் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அச்செய்தியிலே, உரிய கடவுச்சீட்டு, விசா இன்றி சுற்றித் திரிந்த இலங்கை அகதிகள் 27 பேர் செங்கல்பட்டு - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தஞ்சை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திறந்தநிலை அகதிகள் முகாமுக்கு எங்களை அனுப்பி வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கடந்த 4 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.