Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு சி.சந்திரமௌலிசன் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும் நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. “கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில…

    • 7 replies
    • 1.5k views
  2. விரைவில் உலக அழிவு ஏற்படும் - மைத்திரிபால சிறிசேன மாயர்களின் நாட்காட்டியின் அடிப்படையில் 2012 ம் ஆண்டிறுதியில் உலக அழிவு ஏற்படும் என இதற்கு முன்னர் பல தடவைகள் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கான காரணமாக மாயர்கள் தயாரித்த நாட்காட்டி 2012 ம் ஆண்டில் நிறைவடைகின்றமையையே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருந்த போதும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயர்களுக்கு உரித்தான நாட்காட்டியின் அடிப்படையில் உலக அழிவு தாமதமடையும் என குறிப்பிடப்பட்டள்ளது. இதனடிப்படையில் 2300 ம் ஆண்டு காலப்பகுதி என்ற நீண்ட எதிர்காலத்தின் பின்னர் இயற்கை அழிவுகள் ஏற்படும் என எதிர்வு கூறுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் இடம்பெறும் சம்பவங்களை நோக்க…

  3. சிவசங்கர் மேனனும், எம் கே நாராயணனும் இந்தியத் தூதுவர்கள் அல்ல ஈழத்தமிழர்களின் எம தூதர்கள். அவர்கள் சிறீலங்காவுக்கு வந்து போகும் ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா சிங்களத்தின் முப்படைகளும் தமிழர்களை தாக்கி அழிப்பத்தை உக்கிரப்படுத்தத் தவறுவதில்லை. அதேபோல் நேற்றும் இந்திய எம தூதர்கள் வந்து போன பின்னரும் இன்றும் சிறீலங்கா விமானப்படை போர் விமானங்கள் 16 தடவைகளுக்கு மேல் சுமார் 12 சதுர கிலோமீற்றருக்குள் மிக நெருங்கி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளன. இதை விட தரைப்படை, கடற்படையும் அகோரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றைய தாக்குதல்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் பற்றிய விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. Sri Lanka intensifies bombardment,…

  4. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…

    • 25 replies
    • 1.5k views
  5. கொழும்பு, மார்ச் 23 இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தென்னிலங்கைத் தரப்பினால் முன் வைக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் யோசனையைத் தயாரித்து இறுதி செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் பிடிக்கும். மேற்படி தீர்வுத்திட்ட யோசனையைத் தயாரிப்பதற்காக அமைக் கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார். இவ்வார இறுதியில் மூன்று நாள் பயண மாகப் புதுடில்லிக்குப் புறப்படு முன்னர் தாம் வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார். தாம் ஆட்சிக்கு வந்தால், இனப்பிரச் சினைத்தீர்வு தொடர்பாக தென்னிலங்கை யில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்து வதற்கான பேச்சுகளை மூன்று மாதங்களுக் குள் பூர்த்தி செய்வார் என்று…

  6. 136 ‌மீனவ‌ர்களு‌க்கு க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க வரவே‌ற்பு சனி, 19 பிப்ரவரி 2011( 10:36 IST ) இல‌‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌சிறை‌‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 136 பே‌ர் நாக‌ப்ப‌ட்டிண‌ம் வ‌ந்தன‌ர். அவ‌ர்களை உற‌வின‌ர்க‌ள் ‌க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க வரவே‌ற்றன‌ர். நாகை‌, காரை‌க்கா‌லி‌ல் இரு‌ந்து கட‌ந்த 12 ஆ‌ம் தே‌தி ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்ற 106 ‌மீனவ‌ர்களு‌ம், புது‌க்கோ‌‌ட்டை மாவ‌ட்ட‌‌ம் கோ‌ட்டை‌ப்ப‌ட்டின‌த்த‌ி‌ல் இரு‌ந்து 14 ஆ‌ம் தே‌தி ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்ற 30 ‌மீனவ‌ர்களை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர். அவ‌ர்களை ‌‌மீ‌ட்க வ‌லியுறு‌த்‌தி த‌மிழக‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்ற போரா‌ட்ட‌ங்களை அடு‌த்து ம‌த்‌திய அரசு மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சியா‌ல் ‌மீனவ‌ர்களை இல‌ங்கை அரசு ‌…

  7. PLEASE PASS THIS TO ALL YOUR LONDON CONTACTS TODAY 3/6 AND TOMORROW morning 4/6. EVERY ONE OF YOUR VOTE AND YOUR FRIENDS AND FAMILIES VOTES ARE NEEDED TO ELECT HER AS AN MEP. http://www.orunews.com/?p=5681#more-5681

    • 8 replies
    • 1.5k views
  8. http://img444.imageshack.us/my.php?image=0...08006002fc3.jpg நன்றி உதயன்

  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு! [திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்ற…

    • 6 replies
    • 1.5k views
  10. சிறார்களை பணத்திற்கு வாங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் சிறார்களை தமது படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார்களை கருணா குழுவில் சேர்க்கும் குடும்பங்கள் மாதா மாதம் 6,000 ரூபாய்களை பெறுவதாகவும், அந்தப் பணத்தைக்கொண்டு அவர்கள் எதனையும் செய்யலாம், இது அவர்களுக்கு பெரும் தொகையாகும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறைவடையலாம் என தெ…

  11. இலங்கையின் வடக்கில் 6 ஆயிரம் ஏக்கரில் இலங்கை கடற்படையினர் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ள உள்ளதாக மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டா தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட நிலங்களில் இந்த பயிர் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வடக்கில் 25 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகையை பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தபானம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதில் 6 ஆயிரம் ஏக்கரில் கடற்படையினர் இந்த பயிர் செய்கையில் ஈடுபட உள்ளதாகவும் தர்மதாச பண்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர மூன்று வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 400 ஏக்கரிலும், திருகோணமலையில் ஆயிரம் ஏக்கரிலும் மரமுந்திரிகையை பயிரிட மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டில் காணப…

  12. (ஆர்.யசி) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உ…

  13. விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுகிறார் அத்துலியரத்தின தேரர் : ‘த ஏஜ்’ இணையத்தளம் Written by Ellalan - Jun 17, 2007 at 12:03 PM உடலை முழுமையாக முடிய காவி உடை, முகத்திலே எளிய புன்னகை, சமாதானத்தை நேசிப்பவர்களின் தோற்றத்திலுள்ள அத்துரலிய ரத்ன தேரர், விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுவதாக அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் ‘த ஏஜ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் விடுதலைப் புலிகளை பலமிழக்கச் செய்து வருகின்றது, எமது இராணுவம் என கொழும்பில் புத்த மத பாடசாலை ஒன்றில் உரையாற்றும் போது ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த…

  14. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள். சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும். Swiss find melamine in Thai, Sri Lankan biscuits Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuit…

  15. மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது: வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க கவலை [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 15:09 ஈழம்] [செ.விசுவநாதன்] ஊழலும் பயங்கரவாதமும் உள்ள சிறிலங்காவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துபோனதால் மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது என்று வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்கவும் அனுராதபுர அதமஸ்தனாதிபதியுமான பல்லேகம சிறினிவாச தேரர் கவலை தெரிவித்துள்ளார். பல்லேகம சிறினிவாச தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியினருடனான சந்திப்பு குறித்து …

    • 6 replies
    • 1.5k views
  16. இனக்கொலையை நிறுத்து - புறூஸ் பெயின் இது ஏற்கனவே இங்கு பதியப்பட்டதா எப்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்றுதான் பார்த்தேன்.

    • 1 reply
    • 1.5k views
  17. இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையி…

  18. மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…

    • 7 replies
    • 1.5k views
  19. யாழ் விஜயம் செய்த அமெரிக்க குழு காணாமல் போனவர்களின் தகவல்கள் கேட்டபோது தயங்கி நின்ற அரச அதிபர் இமெல்டா.. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் தூதர் ஸ்டீபன் ரெப் தலைமையிலான குழுவினர் யாழ்.குடநாட்டிற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்தனர். வருகையின் முதல் சந்திப்பாக அரச அதிபரை சந்தித்த இக்குழு, அரச அதிபரிடம் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் அவ்வாறான தகவல்கள் எவையும் மாவட்டச் செயலகத்திடம் இல்லாத நிலையில், அரச அதிபர் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குழுவினர் யுத்தம் இடம்பெற முன்னர் மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தத்தின் பின்னர்…

    • 1 reply
    • 1.5k views
  20. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminJuly 13, 2024 முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2024/205050/

  21. இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. [Wednesday December 19 2007 08:29:46 AM GMT] [யாழ் வாணன்] இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டொன்று இன்று காலை வெடித்துள்ளது. புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மீது கபரகொய்யா ஒன்று ஏறிச் சென்றமையினால், குண்டு வெடித்துச் சிதறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சம்பவத்தில் எவரும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். http://tamilwin.net/article.php?artiId=580...;token=dispNews

    • 0 replies
    • 1.5k views
  22. ஈழத்தமிழருக்கான தனித்துவமான திரைப்படத்துறையை சிறப்புற கட்டிஎழுப்புவதட்காக கலேஞ்சர்களையும் அவர்களின் படைப்புகளையும் அவை குறித்த செய்திகளையும் மற்றும் தொடர்புகளையும் ஒரு இணையத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கமிக்க செய்வதின் மூலம் ஊக்குவித்து மக்கள் மையபடுத்தி தொழில்மயமாக்கல் http://www.eelamcinema.com/ Diaspora cine artists initiate web project to promote Eezham Cinema [TamilNet, Thursday, 20 May 2010, 12:21 GMT] A web-based project to launch a bilingual database and news services related to Eezham Cinema has been initiated by some Tamil diaspora film artists. The move was launched on 18 May, the Gencidal War Crimes Day against Eezham Tamils, and the f…

  23. மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாத…

    • 0 replies
    • 1.5k views
  24. வன்னியிலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக பொருட்களை சேகரித்து தமது சொந்த தேவைகளுக்கு கருணா குழுவினர் பயன்படுத்திவருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக் களுக்கு கல்முனைப்பிரதேச மக்களிடம் வீடுவீடாகச் சென்று பொருட்களை சேகரிப்பதற்காக கல்முனையிலுள்ள அனைத்து கழக உறுப்பினர்களையும் இன்று (30-04-2009) காலை தமது அலுவலகத்துக்கு வரும்படி கருணாகுழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர். கருணா குழுவினரின் உள்நோக்கத்தைப் புரிந்த கொண்ட கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சமுகமளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கருணாவின் நம்பிக்கைக்குரிய இனியபாரதியின் வலதுகையும் கல்…

  25. யாழ்குடாவில் உணவு நிலை சீரடையும் வரையில் இந்தியாவில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வடக்கில் யாழ்குடா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை அடுத்து, தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக இலங்கை அரசு இறக்குமதி செய்து யாழ் குடாநாட்டில் விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்குடா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை நிலை சீரடையும் வரை இலங்கை அரசு தமிழ்நாட்டில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் என்றார். இது குறித்து செவ்வாய்கிழமையன்று கொழும…

    • 6 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.