ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பிரான்ஸ் நகரத்தில் புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன்! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 20:28 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் எழுப்பப்பட்ட சிலை மீண்டும் பொது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இவரின் ஓராண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி இச்சிலை La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது. பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது. தற்போது இச்சிலை மீண்டும் பழைய இடத்தில் காட்சி கொடுக்கின்றது. இலங்கைப் புலனாய்வாளர்களும் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர். www.tamilenn.info
-
- 0 replies
- 1.5k views
-
-
ரெஹெல்கா வில் வந்த கட்டுரையின் தமிழ் வடிவம் தினக்குரல் பத்திரிகையில் வந்தது. தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது" "இந்தியா தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்" தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குவதாகவும் யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெஹெல்கா இணையத்தளத்திற்கு இது தொடர்பாக விரிவான பேட்டியொன்றை அவர் வழங்கியுள்ளார். அப்பேட்டி விபரம்: கேள்வி: இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு எந…
-
- 1 reply
- 1.5k views
-
-
தன் மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் எனவும் என்றோ ஒரு நாள் திரும்பி வருவார் எனவும் நம்பிக்கொண்டு இருக்கின்றார். கிளினொச்சி ஆனந்த புரத்தை வசிப்பிடமாக கொண்ட அழகம்மா ரீச்சர். 53 வயதான அழகம்மா ரீச்சரின் கணவர் 2008 சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். தன்னுடைய மகன் வன்னி போரில் முள்ளிவாய்க்கால் வரை புலிகள் அமைப்பில் இருந்தார். மகன் போரிற்கு சென்றார். அதன் பின்னர் மகன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனாலும் மகன் உயிருடன் சரணடைந்ததாக பலர் கண்டுள்ளனர். எனினும் இவர் தேடாத இடங்கள் இல்லை, செல்லாத அலுவலகங்கள் இல்லை. இதுவரை எந்த பதிலும் யாரிடத்தில் இருந்தும் கிடைக்கவில்லை. எனினும் மகன் எங்கோ இருக்கின்றார் அவர் உயிருடன் வருவார் என காத்திருகின்றார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
நெடுங்கேணியில் இருவேரு கிளைமோர் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 20 குநடிசரயசல 2007 14:52 வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இருவேரு கிளைமோர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்கள் இன்று காலை 7.45 மணிக்கும் 8.20 மணிக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.பயணிகள் பேரூந்தினையும் மருத்துவ வாகனத்தினையும் இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்களில் இருந்து இரு வாகனங்களும் தப்பியுள்ளன. எவருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். http://sankathi.org/news/index.php?opti…
-
- 2 replies
- 1.5k views
-
-
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் …
-
- 12 replies
- 1.5k views
-
-
* GL and Sajin Vaas passing the buck The day following the last Presidential Election 2010, the Cinnamon Lake Hotel where Sarath Fonseka was staying was laid siege to by the Army and the Police, and Fonseka was kept confined within it. President Mahinda Rajapaksa too faced a kindred experience when he was at the Dorchester Hotel in London last week. Diaspora protests at Heathrow airport When the pro Tamil Tiger Diaspora surrounded this hotel and staged demonstrations against him, the UK security division advised the President and his delegation not to leave the hotel. But, as Mahinda wished to go out shopping he was allowed one and a half hours…
-
- 1 reply
- 1.5k views
-
-
புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது . விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம
-
- 6 replies
- 1.5k views
-
-
எனது மகள் பயங்கரவாதியா? எனும் படத்தை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு! நோர்வே நாட்டு பெண்மணியினால் எடுக்கப்பட்ட குறும்படமான எனது மகள் பயங்கரவாதியா? எனும் திரைப்படத்தினை மொஸ்கோவில் நடைபெறும் உலகல திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுளளது. அதனை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த திரைப்படத்தை இயக்கிய நோர்வே நாட்டு பெண்மணி பேத்தே ஆர்னேஸ்ராட் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். இந்த படம் பயங்கரவாதிகளின் படம் இதனை தடை செய்யுமாறு ராஸ்சியாவிடம் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசு திரைப்படத்தினை தடைசெய்வதற்கு இரு தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிருபர்:வாணி http://www.tamilsey…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம் கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, கூட்டமைப்பினால் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கொரோனாவால் இறக்கின்றவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்பட…
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் படையினரின் தெடரணி மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பிற்பகல் 1.30 அளவில் மாலிச் சந்திக்கும் நெல்லியடிக்கும்; இடைப்பட்ட பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது ஒரு கைக் குண்டுத் தாக்குதல் என ஒரு தகவலும் கிளைமோர் தாக்குதல் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. குhயம் அடைந்த சிப்பாய் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து பலாலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
வட மாகாணத்தில் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாத் தலமான காரைநகர் கசூரினா கடற்பகுதிக்குச் செல்லும் வீதி கொங்கீரிட் கலவையால் புதிதாக அமைக்கப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ ஆகியோரால் இன்று மாலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய வீதி 500 மீற்றர் நீளமும் 8 மீற்றர் அகலமும் கொண்டது. இருபுறமும் அழகிய நடை பாதையையும் கொண்டுள்ளது. இவ்வீதித் திறப்பு விழாவில் யாழ்.மாநகர சபை முதல்வர் உட்பட சிவில் அதிகாரிகள் மற்றும் படைத் தரப்பு அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். http://www.tharavu.com/2010/10/blog-post_2593.html
-
- 4 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-08-10 சர்வதேசத்தின் பிரதிபலிப்பு தெற்கை உசுப்பேற்றுகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை, இங்குள்ள பௌத்த - சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கியுள்ள அரசுத் தலைமை எவ்வாறு கையாளுகின்றது என்பது இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு உண்மையாக - உறைப்பாக - புரியத் தொடங்கியிருக்கின்றது. மேலாண்மைத் திமிரோடு சிறுபான்மையினரான தமிழர் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச ஒடுக்கு முறையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் அதனிடமிருந்து 'சூடான' பிரதிபலிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதனால் தென்னிலங்கை பௌத்த - சிங்களப் பேரினவாத சக்திகள் சர்வதேச சமூகத்துக்கு எதிராகத் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பித்து விட்டன. தமிழ…
-
- 2 replies
- 1.5k views
-
-
அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..... இலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2008. அன்புள்ள அப்பாவுக்கு! வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன். கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்ட…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கான உதவிகள் தொடரும்: அமெரிக்கத் தூதுவர் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வரை சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்யும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்ட மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கை நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கு-கிழக்கில் செயற்பட்டு வரும் இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டுள்ளார்.
-
- 4 replies
- 1.5k views
-
-
மன்னார் அடம்பன் தெற்கே மோதல் 1/25/2008 3:50:44 PM வீரகேசரி இணையம் - மன்னார் முன்னரங்க நிலைகளின் இன்று காலை விடுதலை புலிகளிற்கு இராணுவத்தினரிற்கு இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இன்று காலை 8.45 மணியளவில் மன்னார் அடம்பன் தெற்கு பகுதியில் விடுதலை புலிகளின் இலக்குகள் மீது இராணுவத்தினர் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலின் போது புலிகளின் 7 பதுங்கு குழிகளை இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளதாகவும் , 9 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இம் மோதல்களில் இரு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.5k views
-
-
Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்…
-
-
- 39 replies
- 1.5k views
- 1 follower
-
-
பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை பூரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டுமென கனேடிய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் அமான்டா ரெய்ட் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக பெறுமதிகள், அரசியல் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்…
-
- 27 replies
- 1.5k views
-
-
தெற்கைக் கவர்ந்திழுக்கும் போர் வெ(ற்)றிப் பொறி! [05 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அடக்குமுறையாலும், ஆயுதப் பலத்தாலும் முடிவு கட்டத் தீர்மானித்துவிட்ட கொழும்பு அரசு, அதனால் போர் முனைப்பில் தீவிரமாக நிற்கின்றது என்பது இன்று வெளிப்படையானது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அவர்களை நிரந்தரமாக அடிமைகளாக்கும் நோக்குக் கொண்ட இந்த இன அழிப்புப் போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, அவர்களை நிரந்தர அகதிகளாக்கி, அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வையும், அடிப்படைக் கட்டுமானங்களையும் அடியோடு சீரழித்து, தமிழர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பேரவலத்தைக் கொடுத்து நிற்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகள் மீது கொடூர ய…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக …
-
- 12 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=w5r2FlZUOBw
-
- 4 replies
- 1.5k views
-
-
[TamilNet, Thursday, 04 August 2011, 16:42 GMT] Society for Threatened People and TRIAL, two advocacy groups based in Europe, requested the Swiss Attorney General today to pursue war crimes charges against Jegath Dias, SriLanka's deputy ambassador to Germany and former major general in Sri Lanka's armed forces. The groups allege that Dias's division was "responsible for massive bombing of civilians and hospitals," an AP report said. This action follows the filing of a complaint against the Federal Republic of Germany with the European Courts of Human Rights (ECHR) for violating the ‘European Convention for the Protection of Human Rights, in accepting Dias as a Diplomat,…
-
- 4 replies
- 1.5k views
-
-
[12 - August - 2007] * ஏ-9 மூடப்பட்டு 1 வருட நிறைவால் அதிகரித்துள்ள அவலங்கள் ! குடாநாட்டை வன்னிப் பெருநிலப் பரப்புடனும் நாட்டின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலைக்கு மூடு விழா நடந்து நேற்று 11 ஆம் திகதியுடன் ஓராண்டு ஓடி முடிகின்றது. கடந்த வருடம் (11.08.2006) ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் திடீரென்று கடும் சமர் வெடித்தது. இப்பெருஞ் சமர் மூண்டதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு பலாலி இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.குடாநாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது. இத…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறத…
-
- 2 replies
- 1.5k views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் யுவதிகள்இ இளைஞர்களை கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலுள்ள யுவதிகள் மீது இராணுவ உயர் அதிகாரிகள் பாலியல் வல்லூறவு மேற்கொண்டுவருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் இளம் யுவதிகள் மற்றம் இளைஞர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இராணுவ வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நிலையில் இளைஞர்இ யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வல்லூறவுகள் மேற்கொள்ளப்பட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
பெண் ஒருவரிடம் கன்னத்தில் அறைவாங்கினார் பியசேன! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முடியப்பு பியசேனவின் கன்னத்தில் பெண் ஒருவர் அறைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முடியப்பு பியசேன இன்று அம்பாறை கல்முனையில் உள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்திற்கு தேர்தல் கலந்துரையாடல் ஒன்றிற்குச் சென்றிருக்கின்றார். அவ்வேளை அங்கு நின்றிருந்த மக்களுக்கும் அவருக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த அன்னம்மாள் என்ற பெண் பியசேனவின் கன்னத்தில் அறைந்ததாக அம்பாறையில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பியசேன வாங்கிய நான்காவது அடி இது என்றும் எமது செ…
-
- 2 replies
- 1.5k views
-