ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
விக்னேஸ்வரன் அமைச்சாரானால்... “விக்கி கோ கொழும்பு” என, கோஷம் எழுப்புவேன் – அருந்தவபாலன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து, கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலங்களில் எழுத்து மூலம் செய்யப்பட்ட உறுதிப்பாடுகள் மனதால் இணைந்த உறுதிப்பாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தற்போதைய அரசோ நிலையற்ற அரசு. இந்த அரசால் எந்த ஒரு பிரச்ச…
-
- 1 reply
- 335 views
-
-
தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் தமிழர் தாயகப் பகுதிகளின் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. தாயகப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. தமிழீழ காவல்துறை நடுவகப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காவல்துறையின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் க.கண்ணாளன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறையின் கிளிநொச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செ.தனஞ்செயன் ஏற்றிவைத்தார். தமிழீழத் த…
-
- 0 replies
- 1k views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை பார்வையிடுவதற்காக கரு ஜயசூரிய இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கரு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 30 மாத கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவ…
-
- 1 reply
- 571 views
-
-
தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர். இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியாவில் அனைத்துச் சமுகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைத…
-
- 0 replies
- 342 views
-
-
வவுனியா மாவட்டம் தாண்டிக்குளத்தில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரு சிறிலங்கா இராணுவத்தினரும்,ஒரு காவல்துறையினருமாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த இவர்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 9.30 மணிளயவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்மடுவவில் உள்ள இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் சென்ற படைத்தரப்பினரே கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானதாக வவுனியா சிறிலங்கா காவல்துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்
-
- 0 replies
- 1k views
-
-
அல்லைப்பிட்டி மக்கள் ஆவேசம்: டக்ளஸ் அதிர்ச்சி யாழ். நாவாந்துறையில் அகதிகளாக அடைக்கலாமாகியுள்ள அல்லைப்பிட்டி மக்களை தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்த கூறியதை அம்மக்கள் நிராகரித்துவிட்டனர். அல்லைப்பிட்டி படுகொலைக்கு டக்ளசின் ஈ.பி.டி.தான் காரணம் என்றும் பகிரங்கமாக நேரிடையாகச் சாடினர். நாவாந்துறை புனித மரியாள் தேவாலயத்தில் அல்லைப்பிட்டி மக்கள் அடைக்கலமாகியுள்ளனர். அம்மக்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்புடன் டக்ளஸ் நேற்று புதன்கிழமை சந்தித்தார். ஆனால் சிறிலங்கா கடற்படையினரும் டக்ளசின் ஈ.பி.டி.பி.யினருமே தங்களது உறவுகளை மே 13 ஆம் நாளன்று படுகொலை செய்தனர் என்று அம்மக்கள் குற்றம்சாட்டினர். கொலையாளிகள் அல்லைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நேவி சம்பத்தை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11பேரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் கொலை செய்தமை தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான, கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி அல்லது நேவி சம்பத்தை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தெக நபர் தொடர்ச்சியாக தலைமறைவாகியுள்ள நிலையில், கோட்டை நீதிவானால் அவரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களின் உதவியை இந்த விடயத்தில…
-
- 0 replies
- 302 views
-
-
தடைகள் எது வந்தாலும் தமிழீழம் அடைவது உறுதி http://www.orupaper.com/issue49/pages_K__Sec3_25.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்தும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள். தடுத்து நிறுத்துமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை‐ முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவர்கள் கடலுக்குள் தடைகளின்றி சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும் எண்ணிக்கையில் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் தமது வலைகள் சேதமாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அத்துமீறி கரையோரம் வரையில் வந்து மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தமோதல்கள் மற்றும் இடப்பெயர்வு காரணமாக அனைத்…
-
- 4 replies
- 707 views
-
-
மன்னார் கடலில் சண்டை மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.
-
- 12 replies
- 2.7k views
-
-
மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் : அமைச்சர் றிசாத் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 11/8/2010 10:38:12 AM மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும். தற்போது 350 மீன் பிடி பட…
-
- 0 replies
- 382 views
-
-
-கி.பகவான், வி.விஜயவாசகன் சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். சாவகச்சேரி நகர சபையினால் 77 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொன்விழாக் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனக்குத் தருகிறேன் என்று ஜனவரி 2ஆம் திகதி கூறியவற்றில் ஒன்றை, அதாவது பிரதம செயலாளரை உடனே மாற்றுகின்றேன் என்பதை, தொடர்ந்து ஜனவரி 19ஆம் திகதி வரையில் அதாவது தெல்லிப்பளை புற்றுநோய்க் கட்டிடத் திறப்பு விழா மட்டும் இந்தா தருகின்றேன், அந்தா தருகின்றேன் என்று கூறியிருந்…
-
- 1 reply
- 349 views
-
-
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் அரச படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு தாங்கள் எதுவும் செய்யவில்லையென அரசும் படையினரும் கூறுவது உண்மையென்றால் அவர்களிடம் சரணடைந்த எமது பிள்ளைகள் எங்கே? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசு உடனடியாகக் கூறவேண்டும். இதற்குரிய பதிலை நல்லிணக்க ஆணைக்குழு பெற்றுத் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை பிற்பகல் வடமராட்சி நெல்லியடி முருகன் கோவிலில் சாட்சியங்களைப் பதிவு செய்த போது அங்கு சாட்சியமளித்த காணாமல் போயுள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனொருவரின் தந்தை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். தென்மராட்சி பளையைச் சேர்ந்த கணபதிப…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கையில் நிலவும்... இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபா…
-
- 0 replies
- 209 views
-
-
நேற்று இராணுவம் நடத்திய இறந்த உடல் முலம் குண்டு தாக்குதல் §¿üÚ Áð¼ì¸ÇôÀ¢ø ¿¼ó¾ ÌñÎ ¦ÅÊôÒ ÀüÈ¢ ´Õ Ó츢 ¾¸Åø ¿ýÀ÷¸û ÓÄõ ¸¢¨¼òÐ........ 2 þ¨Çஞர்களை சுட்ட பின் அவர்கள் உடலை ஆட்டொ ஒன்றில் பின்சீறில் இருத்திவிட்டு குண்டுகள் பொருத்திய ஆட்டோவை வேரு ஒருவர் ஒட்டிச்சென்று புலிகளின் நிலைகளுக்கு போக முன் இறங்கி ஒடி வந்து விட்டார் அதன் பின் ரிமோல்கொன்றோலால் இராணுவத்தால் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது
-
- 4 replies
- 1.7k views
-
-
யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு போயிற்று. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து போயிற்று. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்த வடுக்கள் நிறைந்து போயிருக்கிறது நிலம். அழுகையும் பசியும் வலிகளுமாய் அன்றாடப் பொழுதுகள் அவலங்களின் பதிவுகளாய் அன்றாடம் வருகின்ற கண்ணீர் நிறைந்த கடிதங்களும் காப்பாற்ற வேண்டிய குரல்களும் நீண்டு கொண்டே போகிறது.வாழ்வதற்கு ஏதாவதொரு சிறு உதவியை வேண்டிய குரல்களே இப்போது எமது தொலைபேசியில் நிறைகிறது. இந்தக் குரலுக்குரிய 32வயது இளைஞன் 22வயதில் களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து சுழல்கதிரைக்குள் 10 வருடங்களாக வாழ்கிறான். படுக்கைப்புண்ணோடு நிமிர்ந்து படுக்க ஒரு கட்டில் வசதிகூட இல்லாது இருக்கின்றான். கிளிநொச்சி மாவட்டத்தின் ஓர் ஒதுக…
-
- 7 replies
- 1.2k views
-
-
யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு நேற்றை முன்தினம் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=108303282001655539
-
- 0 replies
- 405 views
-
-
யாழ்.பொலிசாரினால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்கு மூலம். – வீடியோ இணைப்பு. யாழ்ப்பாண காவற்துறையினரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞன் தனது முகநூலில் பதிந்துள்ள வாக்கு மூலம். கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதி வழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து காவற்துறையினர் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற காவற்துறை அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுத…
-
- 0 replies
- 400 views
-
-
கடும் சமரின் கடைசி நிலைவரம் -தெய்வீகன்- நான்காம் கட்ட ஈழப்போர் இன்னமும் களத்தில் ஆரம்பிக்கவி;ல்லையாயினும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போதைக்கு தமது ஆத்ம திருப்திக்கு தமது ஊடகங்களில் உத்தியோகப்பற்ற முறையில் ஆரம்பித்து அதற்கு ஆராத்தி எடுத்து வருகின்றன. உண்மையில் களத்தில் நடந்து கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அழித்தொழிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கையாகும். தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களையும் அட்டுழியங்களையும் அநீதிகளையும் அரங்கேற்றிவரும் அரச படைகளின் இலக்குகளை இனம்கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை முற்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள்தான் இதுவாகும். அதனை அர…
-
- 0 replies
- 1.5k views
-
-
சனல் 4இன் வீடியோ காட்சியை இலங்கை அரசு நிராகரித்தது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-02 07:39:44| யாழ்ப்பாணம்] வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது படைத் தரப் பால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் கள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பு செய்த நிகழ்ச்சியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த வீடியோக் காட்சிகள் எதுவும் உண்மையல்ல எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக் வின் பிரித்தானிய விஜயத்தை முன்னிட்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. இந்நிலையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த வீடியோ காட்சிகள் குறித்து பிர…
-
- 0 replies
- 541 views
-
-
தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தும் செயல் ஆசிரியர் தலைப்பு Saturday, 19 August 2006 தமிழர் தாயகத்தின் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கான போக்குவரத்து பாதைகள் யாவும் மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரினவாதத்தில் ஊறி நிற்கின்ற மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு பக்கம் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அதே வேளை மறுபுறம் திட்டமிட்ட பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தி மக்களைக் கொடுமைப்படுத்தும் இந்த நடவடிக்கை குறித்து சர்வதேச சமூகம் அக்கறையற்று இருக்கின்றதாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் தற்போது வடக்கில் போர் மூண்டுள்ள ஒரு சூழல் காணப்பட்ட போதும் கூட இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை. இந்த நிலையில்…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக இந்திய துணைத் தூரகத்தின் இணைப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=469923320212434162
-
- 17 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்! புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வநுதடைந்தார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாலச்சந்திரன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளத நிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaff…
-
- 20 replies
- 1.5k views
-
-
ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாதமைக்கான நியாயமான காரணத்தை பாதுகாப்பு தரப்பு முன்வைக்கத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்தத…
-
- 2 replies
- 472 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைகின்றன. அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் இரு கட்சிகளுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கத்துடன் இணையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவியும் இரு பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன. இதேபோன்று மலையக மக்கள் முன்னணிக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இ.தொ.கா. சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் விவகார, சமூக, அபிவிருத்தி அமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பிரதி தேசிய அபிவிருத்தி அமைச்சராகவும் எம்.சச்சிதானந்தன் பிரதிக்கல்வி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அ…
-
- 1 reply
- 940 views
-