ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
‘ விழிப்புணார்வு’ குறும்படம் விடுதலைப் புலிகளை புலிகளை குற்றவாளிகளாக காட்டுகிறது: ஐங்கரநேசன் Apr 18, 20190 காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் புலிகளை குற்றவாளியாகக் காண்பித்துள்ளதாக வட. மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த குறும்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் என்ற வார்த்தைகள் அந்த குறும்படத்தில் இட…
-
- 1 reply
- 732 views
-
-
‘‘அடுத்த ஜனாதிபதி கோத்தாதான்!” அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அந்தத் தேர்தலில் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/29480
-
- 1 reply
- 537 views
-
-
‘‘ஈழம் எங்கும் சிங்களம்!’’ வல்வெட்டித்துறை பயணம்; வேதனைப்படும் திருமாவளவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையின் மரணச் செய்தி கேட்டதும், உலகத் தமிழர்களுக்கெல்லாம் கண்ணீர் கிளம்பியது! செய்தி கேட்ட சில நிமிடங்-களிலேயே ஈழம் சென்று வேலுப்-பிள்ளைக்கு தமிழகம் சார்பாக அஞ்சலி செலுத்துவதென முடிவெடுத்து கிளம்பிவிட்டார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். தான் மதிக்கும் தலைவனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமிழகம் திரும்பிய திருமா-வளவன்... தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போக... அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். தந்தையை பார்த்து விட்டு மர…
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…
-
- 4 replies
- 477 views
-
-
‘‘கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துங்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வைத் தேடுங்கள்.’’ இஸ்ரேலுக்கு சிங்கள அரசு அறிவுரை!!! By: அதியமான் காசாவில் முற்றுகைக்குள் ஆளாகியிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு சிங்கள அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு, பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய வழங்கல்களை எடுத்துச் சென்ற கடற்கலம் மீது இஸ்ரேலிய படைகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதல் தங்களின் அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ…
-
- 2 replies
- 914 views
-
-
‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” பாரிஸ் 19.10.2010.தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு மனிதநேய நடை செல்லும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும்,புருசல்ஸிலிருந்து பெர்லின் வரை மாந்தநேய மதிவண்டி பயணம்; மேற்கொண்டிருக்கும் ஜேர்மன் வாழ்ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தனது ஆதரவையும், வாழ்த்துதல்களையும் முதலில் தந்துநிற்கின்றது. ‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” என்ற வாசகங்களுக்கமைய எமது இத்தனை…
-
- 0 replies
- 3.4k views
-
-
‘‘நானும் காணாமல் ஆக்கப்பட்டவன்தான்’’ அன்று நடந்ததை இன்று சொல்கிறார் மைத்திரி “நானும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தேன். காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரியும்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு – கிழக்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும், அரச தலைவர் செயலகத்தால் அழைக்கப்பட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களையே சந்திக்க வேண்டும் என்று அரச தலைவர் வ…
-
- 4 replies
- 330 views
-
-
‘‘நான் கூடவே இருப்பேன்’’ ஜெகத்துக்கு கோத்தா ஆறுதல் “எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்” என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்குச் சார்பாக பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையிலேயே ஜெகத் ஜயசூரியவை அலைபேசிமூலம் தொடர்பு கொண்…
-
- 1 reply
- 470 views
-
-
‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கபட்டு இருக்கிறீர்கள்? ஆனால், இதே சட்டத்தில் வழக்குப் போடப…
-
- 0 replies
- 669 views
-
-
‘‘புலிகள் மீதான தடையை உடைக்க முடியும்!’’ புளித்துப்போன காரணங்களைச் சொல்லித்தான் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா தடையை நீட்டித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010 06:22 டெல்லி, சென்னை, ஊட்டி என விசாரணை நடத்தி… விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை சமீபத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார் விசாரணைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான விக்ரம்ஜித் சென். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது பற்றி இன்னும் அறிவிக்காத நிலையில்… தானே அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் மூத்த வழக்கறிஞரான கருப்பன். புற்றுநோயால் தாக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்…
-
- 0 replies
- 542 views
-
-
‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’ Share போர்க்குற்றம் பற்றிய விளக்கம் கேள்வி: போர்க் குற்றம் என்றால் என்ன? பதில்:வெற்றி ஒன்றை நோக்கி இரு தரப்பினர் போர் செய்யும்போது அந்தப் போர் எவ்வாறு முன்னெடுக் கப்பட வேண்டும் என்று பன்னாட்டுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை ஒன்று உண்டு.அந்த வழிமுறைக்கு அமைவாகவே போர் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கை களைச் செய்தால் அது போர்க்குற்றமாகும். போர்க்குற்றத்துக்கான பொறுப்பு எவரிடம்? கே:இராணுவத்தின் பக்கம் போர்க்குற…
-
- 1 reply
- 249 views
-
-
மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் எழுதிய சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை என்கிற கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் வியாழனன்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட, முதல் படியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார். அப்போது நல்லக்கண்ணு பேசியதாவது: இந்த நூலில் இலங்கையில் ரத்தக் கண்ணீர் என்ற தலைப்பில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து செழியன், 1983_ல் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு ரத்தக் கடலே அங்கு ஓடுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவில்லையே ஏன்? என்று கேட்டால், ராஜபக்சே விரும்பாதபோது அழையா விருந்தாளியாக ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
‘’ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை” – என்கிறார் தயாசிறி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வில் சாட்சியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார். “சில நாடுகள் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடுகின்றன என்பது பொதுவான விடயம்.. இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. சில அனைத்துலக சக்திகள் சஹ்ரானை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன. எனவே, தாக்குதல்…
-
- 1 reply
- 534 views
-
-
நீதிமன்றங்களில் 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும்,மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்க…
-
- 4 replies
- 452 views
- 1 follower
-
-
எம்.றொசாந்த் “11 மாத காலத்தில் தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார்” என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேற்று (24) ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து முருகையா கோமகன் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்றைய தினம் (நேற்று) விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பலருக்கு தண்டனைக் காலங்க…
-
- 0 replies
- 373 views
-
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குவோமெனத் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த அரசமைப்புத் திருத்தத்திலேயே அதை உட்புகுத்தினால் ஜே.வி.வி முழுமையாக ஆதரவளிக்கும் என்றார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 13,19ஆவது திருத்தங்களைப் போலவே 20ஆவதும் ஒரு திருத்தமாகும் என்றார். “திருத்தங்களின் ஊடாக, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். திருத்தவேண்டிய ஆவணங்கள், புதிய கடிதங்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறான ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்” என்றார…
-
- 0 replies
- 362 views
-
-
‘189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்’ முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்த கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வ…
-
- 0 replies
- 317 views
-
-
‘2 நாட்களில் தெரியும்’ ராஜபக்ஷர்களை கைதுசெய்வதைத் தடுக்கும் முயற்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியுமென, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முழுமையாக மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலபேயிலுள்ள…
-
- 0 replies
- 359 views
-
-
‘2020 பொதுத் தேர்தலில் கூட்டணி அரசு குறித்து சந்தேகம்’ கூட்டணி அரசு வலுவிழந்து வருவதால், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில், தற்போதைய கூட்டணி அரசாங்கம் ஒன்றிணைந்து போட்டியிட முடியாமல் போகலாம் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “தேசிய பொருளாதாரம் கடும் அதிர்வுகளைச் சந்தித்து வரும் நிலையில், பிறந்திருக்கும் இந்த 2018ஆம் ஆண்டு இலங்கை மீளச் செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சவால்களுக்கு தற்போதைய அரசு முகங்கொடுத்திருக்கிறது. “அரச நிறுவனங்கள் சிலவற்றின் முன்னேற்றம் மந்த …
-
- 0 replies
- 252 views
-
-
‘2020 வரை ஆட்சி நகரும்’ “தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார். “சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 324 views
-
-
‘225 பேரில் தனக்கே அதிக நெருக்கடி’ சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டத்தை, பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத…
-
- 2 replies
- 731 views
-
-
‘3 வாரங்களில் பதில்’ “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனிடையே எழுந்த, தினேஷ் குணவர்தன எம்.பி, “இது நாட்டுக்கு அச்சுறுத்தல் மிக்க விவகாரம் என்பதால், விரைந்து பதிலளிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலளிப்பதற்கு, 3 வார காலம் எடுத்து…
-
- 0 replies
- 356 views
-
-
‘4 உறுதிமொழிகளை உடன் நிறைவேற்றவும்’ காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக்காயங்களை ஆற்ற வேண்டிய கடமைப்பாடு, இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை எழுத்தியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காணாமற்போன ஆட்…
-
- 0 replies
- 267 views
-
-
‘4ஆம் மாடி மாறும்’ அழகன் கனகராஜ் நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அரசாங்கம், நேற்றுத் தெரிவித்தது. அத்திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக, நான்காம் மாடி தொடர்பில் ஒருவகையான அச்சநிலைமை ஏற்படும். நீங்கள் சரியோ அல்லது பிழையோ என்பது பிரச்சினையில்லை. ஏன் இங்கே அழைத்துவரப்பட்டீர்கள…
-
- 0 replies
- 347 views
-
-
‘5 - 10 வருடங்களில் போராட்டம் வெடிக்கும்?’ எஸ்.நிதர்ஸன் ‘யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது குடும்ப சிந்தனையுடன், வாழ்க்கையைக் கொண்டுநத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பிரச்சினை ஏற்படுத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள், மற்றுமொரு போராட்டம் வெடிக்க வேண்டிய நிலமை ஏற்படும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “தமி…
-
- 1 reply
- 455 views
-